பகைத்துப்பார், வன்னியர் வீரம் தெரியும். பழகிப்பார், வன்னியர் பாசம் புரியும்!
@saisaara5257
Жыл бұрын
நா தேவர் but i like வன்னியர்
@sureshkumarm1153
Жыл бұрын
Ethu thevaya panji
@Broken_wins_bird
Жыл бұрын
💯💥tnx
@user-oe4vx8tw6d
Жыл бұрын
Dkv
@arunslam6227
Жыл бұрын
Hi
@arunslam6227
Жыл бұрын
Hi
@ganakaselvarasu9394
2 жыл бұрын
எம்பிசி இட ஒதுக்கீடு என்பது 1980முதல் 1987வரை வன்னியர்களால் மட்டுமே 21 உயிர்களை பறிகொடுத்து பெறப்பட்டது.
@vdtoname1644
Жыл бұрын
unmai
@user-ww6wo2gd6l
Жыл бұрын
21 பேரும் வன்னியரா???? கோனாரும் இறந்தார் சரியா
@KALLIPPADISETHUPATHI
Жыл бұрын
இது என்னாடா புது கதை எந்த ஊரு அந்த கோனாரு
@KALLIPPADISETHUPATHI
Жыл бұрын
இது என்னாடா புது கதை எந்த ஊரு அந்த கோனாரு
@rajeshkkr917
Жыл бұрын
இவன் எந்த ஊரு கோளாறு தெரிலயே..
@SalemBalapmktn30
Жыл бұрын
என்றும் மருத்துவர் ஐயா அவர்களின் மூலம் கிடைக்கப்பெற்ற இட ஒதுக்கீட்டு 21 தியாகிகளுக்கும் அனைத்து குடும்பத்திற்கும் நான் கடமைப்பட்டிருக்கிறோம் ...🙏🙏🙏
@idleandactive
Жыл бұрын
அந்த தியாகிகளின் குடும்பங்கள் பயன் பெற்றதாக தெரியவில்லை
@sureshkumarm1153
Жыл бұрын
@@idleandactive 😂true
@sureshkumarm1153
Жыл бұрын
Ne enna panyan pettra
@t.sathish3136
11 ай бұрын
21 தியாகி குடும்பங்களின் குழந்தை கள் மற்றும் பேர பிள்ளைகளுக்கு ராமதாஸ் அய்யா தனது அறக்கட்டளை கல்லூரியில் இலவச கல்வி வழங்கினாறா வழங்குவாரா
@user-yj1eo6mc4t
6 ай бұрын
Unmai
@karanbillakaranbilla1329
2 ай бұрын
நான் பறையர் குல சாம்பவர் சமூகம் இந்தியாவில் டிப்ளமோ முடித்து விட்டு சீனர் கம்பெனியில் மெய்ன்டன் ஸ் இன் சார்ச்சா க பணி புரிகிறேன் ...மலேசியாவில் சைவ பிள்ளைமார் பெண்ணை திருமணம் செய்து உள்ளேன் ... நான் போய் கடனுக்கு சட்டை வாங்கி போட்டு அந்த பென்னிடம் பேசவில்லை ... அந்த பெண் 1 வருடமாக என்னை காதலித்து .... என்னிடம் ... சொல்லி நான் 8 மாதம் யோசித்து ... இரு வீட்டார் சம்மததுடன் திருமணம் நடந்தது ..... இந்த இட ஒதுக்கீடு பத்தி தெறியாமல் .... தற்க்குறி மாதிரி பேசிட்டு ஆனவ கொலை ... பன்னிட்டு... கொத்தனார் வேலை செய்ய வேண்டியதுதான்.... தலைவா கடல் கடந்தாள் ஒரே ஒரு பெயர் தான் .... தமிழன் னு ......
@user-ti2hn3gc3j
Ай бұрын
நமக்கும் இலங்கை தமிழனுக்கும் உள்ள வேறுபாடு, கன்னடன் நம்மள அடிச்சா ரோசம் வருவதில்லை
@ஆனந்த்
Ай бұрын
❤❤❤❤❤❤
@Jebarajart-ni7oq
Ай бұрын
தலைவரே உங்கள் வீட்டில் மாட்டுக்கறி சாப்பிடுவார்கள் நானும் பறையன்தான், என் கேள்வி என்னவென்றால் உங்கள் காதலி சைவம் உங்களால் உங்கள் காதலுக்காக மாட்டுக்கறியை தவிர்க்க முடியும்... ஆனால் என்னால் முடியவில்லை காரணம் நான் காதலித்தது பிராமண பெண்..... எல்லாருக்கும் உங்களை போலவே ஜாதி தவிர்க்க முடியும் என்று நினைக்காதீர்கள்.... சிலரால் மட்டுமே முடியும்..... சிலரால் முடியாது..... நன்றி வணக்கம்.
@user-dx1qs1cj6d
25 күн бұрын
செருப்படி ❤
@SaravananAravinth
17 күн бұрын
@@Jebarajart-ni7oqஇலங்கை வாழ் பறையன் மாடு தின்ன மாட்டான் பறையடிக்குறத விட்டு பழ காலம்
@arularjunan8830
10 ай бұрын
நாம் எந்தப் பிரிவாக இருந்தாலும் அனைவரும் இம்மன்னின் பூர்வகுடிகள். நாம் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் அவரவர் வரைமுறைக்கு உட்பட்டு சகோதரத்துடன் வாழ்வோம்.அப்போதுதான்,தமிழ்மொழியையும்,தமிழ் மரபையும் காப்பாற்ற முடியும்.
@ashok21789
9 ай бұрын
💯
@aganrajasekar9772
5 ай бұрын
❤🎉❤🎉❤🎉❤🎉❤
@stephenthamu
5 ай бұрын
என்ன வரைமுறை.....
@narenn7208
14 күн бұрын
அது என்னங்க வரைமுறை?
@anandv8678
Жыл бұрын
வன்னியர் போராடி பெற்ற இந்த MBC இதை எவறாலும் மறுக்க இயலாது.
@dream-gh5ih
11 ай бұрын
Atha thadai pannitangale
@vijay81g
5 ай бұрын
vanniaya ul othukidathan bro thadai panni erukanga @@dream-gh5ih
@user-sh9eo2mv7o
5 ай бұрын
இந்த சமூகத்தை ஜாதி வெறியை கிளப்பி சீரழித்தது வன்னிய சமுகம், என்று சொல்லி கொண்டு இருக்கும் சில பேர்களே இவர்கள் இதனால் எதை சாதிக்க போகிறார்கள்? மண்ணில் புதைத்து விட்டால் நீயும் புழு!யாரை தாழ்ந்தவன் என்று சொல்கிறாயோ அவனும் புழு!பிணம் ஆனால் நீயும் நாறிடுவாய் அவனும் நாறிடுவான்!செத்து போனால் உங்க பிணத்திற்கு சந்தன மணமா வரும். .
@sathisrajaram1934
Ай бұрын
ஐயா mbc bc க்கு சமமா இருக்குற மாதிரி இருக்கு, இனி வரும் காலங்களில் வன்னியர் mbc இல்லை mfc most forward community என்று வரவேண்டும், bc யை படிப்பெனும் போட்டியில் இறங்குவோம் எதிர்கொள்வோம் சொல்லுங்க
ஊழல் லஞ்சம் ஒழிக்க வேண்டும் எல்லா பிரச்சினைக்கு தீர்வு...
@sathiyajcs7903
Жыл бұрын
நாம ஒற்றுமையா வாழ கூடாதுன்னு சிலர் பார்த்த வேலை இது தமிழன் என்னைக்குமே சகோதரர்கள்தான் வாழ்க தமிழ்
@proletarianmedia399
2 жыл бұрын
அவங்கதான் கேட்க்கல நீ கேட்டியாடா மீச
@nithishyt3149
Жыл бұрын
Vanniyar❤
@vikkys2502
2 жыл бұрын
MASS. ANNA🇷🇴🇷🇴🇷🇴🇷🇴🇷🇴🇷🇴
@kalalaiyarasirkalalaiyaras1375
Ай бұрын
நாக்கை பிடிங்கிட்டு சாவுர அளவிலான கேள்வி அருமையான பதிவு அண்ணே 👌👌👌👌
@kamal25121981
6 күн бұрын
குழந்தை நாக்கு தான் எல்லாம் அழிவுக்கும்..... இப்படி பேசி பேசி ஆட்டம் போடறாவனுகள கொரோனா தேடி தேடி போடும்டி
@vanivani9875
Жыл бұрын
சாதி என்பது ஒன்றுமில்லை என்று போராடுங்கள் அனைவரும் சமம் என்று போராடுங்கள் அனைவருக்கும் சமமான சலுகைகள் கிடைக்கும் ✊️✊️✊️✊️
@HariHari-cr4ji
Жыл бұрын
👏
@kumaresanr3716
Жыл бұрын
அப்போ நீங்க போராடமாட்டீங்க....
@UdayaKumar-ix1ls
Жыл бұрын
Ipo sonninga parunga ithu correct. jathiye thevai illa ellarukum samamana kalvi sama urimai kudunga . nalla padikiravanuku arasu velai kidaikattum. Ithuku ethukuya jathi.jathinu onnu illana ida othikeedu thevaye illaye.
@UdayaKumar-ix1ls
Жыл бұрын
Superthalaiva. Itha evanum pannamatranunga .jathiye thevai illa caste apdingra letter entha certificatelayum varakoodathu religionum varakudathu certificatela.only gendersum name um addresu fathermother name um mattumthan Varanum..ipdi epo marumo theriyala ana mathiyaganum.
@UdayaKumar-ix1ls
Жыл бұрын
Ellamthan poradunum . education certificate layum, Govt job kum jathiyum thevai Illa mathamum thevai illa . Samamana kalvi,sama urimai ithuthan venum. apram ida othukeedunu onnu ethukume thevaipadathu. Only education um exam resultum than mudivu pannum ellathayum. sama urimai sama kalvi kidachitale generla ellarum ore category La vanthuruvangam. ellarum padika arambichiruvanga . padichavanuku velai kidaikum,padikathavanukum velai kidaikum. Yena ellarume 100 marks, Eduka porathu illa 80,60,50 nu differ agum. ovvoru jobkana requirement and marks. Ithuthan job la deffer agum.athu arogyamanathuthan,nallathuthan. Itha ivlo nala evanum pannamaye irukom.
@venkateshnk4326
Жыл бұрын
வன்னியர் வாழ்க
@kuk2884
7 ай бұрын
Vaniyar pola poga
@karthigaming3464
Жыл бұрын
என்றென்றும் சத்திரியன் இட ஒதுக்கீட்டை பெற்றுக்கொடுத்து சத்திரிய வம்சம் 🔥🔥🔥
@zerobudgetproductionschitr2715
Жыл бұрын
Somebody please explain what is this 18% benefits for mbc people's
@penta3315
Жыл бұрын
Ada loosu koo
@jeyasankar6069
Жыл бұрын
Supreme Court declared 🔥you people as sudras
@udukkusamiarmynextbirthiwi5200
Жыл бұрын
Chathriannu nee sollrae. Brahminan unnai sutrannu than sollran. Chatri, vysia, sutra ellam sutrannuthanda avan sollran. Poi manusmriti book padta.muttal.
@meganathan8952
Жыл бұрын
இங்க எவன்டா சத்திரியன்?? நீங்க எல்லாரும் சூத்திர பயலுவதான்!!! அப்படியே சத்திரியானா இருந்தீங்கன்னு வெச்சுக்குவோம்!! சத்தியனுக்கு எதுக்குடா இட ஒதுக்கீடு ?? ஆண்ட பரம்பரைக்கு இட ஒதுக்கீடு கொடுத்தா அவங்க எப்பிடி ஆண்ட பரம்பரை ஆவாங்க??
1987 ல் உலகமே திரும்பி பார்க்க கூடிய வகையில் போராட்டத்தை நடத்திய எங்கள் போராட்ட நாயகன் மருத்துவர் அய்யாவின் வெற்றியே தமிழகத்தில் MBC என்ற இட ஒதுக்கீடு கிடைத்ததற்கு காரணம். மேலும் இந்தியளவில் ஒட்டுமொத்தமாக 5 இட ஒதுக்கீடுகளை தன் போராட்டத்தின் மூலமாக பெற்று தந்துள்ளார்.
@chittibabuchittibabu9567
Жыл бұрын
அன்பிற்கினிய தோழர் அவர்களே இனிய மாலை வணக்கம். அந்த காலகட்டத்தில் தமிழக முதல்வர் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டு அமெரிக்கா வில் இருந்த நேரம் மற்றும் அந்த நேரத்தில் உங்கள் சமூகத்தைச்சார்ந்த பன்ருட்டி ராமச்சந்திரன் அவர்களின் சட்டம் ஒழுங்கு பாரா முகத்தால் நடந்த இரவில் மரம்வெட்டி சாலையில் போட்டு விட்டு பகலில் வீட்டைவிட்டு ஓடி ஒளிந்த சமூக செயல்பாட்டாளர்களால் நடத்தப் பட்ட அராஜகம். வீதிக்கு வந்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட வரலாறு அல்ல நண்பரே. கலைஞரின் ஆட்சியால் வழங்கப்பட்டது
Vaazhga valamudan vanniar iyya Dr vaazhga valamudan vanniar samugam
@selvammano.tamilanda4730
2 жыл бұрын
அருமையான பதிவு
@firepeople28
2 жыл бұрын
இன்னும் அமைதியாக இருந்தால் நம்மள மதிக்கமாட்டங்க
@mrskrish7193
2 жыл бұрын
100% true
@prathapkhan5115
Жыл бұрын
👍
@SanthoshKumar-xu1bx
Жыл бұрын
Ipo matum madhikurangla🤭😂
@mrskrish7193
Жыл бұрын
@@SanthoshKumar-xu1bx ஆரண கஞ்சி பழகஞ்சின்னு சொல்லுவாங்க ஏற்கனவே ரொம்ப லேட்டு தாங்க
@aruns5141
Жыл бұрын
Correct ta soldra thala
@bharathi__420
Жыл бұрын
Thalaivan guru da 💙💛❤️⚠️
@massirfan5950
Жыл бұрын
Avan oru aalu punda
@velayudams888
2 жыл бұрын
Excellent brother
@annamalaiannamalai5056
Жыл бұрын
நன்றி உண்மை
@tlogu1726
Жыл бұрын
Thavar vara vanniyar vara illa ❤️💛💙👊💛💚
@manimaranvairan6965
Жыл бұрын
SC,St MBC BC, ஒற்றுமையாக இருக்க வேண்டும், எல்லாரும் சலுகை வாங்கறான், ஆனா SC ST மட்டுமே வாங்குறதா நினைக்கிறகன்
@user-db2wz5xz6x
5 ай бұрын
I'll pa verum 10.5% eingaluku
@storylover6339
Ай бұрын
அந்த சளூகைகளை கொஞ்சம் சொல்லிட்டு போங்க
@user-dx1qs1cj6d
25 күн бұрын
கொத்தனார் சங்கங்களை வரவேற்கிறோம்
@kesavans4794
13 күн бұрын
@@user-dx1qs1cj6d neela pesa kudhathu
@muthuram4807
14 күн бұрын
Nice 👍 speech
@user-fe5uz6xm2y
Жыл бұрын
இதில் ஒருவர் கேட்ட கேள்விக்கு யாராவது பதில் செல்லிருந்தால் அதை மக்கள் உணர்ந்திருந்தால் இங்கு இவ்வளவு பிரச்சினைகள் வந்திருக்காது அது தான் யாரால் தாழ்த்தப்பட்டர்கள் மக்கள்
@nithishyt3149
Жыл бұрын
Vanniyar💥⚡
@pirakeethapirakeetha7324
Жыл бұрын
Super thaliva
@user-ue5qc7fp1l
2 жыл бұрын
சூப்பர்
@nesantamil2834
2 жыл бұрын
வன்னியர்கள் மட்டுமே தன் உரிமைக்காக போராடிய மாபெரும் தியாகப் போர்... யாரும் உரிமைக் கொண்டாட முடியாது..
@suthaamarsingh4663
2 жыл бұрын
👢🥾👡👡👡
@YamirukabayamenBalu
2 жыл бұрын
@@suthaamarsingh4663 dubakuru
@secretmind9650
2 жыл бұрын
@@suthaamarsingh4663 🐢🤭
@sentamilzhan2086
2 жыл бұрын
@@suthaamarsingh4663 poi unga appanaiyum ammavaiyum adi. Echa paiyeley
@vaishu__tamil__8
Жыл бұрын
💙💛❤
@kiruthukamohan6517
5 ай бұрын
வன்னியன் 🇦🇩
@sightingon9065
2 жыл бұрын
💙💛❤
@rahmanrahaman688
Жыл бұрын
Ayya mass
@pagalavan7472
Жыл бұрын
MGR தனி ஒதுக்கீடு mbc கு கொடுக்கல .MK தான் கொடுத்தார் அதனால் தான் இன்னமும் திமுகவிற்கு கிழக்கு வன்னியர்களிடம் செல்வாக்கு இருக்கு
EWS tamil nattula innum include pannala. Only central govt la tha included aaki irukku. Appadiyae irunthalum case supreme court la niluvaiyil irukku. Entha jathi sangam nu kettingala porattathula sethavan jathiya ennanu parunga athula theriyum. Meesa periya ivaru mari pesuraru. Maruthuva higher education la obc seat eduthu vachan. Obc la india fulla irukka communityum poradala
@mayakannan1192
10 ай бұрын
@@ASPIRANT07.Well said 🙌
@kanagarajp1809
Жыл бұрын
ஐயா இந்த நிலையின் முக்கிய நோக்கம் தமிழனைபிறித்தாழ்வதே. இந்த நிகழ்ச்சியின் பெயர் திராவிடா திராவிடா என்று மாற்றலாம்
@hshari4392
Жыл бұрын
Vanniyar Kula sathiriyan💛🔥
@muruganveerasamy9743
2 жыл бұрын
Super
@sathishmasssathishmass8058
Жыл бұрын
மாஸ்
@annamalaim3670
Жыл бұрын
இந்த கரு பழனியப்பன் ஒரு ஆளு அவன் எப்பவும் பெரியார் வழி போறவன் அவனுக்கு எங்க தெரிய போகுது நம்ம ஜாதி பற்றி
@dinakarangangadharan7161
Жыл бұрын
Sariyaga sonnir
@kumardevan195
13 күн бұрын
Neengathan Aanda jaadhi aachey,apporam endha mirukku MBC quota(மிகவும் பின் தங்கிய வர்க்கம் or மிகவும் பிற்படுத்தப்பட்டோர்)
@SalemBalapmktn30
Жыл бұрын
என்றும் மருத்துவர் அய்யா வழியில் எப்போதும்..💙💛❤️
@user-ou6rw2ug5q
4 ай бұрын
Super bro 👍👍
@parthasarathikasirajan3697
2 ай бұрын
அருமை அருமை தம்பி
@dhanushdhanushkd9601
Жыл бұрын
எப்போதும் எங்கள் மருத்துவர் அய்யா அவர்களின் வழியில் 💙💛❤️
வன்னியனுக்கு வன்னியன் உதவி பழகுங்க அதாவது மத்த ஜாதிகா ஒன்னுமே நம்மளுக்கு வந்து ஒரு வன்னியன் அடிச்சு போட்டா ஒரு வன்னியர் மேல கை வச்சா எந்த சாதிக்காரன் வரமாட்டான் நம்ப ஜாதியும் தவறு நீங்கதான் வளர விடனும் வன்னியர் மக்களை வன்னியர் தான் காப்பாத்தணும் வேற எவனும் காப்பாற்ற முடியாது அதனால நீங்க நல்லா புரிஞ்சுக்கோங்க இந்த பொறாமையில உட்டுட்டு வன்னியனுக்கு பண்ணி உதவி பண்ணுங்க ஆனா அதே மாதிரி நம்மலுக்கு துரோகம் செய்கிற பழக்கம் நம்ம வன்னியர்களுக்கு அதிகமாக உள்ளது
@elavarasanpagadai1768
2 жыл бұрын
ஜி கே வணக்கம் வன்னினா என்ன?? சத்திரியன் யாரு?? வன்னியன் ஒரே சாதியா?? வன்னியன் பலசாதி கலந்த பலபட்ற சாதியா?? சத்திரியன் பட்டம் யாருக்கு?? சத்திரியன் பட்டம் ஒரு சாதிக்கா?? பல சாதிக்கா??
@r.dineshkumar3984
Жыл бұрын
Manusana Manusana paarunga da , ithugu meerukakala mel
@elavarasanpagadai1768
Жыл бұрын
@@r.dineshkumar3984 வணக்கம் ????????????????
@vicky5530
Жыл бұрын
vanniyar ra yen da ipdi kevala paduthuringa
@raj.9985
Жыл бұрын
Ya brother indha nigalchi nadathringo Nadu fast yengoyo poit irku ippo vandh jadhiye pathi pesikin kiringo tamilargala valungale brothers 👍
@user-fy9wq9tu5w
10 ай бұрын
ஒன்றாகவேண்டிய தமிழன் இன்னும் மாறாமல் நிற்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. நாம் ஒன்றாகும் காலமே நமது வெற்றிக்கான நிலை யாகும்.
@MrLucky-xh7bs
2 жыл бұрын
Supreme court will give 10.5% very soon....
@VivoY18-bd8vm
Ай бұрын
Semma Anna blue shirt
@arunvijay1994
Жыл бұрын
எங்கள் ஐய்யா தான்
@lazarrohit2646
Жыл бұрын
ஒன்றும் தெரியாதவர் ஒரு நெறியாளர் பெரிய அறிவாளி என்று நினைப்பது
@sivajithebosspmk2427
2 жыл бұрын
மிக அருமையான பதிவு
@ATTITUDEBOY-qe5sg
Жыл бұрын
DOCTOR AYYA 🇹🇩🇹🇩🇹🇩
@dhanarajk3850
2 жыл бұрын
Vgood
@dhananchazhianr3527
Жыл бұрын
BC / MBC இட ஒதுக்கீடு வாங்கினால் அடிப்படை SC / ST வாங்கினால் இலவசம் அவ்வளவு தான் சிலரின் அறிவு...... இதுவே அவ்வளவு தான் எனும் போது காதல் கல்யாணம் பற்றிய புரிதலையெல்லாம் அவர்களிடம் எப்படி எதிர்பார்ப்பது......
@piraips0504
Жыл бұрын
Scholarship மாதாமாதம் ஓசில வாங்குறிங்களே அது கூட அடிப்படையா !? ஓசில வாங்குறத ஓசினு ஒத்துக்கோங்கடா வெண்ண
@dhananchazhianr3527
Жыл бұрын
@@piraips0504 அடேய் ஏதாச்சும் தெரிந்து கொண்டு வந்து comment செய்யவும்....
@koushykmurugesh5833
Жыл бұрын
@@piraips0504 bro ungakitte land irukku ana avanga kitte enna irukku edho noorula oru pathu per munnadi vantanga adhu porakalaya ungalukku
@k.pthalaveriyen5147
Жыл бұрын
Engaluku Ida othukittu Venda na sign poda mudiyum unnala mudiyuma
@@kavinCreative-sx8meappo Pakistan la poi un veeratha kaattu
@kumaralryum7579
2 жыл бұрын
நாங்க துப்பாக்கி குண்டுகளை சுமந்து உயி்ர் விட்ட சத்ரியன் எத்தனை பேர் இட ஒதிக்கீடு கிடைத்தது என்பது யாரும் மறந்திட வேண்டாம்
@rajeshs1132
5 ай бұрын
ஐயா 💙💛❤
@elavarasans1242
2 жыл бұрын
அருமையான கேள்வி கேட்டு இருக்கீங்க சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள்
@ramachandranramji
9 ай бұрын
Super nanba
@thiyagarajanmathi1622
2 жыл бұрын
Good
@jayaprakashannamalai4580
Жыл бұрын
எங்கள் இட ஒதுக்கீட்டை கோர்ட்டுக்கு கொண்டுசென்று சூறையாடிய கட்சி திமுக தான்.
@Thala-bp6sw
Жыл бұрын
வாழ்க வளமுடன் 🔥🔥🔥🙏🕉️💯❤️
@ranivkl6545
Жыл бұрын
1987 ல் வன்னியர் சங்கம் போராட்டம் நடத்தவில்லை எனில் இன்று MBC என்ற ஒரு பிரிவு இருந்திருக்காது இது தான் உண்மை
@karunanidhi8434
9 ай бұрын
Guru ❤vaizhi enrum,🇦🇩🇦🇩🇦🇩🇦🇩
@loga2757
2 жыл бұрын
போராட தைரியம் வேணும் ஒரே ஆல் ராமதாஸ் மட்டும்
@user-jc2yh5po8k
Жыл бұрын
என்ன ஒரு கால கொடுமை
@mrdeva4261
Жыл бұрын
😁😆😅
@balakumarparajasingham5971
Жыл бұрын
இப்போது ஐயா போராடுவது தனது மகனுக்கு இட ஒதுக்கீட்டில் ஒரு மத்திய மந்திரி பதவியை வாங்கி கொடுத்து விட வேண்டும் என்பதற்காகத்தான் .
@chittibabuchittibabu9567
Жыл бұрын
இப்போது ஏன் தைரியம் இல்லை உங்கள் இளம் தலைவருக்கு? தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயவேண்டாமா? ஏனெனில் அவர்களுக்கு மேலே சிபிஐ கத்தி தொங்கி கொண்டிருக்கிறது. பிஜேபி யால் எப்பவேண்டுமானாலும் பாயலாம் என்ற பயத்தில் தான் அமைதியான முறையில் இருக்கிறீர்கள். பெட்ரோல் டீசல் விலை கேஸ் சிலிண்டர் விலை மேலும் மேலும் மக்களை அச்சுறுத்தி வருகிறது எல்லாம் தனியார் மயம் பிஜேபி ஆட்சியில். உங்கள் இட ஒதுக்கீடு இருந்து என்ன பயன்? இன்று வாய்மூடி மவுனிகள் ஆக இருப்பதன் அடையாளம் என்ன சொல்ல வருகிறீர்கள் அப்படித்தானே.
Пікірлер: 1 М.