எங்களுடைய காலத்தில் உங்களை அனுப்பிய இறைவனுக்கே எல்லா புகழும்.... அல்ஹம்துலில்லாஹ்
@moideeneditz3545
7 ай бұрын
Mashallah nanum ithan sola vanthey❤
@fathimaleena5359
7 ай бұрын
Aallhmduaallha ❤
@nazeerahmed3151
7 ай бұрын
ALHAMDULILLAH
@syedimran2205
7 ай бұрын
Alhamdullilah
@nabiphysioqueen3878
6 ай бұрын
ALHAMDHULILLAH❤.......
@dhaslirifa3033
7 ай бұрын
அதீத காத்திருப்புக்கு பின் அருமையான உரை❤...... எதை கேட்டோமோ அதன்படி நடக்க எல்லாம் வல்ல ரஹ்மான் உதவி செய்வானாக!
@TAQWADAWAH
7 ай бұрын
AMEEN
@esakkirajan1399
7 ай бұрын
என்னுடைய வாழ்கையை மேம்படுத்திய அண்பாளரே....அண்ணா.... வாழ்க வளமுடன்❤️
@mohammedbasha7246
7 ай бұрын
சுபானல்லாஹ் 😁 திருகுரான் வசனம் கேட்கும் போது சந்தோஷம் நிறைந்த கண்ணீர் வருகிறது 😁 அழகிய பேச்சு மாஷா அல்லாஹ்
@Arshh..0034
7 ай бұрын
உங்களுடைய பயானை கேட்டு நான் மிகவும் பயனடைந்தேன்,உங்களுக்கு அல்லாஹ் அருள்புரிவானாக
@Ahmedsubu
7 ай бұрын
Aameen
@resh_media6800
7 ай бұрын
After this bayan I have put my house for sale or surrendering to bank... That's my dream house on which I have invested all my savings nd jewels I had, yet taken home loan and now am full heartedly letting it go believing allah subhanawathaala will grant me the better in future in a halal way... Inshallah ... Sincere gratitude for each one who shared the right knowledge at right time..
@HeartBeatTwist
7 ай бұрын
Insha allah 🤗
@TAQWADAWAH
7 ай бұрын
MAY ALLAH GIVE YOU BARAKAH🤲
@raziqclazzy
7 ай бұрын
Our house was sales on auction.
@user-gc5cn9me2k
7 ай бұрын
Once you leave a haram thing for the sake of Allah. He will replace it with better things that you can't imagine. May Allah bless you with halal house and wealth.
@rafeeques105
7 ай бұрын
அல்லாஹ் நம்மை எல்லாரும் இந்த வட்டி பிடியிலிருந்து காப்பாற்றுவானாக அமீன்
@TAQWADAWAH
7 ай бұрын
AMEEN
@dr.imtiazimtiaz4445
6 ай бұрын
Aameen
@ifrazabdullah4456
6 ай бұрын
Aameen Aameen ya rabbal alameen
@albaseer4315
7 ай бұрын
அல்லாஹ்வின் உதவியை கொண்டு உங்கள் பயான் அறிவுரைகளை கேட்டு நற்பாதையில் செல்வதற்கு எனக்கு உதவியாக இருந்தது அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் ☝️ அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக துஆ செய்தவனாக 🤲💞🤝 ஜஸாக்கல்லாஹ் ஹைர் சகோதரர் 🤝
@islathaiparapuvom7913
7 ай бұрын
அல்ஹம்துலில்லாஹ்..ஹஜ்ரத்தின் இந்த பயாணை கேட்பதற்காக நாங்கள் நேரில் சென்று இருந்தோம்....அல்ஹம்துலில்லாஹ்....😊
@hameedsharif2565
7 ай бұрын
எங்கே
@islathaiparapuvom7913
7 ай бұрын
@@hameedsharif2565 mount road, makka masjidh
@user-gc5cn9me2k
7 ай бұрын
@@hameedsharif2565Makkah masjid, mount road Chennai on 14th Jan 24.
@nazeernazi3848
7 ай бұрын
Assalamu walaikum, in sha allah intha program la pesuna mathah 5 perhu oda bayanum senthu pathivi ida, korikai vaikurrn, gud program by aalagiya kadan aarakatalai from puthupettai jazakhallkhair ✨
@NabeelaParveen-hx2zf
6 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் அல்லாஹ்வுக்காக உங்களை நான் நேசிக்கிறேன்
@alfahanee143
6 ай бұрын
Assalamualaikum warakimadull.. Bai share market invests & option trading pathi neega pesuga islathi ena soluthu
@RabiRabiya-jw6ct
7 ай бұрын
Anna assalamu alaikum na....அண்ணா ஒரு சின்ன சந்தேகம்.... பொதுவா கேக்கற.......அண்ணா மனைவி கணவனுக்கு செய்ய வேண்டிய கடமை மட்டும் தா இருக்க நா... கணவனுக்கு அப்டி இல்லையா... அண்ணா ஒரு சின்ன உதவி.... கனவன் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமை னு ஒரு video podunga na.
@ahmedimraanabdulraheem8680
7 ай бұрын
அல்ஹம்துலில்லாஹ் நல்ல பயான் அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் பரக்கத் செய்வான் ஆமீன் யாரப்பலாலமீன் ❤🤲
@AbdulAbdullah-cv1ex
7 ай бұрын
உங்கள் உரையை செவி தாழ்த்தி கேட்டு அதன்படி செயல்பட இறைவனிடத்தில் பிராத்திக்கின்றோம் தியாக வரலாறு பயணிகள் இறைவனுக்காகவும் எங்களுக்காகவும் அதனை முன்னெடுத்து உரையாற்றங்கள் அதனைப் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள நாங்கள் காத்திருக்கின்றோம் இறைவன் நம்மோடு இருக்கின்றான் மார்க்கத் தெளிவை பெறுவதற்காக
@WasifAli559
7 ай бұрын
Great speech of All time Sheikh ♥️
@jahirhussain8298
7 ай бұрын
Masha allah ungalai allahukaga neseikrran shaick
@Bismilla372
7 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி பரக்கத்துஹீ மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் அருமையான தலைப்பு பயான் வட்டி பற்றி படிப்பினையாக இருந்த து ஜஸாக்கல்லாஹ் கைரன் 🤲🤲🤲🤲
@mohideenfathima9911
5 ай бұрын
Alhamdulillah Jazakkallah khairu
@ahmedkareemid
7 ай бұрын
Awaiting bayan from you for very long bhai !
@komathis6910
7 ай бұрын
Ungal bayan ketal ennaku nimathi anna.ealam pugazhum iraivanukea...
@sadiquehussain8664
7 ай бұрын
Masha allah. Superb explanation about interest and EMI.
@asrarahamedmohammedali313
7 ай бұрын
சேலம் எப்போ வரிங்க
@shalimabegum4446
5 ай бұрын
Unagala pakanum ❤❤❤
@faseehathhawwa4983
7 ай бұрын
மனம் தளரற்ந்து இருந்தபோது இந்த பயான் நிம்மதியை அளிக்கின்றது.அல்ஹம்துலில்லாஹ்
@user-sh2zx3dk1m
7 ай бұрын
Jazakallahu khairan kaseera,Alhamdhulillah indha bayanai upload pannunadhuku, vattiyil irundhu nam ellorayum Allah padhukapanaha Aameen
@SJ_academy1325
7 ай бұрын
Asalamu alaikum varah.....explanation of beautiful names series continue panuga allahvukaga.....
@syedaslam4236
7 ай бұрын
Trichy eppo variga
@habibaashraf3545
7 ай бұрын
அல்லாஹ் உங்களுக்கு எல்லா நிலையிலும் அருள்புரிவானாக உஸ்தாத்💓... எம்முடைய இறுதி நிலை வரை அல்லாஹ்வின் பொறுத்தத்தை பெற்று வாழ அவன் உதவி செய்வானாக
Masha Allah ,Alhamdhulillah mihavum thelivana arumaiyana bayan indha bayanai ketkakudia vaaipai thandha Allahukke ella puhalum,Allah nam ellorayum vattiyin pakkam nerungamal ella soolnilaihalilum padhukapanaha Aameen ❤
@FarooqFarooq-e2r
6 ай бұрын
Wala alhamdulillah allahu Akbar inshallah Ameen ya rabbil alamin inshallah Ameen Ameen ya rabbil alamin alhamdulillah Allah Hu Akbar Allah Hu Akbar ameen assalam alaikum wa rahmatullahi wa barakatuh
@massimran4610
7 ай бұрын
வீடு leesukku அதாவது ஒரு வீட்டை ஒருத்தருக்கு ரூபாய் 4அல்லது 3லட்சத்திற்கு 5அல்லது 3வருடம் அவருக்கு அல்லது அவரை அந்த வீட்டில் irukka சொல்லிட்டு 4வருடம் கழித்து அந்த பணத்தை முழுவதும் அவரிடம் கொடுத்து விட்டு வீட்டை காலி செய்தால் இதுவும் வட்டியில் சேருமா வாடகை இல்லாமல் pls விவரம் தாருங்கள் and ஒரு தொழிலுக்காக வியாபாரத்திற்காக bank ல லோன் வாங்கினால் இதுவும் வட்டியா விளக்கம் தாருங்கள் pls
@afsheenmaheen8899
3 ай бұрын
13:51 vatti dha
@hero4847
Ай бұрын
Super super super super super super super super super super super super super super super super super super super super super brobro say about bubble gum ingredients
@rabiyarabiya5337
7 ай бұрын
Alhamdulillah
@hero4847
Ай бұрын
Super super super super super super super super super super super super super super super super super super super super super bro
@Mehar-wv2bl
7 ай бұрын
விழுப்புரம் எப்போ வரிங்க
@mercysofi3924
7 ай бұрын
இது போன்று அடிக்கடி பயான் பண்ணுங்க ஷேக்! எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்...
@HoneyHoney-ol5iz
6 ай бұрын
Ya Allah mikavum payanulla bayaan inikuluvil panam Ivanka maattom thank you very much for your bayaan ❤❤❤❤❤❤❤
@katharbasha3810
7 ай бұрын
❤ Mashallah ❤️ subhanallah 💖 alhamdulillah 💖 Allah Akbar 💖
@ASHADH-ch1hj
7 ай бұрын
No other words to Thank You 🥹, " Uhibukka filla" Love you for the sake of Allah ❤️
@ourlifewithnature
6 ай бұрын
His voice ❤
@irfanvibes1292
6 ай бұрын
தள்ளு சீட்டு is kind of interest
@botinfoentertainmentchanne6559
6 ай бұрын
என்னுடைய கேள்விக்கு பதில் அளித்தால் நான் இஸ்லாத்தை ஏற்கிறேன். Mr அப்துல் பாசித் என்னுடன் விவாதிப்பீர்களா?
@SyedAli-py5kb
6 ай бұрын
என்ன கேள்வி ?
@botinfoentertainmentchanne6559
6 ай бұрын
@@SyedAli-py5kb அந்த கேள்வியை கேட்டவுடன் உங்கள் சேனல் owner நீக்கிவிட்டார்
@SyedAli-py5kb
6 ай бұрын
எனக்கு எந்த சேனல் ஓனரும் கிடையாது ,அப்துல் பாசித் இடம் கேட்க வேண்டிய கேள்வியை அப்துல் பாசித் இடம் கேட்க வேண்டும் இந்த சேனலில் கமாண்ட் பன்னினால் அது அப்துல் பாசித்துக்கு தெரியாது அதனால் நீக்கி இருப்பாங்க உங்கள் கேள்வியை என்னிடம் கேட்கலாம் முடிந்தால் பதில் தருகிறேன்
@botinfoentertainmentchanne6559
6 ай бұрын
@@SyedAli-py5kb எனக்கு ஒரு சந்தேகம்? ஒருவன் மிகுந்த ஒழுக்கமானவன் வாழ்வில் யாருக்கும் தீங்கு இழைக்காதவன் ஆனால் அவன் இஸ்லாமியன் இல்லை அவனின் இறப்பிற்கு பிறகு அவனுக்கு சொர்க்கமா நரகமா??? உண்மையை சொல்லுங்கள் அவனுக்கு நரகம் தானே அல்லாஹ் குடுப்பான்... அப்போது உங்கள் இறைவனின் நோக்கம் ஒருவனை நல்வழி படுத்துவது அல்ல.. மதம் மாற்றம் செய்யவேண்டும் என்பது தானே.. நிகழ் காலத்தில் மனிதர்களிடத்தில் இருக்கும் பெருந்தன்மை கூட ஏன் உங்கள் இறைவனிடத்தில் இல்லை.? நேர்மையான ஒழுக்கமானவனுக்கும் இஸ்லாமியன் இல்லை என்பதற்காக நரகம் செலுத்த நினைப்பவன் எப்படி இறைவன் ஆக முடியும்?அவனுக்கு மறுமை மறுக்க பட்டாலும் பரவாயில்லை ஆனால் நரகத்தில் எரிவான் என்பதை எந்த ஒரு அடிமுட்டாலும் ஏற்கமாட்டான்...அநீதி இழைபவன் இறைவனாகவும் முடியாது.. இறைவன் அல்லாதவன் உங்களுக்கு மறுமை,நரகம் வழங்கிவிட இயலாது...? உங்களை விட இஸ்லாமிய நூல்களை நான் படித்திருக்கிறேன்.. அது இறைவேதம் அல்ல தனிமனித சித்தந்தம் என்பதை கூட என்னால் நிரூபிக்க முடியும்...என்னுடன் விவாதிக்க தயாரா?
@botinfoentertainmentchanne6559
6 ай бұрын
@@SyedAli-py5kb எனக்கு ஒரு சந்தேகம்? ஒருவன் மிகுந்த ஒழுக்கமானவன் வாழ்வில் யாருக்கும் தீங்கு இழைக்காதவன் ஆனால் அவன் இஸ்லாமியன் இல்லை அவனின் இறப்பிற்கு பிறகு அவனுக்கு சொர்க்கமா நரகமா??? உண்மையை சொல்லுங்கள் அவனுக்கு நரகம் தானே அல்லாஹ் குடுப்பான்... அப்போது உங்கள் இறைவனின் நோக்கம் ஒருவனை நல்வழி படுத்துவது அல்ல.. மதம் மாற்றம் செய்யவேண்டும் என்பது தானே.. நிகழ் காலத்தில் மனிதர்களிடத்தில் இருக்கும் பெருந்தன்மை கூட ஏன் உங்கள் இறைவனிடத்தில் இல்லை.? நேர்மையான ஒழுக்கமானவனுக்கும் இஸ்லாமியன் இல்லை என்பதற்காக நரகம் செலுத்த நினைப்பவன் எப்படி இறைவன் ஆக முடியும்?அவனுக்கு மறுமை மறுக்க பட்டாலும் பரவாயில்லை ஆனால் நரகத்தில் எரிவான் என்பதை எந்த ஒரு அடிமுட்டாலும் ஏற்கமாட்டான்...அநீதி இழைபவன் இறைவனாகவும் முடியாது.. இறைவன் அல்லாதவன் உங்களுக்கு மறுமை,நரகம் வழங்கிவிட இயலாது...? உங்களை விட இஸ்லாமிய நூல்களை நான் படுத்திருக்கிறேன்.. அது இறைவேதம் அல்ல தனிமனித சித்தந்தம் என்பதை கூட என்னால் நிரூபிக்க முடியும்...என்னுடன் விவாதிக்க தயாரா?
@AksanHabib-xj8yh
7 ай бұрын
mashallah ❤❤❤❤
@md_educator
3 ай бұрын
Assalamualaikum Abdul basith buhari ji how u inspire by other Dawah person's like that i inspire by u in sha allah iam also want to be like u dua seiunga الحمدللہ
@hassanmarzooq6690
7 ай бұрын
Masha Allah!
@yaseenkhan2yk
7 ай бұрын
Masha allah❤
@tonytechz
4 ай бұрын
Assalamu alaikum warahmatullahi wabarakathu bhai, pls can u post a video about trading(forex,binary, option trading) is it halal or haram? Plsssss
@jannathulpirthous4432
7 ай бұрын
Jazakallah Khair bro , well explained, Alhamdulillah ❤️
@ayubm5950
7 ай бұрын
❤ Assalamu alaikum Moulana
@Adanahamedadanahemed
7 ай бұрын
Masha allah❤❤❤❤
@rizwanabegum713
7 ай бұрын
Assalamu alaikum bai yen husband udambu sarila dua seinga plz
@muhammednasin-uq5ev
7 ай бұрын
Wa alaikum Salam vrh.....❤❤❤
@heels7987
7 ай бұрын
Adhu oru kalam basith bayan addictiuu😅 2011 to 18
@kidskingdom45.
13 күн бұрын
Assalaamu alaikum shaikh neenga 1 time mumbai ku vanga shaikh pls.
@Dailyhadithandbayan
7 ай бұрын
Assalamu alaikum warahmatullahi wabarakaatuhu
@AayzaAayza-or7ge
7 ай бұрын
அல்ஹம்துலில்லாஹ் ❤
@shaheenm3167
7 ай бұрын
Allahu Akbar ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@syedimran2205
7 ай бұрын
subhanallah Allah ungaluku arul purivanaka engalukum family interest illama irukka dua seinga bhai
Пікірлер: 181