இப்படியான சகோதரிகளுக்கு தான் உதவி செய்ய வேண்டும் அருமை அருமை தம்பி அனுஷன்❤❤❤❤
@alot2lovenature_MrsShantiRaju
4 күн бұрын
ரொம்ப சிறப்பாக பாடி அசத்திய சிஸ்ஸிற்காக ஒரு லைக் தரலாம் உறவுகளே....,!!👌🎶👌 மிக்க நன்றி!!🙏🙏🙏
@alot2lovenature_MrsShantiRaju
4 күн бұрын
தரமான உதவிகளை தினமும் தேடி... தேடி.... செய்கிற அனுஷனுக்கு கோடி நன்றிகள்...!!💯🙏💯 அனுஷனூடாக உதவுகிற உறவுகளுக்கும் கோடி நன்றிகள்!!💯🙏💯 வாழ்க வளமுடன்!!💐🙏💐
@parakitssongspara1090
4 күн бұрын
அந்த அக்காவின் அழகான குரலுக்கு ஒரு ..ஓ...போடலாம் . நல்ல குரல் வளம். இந்தியாவில் இருந்தால் இவரின் நிலமை வேறு . இந்த கஸ்ரத்திற்கு அநுசன் செய்த உதவி மிகப் பெரிது. அனுசன், மிது இருவருக்கும் வாழ்த்துக்கள்.ஊருசனம் தூங்கிடுச்சு நல்லாக பாடுகிறார்.
@Thilaga7873
4 күн бұрын
பரவாயில்லையே இந்த சகோதரி நல்லா தம் பிடித்து பாடல் பாடுறாங்களே வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன் 👌👌👌
@arunaramboo4421
2 күн бұрын
ஆகா... சகோதரியின் திறமைக்கு எனது பாராட்டுகள் 👋
@Thilaga7873
4 күн бұрын
என்ன ஒரு பெரிய மனசு தனக்கு கிடைத்த உதவி என்ன மாதிரி கஷ்டமாக இருக்கிறவங்களுக்கும் கிடக்கனும் என்று நினைக்கிறாங்க பாருங்க அந்த மனசு தாங்க கடவுள் இந்த இரண்டு ஏழை பென்களின் வாழ்க்கையின் நிலை மாறவேண்டும் கடவுளே வாழ்க வளமுடன்
@baskaranmylvaganam1929
3 күн бұрын
அருமை அருமை. எல்லா மொழியும் நம் மொழியே.பேதம் தேவையில்லை. மனித நேயம் தான் முக்கியம்.
வேற லெவல் பாட்டு சூப்பர் வாழ்த்துக்கள் அக்கா வாழ்க வளமுடன்.
@rakurajan
4 күн бұрын
இனிமையான குரல் வாழ்த்துக்கள்அக்கா🎉 மற்றைய அக்காவிற்க்கும் வாழ்த்துக்கள் உங்கள் மனித நேயத்திற்க்கு🎉 உதவி செய்த புலம்பெயர் உறவிற்க்கும் அனுஷானக்கும் மிகவும் நன்றிகள்❤
@ajithajith4543
4 күн бұрын
தம்பி சூப்பர்
@mahalinghamsujeevan2531
4 күн бұрын
வலி நிறைந்த வாள்க்கை இவர்களுக்கு இருந்தும் மனதை நிறைவாய் வைத்திருக்கிறார்கள் ❤
@wmaka3614
Күн бұрын
வாழ்க்கை
@abdulrazakrazak917
3 күн бұрын
அனுசன் தம்பி தேடி தேடி போய் மனித நேய உதவி செய்யும் விதம் சிறப்பு தம்பி பணி சிறக்க வு ம் ஆரோக்கியமாக வாழ இறைவன் அருள் கிடைக்கட்டும்,,,,, தமிழ் நாட்டு தமிழன்,
@ThasaSasha
4 күн бұрын
உங்கள் சேவை தொடரட்டும் நண்பா 🙏🙏🙏🙏👍👍👍
@user-xy5rl3lq8y
2 күн бұрын
இவ்வளவு குரல் வளம் பெற்ற இந்த சகோதரிக்கு யாராவது வாய்ப்புக் கொடுத்தால் முன்னுக்கு வந்து அந்தக் குடும்பத்திற்கு ஒரு வருமானத்துக்கு வழியாக மாறுமே எம் நாட்டில் நல்ல அரசாங்கம் அமைந்து இவர்களுக்கெல்லாம் உதவ அல்லாஹ் கிருபை செய்வானாக 🤲😥இதை வெளிப்படுத்தும் சகோ உங்கள் ளுக்கும் கோடி நன்றி 🤲😥
@ThasaSasha
4 күн бұрын
சூப்பர் voice வாழ்த்துக்கள் அக்கா
@SivamaliniMali
4 күн бұрын
அருமையான பாடல் சூப்பர் வாழ்த்துக்கள்❤❤❤
@mercygrace4879
4 күн бұрын
இந்த இரண்டு பேருக்கும் பண உதவி செய்து இவர்களின் குறைகளை நிறைவு செய்த சகோ திறனுக்கு மிக்க நன்றி ஆண்டவர் உங்கள் கரத்தை மென்மேலும் ஆசிர் வசிப்பார், Anushan உங்கள் இருவரையும் கடவுள் தான் இந்த ஏழை தாய் இருவரையும் பார்க்க வைத்தல்லார , உங்களுடைய சேவை மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்,
@Gnanam502
4 күн бұрын
நன்றாக இருக்கிறது ❤❤❤
@RajinthaRajintha-b9k
4 күн бұрын
Super anna nice voice Akka ❤❤❤❤❤
@ThivagaranThiva2431
2 күн бұрын
6
@JekakumarPonnuthurai
4 күн бұрын
வணக்கம் அனுஷன் விது வாழ்த்துக்கள் கடவுள் துணை❤துணை❤துணை❤
@PaneerSelvam-l4g
4 күн бұрын
தம்பி நீங்க செய்து அருமையாக இருந்தது நான் அந்தமானில் இருக்கிறேன்
@sureankana6223
4 күн бұрын
அந்தமானைப்பாருங்கள் அழகு உங்கள் மனமோ அதை விட அழகோ அழகு ❤❤❤
@manimaranmanimaran7016
4 күн бұрын
வாழ்த்துக்கள்
@topoftheroc3604
4 күн бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉Thambi அனுஷன் thambi Vithu உஙகள் சேவை தொ ட ரட்டும்.
@Krishna-c2u9f
4 күн бұрын
Super super 👍
@ratheeswaranm1036
4 күн бұрын
இப்பதிவை அலங்கரித்தது நவரஞ்சக பாடல்களின் சில வரிகள் அக்காவுக்கு பாராட்டுக்கள் உதவி செய்த உறவுகளுக்கு வாழ்த்தக்கள் இன்றய பதிவுகளுக்கு நன்றி அனுசான் ப/ரவி
@kannathasanarun928
4 күн бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி 🎉🎉🎉
@vetha4545
4 күн бұрын
Anushan Thampy valththukkal
@gnanamragu5963
4 күн бұрын
Super ♥♥♥👍🙏👋💪
@rasi3987
2 күн бұрын
Very happy that this Sinhala sister sings Tamil songs very beautifully. Some channels should promote her talent and make her life more rich. Greetings from TORONTO.
@user-xy5rl3lq8y
2 күн бұрын
அன்பான சகோ உங்கள் சேவை பாராட்டுக்குரியது மட்டுமல்லாமல் இது எங்கள் இஸ்லாமிய மதத்தைப் பெறுத்தவரை ஷதகதுல் ஜகாரியா எனப்படும் மக்கள் எம் நாட்டில் எவ்வளவு கஸ்டப்படுகிறார்கள் கவலையாக உள்ளது 😥🤲🇱🇰
@SivaSiva-ss8px
4 күн бұрын
தம்பி நான் விடியோவை தவராமால் பார்த்து வருகிறேன் நல்லம் ஆனால் இப்போது நீங்கள் செய்த உதவியை சமமாக செய்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்
@user-pq7bb8es3d
4 күн бұрын
Anushan God bless you 👍🇩🇪
@hajenthinycollin4037
4 күн бұрын
அருமை
@TharankiniTharankini
4 күн бұрын
Super ❤❤❤❤
@selvarasasurendran7817
4 күн бұрын
Super ❤❤❤❤❤ Anusan bro
@user-pq7bb8es3d
4 күн бұрын
Akka God bless you Germany 😢
@packsmuru7834
2 күн бұрын
இவர்களது குடும்பக்க் கதை முகவும் பரிதாபகரமாக உள்ளது இறைவன் இரங்கட்டும்
@emilitemilit2882
4 күн бұрын
Super ❤
@asiaelectronic2347
2 күн бұрын
இந்த சக்தி ரீவியில சொஞ்ச தூசுகள் நல்லாயிருக்குதென்டு பாடுதுகளே.....அதுகளவிட மீயூசிக் இல்லாமலே இவவ சக்தி ரீவியில் பாடவிட்டால் சக்தி ரீவி பேமஸ் ஆகும்...நல்ல குரல் வளம் வாழ்த்துகள்
@shanfarez7943
17 сағат бұрын
அனுஷன் உங்களுக்கு கடவுள் என்றும் எல்லா வளங்களையும் சுகங்களையும் தரவேண்டும் மனித நேயம் தாம் உயர்வானது எல்லோரும் சேனல் செய்றாங்க அலப்பறைதான் அதிகம் ஆனால் நீங்கள் பல பேருக்கு உதவி செய்யும் நோக்கில் மிக கஷ்டப்பட்டு பல பேரை சந்திக்கிறீர்கள் உங்களுக்கு கடவுள் துணை என்றென்றும் கிடைக்க வேண்டும் வாழ்த்துக்கள் சகோ 🥰🥰🥰🙏🙏🙏🙏
@eelapirianrajasingam6565
3 күн бұрын
இவர்களுக்கு உய்விசெய்தமைக்கு நன்றி. இனமத பேதமின்றி உதவிசெய்தமைக்கு நன்றி. வாழ்க வளமுடன்.
@LeelaAriyarasa
4 күн бұрын
Supper ❤❤❤❤❤
@Rojana-uu4ei
4 күн бұрын
Hi.brothers super super super Super.super.super.akka.pattu
@KirushanthanKirushanthan-l6f
4 күн бұрын
கவளை வேண்டாம் அக்கா உங்களை சந்தித்தது நடமாடும் தெய்வம் இனி உங்கள் வாழ்க்கை மாறும் ❤❤❤❤❤❤❤
@wmaka3614
Күн бұрын
கவலை
@RishanthanSanthuru
2 күн бұрын
ஆழகான குரல் வலம்
@arulmolyanthonysamy887
23 минут бұрын
இசையை ரசிப்பவர்களுக்குக்.மொழி ஒரு.பிரச்சனை இல்லை சகோதரிக்கு இறைவன் துணை வேண்டி பிரார்த்திக்கிறோம்
@SuhaibSuhaib-fi9ks
2 күн бұрын
Super தம்பி உங்கட வீடியோ பாக்காம இருக்கிற இல்ல ஒங்களுக்கு சுகமில்ல ண்டு வீடியோ பாக்காம என்ன நடக்குதுண்டு தெரியல்ல sk அண்ணா வின் மூலம் தெரிந்து கொண்டோம் தம்பி இடைக்கால பாட்டு sooper voice தேவிட்டாத பாடல்கள் இடைக்கால பாடல் 👍🏻
@kavijeyakumar962
4 күн бұрын
Super akka
@sivaperumal4499
Сағат бұрын
இசை ஞானி இளையராஜாவின் இசை வரும் காலங்களில் உலக இதயங்களை வெல்லும் , உயிரை தாலாட்டும் .❤❤❤❤❤🙏
@rajkumar-tv6rv
4 күн бұрын
SUPER❤❤❤
@Sk.Sharoon
4 күн бұрын
Supera padurinka akka valththukkal ❤❤❤❤❤
@InduIndu-r5m
4 күн бұрын
❤சூப்பர் .
@ganesanm9906
Күн бұрын
தங்கைக்கு❤❤❤ இனிமையான குரல் வளம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🎉🎉🎉🎉 கோயம்புத்தூர்🎉🎉🎉
@rifkanrifkan-uq2dm
4 күн бұрын
Super 👌 👍
@nijamasri6589
4 күн бұрын
Anushan camera full cleared 👌
@Siva-bq9ro
Сағат бұрын
சகோதரிக்கு வாழ்த்துக்கள் மென்மேலும் வளரவேண்டும்
@balanesanbalasundaram2619
4 күн бұрын
bestwishes
@packsmuru7834
2 күн бұрын
Excellent performance with Tamil song by a Sinhala lady. Very nice national integration
@ranjanikangatharan6561
4 сағат бұрын
Wow, what a voice, pronunciation is great Anushan. Couldn’t believe a Singala lady sang Tamil songs.
@Thaventhirarajah
4 күн бұрын
இப்படி உதவி செய்யும் போது புலிகளில் இருந்து போய் வெளிநாட்டில் வேலை செய்பவர் என்று சொன்னால் அது சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.நன்றி.ஏனென்றால் சிங்களவர் என்பதனால் மனம் மாறட்டுமே.
@Ravanan_Vamsam
2 күн бұрын
சிங்களவர்கள் நல்லவர்கள் தான் சிங்களவர்கள் வேஷத்தில் இருக்கும் வந்தேறி விஜயன் வம்சவளி வந்தவர்கள் தான் சிங்கள இனத்திலும் தமிழ் இனத்திலும் இருந்துகொண்டு இப்படி மிருகமாக துவேசத்தை வளர்த்து பிரச்சினைகளை உருவாக்கி கொண்டு நாட்டை அவர்கள் ஆழ்கிறார்கள் இவர்களை விரட்டினால் போதும் சிங்கள தமிழ் ஒற்றுமை சிறப்பாக இருக்கும் தூய தமிழரையும் தூய சிங்களவர்களையும் தேடி பிடிக்க வேண்டி இருக்கிறது அவ்வளவு களப்பினம் இப்போது கப்பல் சேவை வேறு தெலுகணும் மலையாளி கன்னடன் ஹிந்திகாரன் என்று வந்து குவிந்து விடுவார்கள் வியாபாரம் என்று வருவான் வீடு வாங்குவான் நிலம் வாங்குவான் கோவில்களில் ஆதிக்கம் செலுத்துவான் யுத்தம் செய்யாமலே நாட்டை பிடுங்கி கொள்வான் இலவசமாக விலை மளிவாக கொடுத்து பொருட்களை விட்பான் மக்கள் மிட்டாய் க்கு ஏமாறுவது போல ஏமாந்து விட வேண்டாம் வறுமையா பயன் படுத்தி மக்களை ஏமாற்ற ஒரு வந்தேறி கூட்டம் காத்துகொண்டு இருக்கிறது
தம்பி உங்களைப் போன்றவர்களால் தான் மழை பெய்கிறது.நீங்கள் நீடுழ வாழ வேண்டும் என்று இறைவனை பிராத்தனை செய்கின்றேன்.
@balujaya669
17 сағат бұрын
❤❤❤ super song madam ❤️❤️❤️ Nalvalthukkal madam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-kp7ge1tf5d
Күн бұрын
பாடல் அருமை 👌👌
@srivasan4697
16 сағат бұрын
இந்த பெண்ணிற்கு முறைப்படி சங்கீதம் தெரிந்தவர்கள் யாராவது கற்றுக் கொடுத்தால் இவர் சிறந்த பாடகியாக வருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ச. சீனிவாசன். சென்னை.
@selvaraninaganathar2934
4 күн бұрын
Super👍👍♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️👌👌👌
@thomasfernando2527
4 күн бұрын
Super Anushan... again again you're rocking ... keep Rocking... Thomas From Canada Paandiruppu Kalmunai.
Пікірлер: 220