ஆரம்பமே பயங்கரமாக இருக்கு சகி தாரா உங்க குரல் ரொம்ப சூப்பர் சில கதைகள் எலலாம் ஊங்க குரலுக்காகக 2 தடவ எல்லாம் கேட்டிருக்கேன் சுஜா கதைக்கு அவ்வளவு பொருத்தமா இருக்கும் ❤❤ சித்ராதேவியோ சாவித்திரி தேவையோ உங்க குரலுக்கு நாங்க அடிமை போயிட்டே இருங்க நாங்க வந்துட்டே இருக்கோம்
@SUJACHANDRANAUDIONOVELS
2 ай бұрын
நன்றி
@kktamilelango4968
2 ай бұрын
😊😊😊
@user-el4ok6sd8r
2 ай бұрын
மேம் கதை மிக அருமை மனதை விட்டு செல்லாமல் இன்னும் மனதில் வாழ்ந்து வருகின்றனர் தாரா சிஸ் உங்கள் குரல் மிக மிக அருமையாக உள்ளது ❤❤❤❤❤❤❤❤❤❤
@krishnaveni2542
2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤ எழுத்தாளர் சுஜாவின் கதைகள் மிகவும் பிடிக்கும் அதற்கு தாராவின் குரல் மேலும் மெருகேற்றுகிறது❤❤❤❤❤❤
@SUJACHANDRANAUDIONOVELS
2 ай бұрын
நன்றி
@brokenboyex2684
2 ай бұрын
Super Suja கதை கேட்டு விட்டு எப்படி இருக்குனு சொல்லுறேன். தாரா உங்கள் குரலும் ஆழி குரலும் எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤
@SUJACHANDRANAUDIONOVELS
2 ай бұрын
நன்றி மா
@saraswathisaraswathi5292
2 ай бұрын
வணக்கம் சித்ரா தேவி ப்ரியா வித்தியாசமான கதை களம் தாய்மை பெண்கள் கிட்ட மட்டும்தான் இருக்கணும் என்று இல்லை சில ஆண்களும் தாய்மை உணர்வுடன் வாழ்கிறார்கள் பணம் மட்டும் வாழ்கை என்று நினைத்த சூர்யாவை ரிஷி மேல் வைத்த அன்பு மாற்றியது சூப்பர் நிலா தன்மானத்தை விட்டு விடாமல் சூர்யாவை எதிர்த்து நின்றது அருமை நாவல் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤ வாய்ஸ் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤சுஜா தாரா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@Jayageetha-zf9ns
Ай бұрын
Excellent story வாழ்த்துக்கள் சுஜா சந்திரா அவர்களே கதை அருமை அருமை கேட்க கேட்க ஆவல் கூடியது அத்துடன் தாரா வாசிப்பு Super Super ❤😂❤👌👌👌👏👏
@tamilarasi3802
2 ай бұрын
தாரா 🎉❤ தாரா குரல் சூப்பர் 🌹 சுஜா 🎉❤ சுஜா கதை அருமை 🎉
@SUJACHANDRANAUDIONOVELS
2 ай бұрын
நன்றி
@mathanpriya8728
2 ай бұрын
கதை சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ........தாரா....... குரல்.... சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@thilakavathithilakavathi216
2 ай бұрын
ஆணும்,பெண்ணும் மான மூன்றாம் பாலினத்தவர் அர்தநாதீஸ்வர்கள் அல்லவா.மதிக்கப்பட வேண்டியவர்கள்,மரியாதைக்குரியவர்கள் அல்லவா🙏🙏🙏
@ManjuMoorthy1508
2 ай бұрын
சூப்பர் சுஜா ❤❤❤ கதை சூப்பராக இருந்தது ❤❤❤ தாராவின் குரல் வெகு அருமை ❤❤❤
@user-xw4zr6yr6c
2 ай бұрын
சுஜாமேம் கதை கேட்க ஆரம்பிச்சுட்டேன் கேட்டுட்டு கமெண்ட் சொல்றேன் கதை கேட்காமலேயே சொல்லுவேன் உங்க கதையும் தாராசி ஸ்டர் குரலும் எனக்கு ரொம்ப பிடிக்கும்❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ashwinisathyanathan
2 ай бұрын
Super Chitra devi Akka.... Unga voice over yenakku pedikum. Romba nalla stress buster
@malavelu9966
2 ай бұрын
கதை அருமை,நிலாவின் நிமிர்வு அருமை,சூர்யாவின் அதிரடி மாற்றம் அதனினும் அருமை,ரிஷியின் மழலை பேச்சு அருமையோ அருமை,உங்க கதை வாசிப்பு எல்லாம் விட அருமை 💐💐💐💐💐💐💐💐❤️❤️❤️❤️❤️
@rosekuttyedits4851
2 ай бұрын
சுஜா, கதை சுவாரஸ்யமாக இருந்தது.மற்ற கவலை மறந்து விடுகிறது உங்கள் நாவல் கேட்கும் போது.தாரா வின் குறளுக்கு நான் big fan.
@user-xw4zr6yr6c
2 ай бұрын
சுஜா மேம் உங்க கதையை மட்டும் ஒரு தடவை கேட்டா போதவே இல்லை திரும்ப திரும்ப கேட்க வைக்கிறீங்க கதையும் குரலும் அம்புட்டு அழகு சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ramyasha6415
Ай бұрын
கதை சூப்பர்.❤❤❤❤❤❤❤ உங்கள் குரல் சூப்பர்.
@chandruchandru2982
2 ай бұрын
சூப்பர் தாரா சிஸ் உங்கள் குரலுக்கு நான் அடிமை கதை சூப்பர் சுஜா மேம்
@thilakavathithilakavathi216
2 ай бұрын
ஹய்,தாரா வந்துட்டேன்.கதையை கேட்டுக் கொண்டுகிருகிறேன்.கேட்டுக் கொண்டே கமெண்ட் பண்றேன் தாரா.ஆரம்பமே ஆர்ப்பாட்டமாக இருக்கிறது கதை பாராப்போம்.
@user-xw4zr6yr6c
2 ай бұрын
சுஜாமேம் ஹீரோ எப்பவுமே கெத்து தான் கதை சூப்பர் தாரா குரல் ரொம்ப சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Ansaransar-ec7uw
2 ай бұрын
அருமையான நாவல் காதல் கண்ணீர் பாசம் வேசம் வலி அன்பு ஏன்ற அறுசுவை உணவு ஒரு தட்டில் வாழ்த்துகள் 🎉உங்களுடைய குரலோசை அருமை சகோதரி வாழ்த்துகள் 🎉🎉🎉
@jothi1191
2 ай бұрын
சூப்பர் செம்ம கதை கதைக்கு ஏத்த வாய்ஸ் நன்றி
@user-vq1se8te8f
2 ай бұрын
Akka intha novel romba nalla iruku 🎉🎉🎉 and unga voice super ❤❤❤ next nathiel aadum suryan novel upload pannunga please please please please please 😢😢😢
@user-gr6cr1sw5m
2 ай бұрын
Eppavume unga kathai super mam. Enjoy the story. Voice very very nice..
@user-sy2xb6co8z
2 ай бұрын
கதை அருமை வாய்ஸ் சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@CoValli-xr7mj
2 ай бұрын
U are my favourite rj mam .. pls continue ur work ❤❤❤ waiting to hear more novels with ur voice like this🎉🎉🎉
@rpsjanaki6937
2 ай бұрын
Super nice story tq sis 🙂🙏🌹🌹🌹🌹🌹
@prabancham772
2 ай бұрын
Intro la all in all alaguraja chitradevipriya nu sonnadhu super thara sis. Unga fan naanga irukom.🎉
@hemalathamariappan422
2 ай бұрын
எனக்கு பிடித்த எழுத்தாளரில் சுஜா மிகவும் முக்கியமானவர்❤❤❤❤❤❤❤❤❤❤
@SUJACHANDRANAUDIONOVELS
2 ай бұрын
நன்றி
@thilakavathithilakavathi216
2 ай бұрын
உங்கள் குரல் நல்லா இல்லை என்று சொல்பவருக்காக வருந்தவேண்டாம். I like you're voice.
@brokenboyex2684
2 ай бұрын
கதை மிகவும் அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤super Suja ❤❤❤❤❤ super தாரா❤❤❤❤❤❤❤❤
@amrithnandhu4572
2 ай бұрын
Sis ... don't feel and no worries for unwanted comments...unga voice athu peculiar voice theriyuma it's different from others ....but unga story narration sprb ...koraiye ila ...atha korai solravangallukutha rasanai ila ...so nenga epome pola ithe mari energetic ah irunga
@PremaPrema-ud8rs
2 ай бұрын
உங்கள் குரலுக்கு நான் அ டி.❤❤🎉🎉🎉🎉🎉மை
@saranyaupload6535
2 ай бұрын
Dhaara ungal voicealtha suja storykea uyir..❤❤❤❤
@user-nh1fm5pc9z
2 ай бұрын
கதை மிக அருமை ❤❤❤தாரா உங்க குரலின் ரசிகை நான் ❤❤❤❤❤
@muthukrishnan4990
2 ай бұрын
Voice arumai. Story supero super❤❤❤
@murugajothi-mx7mi
2 ай бұрын
Super super thanks 👍👍🙏🙏❤❤
@thilakavathithilakavathi216
2 ай бұрын
சூர்யாவின் மாற்றம் கதைக்கு நல்ல முன்னேற்றம்.சூப்பர் ஆசிரியரே👏👏👏👏👏👏
@user-xw4zr6yr6c
2 ай бұрын
கதை தொடக்கமே சூப்பரா இருக்கு நிலாவை நினைச்சா பாவமா இருக்கு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jameelabeev5948
2 ай бұрын
கதை சூப்பர் 💟💟💟💟💟💟💟💟💟💟🌹
@RameshRamesh-cw9ld
2 ай бұрын
Hey 😊😊vanthachu vanthachu kettutu comment panren 😊😊😊ungaloda intro super nga inru muthal thara chithrathevipriya nnu anbodu alaykkap paduvar😊😊😊😊
@sanjeev9396
2 ай бұрын
Hi mam எனக்கு உங்கள் கதையில் இருவி காந்தம் அமிழ்தமாகுமா நாவல் ரொம்ப heart touching அ இருக்கும் அதுக்கு அப்புறம் உங்கள் பல கதைகளில் திரும்பவும் ஒரு melting story ரொம்ப ரொம்ப நன்றி இது மாதிரியே நிறைய aunty hero story pidunga pls❤❤❤❤❤❤❤❤❤
@SUJACHANDRANAUDIONOVELS
2 ай бұрын
வந்துட்டே இருக்கு மா
@DivayDivay-ml6hc
2 ай бұрын
Super super thara sister voice and story ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@subhapriyajayaramann1803
2 ай бұрын
Waiting for more nice stories from your end keep going superb sis's excellent narration nice story thanks superb
@kavithaarunkumar7538
2 ай бұрын
Happy voice 👌sister nice story unnga voice so sweet 💐💐💐🤝👌🌹🌹🌹
@sasikalakaleeswaran2414
2 ай бұрын
Thara neenga vasikkum stylekku naan adimai
@dheivaramanik6013
2 ай бұрын
Suja's tipical story.comedy track in thaaraa voice and reading very apt. Congrats both of you 🎉🎉
@maheshinidevi9973
2 ай бұрын
Whatever anyone says,u r one of best rj.u have ur unique way which anyone don't have.so my support to u.story was good.waiting for next upload ❤❤❤
@sandhyas6707
Ай бұрын
U r voice is different.. I really like to listen stories in u r voice.. it's good to hear 😊
Dev and mathan story updated painnuga sis please and this story very nice i like this store sis waiting to be continue story dev and mathan love story please update sis ❤❤❤❤❤❤❤❤❤❤
@SUJACHANDRANAUDIONOVELS
2 ай бұрын
அடுத்து அதுதான் மா
@shalinisundaradass5051
2 ай бұрын
Date and time soillu gaa sis
@thanishamss7004
2 ай бұрын
Yaru unga voice pudikala nu solrathu ..... Unga voice athu enaku pudikum sis
@Pavithra-mz6oe
2 ай бұрын
I love tharaa akka .
@rajimani8369
2 ай бұрын
Superb madam
@ranip9384
2 ай бұрын
Super naval
@elarasu14261
2 ай бұрын
Nice story
@mafmaf3859
2 ай бұрын
அடுத்த பாகம் வரும் என்று நினைக்கிறேன்
@jenikumar1525
2 ай бұрын
Ayyo semma story mam
@FaththimaSafra-lp2xy
2 ай бұрын
Super story Your voice amazing thara sis
@nainar5168
2 ай бұрын
Novel super❤❤❤
@pandiyammal7389
Ай бұрын
❤❤❤❤
@deepasenthil6714
2 ай бұрын
🎉 அழகு
@Itsme37168
2 ай бұрын
Sema🎉🎉🎉
@mafmaf3859
2 ай бұрын
இந்த கதைக்கு அழுத்தமாக வரும் நான் நினைக்கிறேன் நீங்க என்ன நினைக்கிறீங்க பிரண்ட்ஸ் 🎉🎉🎉
Пікірлер: 166