வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்கள், எழுத்தாளர்களுக்கான கணித்தமிழ்- வாணி பிழை திருத்தி சிறப்புப் பயிற்சிப்பட்டறை || 'நீச்சல்காரன் ராஜாராமன்'
தமிழ்ச்சங்கங்கள் எப்படிப் பயன்பெறலாம்?
1. சங்கத்தின் செய்திமடல்களைப் பிழைதிருத்தி, நேர்த்தியாக அனுப்பும் நுணுக்கங்கள்
2. தமிழ்ச்சங்க முகநூல் பதிவுகள், விளம்பரங்கள், செயற்குழுவின் மக்கள் தொடர்பு மின்னஞ்சல்களில் பிறமொழி கலப்பில்லாம், பிழையின்றித் தமிழைப் பயன்படுத்தும் வழிகள்
3. தமிழ்ச்சங்க இதழ்களில் எழுத்துப்பிழை சார்ந்த சிக்கல்களுக்குத் தீர்வு
4. புதிய செயற்குழு பொறுப்பேற்றதும் ஆங்கிலம் - பிறமொழி கலப்பில்லாமல் எழுதவும் , பேசவும், இலக்கணம் ஒற்றுப்பிழை இல்லாமல் தமிழைப் பயன்படுத்த, சரியாக உச்சரிக்க வழங்கப்படவேண்டிய பயிற்சி.
#valaitamil #tamil #vaanieditor #பிழைதிருத்தி #கணித்தமிழ்
Негізгі бет Тәжірибелік нұсқаулар және стиль வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்கள், எழுத்தாளர்களுக்கான - வாணி பிழை திருத்தி சிறப்புப் பயிற்சிப்பட்டறை
Пікірлер