90s க்கு பிடித்த இசை உங்களுடையது. ஆசை . காதல் கோட்டை . வாலி . குஷி . நினைத்தேன் வந்தாய் . முகவரி . பாட்ஷா . அண்ணாமலை. சிட்டிசன் . இன்னும் இது போன்ற படங்கள் நிறைய உண்டு
@gunasekaran9029
2 жыл бұрын
ஐந்துப் பாட்டும் உங்கள் பாட்டல்ல! ஆனாலும் எந்தப்பாட்டும் எங்களுக்கு உங்கள் பாட்டே! உங்களைப்போல் ஒரு வெள்ளந்தி இசை உலகில் யாருமில்லை சார்.நீடு புகழ்வாழி எங்கள் தேவ. தேவா...
@gtmurugadoss
3 жыл бұрын
திரு வாலி அவர்களை பற்றி திரு தேவா அவர்கள் எந்த ஒரு மிகை படுத்தலாம் இல்லாமல் தனது ஒவ்வொரு பேட்டியிலும் வாலி அவர்களை பற்றி கூறுவது சிறப்பு
Пікірлер: 44