எனக்கு இந்த பிள்ளைய நல்லா தெரியும். எங்கட School தான் இந்த பிள்ளை. நல்ல Tallent ஆன பிள்ளை அதோட நல்ல குணமும் கூட ❤
@bavatharinisivamohan2886
Жыл бұрын
வீடு தேடிப்போய் உதவிய அன்பு உள்ளத்திற்கு அன்பான நன்றிகள்.
@thamotharampillainanthakum9672
Жыл бұрын
நேர்மையான ஒழிவு, மறைவு, இல்லாமல் கதைக்கிறது பிள்ளை. தம்பி கிருஷ்ணா நீங்கள் தெரிவு செய்த இடம் சரியானது. நிச்சயமாக இந்த பிள்ளைக்கு நிறைய உதவி கிடைக்கும். நன்றி கிருஷ்ணா 🙏
@soodyselvarajah9710
Жыл бұрын
நீங்கள் இப்போது இருப்பதை பார்க்கிலும் கர்த்தர் ஆயிரம் மடங்கு ஆசீர்வாதிப்பாராக நன்றி கிரிஸ்ணா🙏🙏
@tharshinikuga521
Жыл бұрын
@@soodyselvarajah9710 யார் அந்த கர்த்தர்??? எமது தாய் மொழி தமிழுக்கும் தமிழ் மண்ணுக்கும் சம்பந்தமில்லாதவர்!!!
@muraleebala7689
Жыл бұрын
thanks
@sivavarathan6060
Жыл бұрын
பிறந்த நாளை முன்னிட்டு தங்கச்சிக்கு உதவியதற்கு றொம்ப நன்றி கிருஷ்ணா🙏👍 . அவவின் இலட்சியம் நிறைவற இறைவன் அருள் புரிவாராக.🙏🙏🙏
@RaKarunakaran
Жыл бұрын
அருமையான காணொளி பதிவு, இந்த மகளுக்கு , இவரது திறமையை ஊக்கப்படுத்தி தமிழ் சமூகத்தின் இன்னொரு பரிமாணத்துக்காக இவரது மனம் திறந்து சொன்ன இலட்சியத்துக்காக இவரது விளையாட்டு ஆர்வத்தை வெற்றிபெற செய்ய விளையாட்டுக்கு தேவையான உதவிகளை வழங்க காத்திருக்கிறேன்,நம் பிள்ளைகளின் திறமைகளை கைதட்டி வரவேற்பது மட்டுமல்ல நம் தேவை, அவர்களுக்காக உதவிகளை செய்து இப்படியானவர்களை சமூகத்தின் சிறந்த பிரஜைகளாக உருவாக்குவது அழிந்துவரும் ஒரு சமூகத்தின் அவசிய தேவை
@sujathajegathesan9437
Жыл бұрын
தந்தை இறப்பை நினைத்து அழும்போது மிகவும் கவலையாக இருந்தது. எனக்கும் அப்பா இல்லை அதனால் அந்த வலியை உணர கூடியதாக இருந்திச்சு.கஸ்ரத்திலும் விளையாட்டுத்துறையில் முன்னேற துடிக்கும் இந்தப் பிள்ளைக்கு கடவுள் துணைபுரிய வேண்டும். வாழ்த்துக்கள் .....!
@saairaam4170
Жыл бұрын
கிருஷ்ணா உன்னை எங்களின் பிரபஞ்ச தாய் மென்மேலும் மேல மேல உயர்த்தி கொண்டே இருக்கிறார்.ரொம்ப ரொம்ப சந்தோசமாக இருக்கு சகோதரா.உன் வழி தனி வழி .அதில் பல வலிகளும் வரும்.ஆனால் பிரபஞ்ச தாய் உன்னை தன் மடியில் அரவணைச்சு வைத்திருக்கிறார்.முன்னேறு. வெற்றி நிச்சயம்.ஏழைகளற்ற சமுதாயம் நம் சமுதாயமாக மாறட்டும்.பஞ்ச பூதங்களும் உனக்கு உதவட்டும்.நன்றி..
@aarokiaraj4652
Жыл бұрын
இறைவா என் ஈழத் தமிழ் மக்களுக்கு எவ்வளவு தான் துன்பம் கொடுப்பாய்
@manchumahes4151
Жыл бұрын
எந்த இலட்சியமும் இல்லாமல் வாழ்கின்றவர்களை விட இவர் ஒரு இலட்சியத்துடன் வாழ்கிறார், அவரது இலட்சியம் நிறைவேற உதவி கிடைக்கவேண்டும்.
@kokila7625
Жыл бұрын
Ho அண்ணா அந்த பிள்ள பேசும்போதே கோட்கவே அழுதுத்தன் ரொம்ப வருத்தமாக இருந்தது கடவள் கைவிடமாட்டார் கஸ்ரபடுவோரை .ரொம்ப ரொம்ப நன்றி கிருஸ்ணா அண்ணா உதவி செய்தமைக்கு தைங்கியூ நீங்களும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா
@kadaamurukan2733
Жыл бұрын
அது என்னது Ho??????
@jayakanthan8998
Жыл бұрын
ரொம்ப கஸ்டமா இருந்தது வீடீயோவப் பாக்கும் போது உன்மையிலே தங்கச்சிக்கு நல்ல திறமை இருக்கிரது ரொம்ப சந்தோசமாக இருக்க வேண்டும் வாழ்த்துக்கள்
@aarokiaraj4652
Жыл бұрын
கவலைப்படாதீர்கள் சகோதரியே இறைவன் உங்களுக்கு துணை இருப்பார்
@krishnakarankandasamy643
Жыл бұрын
கஷ்டம் எப்போதும் நிரந்தரம் இல்லை நம்பிக்கையைக் கைவிடாதீர்கள்.
@sktamil383
Жыл бұрын
நான் உங்கட வீடியோ இதுவரை பார்த்தவரையில் இந்தவீடியோ பதிவானது உண்மையிலே மனதிற்கு வருத்தத்தை தந்திருக்கிறது நீங்கள் அவர்களுக்கு ஒரு அண்ணணாக தேவையானவற்றை செய்து கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது நன்றி கிருஷ்ணா
@shanthim5993
Жыл бұрын
ஆண்டவர் உங்களை ஆசிர்வதிப்பார் தம்பி 🙏🙏🙏💓💓
@muraleebala7689
Жыл бұрын
prayforyou
@annathomas724
Жыл бұрын
மனிதனோ முகத்தை பார்க்கின்றான். தேவனோ இருதயத்தை பார்கின்ரார். அப்படியான இதயம் கொண்ட உங்களை தேவன் இன்னும் பெரிய காரியங்களை செய்ய பயன்படுத்துவார்.⛪🙏🙏🙏💐🇨🇵
@urmilanirmalarajan1442
Жыл бұрын
உங்கள் அப்பா 💔என்றும் உங்களோடு இருப்பார் sis ❤️❤️♥️❤️வாழ்த்துக்கள் கிருஷ்ணா 😍
@sivalingampirabakaran9589
Жыл бұрын
பொருளாதார பிரச்சனை காரணமாக திறமையான இந்த பிள்ளையின் வாழ்வில் சோதனை மேல் சோதனை. கிருஸ்ணா உங்கள் உதவி இவர்களிற்கு பெரிய உதவியாக இருக்கும். இவர்கள் இருக்கும் இடம் திறந்த வெளியாக உள்ளது. பாதுகாப்பு மிக மிக குறைவாக தெரிகிறது.
@latharavindran4437
Жыл бұрын
கஸ்ரம் எப்போதும் நிலைத்திருப்பதில்லை.. தங்கையின் தன்நம்பிக்கை அவளை உயர்ந்த இடத்திற்கு எடுத்துச் செல்ல ஆண்டவரை பிராத்திக்கிறேன்😊😊😊🙏
@n.muralitharann.muralitharan
Жыл бұрын
XD
@koputhuraisingam120
Жыл бұрын
@@n.muralitharann.muralitharan 4
@koputhuraisingam120
Жыл бұрын
F7
@mangalaeswaryrajkumar3826
Жыл бұрын
தம்பி கிருஷ்ணா அந்த sports செய்ய வேண்டும் என்று ஊக்கமும் மிகவும் ஆர்வம் கொண்ட இந்த தங்கை வாழ்க்கை நிச்சயம் உயர்ந்த நிலையில் வர வேண்டும் இவர்களின் இடம் தொடர்புகொள்ளவும் வேண்டும் அறியத் தாருங்கள் நன்றி
@kumaraveldilani4622
Жыл бұрын
கிருஷ்ணா இவ்வளவு ஆர்வமுள்ள பிள்ளைக்கு கட்டாயம் உதவி செய்ய வேண்டும்
@marynavaratnam7281
Жыл бұрын
ஏழைகளுக்கு இரங்கிறவன் கடவுளுக்கு கடன் கொடுக்கிறான் நல்ல பதிவு. அந்த பிள்ளையின் விருப்பம் நிறைவேற பிராத்திக்கிறேன். உங்கள் சேவை மேலும் வளர வாழ்த்துக்கள் ☺️👍🙏
எங்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்துவிட்டது. ஒரு பொதுநிதியை உருவாக்கி இதுபோல கஷ்டப்படும் குடும்பங்களுக்கு உதவிகள் செய்ய முடிந்தால் மிகவும் நல்லது. உங்களது அணுகுமுறையும் அட்வைஸ் உம் கிரேட்.
@puvaneswaranpuvanarajh8678
Жыл бұрын
தங்களுடைய சேவையை நான் என்றும் மதிக்கின்றேன் அதற்க்கு ஈடு இணையில்லை இருப்பினும் என்னுடைய தனிப்பட்ட அவா முடிந்தால் ஒரு ஆங்கில வார்த்தை பிரயோகமில்லாது தமிழிலேயே பேசும் பட்சத்தில் உங்களின் புகழ் 100 மடங்கு உலகை எட்டும் என்பது என்னுடைய தீர்க்க தரிசனம் .. குறையேதுமில்லை, வாழ்க தமிழ் (இப்படிக்கு ஆங்கில ஆசிரியர்)
@thunderstorm864
Жыл бұрын
இறைவன் உங்களுக்கு அருள் புரிய வேண்டும் வாழ்த்துக்கள்
@Latha641
Жыл бұрын
Super 👍,நீங்க இன்னும் நிறைய பேருக்கு உதவி செய்யேண்டும் all the best God bless you ❤🙏
@krishnasam8536
Жыл бұрын
உங்கள் நேர்மையான சேவைக்கு நன்றி❤
@sjeevalambert5390
Жыл бұрын
தம்பி நீங்க நல்லா இருக்கனும். கடவுள் வடிவில உங்கள நான் பார்க்கிறேன்.
@shanthinyshanthi8537
Жыл бұрын
இட்சியத்தைஅறிந்தது பெரிய விடையம்இலட்சியம்நிறைவேற வாழ்த்துக்கள்
@puwanjisas2543
Жыл бұрын
கவலைப்பட கூடாது தாழ்த்தப்பட்டவன் என்றுநினைக்கக் கூடாது தைரியமா இருக்கணும் தேவன் நம்பிக்கை இருக்கணும்
She have a vision of the future and she cares about other children too. She really deserves support. Hope God will help her. I think you should help more people like this who really want to achieve success in their life.
@manokaranvelautham3972
Жыл бұрын
போற பாதையில இப்படி ஒரு குடும்பம் உங்களுடைய கண்ணில சந்தித்தது சந்தோஷம். அந்த பிள்ளையிடம் நல்ல கெட்டித்தனம் இருக்கு. வறுமையின் கொடுமையில் சிக்கிய படியால் கஷ்டப்படுகினம். உதவி கிடைத்தால் அந்த பிள்ளைகள் முன்னுக்கு வந்து விடுவார்கள்😊 உதவி செய்த உங்களுக்கும் நன்றி🙏
@analedsumygopalakrishnan7461
Жыл бұрын
இப்படியான வறுமை நிலையில் வாடும் பிள்ளைகளை வெளிக்கொண்டு வர உங்கள் பயணம் தொடரட்டும். இவர்களை தொடர்பு கொள்ள நம்பர் இருந்தால் பதிவிடவும். 🙏
@skvlog4735
Жыл бұрын
+94784620405 my WhatsApp number 🙏❤️
@analedsumygopalakrishnan7461
Жыл бұрын
Whatsapp க்கு எடுத்தால் பதில் இல்லை. நேரம் இல்லை என்றால் பறுவாயில்லை. இவர்களுடன் தொடர்பு கொள்ள நம்பர் இருந்தால் பொதுவெளியில் போட வேண்டாம். எமக்கு தனிப்பட்ட முறையில் போடவும். நன்றி
@indranipaka1266
Жыл бұрын
Super 👍 உதவும் மனமிற்கு மிகவும் நன்றி .கிருஷ்ன௱்உங்கள்பெயருக்கு ஏற்ற மனசு👍🙏
@kaspullkaspull5124
Жыл бұрын
நீங்க செய்யும் சேவை சிறப்பான உங்களை பொன்ற நல்ல மனிதர்கள் தான் இப்ப தேவை உங்களுக்கும் உங்கள் குடும்பதினரிற்கும் எல்லாம் வல்ல இறைவன் துணைபுரிவான க நான் சியாத் கிண்ணியாவிலிருந்து
Mr.Krishna I saw somany times your channel.But I missed to comment.Reall y I appreciate your weldone service.Really you handle every problem of the people in a proper way.I also pray for you to do your best.It is also a kind of valuable service.Thanks.God bless you and all the people whom you during your service time.Keep it up.
@MrMMMjunaid
Жыл бұрын
தம்பி உங்களுக்கு இளம் வயதாக இருந்தாலும் மிகப் பெரிய உள்ளம் நல்ல குணங்கள். உங்களால் முடிந்த அளவுக்கு உதவக்கூடிய மக்களை அணுகி உதவ முயலுங்கள்
@rajant.g.5071
Жыл бұрын
Thank you for helping krishna.congrations 🙏 congratulations 🌹
@muruganmani6023
Жыл бұрын
ஆகச் சிறந்த பதிவு தம்பி மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
@skvlog4735
Жыл бұрын
Thanks 🙏
@rajinis1671
Жыл бұрын
பாவம் மகள் கடவுள் துணைசெய்வார்😭
@Urs-Mr-Honestman
Жыл бұрын
இடம் மாறி இந்த குடும்பத்துக்கு ஒரு காணி பூமியோடு வீடு கிடைக்க ஆண்டவன் வழிவகை செய்ய வேண்டும் ...அத்தோடு வீட்டிலேயே செய்யக்கூடிய கைத்தொழிலும் செய்தால் நன்று சிறிய தோட்டம் கோழி வளர்ப்பு போன்றவை ....
@nachiyarpooja5223
Жыл бұрын
நன்றி bro உங்கள் பயணம் தொடரட்டும் இந்தியாவில் இருந்து நாச்சியார் பூஜா
@shaliniprabaharan4554
Жыл бұрын
She motivates me. Go for it girl. Prayers
@muraly2651
Жыл бұрын
கிருஷ்ணா இந்தப் பிள்ளையின் விஷயத்தில் அதிக அக்கறை எடுக்கவும் விளையாட்டு உபகரணம் வேறு சில உதவிகளும் தேவை இந்தப் பிள்ளையும் பிறருக்கு உதவி செய்யும் மனப்பாங்கு உள்ள பிள்ளை இப்படியானவர்கள் வளர வேண்டும்
@shinanshinanza7442
Жыл бұрын
சிலநேரங்களில் பிரச்சினைகள் என நீங்கள் நினைப்பவை உண்மையில் பிரச்சினையே இல்லை.. நீங்கள் அந்தப் பிரச்சினையை அணுகும் விதம் தான் பிரச்சினையாக இருக்கிறது.. பிரச்சினைகளை எதிர்கொண்டு வாழ்வது தான் வாழ்க்கை.. அதைக் கண்டு பயந்து புலம்பி விரக்தியடையத் தேவையில்லை... வருவதை ஒரு கை பார்த்துவிடலாம் என்று நம்பிக்கையுடன் முன்னேறிச் செல்லுங்கள்.. !
@marinaketheswaran9462
Жыл бұрын
பிள்ளைக்கு வாழ்த்துக்கள் மேலும் வளர இறைவனை மன்றாடுகிறோம்
@balugopalakrishnan5732
Жыл бұрын
எல்லோரும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் தம்பி
@mabelmunnabai1999
Жыл бұрын
Thanks Krishna Helping for This Family 👪 ❤ God bless you 🙏
@balachanthirananoj
Жыл бұрын
Heart broken 💔💔💔😭😭😭. Machan no words for your service 🙏🙏🙏
@joydeva6385
Жыл бұрын
Kirsna your birthday Gift donate for school study girl this is real blessing God bless your heart and her future sports coach bless all the best
@sureshpara8965
Жыл бұрын
God bless you all 🇨🇦🙏
@samsanBanu
Жыл бұрын
வாழ்த்துக்கள் கிருஷ்ணா 🌹
@pushparaniamirthalingam1503
Жыл бұрын
Hi Krishna your service is nice . Keep it up. I am proud of you. God bless you and your family.In Vanny area you visited some of the one parent families, asked so many personal questions about the family , they gave all the information including mum duty time as well. Children safety is very important. In future I hope you will taking this comment to account 😊
@fighting-ag-injustice
Жыл бұрын
Anyone who is willing to study, work hard, and have good habits, can't be very poor. At least he can stand on his own two feet.
Hi கிருஸ்னா நீங்கள்அந்த குடிசை வீடு என்று நிநைத்துப் போய் அந்தமாணவியின் இலட்சியத்தைஅறிந்தததுஒருபெரியவிடையம்இட்சியத்துக்கு வாழ்த்துக்கள்
@udayabadan8377
Жыл бұрын
Thambi krishna vaazhthugal
@rathishxkanapa7965
Жыл бұрын
God bless you sister and vaalka valamudan brother
@shantygunaratnam4726
Жыл бұрын
Congratulations sister keep going your aim well done God bless you 💖👌 thank you so much krishna 🙏
@bairathymani
3 ай бұрын
உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி
@selvaranjansivaguru9001
Жыл бұрын
God bless you and your family
@kumarpalasingam516
Жыл бұрын
வாழ்த்துகள் தம்பி
@kalaibaskaran6845
Жыл бұрын
Krishna you did the good job 👍👍🤗🤗❤️❤️
@thabeshwaran
Жыл бұрын
Great job congratulations brother 😊
@nagendrampirakalathan2021
Жыл бұрын
வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடர
@p.logithanthanus7813
Жыл бұрын
Ungal pane thodra valthugal
@rajdri8957
Ай бұрын
Genuine child.
@sasibalendran3037
Жыл бұрын
May god bless you Krishana 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@joeljoy9049
Жыл бұрын
He who goes down to the poor lends to the Lord.
@kumanansolaman8922
Жыл бұрын
Manitha vadivil God Krishna God bless you I am from pollachi s.india
@skvlog4735
Жыл бұрын
Thanks 🙏
@sagathevannagulan6174
Жыл бұрын
Vallthukkal bro
@jananijanani7905
Жыл бұрын
எங்களுக்கும உங்கள் ஆலோசனை தேவை சகோதரா
@tharanigakuganuk4133
Жыл бұрын
👍👌. Congratulations.
@mathidevi6221
Жыл бұрын
Om sai ram om sai ram om sai ram 🙏🏻🙏🏻🙏🏻
@tastid7962
Жыл бұрын
Our greetings to bro for ur brood helpig mind. Thanks.
@dr.sivanandarajasudharshan3231
Жыл бұрын
Very sad.She is very much depressed,and also, She Low Blood Pressure(Hypotension).Due to poor nutrition.Can't be High Blood Pressure.
@singchingcho1563
Жыл бұрын
வணக்கம். வறுமையில் பிறந்தது. எவரும் இல்லை..பெத்த தாய் தந்தை. விட்ட தவறு தான்...பிள்ளைகள். நிலை இந்த நிலையில் உள்ளது. அதே தப்பை. நீங்கள் செய்ய வேண்டும்...நாம் கூட. ஒரு நாளைக்கு. ஒரு நேரம் தான் உணவு உண்ட.நாள் கூட உள்ளது..சிறிய வயதில். நடந்தது..இப்போது கூட. ஞாபகம் இருக்கு..ஒவ்வொரு பிள்ளையும் பிறக்கும் போது தாய் தந்தை..கவனத்திற்கு. குடும்ப.நிலை. எண்ணும் நிலையில். குடி குடும்பம் நாசம். இப்படி தான். 100%90 வீதம்.குடி தான் குடும்பத்திற்கு. சீரழியும். நிலை..ஒவ்வொரு வீட்டிலும் குடும்பம் என்றால் என்ன வென்று தெரியாத. தாய் தந்தை...?.இந்த தவறைச் ஒவ்வொரு பெண்.பிள்ளைகள். உங்கள் வாழ்க்கையில்..ஆறாத வடுக் கள்....சில பெண்கள் என்னும் கிராமத்தில் திருந்த வில்லை..ஆண்களுக்கு. குடி ஒரு கலை. என்று நினைத்து பிள்ளைகள். வாழ்க்கை. நாசம்....நன்றி.
@antonypeter5710
Жыл бұрын
Thanks Bro You are great person Bro 👍🏼
@srisubs3504
Жыл бұрын
Thampi unmajil ningal vera leval. ♥️
@shansan5642
Жыл бұрын
Your doing great Kristina For her security consern not to say mom what time come and go you see your talking about kallan
@carolinejeevaratnam2894
Жыл бұрын
தம்பி தங்கள் சேவை தொடரணும் அண்ணணா ஆலோசனை சொல்லியமை நன்றி
@kirupaarul9657
Жыл бұрын
Best wishes continue definiley you will get the good help
Пікірлер: 260