I really miss that 😩 Her beautiful memories 💖 Her voice ❤️🩹 Her smile 😊💕 Just imagine ❤❤️🩹
@Bhavadhaarini05
5 ай бұрын
💁 same.❤ Miss myyyy
@100ccbiker
2 ай бұрын
💔🥺
@anjanisharma7152
7 күн бұрын
❤❤😊
@Gobinathcnbcom
Жыл бұрын
"unakaga en ulagam thandi vanthen " that lyrics melted ❤
@Esaivani-y2g
Жыл бұрын
Yes for me also the same line
@SivaranjaniL-d9w
Жыл бұрын
Yess
@Gobinathcnbcom
11 ай бұрын
For u i came from my world 🌍💞
@Gobinathcnbcom
11 ай бұрын
@nanijaideep3375 come senthaazini and senthaazini is a Tamil name
@neetalaparaigal2819
11 ай бұрын
@nanijaideep3375this movie is based on Time travel. That means in present world She will love his frnd but in the strange parrel world she is Her Husband That's is why the lyrics and that song in parrele world Hope u understand😊
@PabloESCoBARsince1949
Жыл бұрын
ஓடும் நேரம் நிறுத்தி… ஆயுள் ரேக திருத்தி… காதல் செய்வன் கடத்தி… உன் ஒருத்தி நெருக்கம் இறப்பு வரைக்கும் Pure lovely😘😘💛💛💛
@priyadharshini6073
Жыл бұрын
This lyrics like.....nenjakuli yenguthadi song......1st and 2nd stanza....from navena sarasvathi sabatham movie❤
@PabloESCoBARsince1949
Жыл бұрын
Pretty much
@surjithsurju672
11 ай бұрын
❤❤
@akshayar8996
11 ай бұрын
@@priyadharshini6073Yeah🤩❤️💯am also confused... Egayo ketaa Madhure iruku these linz😅 finally got it🥰💯
@priyadharshini6073
11 ай бұрын
@@akshayar8996🥰
@SnegaV2110
8 ай бұрын
🤍 Lyrics that echoing the unspoken feelings of my heart👇🏻 உடல் கடந்துமே… உயிர் பறக்குமே… புது பிரபஞ்சமே… நமக்காகவே… ஓடும் நேரம் நிறுத்தி… ஆயுள் ரேக திருத்தி… காதல் செய்வன் கடத்தி… உன் ஒருத்தி நெருக்கம் இறப்பு வரைக்கும்… வா செந்தாழினி… உன்ன தேடி நான் இங்க ஓடி வந்தேன்… வா செந்தாழினி… உனக்காக என் உலகம் தாண்டி வந்தேன்…🤌🏻
@Adithya_suresh
10 ай бұрын
2:34 starting...... His voice🥹🤍
@Anji_AA_7
7 ай бұрын
❤️🥹
@jeevam2466
7 ай бұрын
🤍🥹
@manoj5194
7 ай бұрын
❤
@crazy_fact666
6 ай бұрын
❤❤❤❤😊
@danishhh777
6 ай бұрын
❤❤
@santhiyagappanv2463
Жыл бұрын
நான் தொடும் கனவே நிஜம்தானா… உனக்குள் கரஞ்சே போனேன்… நீ வரும் இரவின் நிழல் நானா… உனக்குள் நெறஞ்சே போனேன்… ஆண் : இருதயம் கூடயில… அது ரகசியம் பேசயில… உதட்டீரமும் இடம் மாறுமே… உன் காதில் மெல்ல காதல் பேசும் வா… ஆண் : வா செந்தாழினி… உன்ன தேடி நான் இங்க ஓடி வந்தேன்… வா செந்தாழினி… உனக்காக என் உலகம் தாண்டி வந்தேன்… ஆண் : வா செந்தாழினி… உன்ன தேடி நான் இங்க ஓடி வந்தேன்… வா செந்தாழினி… உனக்காக என் உலகம் தாண்டி வந்தேன்… ஆண் : நான் தொடும் கனவே நிஜம்தானா… உனக்குள் கரைஞ்சே போனேன்… ஆண் : உன் காதில் மெல்ல காதல் பேசும்… உன் காதில் மெல்ல காதல் பேசும்… ஆண் : நெத்தி போட்டின் ஓரமா… நித்தம் நானும் வாழ்ந்திடனும்… நெஞ்சு குழி ஓசையில… தல சாச்சிட தோணும்… ஆண் : உடல் கடந்துமே… உயிர் பறக்குமே… புது பிரபஞ்சமே… நமக்காகவே… ஆண் : ஓடும் நேரம் நிறுத்தி… ஆயுள் ரேக திருத்தி… காதல் செய்வன் கடத்தி… உன் ஒருத்தி நெருப்பும் இறப்பு வரைக்கும்… ஆண் : வா செந்தாழினி… உன்ன தேடி நான் இங்க ஓடி வந்தேன்… வா செந்தாழினி… உனக்காக என் உலகம் தாண்டி வந்தேன்… ஆண் : வா செந்தாழினி… உன்ன தேடி நான் இங்க ஓடி வந்தேன்… வா செந்தாழினி… உனக்காக என் உலகம் தாண்டி வந்தேன்… ஆண் : நான் தொடும் கனவே நிஜம்தானா… உனக்குள் கரஞ்சே போனேன்… ஆண் : வா செந்தாழினி… உன் காதில் மெல்ல காதல் பேசும்… வா செந்தாழினி… உன் காதில் மெல்ல காதல் பேசும்… ஆண் : வா செந்தாழினி… உன்ன தேடி நான் இங்க ஓடி வந்தேன்… வா செந்தாழினி… உனக்காக என் உலகம் தாண்டி வந்தேன்…
Addicted to the musical cover and also the magical voice of both of them🥰🥰❤ഹോ ഒരു രക്ഷയുമില്ല.... 🤩
@harisksharisrichu3178
9 ай бұрын
പടം ഏതാ
@shahulshahul1910
9 ай бұрын
Adiyae
@aiswarya6317
10 ай бұрын
2:48 is just awesome ♥️♥️
@girlishhh7
9 ай бұрын
Awhh🥺💕
@kickaathi3534
3 ай бұрын
❤💯
@Taek00k143
8 ай бұрын
2:27 thiss lineee😩❤
@boomika2502
Жыл бұрын
2:58 ❤ this line❤🔥💥😭🔥
@tamilfacttop3396
3 ай бұрын
🥺😭😭😭😭😭😭 bro
@nandhakumara9719
Жыл бұрын
I don't know why this song stillnot occupy the trending lists ❤
@GaneshGanesh-1906
11 ай бұрын
Politics
@sravan1335
10 ай бұрын
I'm Andhra..... don't worry its already trend 🤗
@ganakaipullamedia9458
Жыл бұрын
2:48 pure vibe &❤
@pkbagavathy
11 ай бұрын
will stop the time will even alter the fate will kidnap u across the globe jus to love you... all I need is only your closeness till my death.. @nanijaideep3375
@dharshu_2006
10 ай бұрын
🥺🥺❤️It's awesome 😩
@venkatraotaneti136
9 ай бұрын
I follow in love with that lyrics
@PheonixBird16
8 ай бұрын
1 hour loop mode
@KING5G098
6 ай бұрын
2:34 this line also brow💝💫
@karupputhamizh262
11 ай бұрын
நான் தொடும் கனவே நிஜம்தானா… உனக்குள் கரஞ்சே போனேன்… நீ வரும் இரவின் நிழல் நானா… உனக்குள் நெறஞ்சே போனேன்… இருதயம் கூடயில… அது ரகசியம் பேசயில… உதட்டீரமும் இடம் மாறுமே… உன் காதில் மெல்ல காதல் பேசும் வா… வா செந்தாழினி… உன்ன தேடி நான் இங்க ஓடி வந்தேன்… வா செந்தாழினி… உனக்காக என் உலகம் தாண்டி வந்தேன் வா செந்தாழினி… உன்ன தேடி நான் இங்க ஓடி வந்தேன்… வா செந்தாழினி… உனக்காக என் உலகம் தாண்டி வந்தேன் நான் தொடும் கனவே நிஜம்தானா… உனக்குள் கரைஞ்சே போனேன்…உன் காதில் மெல்ல காதல் பேசும்… உன் காதில் மெல்ல காதல் பேசும்… நெத்தி போட்டின் ஓரமா… நித்தம் நானும் வாழ்ந்திடனும்… நெஞ்சு குழி ஓசையில… தல சாச்சிட தோணும்… உடல் கடந்துமே… உயிர் பறக்குமே… புது பிரபஞ்சமே… நமக்காகவே… ஓடும் நேரம் நிறுத்தி… ஆயுள் ரேக திருத்தி… காதல் செய்வன் கடத்தி… உன் ஒருத்தி நெருக்கம் இறப்பு வரைக்கும்… வா செந்தாழினி… உன்ன தேடி நான் இங்க ஓடி வந்தேன்… வா செந்தாழினி… உனக்காக என் உலகம் தாண்டி வந்தேன்… வா செந்தாழினி… உன்ன தேடி நான் இங்க ஓடி வந்தேன்… வா செந்தாழினி… உனக்காக என் உலகம் தாண்டி வந்தேன்… நான் தொடும் கனவே நிஜம்தானா… உனக்குள் கரஞ்சே போனேன்… வா செந்தாழினி… உன் காதில் மெல்ல காதல் பேசும்… வா செந்தாழினி… உன் காதில் மெல்ல காதல் பேசும்… வா செந்தாழினி… உன்ன தேடி நான் இங்க ஓடி வந்தேன்… வா செந்தாழினி… உனக்காக என் உலகம் தாண்டி வந்தேன்… -ஒரு தலை காதலர்க்காக..🖤
@ArunKumar-ee5dm
11 ай бұрын
❤
@sathishsathish5223
11 ай бұрын
❤❤❤
@CocoGg-i9v
10 ай бұрын
Thank you 🙏🏻 ❤
@JeraldaCyril
10 ай бұрын
❤❤❤❤❤❤❤
@mohan_durai1601
10 ай бұрын
2:20 the vibe starts from hereitself...... & 2:33 that high beat 🎧💥 makes addictive to this song😍
@Kilikikikikikikikij5965
10 ай бұрын
🎉
@TheTourist360
9 ай бұрын
❤❤❤❤❤❤
@RoshanRuban24
Ай бұрын
Un oruthi nerukam erappu varaikum Melted me❤️
@TamilArasi-p2j
9 ай бұрын
2:41 Melting 😭🖤
@sathishbabu3109
8 ай бұрын
அருமையான படம் பா...g.v. ஓட நடிப்பு சூப்பர்❤..he lived in that character..& g v.p & Gowri ஓட combo nallarnthuchu..atlast g.v.பாடும்போது ரொம்பவே feel aayuduchchu...😢😢
@someone.in.youtube
Жыл бұрын
Just addicted ❤️❤️ GV...😍😍 Justin music...no words ❤️❤️🥺
@MEtamilOfficial
Жыл бұрын
2:47 on loop❤
@PrasannaJayasankar
10 ай бұрын
ஓடும் நேரம் நிறுத்தி… ஆயுள் ரேக திருத்தி… காதல் செய்வன் கடத்தி… உன் ஒருத்தி நெருப்பும் இறப்பு வரைக்கும். ❤❤❤
@KrishnaPriya-qp8wy
6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@KrishnaPriya-qp8wy
6 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🥺🥺🥺🥺
@kokkikumarannathambigadaw4822
8 ай бұрын
2:47 semma lyrics mind blowing poo seriously melted my heart 💙
@Mabucrushfanpage-m7u
Ай бұрын
1:22 ❤ started the orginal song ❤❤
@SaranyaDeebamani
6 күн бұрын
Yes 1:22
@praveenabose3565
Жыл бұрын
Such a melting one...now it turns into my fav song list..💗🤍
@Muthumail-nl9of
3 ай бұрын
2.34 every boys dream 🥺.. 2.48 aiyo enna oru lyrics daa.. manasula engayo poiruchu..heart melting 🥹💞😍
@khushi423
Ай бұрын
Meaning of that lyrics? Actually I'm a North Indian.....Please can you explain?....or anyone? Please
@Rithanya-u01
Ай бұрын
@@khushi423 actual lyrics: Udal kadanthume... Uyir parakume... Pudhu prabanjame.... Namakaagave... Their meaning: beyond my body, my soul would (fly) spread to a new universe just for us (for our love) is the meaning of the lyrics between 2.34 and 2.48 I hope this helps you ( ithu naney try pannathu translate panna ethachu accurate ah illa na manichikogah)
@musicRated7860
Жыл бұрын
Mind blowing singing from Sid... ❤
@Shivani-ul2gt
Жыл бұрын
Movie name
@musicRated7860
Жыл бұрын
@@Shivani-ul2gt Adiyae
@tojintomy2854
10 ай бұрын
is it ?
@mythillijsocentiment6003
3 ай бұрын
Semma song im addicted to the song and the lyrics semma love 🤧❤️love pannathavangaluku kooda intha song oru feel kudukuthu💜💌👀
@indhuselvaraj2908
Жыл бұрын
அழகிய தமிழில் அருமையான பாடல்.... added to playlist 🎶
@gpmuthu6955
8 ай бұрын
2:20 That lyrics melted me 🌍❤.....🖤💞
@lovelysanthosh6615
Жыл бұрын
Beautiful melody song❤❤
@adhi_anna_thangachi7823
6 ай бұрын
2.33 lil my heart 💓🥺 most fav line...😌
@smartsiva8975
Жыл бұрын
Naan thodum kanave nijam thaanaa Unakkul karanje ponenae Nee varum iravin nizhal naanaa Unakkul neranje ponen Male : Iruthayam koodayila Adhu ragasiyam pesayila Uthatteeramum edam maarumae Un kaathil mella kaadhal pesum vaa Male : Vaa senthaazhini Unna thedi naan inga odi vanthen Vaa senthaazhini Unakkaaga en ulagam thaandi vanthen Male : Vaa senthaazhini Unna thedi naan inga odi vanthen Vaa senthaazhini Unakkaaga en ulagam thaandi vanthen Male : Naan thodum kanave nijam thaanaa Unakkul karanje ponen Female : Un kaathil mella kaadhal pesum Un kaathil mella kaadhal pesum Male : Neththi pottin orama Niththam naanum vaazhnthidanum Nenju kuzhi osaiyila Thala saachida thonum Male : Udal kadanthumae Uyir parakkumae Puthu prabanjamae Namakkaagavae Male : Odum neram niruthi Aayul rega thiruthi Kaadhal seiven kadathi Un oruthi nerukkam Erappu varaikkum Male : Vaa senthaazhini Unna thedi naan inga odi vanthen Vaa senthaazhini Unakkaaga en ulagam thaandi vanthen Male : Vaa senthaazhini Unna thedi naan inga odi vanthen Vaa senthaazhini Unakkaaga en ulagam thaandi vanthen Male : Naan thodum kanave nijam thaanaa Unakkul karanje ponen Vaa senthaazhini Female : Un kaathil mella kaadhal pesum Male : Vaa senthaazhini Female : Un kaathil mella kaadhal pesum Male : Vaa senthaazhini Unna thedi naan inga odi vanthen Vaa senthaazhini Unakkaaga en ulagam thaandi vanthen
@elsasnowqueen5961
Ай бұрын
Thank u bro
@aswigraphi
Жыл бұрын
sid sriram's voice is enough for this music❤
@srisivabalandanapalam1830
8 ай бұрын
i was waiting for this comment
@Sparkling2810
10 ай бұрын
"Unakkaga En Ulagam Thaandi Vandhen" Only People Those Who have Watched this Movie can UNDERSTAND this line... 🥺
@s.madhaiyanp.siddhan524
10 ай бұрын
Aamaa bro😢
@shankarthirunavukkarasu558
9 ай бұрын
❤
@venkatgamingff3103
5 ай бұрын
💯crt bro ❤
@treasurehuntchannel
6 ай бұрын
There is something in Sidsriram voice that always make us to melt
@vijayk6741
11 ай бұрын
2:33 🥰 udal kadandhume uyire parakume ....Amazing lyrics
@abhinayak3102
Жыл бұрын
Beautiful melody song 0:29♾️❤ and awesome movie ❤✨
@Skyy_gurl
9 ай бұрын
Who those addicted this song in 2024..🕊️💓😩
@siddiquesiddique2044
6 ай бұрын
me😊
@vehiclelover6202
6 ай бұрын
My ex fevorite
@SNAPdrawing2009
6 ай бұрын
Me
@Mixmatch-q8z
6 ай бұрын
Naanum😂❤
@jeffinvlogs7499
6 ай бұрын
Me
@Thehearthacker07
2 ай бұрын
Addicted to this song ❤
@sanjay00876
Жыл бұрын
Heart melted❤ 4:06
@GayathriGayathri-if7pp
10 ай бұрын
Unakaga en ulagam thandi vanthen that lyrics Melted🤭..............🎉
@meammuzz
Жыл бұрын
GV ❤😍.....Sid Sriram's voice just melting❤
@shortsmyview
Жыл бұрын
My fav mind blowing song in recent times ❤
@SathyaMani-z4i
5 ай бұрын
DJ jnxjrnxurnuxrunuxjrujxrujirjirlxoreldrurnxunxurnuxnruxnu😮😮😮😮🎉🎉🎉😮
@ArunChittampalli
2 ай бұрын
Rehman sir, these songs are your natural capability.. please bring such masterpieces....
@logeshwaran6391
Жыл бұрын
Looks like Gv and Saindhavi pair Inspiration ❤😍
@mathi032
9 ай бұрын
""Irudhayam kudaiyila...✨ Athu ragasiyam pesaiyila....💚 Udhattu iramum idam maarumea😫😫😫😻"" ----😇
@Shreya-w5v
12 күн бұрын
2:52 Ah! That sence just melt the heart
@SammyPeach2
8 ай бұрын
1:22 Drums 🙌
@TheMarshalls_3
2 ай бұрын
Adhu drums ila🤦
@rsram9733
Ай бұрын
A beautiful melodious romantic song with fantastic lyrics and in the mesmerizing voice of my favorite Sid Sriram 😍😍😍😍 Addicted to Sid Sriram voice to the core 💯💯❤❤
@hh-sx5eh
3 ай бұрын
2:34 I've heard song in insta for Madurai chitirai festival.. whenever I hear this this'll gimme goosebumps
@js-qh3nm
Жыл бұрын
Most underrated music director 😢
@PabloESCoBARsince1949
Жыл бұрын
Will stay in my playlist forever❤❤ sid killed it🔥🔥
@DarkMohan
10 ай бұрын
2:47 ... Its Awesome ❤
@vanithan9297
8 ай бұрын
"vaa senthazhini" at 3:04 is more similar to nenjankuzhi eangudhadi song from naveena saraswathi sabatham
Vodum nerm niruthi line .... paa awesome so mesmirsing
@dhas_nivi
10 ай бұрын
ஒரு தடவ கேட்டதுமே ringtone ஆகிடுச்சு 🥰
@ggmu6356
10 ай бұрын
Enk intha film pudichirukku😍❤... Song💥💥💥
@jyothikas2906
7 ай бұрын
Movie name?
@varunprakash6207
Жыл бұрын
Singer 🎤 Sidsriram melting voice GV Prakash Kumar ❤ Gouri pair semma 😍நா தொடும் கனவு நிஞ்சம் தான் உனக்குள் கனறந்து போன்னேன் உதட்டு ஈரம் இடம் மாறும் வா செந்தாழீ தேடி ஓடி வந்து உனக்காக உலகம் தாண்டி வந்தேன் நான் தொடும் கனவு நிஞ்சம் தான் உனக்குள் கனறந்து போன்னேன் காதல் பேசும் நெத்தி போட்டு வாழ்ந்து விட புது பிரபஞ்சம் நம்மாக ஒடும் நேரம் நிறுத்தி ஒருத்தி உனக்காக தேடி ஓடி வந்தேன் வா செந்தாழீ நீ காதல் பேசும் வா செந்தாழீ உனக்கு தேடி ஓடி வந்தேன்.. பாடல் வரிகள் ♥️ அருமையாக உள்ளது Lyrics 📝 Bagavathy PK Music 🎵 Justin Prabhakaran semma 😍
@vamaminnalvamaminnal-ow7nq
Жыл бұрын
nice movie differenta ieundhadhu but movie la enakku gouriya pudikkala love na enna true loveoda value theriyadha thandam irritating character in movie she is not seeing true love she need only womenizers that boy's love true he travelling alternate universe only for his love true so his travelling he do anything for love good boy but she just needs womenizer mans and escape to another womenizer she irrtated in movie
@AMSAVALLIK-w4p
6 күн бұрын
Un oruthi nerukkam irappu varaikkum semmaaa😊😊❤
@muruganaravind2015
Жыл бұрын
தமிழ் பொழிக்குது 🔥
@ziyadahmed5900
6 ай бұрын
2:34 starting best part of song ❤❤😊
@MarioBranwell-c8i
6 ай бұрын
Hats off to music director ❤❤❤
@InstrumentalTamilMusic
Жыл бұрын
It’s not a song, it’s an emotion
@sangeetha8700
Жыл бұрын
sid siram voice. ❤❤❤
@arivudigitalflex
10 ай бұрын
JP Music Heartmelted, I became your fan after watching this movie.
@jeevajeeva6643
Жыл бұрын
Song melting me 💚♾️
@hrbuddy2389
11 ай бұрын
song kaagave movie pakren 😩 awesome 😍
@VijayKumar-yd8gm
Жыл бұрын
Best song of the year ❤
@Harekrishna-dn6hx7tu5y
8 ай бұрын
2:41 puthu prabanjamae namakkaagavae❤✨
@BabyBooFoodz
7 ай бұрын
Sid sriram voice feels like heaven
@liongamingfact5676
4 ай бұрын
Irudhayam kooda illa That Lyrics❤
@_The_AshTer
Жыл бұрын
Justin!, You just making everyone fly!...after yuvan, I saw that same song feel vibe in you❤
@catherinemary380
11 ай бұрын
🎶💜🎶2:48 - 3:01 VAIRA VARIGALAI YEZHUTHINAE KAVINGAR KU ANAITHU PUGAZHUM POI SAERUM🕊💜🕊
@antonyraj6113
Жыл бұрын
Justin prabhakaran will be the favourite musicians for 20k very soon ❤❤❤❤
@srmohan2464
10 күн бұрын
Hit my heart ❤❤❤
@RajKumar.3816
Жыл бұрын
1:00 😩❤
@RAM-uj3fh
18 күн бұрын
Omg my recent fav and addiction song da❤❤❤❤ that udal kadandhuney uyir parakume valum neram nirruthi and vaa senthazhini❤❤❤
@ammu5478
11 ай бұрын
நல்ல வரிகள் எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை❤💯🪄
@nachannachle2706
8 ай бұрын
Justin Prabhakaran is the new legend, giving back to back unique and soulful songs. 😍
@HeartBeat83
Жыл бұрын
Enaku lover illa aana ippo lover illanu romba feel pantra melting of love❤ l feel love......❤
Пікірлер: 1,5 М.