நாங்க வெளிநாட்டில் டிரைவரா இருக்கோம் நல்ல நாளைக்கு எல்லாம் போகமுடியாது டிரைவர் வாழ்க்கை அப்படிதான் சவூதி கத்தார் பஹ்ரைன் குவைத் இந்தியா இண்டர்நேஸ்ணல் DR சவூதி அரபியா
@sivasamisami6098
8 ай бұрын
அண்ணா போன வருஷமும் இதே மாதிரி வண்டிக்கு முன்னாடி நின்று வீடியோ போட்டீங்க தீபாவளிக்கு வீட்டுக்கு போக முடியவில்லை என்று என்ன செய்றது அண்ணா லாரி ஓட்டுற எல்லா நண்பர்களும் நிலைமை இதுதான் அண்ணா இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
@satchithanandsachin9438
8 ай бұрын
இஸ்லாமிய மார்க்கத்தில் இருக்கும் என் அன்பு சகோதர நண்பர்க்கு தீபாவளி திருநாள் பண்டிகை நல்வாழ்த்துக்கள்❤
@karumalaiTN24
8 ай бұрын
Thanks 👍
@satchithanandsachin9438
8 ай бұрын
@@karumalaiTN24 நன்றி நண்பா எங்க இருக்கிங்கா
@satchithanandsachin9438
8 ай бұрын
உங்களது பதிவை தான் நான் பார்த்துக் கொண்டு இருக்கிறேன் நண்பா இப்ப ❤
@karthikeyanshanmugam7846
8 ай бұрын
விதை தூவல் சூப்பர்...🤝💐👌🤩
@selvarajamirtham638
8 ай бұрын
Tamil track vlogs..... பாருங்க வருஷம் புற குஜராத் சூரத்.... பட்டாசு லோடு தான் ஒட்டுரரு
@balasubramaniamb9572
8 ай бұрын
Very good idea and a noble thought
@selvarajamirtham638
8 ай бұрын
நல்ல விஷயம் பண்றீங்க.......10yrs அடுத்து நீங்கள் ஓட்டுநர் ஆக பயணிக்கும் போது உங்களின் வேப்பமரம் அடியில் PC.RTO வண்டி நிக்கும்.......
@user-kv7cq8js5o
8 ай бұрын
மரம் வளப்போம்🏝️🏝️🏝️🏝️🏝️🏝️ மழைநீர் சேமிப்போம் 🌧️🌧️🌧️🌧️
@RamRaj-nq7iy
8 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரா
@user-kn8rx2iv1s
8 ай бұрын
போன வருஷம் போல் கொன்டடுவோம் நண்பரே 🎉 TN41 Pollachi driver rk king
@ashok.TN-25
Ай бұрын
நல்லது நண்பா...🎉🎉🎉
@s.davidanantharaj5310
8 ай бұрын
04.45. Mampalam kottai naanum poduven. I used to throw mango seeds near railway tracks. So used to save mango seeds after eating the fruit.
@SureshSuresh-zr7os
8 ай бұрын
தீபாவளி திருநாள் வாழ்த்துகள் அண்ணா
@subashv2884
8 ай бұрын
Super super super bro God bless you
@karthikarthik131
8 ай бұрын
தீபாவளி வாழ்த்துகள் அண்ணா
@vickysvicky7826
8 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@subramanisubramani4540
8 ай бұрын
திபாவளி வாழ்த்துக்கள் நண்பா
@periyathambiperiyathambi1115
8 ай бұрын
தீபாவளி வாழ்த்துக்கள்
@tamilvanant170
8 ай бұрын
வாழ்த்துக்கள் ❤❤❤
@selavarajchinnachamy5171
8 ай бұрын
GOOD JOB AND WELCOM
@sekarb6834
8 ай бұрын
nalla muyarchi bro
@spradeepkumarschandrasheka672
8 ай бұрын
Super vlog bro best 😊😊😊😊😊
@syed123dawood9
8 ай бұрын
Mass bro 🔥🔥🤙🤙
@saravanank6412
8 ай бұрын
Nanga ippathan loud ethitu luthiyana poitu irukkom depawali famliy kuda illama poitom all frds and family ku depawali valthukkal
Пікірлер: 62