காலை 4 மணிக்கு வரிசையில் நின்று 6-7 தைப்பூசம் ஜோதி தரிசனம் கண்டேன்... அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி பொள்ளாச்சி அருள் பிரகாஷ்
@Vallalar
Жыл бұрын
🙏🙏🙏
@prabhakaranprabu8901
Жыл бұрын
கோவையில் இருந்து இங்கு வறீங்களா.. மற்ற ஊரில் இருக்கும் நல்லதை கோவை மக்கள் வரவேற்பிங்களா?.. இல்லை கோவை தான் பெரிது என்று அவர்கள் சொல்லி கேட்டு இருக்கிறேன்
@karthikeyan_076
Жыл бұрын
@@prabhakaranprabu8901நானும் கோவை நான் எப்போதும் அப்படி சொன்னதில்லை ஐயா யாரோ ஒருவர் சொல்ல கேட்க மொத்த ஊர் மக்களும் அப்படித்தானோ என்று நினைக்க வேண்டாம்.
வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளார் வழியில் பயணிக்க நாம் அனைவரும் முயல் வேண்டும். அவர் தனிப்பட்ட தெய்வ வழிபாட்டிலிருந்து நீங்கியவர். அவரை போற்றும் காணொளியில் வேறு தெய்வங்களை போற்றி பாடுதல் முறையன்று.
Amma Vadalur commadation. Available.otherthan thaipoosam can we see darshan in ordinary day
@Vallalar
Жыл бұрын
அம்மா மாதப் பூச தினங்களில் ஆறு திரைகளும் தைப்பூசத்தன்று ஏழு திரைகளும் விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும் மற்றைய தினங்களில் தீப ஆராதனை மட்டும் காண்பிக்கப்படும் 🙏🙏🙏
@kumaravelm8287
Жыл бұрын
தொடர்ந்து எரிகிறதா அல்லது தைபூசம் அன்றைக்கு மட்டும் ஏற்றப்படுகிறதா. தெரிந்தவர்கள் விளக்கம் கூறவும்.
@sunwukong2959
Жыл бұрын
endrum
@sgurumoorthy1104
Жыл бұрын
Guru arul endri earai arul illai🙏🙏🙏
@priyabalaji2846
Жыл бұрын
ஜோதி என்னும் வார்த்தை தமிழா சமஸ்கிரதமா
@Vallalar
Жыл бұрын
சமஸ்கிருதம் ஐயா
@lathapadmanabhan3254
Жыл бұрын
ஜோதி எப்போதும் எரிந்து கொண்டிருக்குமா?
@ganesansivaprakasam4117
Жыл бұрын
வந்தணம் மாதபூச தினத்தில் இப்போது கான்பிக்கும் ஜோதி திரைநீக்கி கான்பிக்கும் போது மட்டுமே தான் இப்படி கான்பிப்பார்கள் மற்றநாட்களில் சாதாரணமாக சிறியதாக தகர கூன்டில்ஜோதி விளக்கு எரிந்து கொண்டிருக்கும்
@Vallalar
Жыл бұрын
@@ganesansivaprakasam4117 🙏🙏🙏
@sivaravichandran3684
Жыл бұрын
Why No vibuthi in netri for the poosari? neeru illatha netri pazh endru vallar solliirukkirar.
Пікірлер: 100