வடதிருப்போரூர் பங்குனி உத்திர பெருவிழா 24/3/24 ஞாயிற்றுக்கிழமை
காலை மூலவர் உற்சவர் மஹா அபிஷேகம்
மாலை சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணிய சுவாமி மூலவர் சன்னிதி முன்பாக எழுந்தருளல் மற்றும் மூலவர்,உற்சவருக்கு ஒரே நேரத்தில் மஹா தீபாராதனை நடைபெற்றதனை தொடர்ந்து வண்ண மயில் வாகனத்தில் ராஜவீதி புறப்பாடு சிறப்பாக நடைபெற்றது
.
.
.
.
.
.
.
.
#muruganthunai🙏 #murugan #murugantemple @saidai_vada_thiruporur_v_t_p #thiruporurmurugantemple
Негізгі бет வடதிருப்போரூர் பங்குனி உத்திர பெருவிழா 24/3/24 முருகப்பெருமான் ஒய்யாலி சேவை
Пікірлер