அழகிய ஆங்கில மொழிக் கலப்பு இல்லாத தமிழில் அழகாக பேசுவதைக் கேட்கும் போது அருமையாக உள்ளது. மிக்க நன்றி 🙏💕 உங்களுக்கு முருகன் அருள் கிடைக்கட்டும்❤️ தமிழில் பேசும் உங்களிடம் முருகன் தாவி ஓடி வருவான் 🙏
@selviprakash6068
6 ай бұрын
செவ்வாய் கிழமை அன்று முருகனின் தரிசனம் மிக சந்தோஷம் அரோகரா 🙏🙏🙏
@VarshikaThilaga
6 ай бұрын
உங்களின் அன்பும் பாசமும் அரவணைப்பும் எனக்கு எப்போது வேண்டும் அப்பா முருகா❤❤❤❤
@geethanjali8598
6 ай бұрын
நன்றி சரண்யா 🙏நீங்க ரொம்ப அழகா எங்க வடபழனி ஆண்டவர் ஓட தல வரலரு சொன்னீங்க மிகவும் மகிழ்ச்சி
@user-zx9nr3lq5o
6 ай бұрын
நீங்கள் தமிழ் பேசுவது அழகாக உள்ளது.ஒரு ஆங்கிலம் கூட கலப்படம் இல்லை.
Meaning pl a small request and thankful and iam telling but I don't know the meaning
@mrbalamurugan5465
4 ай бұрын
🙏சீனா, காரர், தமிழ் பேசுவது நன்று 🙏வாழ்த்துக்கள், ஆனால் பின் இருக்கும் அரசியல், உளவு தன்மை, கவலை கொள்கிறது மனம், பாராத்துக்கும், தமிழ் இனத்துக்கும் கேடு இல்லாமல் இஇருக்க என் அப்பன் ஆண்டி தெய்வம் தான், காக்க..காக்க வேணும் 🙏
@YamirukabayamenBalu
4 ай бұрын
Ungaloda ennam thavaru sago yen yendral malesiyala seenakar than adhiga anga tamil dhesiya mozi
@vennilavennila9707
6 ай бұрын
செவ்வாய் கிழமை அன்று முருகனை வணங்கி மகிழ்கிறேன் 🙏 உங்களை மீண்டும் பார்த்தால் மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா
@SaralaSangee
4 ай бұрын
ரேம்ப சந்தோஷம் சார் 😊 நீங்கள் தமிழ் பெசியது❤
@SujiSuji-rd7gl
6 ай бұрын
கந்த பெருமான் நம் சொந்த பெருமான் ❤️✨
@naveenkumarls1179
6 ай бұрын
அருமை, கோவிலுக்கு சென்ற அனுபவம், முருகனுக்கு ஹரஹரோஹரா
@user-wu9we6in6y
8 күн бұрын
Arumai🎉
@hemalathasabarishankar1167
6 ай бұрын
அருமை ,அருமை..... வெற்றி வேல் முருகனுக்கு அரோகர...
@swethamathi1238
6 ай бұрын
வடபழனி ஆண்டவருக்கு அரோகரா முருகா திருசெந்தூர் முருகனுக்கு அரோகரா என் கவலை தீர்த்து வைங்க முருகா 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏
@Manonmanidevy.8319_
6 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@sumathiravi5036
6 ай бұрын
From malaysia wish u long life and god bless u
@alwaysspreadlove369.....
6 ай бұрын
வடபழனி முருகன் துணை திருச்செந்தூர் முருகன் துணை பழனி மலை முருகன் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-vt5kg1qs8c
6 ай бұрын
ஐயா தங்களின் தமிழ்மொழி ஆர்வம் எங்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம் . வேலும் மயிலும் துணை.❤❤❤❤❤❤.என் அப்பன் முருகன். கண் கண்ட தெய்வம் என் அப்பன் முருகன்.
@vijivijay5390
6 ай бұрын
வடபழனி துணை 🦚🙇🏻♂️
@homecraft2416
6 ай бұрын
மிக அருமையான பதிவு சரண்யா மிக உணர்வுபூர்வமான பேட்டி அண்ணா சுவாமிகள் பற்றி நீங்கள் சொன்னது மிக அருமை , சரண்யா உங்கள் பெயரில் முருகனை சரண் அய்யா சரண்+ அய்யா 🌺🌺🌺
"ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்" "முருகா"எனும் மூன்று எழுத்து மந்திரம் உலக உயிர்களின் சுவாசக்காற்று... எல்லோருக்கும் ஆரோக்கிய வாழ்வு கொடுங்கள் முருகப்பா...வைத்தியநாதரே...
@bharathibharathi4640
4 ай бұрын
Tamil is very very beautiful language. Unga Tamil azhago azhago. I mesmerised sir. Keep it up.
Why in Tamil place more knows tamil and english but why most people thinks if they speak English they think who are different which isvwrong you have a own language so speak if someone really need to any help or respect who are speaking tamil always.
@sarunk3609
6 ай бұрын
kzitem.info/news/bejne/yKasnGawoIKpi5gsi=jMdjNAImuBqxpjJ2 This Mahayagam PALANI to Ujjain by LMRK
Пікірлер: 116