Question கேட்டு அவர savadipa, பாம்பு கூட பரவலா நீங்க ரிப்போர்ட்டர்ஸ் பம்போட மோசம் 😄
@maskodavama4760
2 сағат бұрын
கடந்த வாரம் தங்கை மகனுக்கு பாம்பு கடித்து கோவை gh க்கு கூட்டிபோனோம் அட்மிஷன் போடுவதற்கே 45நிமிடம் செய்தார்கள், கேட்டால் சிஸ்டம் ஸ்லோ,ஞாயிற்று கிழமை வேறு,அப்படித்தான் இருக்கும் என்று சொல்லி விட்டார்கள், அட்மிஷன் போடாமல் பார்க்கவும் முடியாது என்றார்கள்,பிறகு நன்றாக கவனித்தார்கள்,விஷம் இல்லாத பாம்பு என்பதால் எதுவும் ஆகவில்லை,விஷம் உள்ள பாம்பாக இருந்தால் நிலமை என்ன..
@Master-i4u
4 сағат бұрын
மனிசன் வளர்க்கும் பாம்பு கொத்தாது நல்லா குத்தும் 😂😂😂
Пікірлер: 4