Arumaiyana villakam. Simple and short aaga irundhadu 👌👏
@tamil_vaibogam
4 жыл бұрын
Rombha rombha நன்றி,tomorrow evening 7o clock live வருவேன் வாங்க
@kuttalatamiljeyalakshmi9942
4 жыл бұрын
Wonderful decoration ideas vallaikappu seer varisai plates amma
@tamil_vaibogam
4 жыл бұрын
நன்றி , குற்றாலம் அருவியில் யாராவது குளிக்கிறார்கள் a இப்பொழுது
@SUBHIKSHAASAMAYAL
4 жыл бұрын
Super super sis arumaiyana thagavaluku nanri
@tamil_vaibogam
4 жыл бұрын
Thank you, happy idly day and every day
@AnbudanAmudhA
4 жыл бұрын
Wow Amma valaikappu seervarisai thatu sema super
@tamil_vaibogam
4 жыл бұрын
Rombha நன்றி,
@tamil_vaibogam
4 жыл бұрын
உங்களின் கணவர் நன்றாக பேசுகிறார், நீங்கள் ஏன் புட் ரிவ்யூ சேனல் ஆரம்பிக்க கூடாது, உங்கள் கணவருக்கு நன்றாக செட் ஆகும், இப்ப அது ட்ரெண்டிங்கில் இருக்கு நல்ல வியூ கிடைக்கும், நான் வேண்டுமானால் சொல்ல ஹோட்டல்களை உங்களுக்கு சொல்கிறேன் அருகில் உள்ள, இப்ப இல்ல coraana. Mudiyatum , இந்த மெசேஜை படித்தவுடன் டெலீட் செய்துவிடுங்கள்
@tamil_vaibogam
4 жыл бұрын
நாளை mother's Day, UN அம்மாக்கு பிடித்த டிஷ் sai,dedicate to your mom ok,liveil itha patri pesu
@GOACHITRASEKHARRECIPE
4 жыл бұрын
அருமையான மிகவும் அழகான பதிவு சகோதரி 👏👏👏... சீர் வரிசை தட்டுக்களை பார்க்கும் போதே மங்களகரமாக மகிழ்ச்சி அளிக்கிறது....தட்டுகளின் எண்ணிக்கை பற்றிய குறிப்புகள் அருமை சகோதரி., அடுத்து வரப்போகும் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் சகோதரி 👏👏👏. இனிய இரவு வணக்கம் சகோதரி 🙏🌹.
@tamil_vaibogam
4 жыл бұрын
காலை வணக்கம் சகோதரி,மிக்க மகிழ்ச்சி,உங்க ஊரில் எப்படி இருக்கு,corana, foreigners athighm erukum oor alla vaa,
@ChineseCarReviewer
4 жыл бұрын
Keep uploading and stay connected Like 8 and new friend Best wishes
@tamil_vaibogam
4 жыл бұрын
Thank you
@SittanSpecial
4 жыл бұрын
Décoration arumaii clearly explained
@tamil_vaibogam
4 жыл бұрын
Thank you dear 😊
@Enazhagiyaillam
4 жыл бұрын
Super sis useful nala idea kidaichathu👍
@tamil_vaibogam
4 жыл бұрын
Thank you dear 😊
@tamil_vaibogam
4 жыл бұрын
என்ன ஐடியா கிடைத்தது,
@Myhappyspace24
4 жыл бұрын
Very nice share mam well explained .. Good to know..
@tamil_vaibogam
4 жыл бұрын
Thank you dear 😊
@BhavaniSaiChannel
4 жыл бұрын
Like 16 super Mam..very informative and usefull video..👍👍👍
@tamil_vaibogam
4 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி சகோதரி
@mansithehomemaker6743
4 жыл бұрын
Super sis. Nice decorations. 👌👌👌👌
@tamil_vaibogam
4 жыл бұрын
Thank you dear 😊
@thambidasan
9 ай бұрын
😊
@parupumneiyum659
4 жыл бұрын
Seer varusai decoration superb 🙂👍keep in touch 🙂👍
@tamil_vaibogam
4 жыл бұрын
Thank you dear 😊
@srilankakilinochchisamayal
4 жыл бұрын
Very nice sister like 5
@tamil_vaibogam
4 жыл бұрын
Thank you
@ShabeerAhmedKuwaitTamil
4 жыл бұрын
Wow nice sharing sis. 🛎🤝👍
@tamil_vaibogam
4 жыл бұрын
Thank you dear 😊
@SBDCuisine
4 жыл бұрын
Very nice 👍👍👍😘
@tamil_vaibogam
4 жыл бұрын
Thank you
@TastySamayalTamil
4 жыл бұрын
Nice upload sis
@tamil_vaibogam
4 жыл бұрын
Thank you dear 😊
@sydneytamilkitchen3726
4 жыл бұрын
great upload sis..lk..tfs..
@tamil_vaibogam
4 жыл бұрын
Thank you dear 😊
@shobanakitchen2887
4 жыл бұрын
Amazing
@tamil_vaibogam
4 жыл бұрын
Thank you dear 😊
@Tamiltwinsgirlssathuvithu
4 жыл бұрын
Useful informationma 👌👌
@tamil_vaibogam
4 жыл бұрын
Thank you dear 😊
@Narmathas_tamil_kitchen
4 жыл бұрын
Super sis 😊😊😊first time seeing nice😉😊😊😊
@tamil_vaibogam
4 жыл бұрын
Thank you dear 😊
@cookingwithlisa9373
4 жыл бұрын
Ik 1 wow very nice sharing 👍stay safe 🙏
@tamil_vaibogam
4 жыл бұрын
Ok, thank you dear 😊
@kalaisyummykitchen
4 жыл бұрын
Nice to see this video sis😊👌🏻
@tamil_vaibogam
4 жыл бұрын
மிக்க நன்றி
@radhikakannan2529
Ай бұрын
Can u explain about vallai kappu pillayar ??
@tamil_vaibogam
Ай бұрын
Athu வெறும் சாணி கிடைத்தால் கோபுரம் போல் கையில் செய்து அதில் மஞ்சள் குங்குமம் வைத்து அதன் மேல் அருகம்புல் வைப்பார்கள் அருகம்புல் அந்த நேரத்தில் கிடைத்தால் ஓகே இல்லை என்றால் வெறும் பூ மட்டும் வைத்தால் கூட போதும், சாணியை கிடைக்கவில்லை என்றால் வெறும் மஞ்சள் தூளில் தண்ணீர் விட்டு கெட்டி பதத்தில் செய்து கோன் போல அது செய்து அதற்கு குங்குமம் வைத்து பூ வைத்து அருகம்புல் இருந்தால் அதன் மேல் சொருகி வைத்து வழிபடலாம்
@radhikakannan2529
Ай бұрын
Thank you mam ☺️
@KAMALSADUPANKARAI
4 жыл бұрын
USEFUL SHARING NEW FRIEND HERE HOPE GOOOD TO GOOOD THK U
@tamil_vaibogam
4 жыл бұрын
Ok, thank you dear 😊
@user-ck1xt2ub6p
Жыл бұрын
Frst soundahhh video podunga
@tamil_vaibogam
Жыл бұрын
Ok, thank u G
@DineshKumar-xe5gu
4 жыл бұрын
Greens packet location area Villupuram
@tamil_vaibogam
4 жыл бұрын
நீங்க என்ன சொல்றீங்க நு புரியல,
@Enazhagiyaillam
4 жыл бұрын
என்ன என்ன சீர் வைக்கலாம் ஈன்று ஐடியா சிஸ் நிறைய தட்டுவரிசை இருந்தது
ஆமாம், ஒன்னும் பிரச்சனை இல்ல, உங்களுக்கு முடிந்தவரை செய்யலாம், பணம் இருந்தால் மட்டும் போதாது, மனம் வேண்டும், இல்ல நான் ஆடம்பரம் பகட்டு, வேணும் nu erupaverghal சைவார்கல் இதுபோல்
@abiramiabi9690
Жыл бұрын
Akka yathana thattu motham??????plz rplyyyyyy
@tamil_vaibogam
Жыл бұрын
அது உங்க விருப்பம் உங்கள் வசதியை பொறுத்தது வைக்கும் இடத்தை பொருத்தும் கூட இடம் இருந்தால் நிறைய வைக்கலாம் காசு இருந்தாலும் நிறைய வைக்கலாம் மனசு இருந்தாலும் நிறைய வைக்கலாம், 7 எண்ணிக்கை தட்டும் மட்டும் வைக்கக்கூடாது மற்றபடி ஐந்து 9 ,11, 21 என்று எப்படி வேணாலும் வைக்கலாம்
@abiramiabi9690
Жыл бұрын
@@tamil_vaibogam ok akka thnq...........
@kalaivani5968
3 жыл бұрын
Elam ok enaku oru doubt seemandhathuku money spend pana vendiyadhu ponnu veetlaya ila paiyan veetlaya pls explain someone
@tamil_vaibogam
3 жыл бұрын
ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு பழக்கம் இருக்கிறது இது செய்வதில், அதிகம்பேர் பையன் வீட்டில் தான் வளைகாப்பு செய்வார்கள் சீர் மட்டும் பெண் வீட்டிலிருந்து எடுத்து வருவார்கள்
@p.shirajulhameed2721
3 жыл бұрын
List ?
@tamil_vaibogam
3 жыл бұрын
Naan list innum podala athu Thani வீடியோ போடுவேன் நீங்க இப்போதைக்கு இந்த வீடியோ பார்த்து pause saithu பார்த்து நீங்க உங்க budget ஏற்ற. லிஸ்ட் பொட்டோகொங்க , சில fruits sila நேரங்களில் கிடைக்காது அதுவும் பார்த்து. கொள்ளுங்கள்
Пікірлер: 77