எம்.ஜி.ஆர் என்பது எழுத்தில்லை காலத்தை வென்று நிற்கும் ஒரு சகாப்தம் எம்.ஜி.ஆர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்திருக்கிறோம் என்பதில் எவ்வளவு மகிழ்ச்சி எவ்வளவு பெருமை✍️
@ganesandevasthanam9640
3 жыл бұрын
Yes
@drbaalu3078
3 жыл бұрын
7uhh
@ManiMani-wj9eu
2 жыл бұрын
N offer night o
@ManiMani-wj9eu
2 жыл бұрын
@@drbaalu3078 malli,, obligation nppnb lo. llml. l.. l. l trusts?
@Mohanraj-dd2wx
3 жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் அவர்தான் மக்கள் திலகம் பொன்மனச்செம்மலும் அவரே
@thankav8464
3 жыл бұрын
செந்தமிழர் வானில் நிலவாகவும் சூரியனாகவும் என்றும் ஒளி வீசிக்கொண்டிருப்பவர் எங்கள் தங்கம் MGR
@angelrosemary8215
3 жыл бұрын
அவரை போல் இனி ஒருவர் பிறக்க போவதில்லை ❤❤❤
@shahulhamid303
3 жыл бұрын
MGR👍👍💪💪💕💕❤❤
@manjulas432
3 жыл бұрын
தர்மம் தலைகாக்கும் என்றும் சொல்லி அதை செயலாகவும் அதை அனுவித்து வெற்றிகண்டவர்
@palpandiaraj.m4486
3 жыл бұрын
எம் ஜி ர் என்பர் மனித கடவுள் ❤❤❤❤❤🌹🌹🌹
@chinnappanchinna351
2 жыл бұрын
T,chinnappan
@murugesans5123
3 жыл бұрын
கொடுத்து கொடுத்து சிவந்த கரங்கள் எந்த கரங்களோ அது நமது புரட்சி தலைவர் கரங்கள்தான்
@GaneshKumar-sr6ks
2 жыл бұрын
மிக்க நன்றி தங்களுக்கு, திரு எம்ஜிஆர் அவர்கள் பற்றி தாங்கள் சொல்லியதற்கு 🙏
@rajkumarpillai3865
3 жыл бұрын
Thanks for uploading video 🙏, MGR sir 🙏 is really a GREAT PERSON 👍
@mahalakshmin590
3 жыл бұрын
இதற்காகத்தான் மக்கள் அவரை மக்கள் திலகம் என்று அழைக்கிறார்கள்.மக்கள் மனதிலே எனறும் நிலைத்து இருக்கிறார்
@user-sg6bp3qk1i
3 жыл бұрын
Real Hero MGR
@thangapushpam3561
3 жыл бұрын
நல்லவர் வாழ்வார் நம் தலைவர் என்றுமே வாழ்வார் அவர் இறைவனாக வந்தவர் இந்த பூமியில் இந்த பூவுலகும் வானுலகும் உள்ள வரை நம் இறைவனின் புகழ் நிலைத்திருக்கும் வாழ்க ஶ்ரீ ராமச்சந்திராய நமக
@peteramutha8921
3 жыл бұрын
உங்க.கமென்ட்.👌👌👌👌
@udaychandrika5483
2 жыл бұрын
Thiru MGR is GOD'S AVTHAR
@arumugammano5281
3 жыл бұрын
அககுறிப்பை முககுறிப்பால் உணர்ந்து அள்ளி அள்ளி கொடுத்த வற்றாத ஜீவநதி மக்கள் திலகம்.
@saravanaraj5739
3 жыл бұрын
MGR is a legend
@raveendranmraveendran1858
3 жыл бұрын
REAL HERO MGR.
@peteramutha8921
3 жыл бұрын
தமிழக மக்களின் அன்பையும் பாசத்தையும் பெற்ற ஒரே தலைவர் பொன்மனச்செம்மல் ஒருவரே 🙏
@ktamil9369
3 жыл бұрын
தங்க தலைவன்.. ஆயிரம் நூற்றாண்டுகள். ஆனாலும் . அவர் பெயர் இந்த வையகத்தில் நிலைத்து நிற்கும்.. !
@kamandalamsandan6247
3 жыл бұрын
உலோகத்ல் சிறந்தது பொன். மனிதருள் சிறந்த மாமனிதர் எம்ஜியார். அதனால் தான் அவருக்கு பொன்மனச்செம்மல் என்ற பட்டத்தை அளித்தனர். எனக்குத் தெரிந்து இதுபோன்ற பட்டத்தை உலகில் வேறு எவரும் இன்று வரை பெற்றது கிடையாது.
@jhonfathima2930
3 жыл бұрын
Mgr👍👍
@suri.superravi7728
3 жыл бұрын
நல்லது செய்தார். அவருக்கும் நல்லதே நடந்தது
@thangampandian2384
3 жыл бұрын
ĺ
@peteramutha8921
3 жыл бұрын
உண்மைதான் நல்லதே செய்தார் அவருக்கும் நல்லது நடந்தது வாழ்க தலைவர் புகழ் வாழ்க தலைவர் நாமம் 🙏
@subashchandran7708
3 жыл бұрын
எம் ஜி ஆர் இறைவனே.
@sathiyavanip4030
Жыл бұрын
Unmai
@user-sg6bp3qk1i
3 жыл бұрын
MGR is GREAT
@sivakumar-jx4hp
3 жыл бұрын
தங்கத்தலைவர்
@pathyvv3606
3 жыл бұрын
மக்கள் திலகம் = மனிதநேயம்!
@jayaborewells4973
3 жыл бұрын
Great man.makkalthilagam
@sathiyavanip4030
3 жыл бұрын
Super mgr
@sekarbabu713
3 жыл бұрын
கொடுத்து சிவந்த கரம்.கொடை வள்ளல்.மனித நேய பண்பாளர். மானுட இனத்தின் மகத்தான மாமனிதர். வாழ்க M.G.R.
@thamilvanannarayanan5725
3 жыл бұрын
MGR...Great samaritan ...I wish I could help people like that before end of life
@nausathali8806
3 жыл бұрын
அன்னமிட்ட கையல்லவா... எங்கள் தலைவனின் கரம், நண்பர்களுக்கு உதவுவதில் சொல்லவும் வேண்டுமா, உதவி எனும் வார்த்தை அவர்கூடவே பிறந்தது...!
@natarajannatarajan6305
3 жыл бұрын
Thanga thalaivar Mgr❤️❤️❤️
@kuppuswamy9567
3 жыл бұрын
நல்ல உள்ளம்
@moorthyshanmugam7349
3 жыл бұрын
மனிதரில் மாணிக்கம்
@jeyaramanthangavelu2989
3 жыл бұрын
Great hero 👍👌 hat's off JAIHIND
@chockalingammuthiah9744
3 жыл бұрын
அவரை போல இன்னும் யாரும் பிறக்கவில்லை
@LetUsAskOurGOD
3 жыл бұрын
'மக்கள் திலகம்' 'பொன் மனச்செம்மல்' என்ன பொருத்தமான பட்டங்கள்! வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்? என்று படத்தில் பாடிய அவரே அதற்கு உதாரணமானார்.
@nausathali8806
3 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் சார்...!
@ganesandevasthanam9640
3 жыл бұрын
Me too
@ramachandrann3242
3 жыл бұрын
MGR
@renganathannr1504
3 жыл бұрын
Good message
@dineshmageswaran9583
3 жыл бұрын
Mgr is great
@suryajothika444
3 жыл бұрын
Koduthu sivandha karam MGR ayya
@tcmahendran7589
3 жыл бұрын
வானில் ஒரே ஒரு சூரியன், ஒரே ஒரு சந்திரன்,. தமிழ் திரையுலகத்தின் சூரியன் / சந்திரன் திரு. எம்ஜிஆர் மட்டுமே
Superb humanity. We have to think about. Blessed person.
@SelviSelvi-ky4qh
3 жыл бұрын
Enakku piditha thalaivar mgr avargal 🙏
@arjunanarjunan1388
2 жыл бұрын
Thalaivarukku Nigar Thalaivaray!
@moorthyganesh4466
3 жыл бұрын
MGR Super HERO
@wickisingam5820
3 жыл бұрын
Great Real Hero 💐💐💐
@ganesandevasthanam9640
3 жыл бұрын
Vallal m g r pugal ongattum
@isharalakmal6647
3 жыл бұрын
yes mgr poor people is God. we still love mgr jayalalitha from Bahrain Sri Lanka jameela.
@vpsnkl
Жыл бұрын
நான் வணங்கும் கடவுள் MGR
@chandrasekharannair3455
3 жыл бұрын
உண்மையிலேயே தெய்வம் கொடை வள்ளல் தான்.கி.சந்திரசேகரன்நாயர்
@sekarshanthi5711
3 жыл бұрын
இந்த தெய்வத்தைப் பற்றின செய்திகளைக் கேள்விப்படும்போது, (இதெல்லாம் புனையப்பட்ட 'கதைகள்' போலவே இருக்கிறது.) தெய்வத்திற்குகூட இத்தகைய கருணை உள்ளம் இருக்குமா என ஆச்சரியப்பட வைக்கிறது. நன்றியுணர்வுடன் அன்பன்.
An advise for all the actors & actresses, please save something for your future. Please note there will be no MGR when you are in trouble.
@sultanmaliq3213
8 ай бұрын
எம்ஜிஆர் ஒரு மாமனிதர்
@mayeeravikumar6822
3 жыл бұрын
வல்லள்
@jothev5667
Жыл бұрын
புரட்சி தலைவர் ஒரு தெய்வம்
@jayaborewells4973
3 жыл бұрын
Tears.kanneet
@chennairaaj9378
3 жыл бұрын
Ithayakkani MGR
@sounakaramia1396
Жыл бұрын
பொன்மனச் செம்மல் பட்டமும் சாதாரணம் இல்லை பட்டம் வழங்கியவரும் சாதாரண மனிதர் இல்லை. இறையருள்
@rajendranj6737
3 жыл бұрын
M G R oru makkal madhikkum Maa Manithan vaari kodukkum Vallal Ezhaigalin idhaya Deivam Kaalathai vendra kadha Naayagan Vaazgha Avarin pughal
@PremEdutechbySaroj
2 жыл бұрын
👌
@maravarchavadimadurai4736
3 жыл бұрын
அய்யா வணக்கம் கவினர் என அரசு பதவி இல்லை !! அரசு கவிஞர் என்று ஓர் பதவி உள்ளது. தங்கள் உச்சரிப்பை திருத்திக் கொள்ள பணிவுடன் வேண்டுகிறேன். மதுரையிலிருந்து நாகராஜன். ""அய்யா ஞாலம் என்பதையும் நாலம்"" எனக் கூறுகிறீர்கள்.மேலும் கவனம் கொள்க.
Sapatieku kooda valiyilamal sethar. avaridam enna payam mgruku. Ella uthaviyum mgr than seithar. Mgr oru maga manithar. Avarai satharanamavargal poramaiyal ethavathu solli kondu than irupargal
Пікірлер: 187