எத்தகைய சூழ்நிலையிலும் கோபம் கொள்ளாமல் இருந்த எனக்கு ஒரு அருமையான பதிவு. 🙏🙏🙏
@palanisamys5056
Жыл бұрын
நன்றி இந்தப் பதிவிற்கு மிக்க நன்றி
@dasam1231
Жыл бұрын
தங்களது வார்த்தைகள் மனதிற்கு இதமாக இருக்கிறது சார். கடந்த ஒரு வருடமாக நாங்கள் படும் மனவேதனைகளுக்கும் கஷ்டங்களுக்கும் அளவில்லை சார்... உயிரோடு இருப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. இந்த வருடம் திதி கொடுக்க கூட முடியவில்லை. வெறும் படையல் தான் வைத்தோம் சார்...
@jayanthidhanapalan7119
Жыл бұрын
🙏🙏
@sivagang5639
Жыл бұрын
🙏🏻💓👍🏻
@sugunasugunaselva9895
Жыл бұрын
குலதெய்வம் முனீஸ்வரன் பற்றிய ஒரு தகவல் தாருங்கள்
@tamilratham.0051
Жыл бұрын
நன்றி ஐயா வணக்கம்
@sathiyav8734
Жыл бұрын
பச்சை வாழி அம்மன் அற்புதமான நிகழ்வு பற்றி கூறுங்கள் என் அம்மா பச்சை அம்மன் போற்றி போற்றி போற்றி
குலதெய்வம் தவசி தம்பிரான் பற்றிய தகவல் தாருங்கள் 🙏
@murukesanr7355
Жыл бұрын
Thavasithampiran store
@mahendiran3980
Жыл бұрын
ஐயாஇதுஉண்மை
@lovelyboy8780
Жыл бұрын
ஐயா எனக்கு சில வருடங்களா சாமி ஆடுவது போல் கனவு வருகிறது என்ன செய்ய சொல்லுக ஐய்யா
@lovelyboy8780
Жыл бұрын
செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மற்றும் வருகிறது
@user-ng7gi6pt6t
Жыл бұрын
ஐயா வணக்கம் ஐயா என்னுடைய பெயர் முத்துப்பாண்டி நான் உங்களை தொடர்பு கொள்ள வேண்டும் ஐயா முந்திய பதிவில என் போன் நம்பர் அனுப்பி உள்ளேன் உங்கள் போன் நம்பர் கூறுங்கள் ஐயா நன்றி ஐயா
Пікірлер: 28