இந்த பாடலை பாடியவர் லதா மங்கேஷ்கர் பாலசுப்பிரமணியம் இருவரும் இப்போது இல்லை ஆனால் அவர்களின் குரல் காலத்திற்கும் கேட்டு கொண்டே இருக்கும்
@barathraj588
2 жыл бұрын
Ppopplppppppp
@smartperiyasamy9645
2 жыл бұрын
By
@ManiKandan-lw4er
Жыл бұрын
@@smartperiyasamy9645 ஒடே
@sujigokul4664
Жыл бұрын
Ilayaraja illa yea
@rameshmelven2320
11 ай бұрын
4:06
@cvk4860
Жыл бұрын
இவர் தமிழ் பாடலெல்லாம் பாடமாட்டார் என்றெல்லாம் நாம் நினைத்த , எட்டாத உயரத்தில் இந்தி பட உச்சத்திலே இருந்த பிண்ணணிப் பாடகி லதா மங்கேஷ்கரையே தமிழில் பாடவைத்த இளயராஜா. நடிகர் திலகம் சிவாஜியை அண்ணா என்று நெருங்கிய அன்பு வைத்திருந்தாலும் தென்னிந்திய மொழிகளில் பாட மறுத்தவர் லதா அவர்கள்.
@arunnn2901
3 жыл бұрын
Nethu bus la porapa en aala pathu padikite pona...... Sema feel
@saijayadurgesh4626
5 ай бұрын
😂
@Aliya-shajahan
2 жыл бұрын
ചില തമിഴ് songs എത്ര കേട്ടാലും മതിയാവില്ല 💕🥰
@balanagaraj3878
5 ай бұрын
Vazhi❤
@Soumya-ut1cl
Ай бұрын
സത്യം
@sripraba5485
6 күн бұрын
Super padal yen maganukku pidittha padal yen sonnukk 11 years
@padmapriyaprasad6996
11 ай бұрын
The chemistry between Amala mam and Kamal sir is magic.
@prasannavenkatesh9187
4 ай бұрын
Kamal born for adult scene shame on him
@sreechandran1890
3 ай бұрын
@@prasannavenkatesh9187 kolot
@sreechandran1890
3 ай бұрын
@@prasannavenkatesh9187dajol
@asshhokk
Ай бұрын
Thats why நாகர்ஜுனா கொத்திட்டான்
@SathishKumar-pw9fu
Ай бұрын
@prasanna romantic scenes looks good only for smart actor like kamal not for average looking actors
@vibineshs807
8 ай бұрын
S.P.B. sir மீண்டும் பிறந்து வர வரம் வேண்டும்......🎉
@sahunthalamanoharan2677
5 ай бұрын
Lathaji❤❤❤❤❤❤
@mohananrajaram6329
2 жыл бұрын
இசைராஜா அவர்களின், என்றும் கேட்க தூண்டும்,பாடல். தமிழ் பாடல் என்றுமே கெத்து தான்.அம்மா லதா மங்கேஷ்கர்,மற்றும் பாடும் நிலா ,திரு.எஸ்.பீ. பி.ஸார் சொல்ல வேண்டுமா.பாடல் முடிவது தெரியாது.பத்மஶ்ரீ திரு.கமல் பாடுவது போலவே பாடி இருப்பார் நம் பாடும் நிலா. திரைத் துறையில்இருவருமே சகலகலா வல்லவர்கள்.
@dineshbhatia-ht7fw
4 күн бұрын
Oh my God, such a beautiful sòng. I am not from south and do not understand anything in this song but love this. Lata Mangeshkar's voice is divine.❤❤❤❤❤❤❤
@Yamini.R21
2 жыл бұрын
வலையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது குளு குளு தென்றல் காற்றும் வீசுது சில நேரம் சிலு சிலு சிலு என சிறு விரல் பட பட துடிக்குது எங்கும் தேகம் கூசுது சின்ன பெண் பெண்ணல்ல வண்ண பூந்தோட்டம் கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம் வலையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது குளு குளு தென்றல் காற்றும் வீசுது சில நேரம் சிலு சிலு சிலு என சிறு விரல் பட பட துடிக்குது எங்கும் தேகம் கூசுது ஒரு காதல் கடிதம் விழி போடும் உன்னை காணும் சபலம் வர கூடும் நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும் நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும் கண்ணே என் கண் பட்ட காயம்கை வைக்க தானாக ஆறும் முன்னாலும் பின்னாலும் தள்ளாடும் செம் மேனி என் மேனி உன் தோளில் ஆடும் நாள் வலையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது குளு குளு தென்றல் காற்றும் வீசுது சில நேரம் சிலு சிலு சிலு என சிறு விரல் பட பட துடிக்குது எங்கும் தேகம் கூசுது வலையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது குளு குளு தென்றல் காற்றும் வீசுது உன்னை காணாதுருகும் நொடி நேரம் பல மாதம் வருடம் என மாறும் நீங்காத ரீங்காரம் நான் தானே நெஞ்சோடு நெஞ்சாக நின்றேனே ராகங்கள் தாளங்களோடு ராஜ உன் பேர் சொல்லும் பாரு சிந்தாமல் நின்றாடும் செந்தேனே சங்கீதம் உண்டாகும் நீ பேசும் பேச்சில் தான் வலையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது குளு குளு தென்றல் காற்றும் வீசுது சில நேரம் சிலு சிலு சிலு என சிறு விரல் பட பட துடிக்குது எங்கும் தேகம் கூசுது சின்ன பெண் பெண்ணல்ல வண்ண பூந்தோட்டம் கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம் வலையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது குளு குளு தென்றல் காற்றும் வீசுது சில நேரம் சிலு சிலு சிலு என சிறு விரல் பட பட துடிக்குது எங்கும் தேகம் கூசுது
@rajaramb6513
2 жыл бұрын
அருமை. அருமை. இந்த பாடலில் உங்களுக்குள்ள விருப்பமும் ஆர்வமும் .....இதை பதிவிட்டதில் உங்கள். உழைப்பும் பொறுமையும் ...நன்கு வெளிப்படுகின்றது. வாழ்த்துக்கள்......குடியரசு தின வாழ்த்துக்கள் ..நன்றி......🙏
@p.sanjaydiyasri6939
7 ай бұрын
Vvfm
@SubashiniMidhu
6 ай бұрын
❤❤ typing
@babulic2538
6 ай бұрын
Nice
@shankarraj3433
3 ай бұрын
Thanks Yamini 👍
@pitchaimanichinnaiyan7698
4 жыл бұрын
கவிஞர் வாலி அவர்கள் எழுதிய பாடலிது... ஒரு காதலி தன் காதலனை ஒருநாள் பார்க்கவில்லை என்றால் ஒருவாரம் பார்க்காததுபோல் இருக்கும் என திருவள்ளுவர் குறளில் சொல்லியுள்ளார்..... ஒரு நொடி பலமாதம்... வருடம் என மாறும் என காதலரின் துயரை மிகைப்படுத்தி எழுதி இருப்பார்....கவிஞர் வாலி... சிறப்பு....
@@varambumedia3441 aliyaa.... From Kerala..... Kollam....🤗👍😊😊😊🥰
@KANAN.J.S
11 ай бұрын
இளையராஜா மாமேதை தந்த பாடல்கள் ஒவ்வொரு அழகான பிரசவம்
@santhanamr7269
2 жыл бұрын
இதுநாள் வரைக்கும் அம்மா லதா மங்கேஷ்கர் அந்த அம்மா பாடிய பாடல் மிக மிக அருமை சூப்பர் இந்தம்மா விண்ணுலகை விட்டு மறைந்தாலும் காலத்தால் அழியாத பாடல்.
@vijaykumarramaswamy7464
2 ай бұрын
Ever green Class song👌👌 By maestro ilaiyaraja 👌👍 Spb sir mind-blowing singing performance👌👌👍 Latha mangeshkar mam done incredible performance👌👌👍 Kamal sir done fabulous performance👌👍👍 Amla mam done splendid performance👌👍 Sindhamal nindradum Senthene... Sangeetham undagum Nee pesum pechil than... Beautifull lines penned by valibha kavingar vaali iyya
@Jayaraman-w9i
Ай бұрын
I am dare to say this from Kerala if i got a chance to born again as human i wish i should born tamilan❤
@jayaseelan3766
3 жыл бұрын
1988 ஆம் ஆண்டு வெளியான சத்யா படத்தில் இடம் பெற்ற வலையோசை கலகலவென. வாலி அவர்களின் கவிதை வரிகள் அருமை. S.P. பாலசுப்பிரமணியம், லதா மங்கேஸ்கர் இருவரின் குரல்வளம் அருமை. கமலஹாசன், அமலா இருவரின் நடனம், நடிப்பு, முகபாவனை, உடல்மொழி அனைத்தும் அருமை. இயற்கைக்காட்சி அருமை.
@mutharasikadal9388
2 жыл бұрын
சூப்பர் பாடல்
@sanjaywadekar5420
2 ай бұрын
My Favoret illairaja sir and kamlahasn sir❤️
@rajeshm5632
2 жыл бұрын
വളയോസൈ കള കള എന കവിതയ് പഠിക്കുത്. സൂപ്പർ song. എത്ര കേട്ടാലും മതിയാവില്ല
@prabunavalar2752
3 жыл бұрын
இந்த மாதிரி பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் ❤️❤️❤️ பாடல்
@Fidhafahifathu
2 жыл бұрын
Valaiyosai Kala Kala Kalavena Kavidhaigal Padikkudhu, Kulu Kulu Thendral Katrum Veesudhu, Sila Neram Silu Silu Silu Ena Siru Viral Pada Pada Thudikkudhu, Enghum Dhegham Koosudhu, Chinna Penn Pennalla Vanna Poondhottam, Kottattum Melam Dhan Andru Kadhal Therottam, Valaiyosai Kala Kala Kalavena Kavidhaigal Padikkudhu, Kulu Kulu Thendral Katrum Veesudhu, Sila Neram Silu Silu Silu Ena Siru Viral Pada Pada Thudikkudhu, Enghum Dhegham Koosudhu, Oru Kadhal Kadidham Vizhi Podum, Unnai Kanum Sabalam Vara Koodum, Nee Parkkum Parvaighal Poovaghum, Nejukkul Thaikkindra Mullaghum, Kanne En Kan Patta Kayam Kai Vaikka Thanaga Arum, Munnalum Pinnalum Thalladum, Sem Meni En Meni Un Thozhil Adum Nal, Valaiyosai Kala Kala Kalavena Kavidhaigal Padikkudhu, Kulu Kulu Thendral Katrum Veesudhu, Sila Neram Silu Silu Silu Ena Siru Viral Pada Pada Thudikkudhu, Enghum Dhegham Koosudhu, Chinna Penn Pennalla Vanna Poondhottam, Kottattum Melam Dhan Andru Kadhal Therottam, Valaiyosai Kala Kala Kalavena Kavidhaigal Padikkudhu, Kulu Kulu Thendral Katrum Veesudhu, Unnai Kanadhurughum Nodi Neram, Pala Madham Varudam Ena Marum, Neengadha Reengaram Nan Dhane, Nenjodu Nenjaga Nindrene, Ragangal Thalangaloodu, Raja Un Per Sollum Paru, Sindhamal Nindradum Sendhene, Sangeedham Undagum Nee Pesum Pechil Dhan, Valaiyosai Kala Kala Kalavena Kavidhaigal Padikkudhu, Kulu Kulu Thendral Katrum Veesudhu, Sila Neram Silu Silu Silu Ena Siru Viral Pada Pada Thudikkudhu, Enghum Dhegham Koosudhu, Chinna Penn Pennalla Vanna Poondhottam, Kottattum Melam Dhan Andru Kadhal Therottam, Valaiyosai Kala Kala Kalavena Kavidhaigal Padikkudhu, Kulu Kulu Thendral Katrum Veesudhu, Sila Neram Silu Silu Silu Ena Siru Viral Pada Pada Thudikkudhu, Enghum Dhegham Koosudhu.
@srinivasanagencies2586
2 жыл бұрын
காதலில் உள்ள நெளிவு.. சுளிவு நளினம்.. கமலை தவிர யாராலும் முடியாது...
@premar5760
2 жыл бұрын
அவன்தான் ரௌடி நாய். எப்படிங்க வராமல் இருக்கும்? ஊர் பொம்பளையெல்லாம் கெடுக்கற்துதான் அந்த நாயோட வேலை..செருப்பால அடிக்க ஆளே இல்லை....திருட்டு நாய் அவன்
@devadoss9212
Ай бұрын
🎉🎉🎉❤okm
@anirudhvaradarajan73
4 ай бұрын
என்ன தவம் செய்தேனோ தமிழ் மற்றும் ராஜாவின் இசையை புரிந்து கொள்ள 🥺❤️ . மிக அற்புதமான காலத்தால் அழியாத பாடல் 😉🙂 உலகநாயகன் பற்றி சொல்வதற்கு தமிழில் வார்த்தைகள் போதுமா என்று தெரியவில்லை 💫💥 என்ன ஒரு அற்புதமான நடிப்பு கமல்ஹாசன் மற்றும் அமலா முழு திரைப்படம் 🛐🛐💖
@krishnakrishna-dz3dq
10 ай бұрын
மறுபிறவி ஒன்று இருந்தால் வாலிப கவிஞர் வாலி அய்யா திரும்பி வர வேண்டும் ப்ளீஸ் அய்யா வாங்க
@devadoss9212
Ай бұрын
🎉🎉🎉❤
@devadoss9212
Ай бұрын
Valayal please 🙏👍🙏
@mugunthankr
3 жыл бұрын
"ஒரு காதல் கடிதம் விழி போடும் உன்னை காணும் சபலம் வர கூடும் நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும் நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும் கண்ணே என் கண் பட்ட காயம் கை வைக்க தானாக ஆறும்" இதன் மேலோட்டமான பொருள் காதலி நீ பார்க்கும் பார்வையே முள்ளாக குத்தும் என்கிறாள். காதலன் அதற்கு தன் கண் பட்டு உண்டான காயம் தன் கையால் வருடிக் கொடுத்தால் சரியாகும் என்கிறான். இதன் மறைமுக் குறியீடு காதலன் இன்னும் காதலியை தொடவில்லை. இந்த காயத்தையே சாதகமாக்கி காதலியைத் தொட விண்ணப்பிக்கிறான😊
@priyadharshinip6388
Жыл бұрын
👍👍👍
@kanimozhi2652
Жыл бұрын
Wow..
@murugesan.p2478
Ай бұрын
Arumai
@devadoss9212
Ай бұрын
Ug bramma m 🎉❤❤okg
@tamilanjack2829
4 жыл бұрын
இந்தப் பாடலுக்கு இன்று, 32 - வயது. நம்பவே முடியவில்லை....!!! No expiry dates for Ilaiyaraja's songs. 30.01.2020
@nanunana9795
3 жыл бұрын
33,5
@parameshwaran597
2 жыл бұрын
34
@switchbox3523
Жыл бұрын
35 On going
@MagiMagi-lp3tf
Жыл бұрын
@@nanunana9795 Pppp
@MagiMagi-lp3tf
Жыл бұрын
Ò0⁰
@subinprsubinpr5605
5 ай бұрын
എനിക്ക് ഏറ്റവും ഇഷ്ടമുള്ള സോങ് ❤️❤️❤️
@shamleedshamli7491
3 жыл бұрын
സൂപ്പർ സോങ് 🤩
@shehanadithya6878
5 күн бұрын
ILove this song❤❤❤❤❤❤
@proud_indi2n
7 ай бұрын
Pure Magic from இசைஞானி + கலைஞானி ❤
@dzinervp
2 жыл бұрын
இன்று லதா ஜி நம்மை விட்டு பிரிந்துவிட்டார்...மனது கேட்காமல் இங்கு வந்து இந்த பாடலை கேட்டுகொண்டே இருக்கிறேன் ..!!
@jojasminea4168
2 жыл бұрын
நானும் தான்
@தமிழ்தாய்வாழ்த்து
2 жыл бұрын
ஏங்க.. நிஜமாவா சத்தியமாக இதுவரைக்கும் இது லதா ஜீ பாடிய பாட்டு ன்னு தெரியாது லதா ஜீ தமிழ் பாடல் பாடி இருக்காங்க ன்னு கூட தெரியாது .. ப்பா.. என்ன ஒரு தெளிவான தமிழ் உச்சரிப்பு.. வாழ்க லதா ஜீ புகழ்...
@vinotharajakarthik9158
3 жыл бұрын
Ayooo semmma super solla varthai இல்ல super kamal sir
@babuperiyasamy2453
2 ай бұрын
வாலி ஐயா எஸ்.பி.பி ஐயா லதா மங்கேஷ்கர் மேடம் இவங்க யாரும் இப்போது இல்லை ஆனால் வாழ்கிறார்கள் இந்த பாடலில்
@sureshpadaknti9096
Жыл бұрын
im telugu hydrabadii telaganaa big fan of ulaganayagan
மறக்க முடியாத பாடல் இந்த நாட்களில் எந்தப்படம் வந்தாலும் பாடியில் பார்த்திடுவோம்
@ganeshpatil9421
Ай бұрын
अप्रतिम गाणं आहे ❤️
@MahaMahathi-g3p
3 күн бұрын
Song super cute Kamal sir
@twinklestarkj2704
4 ай бұрын
Magical song... Marvellous song.... azhagaana padal... The two legends who presented us this lovely song by their beautiful rendition is not with us... 😥 Rip Balasubramaniam sir 🙏 Rip Latamangeshkar mam 🙏
@balasubramanianthirunavukk2881
3 жыл бұрын
👌👌👌 அழகான பாடல் அற்புதமான இசை தேவ கானம் அருமை
@s.ashmitha2572
Жыл бұрын
சூப்பர் தலைவா உங்கள் நடிப்பு
@arasankumar7083
2 жыл бұрын
இசை ராஜாவின் இசையில் இசைகுயிலின் இனிமை நிறைந்த ஒரு காதல்கானம்! 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@saranyaii88iyappen.v4
2 жыл бұрын
இந்த பாடலை பாடிய இருவரும் நம்முடன் இல்லை...ஆனால் காலத்தால் அழியாத பாடல்கள்..இனி எத்தனை பாடல்கள் வந்தாலும் இதற்கு ஈடாகாது..
@pushpalathavijaykumar9033
Жыл бұрын
Ppppp
@pushpalathavijaykumar9033
Жыл бұрын
Ppppp
@saththivelt7563
5 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் பொழுது எனது மனதில் சத்வம் குணம் மேலேறி உள்ளம் அமைதியாக இருக்கிறது! என்னுடைய semma felling
@sivaranjani7854
4 жыл бұрын
பைரவி ராகத்தின் சிறப்பு
@srinivasanagencies2586
2 жыл бұрын
இந்த பாடல் என்றும் பதினாறு... ரம்மியமான காதல்... ரசனை மிகுந்த இசை...
@ramasubramaniansubramanian7132
2 жыл бұрын
அந்த கால பல்லவன் பஸ் எவ்வளவு அழகா இருக்கிறது
@muralidaranthangavel1753
3 жыл бұрын
அற்புதம் ...நம்மை அறியாமல் ஒரு இன்ப உணர்வு ...மனதிற்குள் மந்திரம் செய் கிறது ....
@karthika8870
9 ай бұрын
அருமையான பாடல் வரிகள் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது....❤
@vkgroups3352
Жыл бұрын
அமலா வெட்கம் விட்டு போகல. 🦋🦋
@ansarkutty5095
Жыл бұрын
Awesome ❤ilayaraja &dear spb lathaa ji 🙏salute 🙏
@mallikarjunbally
17 күн бұрын
Shat shat pranams to ilayaraja sir no words for music
@MathviMathvi-p2f
7 күн бұрын
Nice saree good selection
@maduraimadurai2784
2 жыл бұрын
ஓவ்வொரு பாடல் வரியும் மிக அருமை 👌
@mgpalani6274
14 күн бұрын
Ever Green song
@MariMuthu-lb6rc
Жыл бұрын
இசை கடவுள்..... பாடல் வரிகள் கடவுள் குரல் இரு கடவுள்
@ruparajini1648
3 жыл бұрын
என்ன ஒரு இசை அருமை
@titto63362
2 ай бұрын
This is music... this is classic.... this can't be made ever again... this is heaven
@arundtmovietrailer
2 ай бұрын
❤️❤️❤️ எங்கள் 90' கிட்ஸ் பாடல் தான் எங்கேயும் கெத்து ❤️❤️❤️
@selvakumar-ru9zx
3 ай бұрын
ராகங்கள் தாளங்கள் நூறு ராஜா உன் பேர் சொல்லும் பாரு ஐயா இசைஞானி இளையராஜா அவர்களை பெருமைப்படுத்த ஐயா வாலி அவர்கள் வைத்த வரிகள்
@sandhyareddy6406
Жыл бұрын
Alll timeeeee favourite song..... what is not beautiful in this song.... singers actors scenery.. music... all hit........ misss you balu garu and lata ji..... wattaaa song.... la la la la.. those humming ❤💖💕🫶🙏thanks for giving us a soulful song
Romance song il Kamal Hassan sir na vellam arkum patla film industry ,, pine song amboo evergreen❤❤
@varaprasad8206
6 ай бұрын
Appo song bus padikittil Kamal sir style super appo bus PTC mandavelli depo bus JE 1988 chennai oru beautiful city
@aydhinaydhuz1103
3 жыл бұрын
Star magic kandit ingot vannavar like ❣️
@vasconicholas9604
5 ай бұрын
ഡേയ്യ്
@srinivasansri1479
2 жыл бұрын
10.04.2022 இன்று CWC சிவாங்கி இந்த பாடலை பாடியிருக்கிறார் அதைக் கேட்டுவிட்டு யார்யார் வந்தீங்க ✋✋✋
@MathviMathvi-p2f
7 күн бұрын
Nalla ponu partu kadonga aaaahhh
@thangarajs1447
2 жыл бұрын
லதா மங்கேஷ்கர் குரல் இனிமை
@வேலப்பன்வீடியோஇயற்கை
5 жыл бұрын
பாடல் - வலையோசை கல கல கலவென படம் - சத்தயா பாடலாசிரியர் - வாலி பாடகர் - எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடகி - லதா மங்கேஷ்கார் நடிகர் - கமல்ஹாசன் நடிகை - அமலா இசை - இளையராஜா இயக்குனர் - சுரேஷ்கிருஷ்ணா படவெளியீடு - 29 ஜனவரி 1988
@tamilanjack2829
4 жыл бұрын
படத்தின் பெயர் சத்யா
@tamilanjack2829
4 жыл бұрын
வளையல் ஓசையைத்தான் வளையோசை என எழுதியுள்ளனர்
@karthikkumar9654
3 жыл бұрын
Semma semma
@parameshwaran597
2 жыл бұрын
கேமராமேன்
@mohamedabbas885
6 ай бұрын
@@parameshwaran597ராஜ் ஃப்ரீத்
@kannigadevir1160
13 күн бұрын
What a mesmerizing music and voices. Ilayaraja made everyone fall in love
@chandrus2600
2 жыл бұрын
உன் பச்சை வலயோசை காதில் இனிக்கிறது. சந்திரசேகரன் தீட்ச்சசமுத்திரம் ஊராட்சி பூதலூர் தாலுகா தஞ்சை மாவட்டம்
@aravindkumaresan7534
Ай бұрын
Good......
@krishnakrishna-dz3dq
10 ай бұрын
வாலி அய்யா ப்ளீஸ் உங்கள கெஞ்சி கேட்கின்றேன் நீங்க வாங்க அய்யா
@ISAIMEDAI-u8z
19 күн бұрын
செம சாங் 👍👍👍👍👍
@rajeshchandagadkar9953
Жыл бұрын
I don't know tamil language but I love this song
@BOMMAIKADAI
2 ай бұрын
This is a song from tamil movie sathya(1988)
@s-solution5817
2 жыл бұрын
നൊസ്റ്റാൾജിയ എന്താ സോങ് ❤❤❤from kerala
@balanagaraj3878
5 ай бұрын
Vazhi❤
@LathaVijayaragavan-d9e
3 ай бұрын
Valaioosai❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@prasannaranjitkumar8285
4 жыл бұрын
Lovely music.....
@shobisrisri4268
5 жыл бұрын
இதல்லவோ ரொமாண்டிக்....இப்ப ஹீரோ எல்லாரும் பண்றதுக்கு என்ன சொல்ல என்று தெரியவில்லை
@saththivelt7563
5 жыл бұрын
சகோ உண்மை தான்
@vishnuvardhan-bl8cx
4 жыл бұрын
சோபி வரீங்களா நாமளும் ரொமேண்டிக்கா ஏதாவது பண்ணுவோம்???Lock down வேற முடிஞ்சிட்டு!
@தமிழ்தமிழினி
3 жыл бұрын
@@vishnuvardhan-bl8cx @,ஆசை தான் வேறு எதுவும் இல்லை
@premkannan7622
3 жыл бұрын
இப்போ டைரக்டர் அப்படி இல்லை
@Reshi-k3l
3 жыл бұрын
@@vishnuvardhan-bl8cx Thug life ya 😎😎
@pjsraju5040
2 жыл бұрын
Lovely song. Miss you Balu Sir. Love from Telangana
@SakthiVel-vw5vy
3 жыл бұрын
இதுதான் பாட்டு i love you 😘😘😘
@RameshKumar-li9pk
6 ай бұрын
Nee vara leval sir
@lourduraj5933
Жыл бұрын
2023 la yaru ellam indha song ah keakuringa, one like podunga.....❤️
@belle_fille4741
2 ай бұрын
2024 yaravathu irrukka.......❤
@thamizhmarai3096
3 жыл бұрын
அருமை...வாழ்த்துக்கள்.
@Good_heart_girl
2 ай бұрын
2024 kekkan vannvarundoo 😉❤
@binukumar6355
4 ай бұрын
Music king.. ilayaraja.....
@musthafamusthafa4644
Ай бұрын
അന്നും ഇന്നും ഈ പാട്ടുനോട് വല്ലതൊരു ഇഷ്ട്ടം 2024
@kumaresansellavelan4106
Ай бұрын
good....
@IqbalP-e8d
Ай бұрын
💕💕💕
@VeeraSugan
6 ай бұрын
Feeling long again so😘proud. Vera level ங்க.....
@chrisfitfare7305
2 жыл бұрын
Alex anna short ah pathu yar Ellam intha song ah paakuringa
Пікірлер: 550