As so many subscribers requested coimbatore contact we are sharing it.9442623057. சப்ஸ்க்ரைபர்ஸ் பலரும் கேட்ட கோயம்பத்தூர் கான்டாக்ட் நம். 9442623057
@SarasusSamayal
Жыл бұрын
அக்கா உங்க பேரை சொல்லி இந்த ரெண்டு ரெசிபியுமே கண்டிப்பா என்னோட ஷோல ஒரு நாள் செய்றேன்ங்க்கா... அருமையான விளக்கத்துடன் அனைவருக்கும் பயனுள்ள விஷயங்களை தெரியப்படுத்தி இருக்கிறீர்கள்... உங்களை ஐயா அவர்கள் குரு ஸ்தானம் என்று சொன்னது மிகவும் பொருத்தமான ஒன்று மிகச் சரியாக சொல்லி இருக்காங்க அக்கா 😍💐
@revathyshanmugamumkavingar2024
Жыл бұрын
நன்றி சரஸ்வதி.
@santhi3426
Жыл бұрын
நீங்கள் சுவைத்த சுவையை எங்களுக்கும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி அம்மா! காரைக்குடி அன்னலஷ்மி கேட்டரிங் சைவ மீன்குழம்பு, வெண்டை மொச்சைபுளிக்குழம்பு அருமை. வீட்டில் செய்துபார்க்கிறோம்! வாழ்க வளமுடன்! நன்றி! 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@revathyshanmugamumkavingar2024
Жыл бұрын
மனமார்ந்த நன்றி மா
@lattalk
Жыл бұрын
Thank you so much for sharing this video,Mrs. Revathi Shanmugam!
@vatsalaramesh9122
Жыл бұрын
அருமையான விளக்கங்களுடன் உங்க பேச்சை கேட்பதற்கே இந்த வீடியோவை மறுபடி மறுபடி பார்த்தேன்.கலிபோர்னியாவில் இருந்துகொண்டு என்னால் பார்க்கத்தான் முடியும். அடுத்தமுறை சென்னை வரும்போது கண்டிப்பாக வெண்டைக்காய் மண்டி ட்ரை பண்ணப்போகிறேன். மிக்க நன்றிம்மா.
@revathyshanmugamumkavingar2024
Жыл бұрын
மனமார்ந்த நன்றி.இந்தியா வரும் பொழுது சுவைக்கலாம்
@bhuvanaveda182
Жыл бұрын
தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் very positive approach 🙏🙏🙏🙏🙏
@radhikabalanbalan454
Жыл бұрын
🙂🙂 nice
@revathyshanmugamumkavingar2024
Жыл бұрын
Thanks ma
@umamaheswari2529
Жыл бұрын
ஐயா உங்களுடைய தன்னடக்கம் மெய்சிலிர்க்க வைக்கிறது
@subhapadmanaban757
Жыл бұрын
செம Mam !! தரமான உணவு கிடைப்பதே அதிசயம் தான். 80-90% கமர்ஷியலாதான் யோசிக்கறாங்க . நிச்சயம் பல பேருக்கு உதவியாவும் உபயோகமாவும் இருக்கும்.
@revathyshanmugamumkavingar2024
Жыл бұрын
ஆம் மா அதனால்தான் இந்த வீடியோ
@anuradhagopal3975
Жыл бұрын
வணக்கம் அம்மா 🙏 அருமையான யுக்தி.செய்யும் இடத்திற்கு சென்று காட்டியது அருமை.👌 நன்றி 👋❤️
@revathyshanmugamumkavingar2024
Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி மா
@priyagurumurthy7170
Жыл бұрын
Excellent video, very informative. Rombha nalinamana kelvigal, rombha adakamana badhilgal
@revathyshanmugamumkavingar2024
Жыл бұрын
Nandri ma
@annapooraniv.annapoorani.v608
Жыл бұрын
இருவரும் பெரும் தன்மையுடன் பேசுகிறீர்கள்.அருமையிலும் அருமை.
@revathyshanmugamumkavingar2024
Жыл бұрын
மனமார்ந்த நன்றி
@meenakshisethu2285
Жыл бұрын
ஆச்சி அருமையான ஒரு உணவகத்தினை எங்களுக்கு தெரியப்படுத்தி இருப்பதற்கு மிக்க நன்றி ங்க ஆச்சி.. 👌👌👍👍😍😍
@revathyshanmugamumkavingar2024
Жыл бұрын
நன்றி மா
@perumalsanthosh3512
Жыл бұрын
Two Legends are Excellent Speech are always Arumai and Superb
@malathiannamalai2858
Жыл бұрын
திரு.நாராயணன் அவர்களுக்கும் செய்து காட்டியவர்களுக்கும் இதை தெரியப்படுத்திய தங்களுக்கும் நன்றி மா
இனிய காலை வணக்கம் அம்மா. அற்புதமான பதிவும் விளக்கமும்.. இரண்டு மிகச்சிறந்த cooking Legends...குறிப்புக்களையும்.சமையலையும்அறியமுடிந்ததிலும் பார்க்க முடிந்ததிலும் மிகவும் மகிழ்ச்சி. 👌👌 நன்றி அம்மா &ஐயா 🙏💐💐💐💐💐🌺🌺🌺 💖🙏🌹
@revathyshanmugamumkavingar2024
Жыл бұрын
மிக நன்றி மா
@revathyshanmugamumkavingar2024
Жыл бұрын
This is a pure vegetarian kitchen.
@joanarockyacelestinagnanas7386
Жыл бұрын
Amma,vanakam.Romba arumaiya erruku this explanation..thank u ma.
@chamukrishna
Жыл бұрын
Aunty leaf in meen kulambu edible ???
@lakshmivenkatrangan129
Жыл бұрын
@@chamukrishna ஆமாம்...இதன் பெயர் pisonia..பெரும்பாலான தோட்டங்களில் இலையின் தனித்துவமான பச்சை நிறத்துக்காக வளர்க்க படும்..விட்டா குறு மரமாகும்...சிறு தொட்டியிலும் வளர்க்கலாம்...தோட்டங்களில் hedge plantஆக வளர்த்து கத்தரித்து விடலாம்...சமையல் செய்து சாப்பிடலாம்..லச்சகட்டை கீரை என்று பெயர்..மற்ற கீரைகளுடன் கலந்து செய்யலாம்..நடு காம்பை நீக்க வேண்டும்...வாயு பிரச்னைகளுக்கு நல்லது...எளிதில் எங்கும் வளர்க்கலாம்
@rajeswariu3102
Жыл бұрын
O, alla
@gurupackiamnatarajan2359
Жыл бұрын
U're interviewing as if there no connection between you and kitchen. Wonderful.
@shyamalasengupta4989
Жыл бұрын
🙂👌 thank u for sharing this wonderful catering service....
@revathyshanmugamumkavingar2024
Жыл бұрын
Most welcome ma
@velappanvenkatachalam1871
Жыл бұрын
காலை வணக்கம் அக்கா 👃💐 திரு.நாராயணன் அவர்களின் நேர்காணல் அருமை. காரைக்குடி அண்ணலஷ்மியின் சமையல் செய்வது பற்றிய தகவல் தெரிந்து கொண்டோம் .நன்றி . திரு.நாராயணன் அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் 👍👌👏
@revathyshanmugamumkavingar2024
Жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் பல
@selvisiva2672
Жыл бұрын
Super Amma. Thank you enjoy your true speech aaya ,Amma 🙏🙏🎉🎉
@revathyshanmugamumkavingar2024
Жыл бұрын
Thank you so much ma
@bhuvaneswarisundaresan2209
Жыл бұрын
When good hearted people meet ,the outcome is also good, for sure.
@revathyshanmugamumkavingar2024
Жыл бұрын
Thanks ma
@sathiyabamaganapathy4281
Жыл бұрын
We prepare dish in seppankizhangu ilai sembilai. In that ilai we add stuff as if done for paruppu usili roll it boul it cut it and fry it. Taste would be very nice. Likewise it is prepared in lachakettakeerai also. But we don't dip it in kuzhambu. It would be good if the name meen is deleted from the recipe name and substituted by something else.
@geetharaghavan1170
Жыл бұрын
Super.first I thought saive meen one type of fish.I like the way you tasted the items .normally they will put the spoon into the mouth and taste. But neenga neat a paneenga like us
Really very informative interview. Hats off to Mr Narayanan and Revathy amma for doing service to humanity in the midst of money minded people.
@revathyshanmugamumkavingar2024
Жыл бұрын
Thank you
@megatnana9609
Жыл бұрын
great walthukal ayya and amma nalla nokathil saiym anaithum iraiwanini arul polinthukonday irukum iraiwa arulwayaga
@selvidakshinamurthy334
Жыл бұрын
மிக்க நன்றி மா. அம்மா சைவ மீன் குழம்பு எப்படி கூட்டுவது என்பதை செய்து காண்பிக்கவும் மசாலா அரைத்ததை மட்டும் காட்டினீர்கள் புளி சேர்த்து மசாலாவையும் அதனுடன் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டுமா ஒருமுறை செய்து காட்டவும் பீளீஸ் வணக்கம் அம்மா
@revathyshanmugamumkavingar2024
Жыл бұрын
அவசியம் செய்கிறேன்
@tamilselvi3034
Жыл бұрын
Thank u for this wonderful video . Will order from here for our family function.
@revathyshanmugamumkavingar2024
Жыл бұрын
Most welcome ma
@mangalagowri3890
Жыл бұрын
வணக்கம் ஆச்சி. வெண்டைக்காய் மண்டி கடையில் சாப்பாடு வாங்கும் போது கட்டிக் கொடுத்தாலும் ஒதுக்கி விடுவேன்... கசாமுசா வாக இருக்கிறதே என்று. இன்று செய்முறை பார்த்த போது நாக்கில் உமிழ்நீர் கொட்டுகிறது. எனக்கு கத்தரிக்காய் ரெசிப்பி வேண்டும். அப்படியே வழுவழு என்று வெண்ணெய் போல் வெள்ளை யாக இருக்கிறது. சின்னவெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து செய்கிறார்கள். முடிந்தால் இந்த ரெசிப்பி கொடுங்க ஆச்சி. நன்றி
@revathyshanmugamumkavingar2024
Жыл бұрын
நிச்சயமாக
@kabilkannan418
Жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 வணக்கம் அம்மா மிக அருமை வாழ்த்துக்கள் எனக்கு இடியாப்பம் ரெசிபி வேண்டும்
@indram3967
Жыл бұрын
உண்மையில் உங்கள் சமையல் குறிப்புகள் அருமை 👌
@revathyshanmugamumkavingar2024
Жыл бұрын
நன்றி மா
@gnanamani3312
Жыл бұрын
உண்மையிலே வேற லெவல் தான்!! இதனை வெளிகொணர்ந்த தற்கு நன்றி மா 🙏💕!!!
காலை வணக்கம் அம்மா. மிகவும் அருமையான பயனுள்ள பதிவு. வெண்டைக்காய் மொச்சை மண்டி நாக்கில் எச்சில் ஊறுகிறது. அம்மா மண்டி செய்வதற்கு என்னுடைய அம்மா அரிசி கழுவின தண்ணீர் பயன் படுத்துவாங்க. டேஸ்ட் சூப்பரா இருக்கும். ஒரு சின்ன சந்தேகம் அம்மா சைவ மீன் குழம்புக்கு என்ன இலை சுற்றி வேக வைத்தார்கள். அந்த இலைக்கு மாற்றாக என்ன பயன்படுத்தலாம்.
@revathyshanmugamumkavingar2024
Жыл бұрын
அரசியில் மருந்து சேர்ப்பதால் பலர் அதை விரும்புவதில்லை .நச்சுக்கொட்டை இலை.அல்லது பாலக்
@nagarajdn7385
Жыл бұрын
Mam, I observed your interview with the gentleman. You have done lot of homework for preparing question & gentleman gave deep answers. Both are best.
@revathyshanmugamumkavingar2024
Жыл бұрын
Thank you so much for your kind words ma
@vasanthamuthuraman7533
Жыл бұрын
Hello madam. I enjoyed watching your video. It was very clear and very informative. Both you and Mr Narayanan spoke to the point and explained everything well. Thanks to both of you.
@revathyshanmugamumkavingar2024
Жыл бұрын
Most welcome ma
@HariEswariskitchen
Жыл бұрын
சூப்பர் சொன்னிங்க நாலு நாள் இங்க வாங்கி சாப்பிட்டோம் என்று அழகா சொல்றிங்க சிஸ்டர் சாப்பிடணும் போல இருக்கு நீங்க சொல்லுவதேஅருமையான உணவகம் 👌🙏
@revathyshanmugamumkavingar2024
Жыл бұрын
நன்றி மா
@MahaLakshmi-vq4hy
Жыл бұрын
மிகவும் மகிழ்ச்சியாக, மனநிறைவாக உள்ளது. சமையல் கலை என்பது அறிவியல் அறிவு, தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் கணக்கியல் வரைவு என இன்றைய பல முன்னேற்றங்கள் உள்ள உரிய அனைத்து துறைகளின் பயன்பாடுகளுடன் உங்களை போல் சிலரின் சீரிய முயற்சியால் தமிழ் நாட்டில் உள்ள உணவகங்கள் மாற்றம் கொண்டு நல்ல தரமான உணவு விற்பனை நடை பெறுமானால் மக்களுக்கு உழைக்கும் திறம், உற்பத்தி, நேரம் ஆகியவை கூட முன்னேற்றம் பெறும். இதனால் குறைந்த விலையும், நல்ல தரமும் உள்ள உணவு கிடைக்கும். குறிப்பாக பெண்கள் இதனால் இன்னும் அதிக அளவில் நிம்மதியாக வேலைக்கு செல்ல வாய்ப்பு நிகழும். நல்ல தரமான உணவு கிடைக்கும் பட்சத்தில் வாழ்க்கை எளிதாக ஆகிவிடும். அதற்கு நீங்கள் காரணமாக அமைந்தால் உங்களை வாழ்த்த வேண்டும். நீங்கள் சிறப்பாக முன்னேற்றம் அடைய வேண்டும்.
@revathyshanmugamumkavingar2024
Жыл бұрын
Manamaarndha Nandri pala
@srinivasanm8075
Жыл бұрын
SIVAYANAMA Amma it's helpful to us. Thank You Amma.
@revathyshanmugamumkavingar2024
Жыл бұрын
Most welcome ma
@kavithadevi108
Жыл бұрын
ஐயா வணக்கம் உங்கள் சேவை எல்லா ஊருக்கும் தேவை வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்
@revathyshanmugamumkavingar2024
Жыл бұрын
நன்றி மா
@parthiban.k.r1033
Жыл бұрын
நன்றி,நன்றி.
@revathyshanmugamumkavingar2024
Жыл бұрын
🙏🏻
@Gnanam50
Жыл бұрын
சைவ மீன் குழம்பு 2013ல் எங்கள் வீட்டு புதுமனை புகுவிழாவுக்கு கொடுத்தார்கள். மிக அருமையான சுவை. தீபாவளியின் போது லட்டு மற்றும் மிக்சர் குறைந்த விலை நிறைந்த சுவை.
@revathyshanmugamumkavingar2024
Жыл бұрын
😊🙏
@kumarisethu6359
Жыл бұрын
வணக்கம் மா கல்யாண வீட்டில் சமையல் சுவையாக அமைவதும் பெரிய விஷயம் மா தங்களின் தெளிவான விளக்கம் மிகவும் அருமை மா
@mohanathiyagarajan4170
Жыл бұрын
0987u7
@revathyshanmugamumkavingar2024
Жыл бұрын
நன்றி மா
@vidhyarajendran2263
Жыл бұрын
Very thankful to ypu amma. So great ypu are.
@rekhal.4942
Жыл бұрын
Our Best wishes to Narayanan sir.,for serving mankind in such traditional organized way and you too for bringing us this program and showing us a trial of recipes, Only one thing is,,,....We don't feel blessed that we don't reside in Chennai to have this food.... We wish him and his staff all the best.. Happy Cooking
@revathyshanmugamumkavingar2024
Жыл бұрын
Thank you so much for your kind words
@manoranjitham3068
Жыл бұрын
வணக்கம் இரு பெரியவர்களுக்கும்🙏🙏. அருமையான ஏற்பாடு...நாங்க மதுரைக்காரர்கள் ....எங்களுக்கும் நல்ல சாப்பாடு சுவைக்க ஆசையாக இருக்கிறது.......என்ன செய்ய ......
@revathyshanmugamumkavingar2024
Жыл бұрын
😊🙏
@b.a.rasheedbabu2166
Жыл бұрын
இவர்களின் சமையல் தஞ்சாவூரிலும் இருக்கிறது என்ற தகவல் இந்த பதிவை பார்த்து தெரிந்து கொண்டேன் நன்றி!
@revathyshanmugamumkavingar2024
Жыл бұрын
😊
@radharamki5706
Жыл бұрын
Mam excellent information . please consider about starting their branch in madurai BB kulam area
@revathyshanmugamumkavingar2024
Жыл бұрын
Thanks sure to pass it to him
@gowriram4580
Жыл бұрын
Super madam so informative,and,healthy food என்ன madiri aged people idu useful aaga irukkum thanks for both of you
@revathyshanmugamumkavingar2024
Жыл бұрын
Most welcome
@jandamedugreenfarm
Жыл бұрын
Saiva meen kulambu ku use pannuna leaf Peru enna??
@revathyshanmugamumkavingar2024
Жыл бұрын
Nachukottai
@bhuvanamysore12
Жыл бұрын
Lucky Chennai,Karaikudi and Thanjavur people. I am in Mumbai.Please start this good food here.All south Indians will happy Sir. Thanks for sharing Revathy Ma.
@parvathyramanathan8256
Жыл бұрын
Very true !!
@pappup1847
Жыл бұрын
I am also from Mumbai, welcome your wishes
@revathyshanmugamumkavingar2024
Жыл бұрын
Sure to share the message to Mr.Narayanan.
@no-name99920
Жыл бұрын
அருமை. தானியங்கி சமையல் சிறப்பு.👌
@revathyshanmugamumkavingar2024
Жыл бұрын
நன்றி
@ganeshbalajiasaithambi2930
Жыл бұрын
Both are niraikudangal. What mam says is 100% true. Very nice good quality food & timely service. Arulmozhiasaithambi
vanakkam mams, Sir Good evening. Super duper video mam! 41 mins ponadhe therila, engrossed I was totally!!!!!!!! 4:52 oh super, 7:43 excellent relevant question mam. 7:52 oh good, 11:50 so true, 30:46 yes mam 30:49 Maaaaaaaaaam, YOU ARE KITCHEN QUEEN mam! 32:08 wow, mouth watering 32:13 sapdunga mam, 36:53 to 37:25 WOWWWWWWWWWWWW, I am soooooooooo proud and happy to hear this mam, GOD BLESS!!!!!!!!! 38:53 super, 39:20, 40:11, 40:23 very true, 39:34 yes sir, 39:55 wow, 41:09 great, 41:20 so happy! Mam, thank you sooo much for this interview of such a great personality. "Nirai kudam thalumbadhu"nnu solradhu Sirku romba porundhum, IVLO achievements irundhalum, Sir is so humble and simple with no airs!!!!!!! Wish I could work under him to learn more in culinary art! God Bless you respected Sir with the best health and successes in life. Pranaams Meenakshi
@revathyshanmugamumkavingar2024
Жыл бұрын
Thank you so much for your affectionate, kind words Meenakshi
@sathyapriyamangaleswaran100
Жыл бұрын
Amma lasta ninga sonnathuthan correct en appatha, athai samaithal apdithan irukum..., no oil no Masala, but taste vice supera irrukum 👍🙏
@revathyshanmugamumkavingar2024
Жыл бұрын
😊🙏
@Jayabal-vr2op
Жыл бұрын
Super.kitchen.thanku.sir
@sasikalasridhar213
Жыл бұрын
Both legends are down to earth.
@kavithadevi108
Жыл бұрын
வணக்கம் ஐயா உங்கள் சேவை எல்லா ஊருக்கும் தேவை வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்ட🙏🙏🙏
@revathyshanmugamumkavingar2024
Жыл бұрын
மனமார்ந்த நன்றி
@muralidhariyer8722
Жыл бұрын
Thanks a lot for the introduction to this restaurant. Do they have any plans to go with swiggy or zomato so that we could order
@revathyshanmugamumkavingar2024
Жыл бұрын
Will surely update
@muralidhariyer8722
Жыл бұрын
Thanks
@udayakumarjanardhanam7376
Жыл бұрын
Madam, Your interview with kitchen tour was quite amazing; My best wishes & greetings. One small doubt that you have not mentioned about the temperature in the electric oven to bake the vendakkai (okra) for vendakkai mochai mandi. Your reply is highly thankful. Thank you 🙏
@revathyshanmugamumkavingar2024
Жыл бұрын
Thank you so much.will share the temp.
@rajirkiyer1
Жыл бұрын
Which leaf it is?
@vedavalliravindradass1376
4 ай бұрын
Dear sir , we want like this mess in Bangalore, is it possible
@kabildk
Жыл бұрын
இடியாப்பம் ரெசிப்பி செய்து காட்டுங்கள் அம்மா
@jayanthiswaminathan6210
Жыл бұрын
Madam, this interview was so well done. You asked relevant questions and Shri. Narayanan answered very patiently. It is creditable that they are doing it economically using technology to aid the process. Are they having any such kitchen in Mumbai? Amma, please share more Cheittinad veg recipes in your channel.
@revathyshanmugamumkavingar2024
Жыл бұрын
Thank you so much. They don't have in Mumbai.sure to share more recipes.
@lakshmidhevaraj5755
Жыл бұрын
Amma unmaliea vedeo super 👌 nanga coimbatore sekarame open panna sollunga 🙏🙏 thanks for your vedeo 🙏🏻🙏
@revathyshanmugamumkavingar2024
Жыл бұрын
Coimbatore la irukku
@kalaiselvip4456
Жыл бұрын
Amma chitra murali avargal kooda ingu peti eduthargal super 👍👍👍👌
@revathyshanmugamumkavingar2024
Жыл бұрын
Yes ma
@haarshanhaarshan7553
Жыл бұрын
Amma konjam saadam pothu sapidalame..pakka innum tempting ah irukkum.. anyway I enjoyed and microwave lle steam panni seyalama
Thank you so much amma for sharing this beautiful kitchen nice to meet you Narayanan sir♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@revathyshanmugamumkavingar2024
Жыл бұрын
Most welcome ma
@usharani8027
Жыл бұрын
ராம ராம ! மிகவும் நன்றி ! மெட்ராஸ் வந்தா கண்டிப்பாக ஒரு முறை உங்கள் உணவகத்திற்கு வருகிறோம் ! நன்றி ! ஸ்ரீ ராம ஜயம் .
@lattalk
Жыл бұрын
Your saree is beautiful! Love the checks!
@skHibiscus
Жыл бұрын
ரேவதி mam, மண்டியில் அரிசி கலைந்த நீர் விடுவது தானே சுவை??
@revathyshanmugamumkavingar2024
Жыл бұрын
ஆம் மா இப்பொழுது அரிசியில் மருந்து கலந்து வருவதால் அதை சிலர் விரும்பவில்லை
@skHibiscus
Жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 thanks for your response mam
@n.tharunika1297
Жыл бұрын
🙏 thank you for sharing
@manickampanchanatham5864
Жыл бұрын
தஞ்சாவூரில் இந்த மெஸ் கிளை இருக்கா?
@arthiarunkumar417
Жыл бұрын
mam kindly share their website... Are they delivering for Karur location? I tried your bottle gourd village style recipe.... Awesome.. Thank you mam
@sangeetharavikumar7880
Жыл бұрын
Super mam. Thank you very much. Pls chennai T. Nagar address
@revathyshanmugamumkavingar2024
Жыл бұрын
Can call to find
@ArulArul-tk5nr
Жыл бұрын
Super super Amma thank you thank you so much
@revathyshanmugamumkavingar2024
Жыл бұрын
Most welcome ma
@chitracoulton7926
Жыл бұрын
Wow, sister nice video, tomorrow itself I will try the okra {vendaikai }dish, will they send palaharam order to Canada , please let me know, thanks for sharing,
@revathyshanmugamumkavingar2024
Жыл бұрын
Thanks ma. Sure to share this reply
@seethalakshmi87
Жыл бұрын
Useful video. Thank u verymuch for sharing this video 👌👌👌🙏🙏🙏😀😀😀
@revathyshanmugamumkavingar2024
Жыл бұрын
Most welcome ma
@ggallrounderkolam3531
Жыл бұрын
Excellent super gravy veg fish super nice
@janakisubramanian4738
Жыл бұрын
Very good information thank you Radhekrishna
@revathyshanmugamumkavingar2024
Жыл бұрын
Most welcome
@kabildk
Жыл бұрын
வணக்கம் அம்மா மிக அருமை அம்மா எனக்கு இடியாப்பம் ரெசிப்பி செய்து காட்டுங்கள் எனக்கு சைவ மீன் குழம்பு செய்த காட்டியதற்கு நன்றி
@revathyshanmugamumkavingar2024
Жыл бұрын
Sure ma
@ushalakshminarasimhan1641
Жыл бұрын
Vendakkai mandi was superb but saiva meen...vendaame..saiva piriyargalukku andha perai kooda sagikka mudiyadhu. Please come up with some other vegetarian name. I loved watching this but my family was shocked to hear meen...adikadi..in this video 😂
@revathyshanmugamumkavingar2024
Жыл бұрын
😄😄🙏
@sudhasriram7014
Жыл бұрын
இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் மிகவும் மிகவும் அருமை அருமை
@revathyshanmugamumkavingar2024
Жыл бұрын
நன்றி சுதா
@mythilii5686
Жыл бұрын
மிகவும் உபயோகமானபதிவுபோன்நம்பரும்அட்ரஸ்தரமுடியுமாசகோதரிநன்றி
@revathyshanmugamumkavingar2024
Жыл бұрын
நம்பரை கொடுத்துள்ளோம்
@ushakumararaja5440
Жыл бұрын
அம்மா உங்கள் சமையல் பார்த்து நிறைய சமைக்க கத்துகிட்டு செய்கிறேன். மண்டி அரிசி கழுவின தண்ணில தானே செய்வாங்க? Intha கேட்டரிங் சர்வீஸ் ல ஒரு காலை உணவு, ஒரு மதிய உணவு, ஒரு இரவு உணவு எவ்ளோ ஆகுது? தயவுசெய்து விலையைக் கொடுங்கள். ஒருவருக்கு ஒரு முழு நாள் உணவை ஆர்டர் செய்ய விரும்புகிறேன்.
@revathyshanmugamumkavingar2024
Жыл бұрын
அவர்களிடம் தொலைபேசி தொடர்பு கொள்ளவும்
@jayashreevijayaraghavan9194
Жыл бұрын
Tasty recipe! Pls share the recipe details ASAP
@revathyshanmugamumkavingar2024
Жыл бұрын
Sure to share ma
@vijilakshmi8923
Жыл бұрын
Amma I love you ungala parthu samayal kathukkana
@hemalathakulasekharan9766
Жыл бұрын
சென்னை இல் எங்கே இருக்கிறது போன் நெம்பர்
@manilakshmi5468
Жыл бұрын
Super ma. Trichy la iruka
@revathyshanmugamumkavingar2024
Жыл бұрын
In future
@princeamar3550
Жыл бұрын
Mam avaroda website pls
@whatever_you_need
Жыл бұрын
Super amma tq
@sudalaiventhan
Жыл бұрын
தரமான நிகழ்ச்சி
@revathyshanmugamumkavingar2024
Жыл бұрын
நன்றி மா
@nalin7012
Жыл бұрын
பலகாரங்கள் ஆர்டர் வேண்டும் என்றால் எப்படி contact செய்வது
@revathyshanmugamumkavingar2024
Жыл бұрын
To the given no
@lalithavenkitaraman
Жыл бұрын
Pl u show these two in ur house so that it will be helpful to do it in home.
@ravichandrannatesan7891
Жыл бұрын
Since he is pharma based , all is SOP based recipe. ..
@revathyshanmugamumkavingar2024
Жыл бұрын
🤔
@antonyjosephine494
Жыл бұрын
Avanga Ella recipe podunga Amma...
@maheshj9331
Жыл бұрын
Thanks a lot for this vlog madam. Please provide contact details of mr. Narayanan to be in touch for consultation to start a new kitchen
@naviyagirldenery3218
Жыл бұрын
Madam super chettinsdu capoadmadam chollarafu Pol Nanna. No Chappidaravallukku Nanna no samaikkavum theriyum Edu unmai. Mannum nanna chappiduven in Nambavum samayppen Delhi el Mess nadathinem
Пікірлер: 359