இந்த நாட்டில் (France) 1,50euro விற்பனை செய்து வருகின்றனர். மருந்து அடித்து தான் வருகிறது. இந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். நல்ல முயற்சி. எனது பாராட்டுக்கள். நன்றி.
@velmurugan3261
4 ай бұрын
bon
@AiyyaChannel
2 жыл бұрын
தோட்டக்காரர் பல விஷயங்களை மறைத்தே சொல்கிறார்.
@NareshKumar-nr6br
3 ай бұрын
கடந்த வாரம் இதே கருவேப்பிலை தான் நானும் திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு சந்தையில் கொண்டு கொடுத்தேன் ஒரு கிலோ 6 ரூபாய் விலைக்கு தான் போனது 100 கிலோ கொண்டு கொடுத்தேன் கையில் கிடைத்தது 500 ரூபாய் இதில் வெட்டு கூலி 350 வேறு கொடுக்கவேண்டும் மீதி 150ருபாய் இதுதான் இன்றைய விவசாயிகளின் நிலைமை விவசாயம் செய்வது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு இந்த காலத்தில் விவசாயம் செய்து ஒரு குடும்பம் வாழமுடியாது
@tamizhanagri
2 жыл бұрын
மன்னிக்கவும் சில Correction ஆல் மீண்டும் Edit செய்து Upload செய்துள்ளேன்..
@Itsvishalhere7
2 жыл бұрын
முதலில் இது எந்த ஊர் எந்த.. தாலுகா... என்ன வட்டம் னு.... டிஸ்ப்லே ல போடுங்கடா.... வந்துட்டீங்க வீடியோ போடுரதுக்கு... 😏😏
@rajpress1958
4 ай бұрын
ரொம்ப நல்ல நியூஸ்.nantri.
@parthiban51643
2 жыл бұрын
ரூபாய் 20 முதல் 100 வரை போகும். இவருக்கு பதில் சொல்ல தெரியவில்லை.
@AP-bn1cg
2 жыл бұрын
அருமையான பதிவு
@vijikannan1540
2 жыл бұрын
ஒரு கிலோ ஒரு ரூபாய் என்று சொன்னால் 4.டன் 4 ஆயிரம் ரூபாய் தான் வருகிறது ஒரு ஆள் சம்பளம் ஆயிரம் ரூபாய் இரண்டு ஆள் வேண்டும் பயிர் சாகுபடி செய்ய நான்கு மாதங்கள் இதில் எத்தனை ரூபாய் வரை லாபம் தரும்
@mahendranmahendran6773
2 жыл бұрын
60 rupe max price
@pandiya_elavarasan
2 жыл бұрын
@@mahendranmahendran6773 அவர் 1 ரூபாய் முதல் 20 ரூபாய் னு சொல்றாரு நீங்க 60 ரூபாய் சொல்றீங்க ஏற்றுமதி விலையா
@mahendranmahendran6773
2 жыл бұрын
@@pandiya_elavarasan yearly 6 months good price 6 months below 25
@sivaKumar-df4jq
2 жыл бұрын
4ton =4000kg=40000rs
@sumathir4158
6 ай бұрын
Red stem curry leaves seed kidaikkuma
@0000i-fc9ye
2 жыл бұрын
Swiss நாட்டில் கருவேப்பமிலை கிடைக்காது அப்படிகிடைத்தால் 50g இந்தியநாட்டுப்பணத்திற்கு Rs 320/= தமிழ் கடைகழில் மிகவும் அரிதாக கிடைக்கும்.
@mahendranmahendran6773
2 жыл бұрын
Any export options please tell me
@pandiya_elavarasan
2 жыл бұрын
@@mahendranmahendran6773 நீங்க எந்த ஊர் எங்கே உற்பத்தி செய்றீங்க
@mahendranmahendran6773
2 жыл бұрын
@@pandiya_elavarasan mettupalayam Coimbatore
@Abineshsams
Жыл бұрын
@@mahendranmahendran6773sir I'm doing Exports. Can you give me your contact details?
@kandiahjegatheesan3906
2 жыл бұрын
Super
@jeevaanand3160
2 жыл бұрын
G engakita per kg 60rs eadukranga....
@pandiya_elavarasan
2 жыл бұрын
அவர் 1 ரூபாய் 20 ரூபாய் னு சொல்றாரு 60 ரூபாய் ஏற்றுமதி விலையா
@Gnanam3339
7 ай бұрын
Bro unga ooru
@vijikannan1540
2 жыл бұрын
எவ்வளவு மருந்து அடிப்பீர்கள்
@karthick1900
2 жыл бұрын
Karuveppilai kanru venum
@iyappankalathi1072
10 ай бұрын
மகிழ்ச்சி
@விஜய்குமார்
2 жыл бұрын
Hi
@jansiranik2178
Жыл бұрын
ஒரு டன் கருவேப்பிலை என்ன விலை. ?
@Christhudhasv
2 жыл бұрын
சூப்பற்
@davidravikumar8649
7 ай бұрын
1 kg 80 to 150
@Dhayalan-r3c
7 ай бұрын
Yenkita 3acresku karuvepillai iruku
@grajan3844
2 жыл бұрын
Ravindhran bro plant life how many years 🤔
@tamizhanagri
2 жыл бұрын
Five years
@grajan3844
2 жыл бұрын
Thanks
@mahendranmahendran6773
2 жыл бұрын
Sorry 20 years
@pandiya_elavarasan
2 жыл бұрын
@@mahendranmahendran6773 20 ஆண்டுகளுக்கு வளருமா
@mahendranmahendran6773
2 жыл бұрын
S
@sakthivels1830
2 жыл бұрын
Entha oor bro
@gayyappa4138
2 жыл бұрын
Gm
@vijikannan1540
2 жыл бұрын
எந்த ஊர்
@AnandAnand-yb1rm
2 жыл бұрын
Iyya antha vivasai cell no poadunga
@jeevaanand3160
2 жыл бұрын
But direct sale... 😊
@rajpress1958
3 ай бұрын
விலை பற்றி pesum போது இவர் உண்மை சொல்வது இல்லை.
@vasuramesh8226
2 жыл бұрын
Anna pls intha kannu enga gidigum pls cont no pls
@arunprasanth126
Жыл бұрын
Neeye profit illainu sollita apram yean da thumbnail apdi
Пікірлер: 56