எங்க கடை மேற்கு பார்த்து இருக்கு ஆனா கதவு (Shutter) குபேர மூலைல இருக்கு இதுக்கு என்ன பண்ணலாம்
@tamilselvi7376
7 ай бұрын
சார். மேற்கு பார்த்த மனை. 20 அடி தான் உள்ளது. வடகிலும் தெற்கிலும் இடமில்லை. தாய் சுவர் கட் ஆகாமல் கார் பார்க்கிங் அமைப்பது எப்படி
@kutralasaaralinvention8444
7 ай бұрын
தாய் சுவர் கட் ஆகாமல் கார் பார்க்கிங் எப்படி அமைக்க வேண்டும் என்றால் தாய் சுவர்க்கு நேராக ஒரு பில்லர் அமைத்து கொள்ளவேண்டும் கார் பார்க்கிங்க்கு மேலும் இடம் தேவைப்பட்டால் அந்த பில்லரில் இருந்து ரூப் ஐ தேவையான அளவிற்கு இழுத்து கொள்ளலாம் நன்றி வாழ்க வளமுடன்
Пікірлер: 4