Hara hara shankara Jaya Jaya sankara Mahaperiava saranam GR mama avarkaluku namaskaram
@78054
Ай бұрын
கோவிந்தா நாராயணா கேசவா பொரியவா பொன்னப்பா
@sumitraramani2599
Ай бұрын
GR MAMAVUKKU ANANTHA KOTI NAMASKARANGAL 🙏🙏🙏🕉️
@lakshmibalasubramanian3182
Ай бұрын
குருவே சரணம்.ஆஹா!அருமை! அருமை.மெய் சிலிர்க்க வைக்கும் அற்புதமான பதிவு.😢காட்சிகள் கண் முன்னே விரியும் படி செய்து விட்டீர்கள்.ஆழ்வார்கள் அவதரித்த ஸ்தலங்களுக்கு எங்களையும் அழைத்துச் சென்றமைக்கு நன்றிகள் பல.சிற்பக்கலைக்குச் சிகரமாகத் திகழும் கல்கருடன் பற்றிய ஆன்மிக விளக்கம் அருமை.அடுத்த பதிவிற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.
@sumitraramani2599
Ай бұрын
Nandrigal koti. Thanks for sparing your valuable time 🙏
@jayanthivenkatasubramanian1914
Ай бұрын
மிகவும் அருமையாக இருந்தது இந்த வாரம். ஆழ்வார்களைப் பற்றி அதிகம் அறிந்திராத என் போன்றவர்களுக்கு மிக வும் பயனுள்ளதாக இருக்கிறது.உங்கள் ஆர்வமும் உழைப்பும் ஆச்சரியப்பட வைக்கிறது. கல் கருடன் விளக்கமும் அருமையிலும் அருமை. மஹா பெரியவா பாதமே சரணம்.GR மாமா அவர்களுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்.
@sumitraramani2599
Ай бұрын
நன்றிகள் மேடம் 🙏
@malathisrinivasan949
Ай бұрын
கல்கருடனைப்பற்றிய தகவல்கள் அற்புதம் Excellent ground work Sumi!!
@sumitraramani2599
Ай бұрын
Thanks malathi 🙏
@savithamuralidhar3127
Ай бұрын
Namaskaram. Awesome episode. The devotion, passion and hard work of Sumithra Mam is something we've experienced earlier during the Aathichudi series. Visiting the relevant places, meticulously collecting information and explaining in a simple way is the hallmark of your episodes Mam. The science and genius of sculptors of Kal Garudan is amazing. Our prayers for your continuous work to bring in more such gems of our great Sanaathana Dharma Humble Pranams to our revered and beloved Guru GR Mama 🙏🙏 Guruve Saranam 🙏🙏 Guru Padhame Saranam 🙏🙏 Mahaperiyava Saranam 🙏🙏🙏🙏
@sumitraramani2599
Ай бұрын
Your comment is really encouraging , thanks for sparing your valuable time 🙏
@sowmyas1707
Ай бұрын
Another awesome episode blessed by Mahaswami. Your hardwork and commitment reflects in your delivery mam. I am encouraging kids in our family to watch your episode. Thanks mam.
@sumitraramani2599
Ай бұрын
Thanks a lot for sparing your time to watch it amidst your very busy schedule. I am very much blessed to have people like you & mrs Savitha for encouraging me .Ofcourse our gurunathar GR mama to guide us. . Periyava charanam🙏
Пікірлер: 13