ஓம் விராட் விஸ்வ பிரம்மனே நமஹ... ஓம் காயத்ரி தேவியே நமஹ... மாமுனி மயனே போற்றி... காமாட்சி அம்மன் துணை...
நிகழும் மங்களகரமான பிலவ வருடம் ஆவணி மாதம்
6 ந்தேதி ஞாயிற்றுக்கிழமை 22.8.2021 அன்று உபநயனம் என்ற பூணூல் அணியும் விழாவான ஆவணி அவிட்டம் வருகிறது... ஆக, விஸ்வ பிராமணர்களாகியக் கம்மாளர்கள் அனைவரும் இந்நாளில் பூணூல் அணிந்து பாரம்பரியத்தைக் காத்து குலமேன்மை அடைய வேண்டுகிறோம்...
ஆச்சாரியார்கள் பூணூல் அணிதல் குறித்த விழிப்புணர்வுப் பதிவு...
ஜெய் விஸ்வகர்மா... சர்வம் விஸ்வ பிரம்ம மயம்...
Негізгі бет ஆவணி அவிட்டம் - 22.08.2021 - ஆச்சாரியார் பூணூல் அணிதல் - உபநயனம்
Пікірлер: 81