அழாத்தல் , அஞ்சிதம் , அங்கசம் , ஆவேதனம் ,ஆற்றுக்கால் , அகுட்டம் , அக்கச்சி , ஆகுண்டிதம் , ஆச்சாதம் , ஆன்மலாபம் ஆன்னிகம் , ஆய்ச்செல் , ஆர்பாதம் , ஆர்கோதம் , இடங்கணி , இமிழ்த்தல் (இமிழ் _ இடைவிடாமல் ) இட்டடுக்கு , ஈமப்பறவை , இந்த சொற்களுக்கு எல்லாம் தாங்கள் தான் பொருள் கூற வேண்டும் . மேலும் ஆகுவித்தல் ( வி வருவதற்கு ப் பதிலாக லி எனத் தவறாகப் பதிவாகி உள்ளது . அகைத்தல் எனக் குறிப்பிட்டு இருக்கிறீர்கள் . அகை = வருத்தம் ; நீங்கள் இம்முறை அனைவரையும் மிகவும் யோசிக்க வைத்து விட்டீர்கள் 😂😂😂
@krishnaveniedoraisamy6343
Ай бұрын
அழாத்தல்,ஆற்றுக்கால், அசனம்,இடங்கணி,அகக்கண், அஞ்சிதம்,அங்கசம்,ஆவேதனம்அடுக்கம்,பல சொற்கள் அர்த்தம் புரியாமல் இருக்கின்றது.ஆகவே இனி இப்படிப்பட்ட சொற்களை நீக்கி அர்த்தம் விளங்கும் சொற்களை பயன்படுத்துங்கள் நன்றி. 5:24
Пікірлер: 6