ஓம் சக்தி வாராஹி அன்னையே போற்றி எங்களுக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியம் கொடுத்து என் இரு பையன்களுக்கும் சகல விதமான வளங்களும் நலங்களும் ஒழுக்கமான எதிர்காலமும் கொடுத்து எப்பவும் எந்த ஒரு சூழ்நிலையிலும் சந்தர்ப்பத்திலும் துணையாக பாதுகாப்பாக இருக்க வேண்டும் தாயே இது வரைக்கும் நீ செய்த அனைத்து விதமான உதவிகளுக்கும் நன்றி நன்றி நன்றி தாயே ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி வாழ்க பல்லாண்டு
@venkateshm8342
7 ай бұрын
அம்மா. வாராஹி தாயே என் மகன் எழுந்து நடக்க அருள்புரியவேண்டும். அவனுக்கு கண்பார்வை கொடுத்து அருள்புரியவேண்டும் வாராஹி தாயே. என் மனைவிக்கு எந்த நோயும் நொடியும் இல்லாமல் காப்பாற்ற வேண்டும் வாராஹி தாயே. என் உடன்பிறப்புகள் அனைவரும் நலமாக இருக்க அருள்புரியவேண்டும் வாராஹி தாயே போற்றி போற்றி
@RAMKUMAR-zt1pv
8 ай бұрын
Om varaghi amma saranam 🙏
@user-to8ow3bm4m
4 ай бұрын
🙏🙏🙏🙏🌺🌺🌹🌹 அம்மா தாயே என் பிரச்சனை எல்லாம் உமக்கு தெரியும் இதற்க்கு மேல் தாங்கிக் கொள்ள முடியாமல் தவிக்கறேன் இது ஏன் உங்களுக்கு தெரியல நா யார நம்புறது நம்பாம இருக்குறதுனு எனக்கு தெரியல இதுல இருந்து என்னை வெளியே கொண்டு வா தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌹🌹
@vasanthygurumoorthy
2 ай бұрын
ஓம் ஸ்ரீ வாராஹித் தாயே 1008 போற்றி🙏🏻🙏🏻 நான் எப்போதும் உன்னை மறவாதிருக்க அருள் செய்வாய் அம்மா போற்றி🙏🏻🙏🏻 என் குழந்தை உடல் நலமாய் இருக்க அருள் செய்வாய் போற்றி🙏🏻🙏🏻 என் கடனெல்லாம் சீக்கிரமாக அடைய வேண்டும் போற்றி🙏🏻🙏🏻 என் வீடு நல்ல விலையில் விற்பதற்கு அருள் செய்வாய் போற்றி போற்றி போற்றி🙏🏻🙏🏻 ஓம் அதிசயக்காரி சித்தி தாயே ஓம் வாராஹி நமோ நமஹ 🙏🏻🙏🏻 வஜ்ரகோஷம்🙏🏻🙏🏻
@rangaraosumathi7455
6 ай бұрын
அம்மா தாயே வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி நான் உங்களிடம் எதை கேட்பது எதை விடுவது மனிதனுக்கு நிம்மாதியும் பணமும் தேவை உங்கள் அருளும் வேண்டும் இந்த மூன்றையும் குறைவில்லாமல் கொடு தாயே நன்றி வணக்கம்
ஓம் அன்னையே எனக்கு வீடு கட்ட அருள் புரிவாயே தாயே போற்றி அது உனது இல்லம் அம்மா
@HemaLatha-su7dd
7 ай бұрын
அம்மா தாயே எனக்கும் பிள்ளை வரம் வேண்டும் அருள வேண்டும் வாராகி தாயே🙏🙏நானும் என்னை சுற்றி அனைவருக்கும் அருள் புரிய வேண்டும் அம்மா வாராகி தாயே பேற்றி 🙏🙏🙏
@balakrishnan4197
Ай бұрын
அம்மா வராகி தாயே எனக்கு நல்ல உடல் நலத்தை கொடு தாயே
@user-qg5js4gp4q
Жыл бұрын
வாராகி அம்மா எனக்கு என்ன வேண்டும் என்று உனக்கு தெரியும் நீங்க எனக்கு அருள் புரிய வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. ஓம் வாராகி தாயே போற்றி 🙏ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே போற்றி......... 🙏
@gandhimathigandhimathi8726
Жыл бұрын
அம்மா எனக்கும் என் கணவருக்கும் உடல் நலம் தந்து வருகின்ற பிரச்சினைகள் அனைத்தும் தீர்த்து வைக்க வேண்டும் 🙏 அம்மா எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் அம்மா 🙇🙏🙏 நல்ல வேலை, அதிக அளவில் பண வரவு கிடைக்க வேண்டும் அம்மா எங்களுக்கு 🤲🤲🤲🤲🤲🤲🤲
@vimalvimal7307
6 ай бұрын
வராஹி தாயே போற்றி 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾என்னுடைய பிரச்சனை அனைத்தும் தீரனும் அம்மா 🙏🏾🙏🏾🙏🏾ஓம் சக்தி
அம்மா வாராகி தாயே எனது குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளையும், எனது குழந்தைகளின் கல்வி, வேலை மற்றும் நல்ல வாழ்க்கை அமைவதற்கும் நீ தான் கருணை செய்வேண்டும் அம்மா.
@ramanathannagarethinam5222
Жыл бұрын
என் பிள்ளைகள் நலமுடன் வாழ வராகி தாயே நீ துணையாக வருவாய்
@rajkumarmuthumuni3547
Жыл бұрын
ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி எங்கள் மகள் முகி ஆத்விகா பொண்ணு சிக்கிரம் தலை தங்கிரனும் குப்பர விழுந்து எந்திக்கனும் தவலுனும் எந்துச்சு உக்கரனும் எந்துச்சு நடக்கனும் ஒடனும் நல்ல கை கால் சுகத்தோடு எங்களோடு சந்தோஷமாக வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சிக்கிரம் சந்தோஷமாக வாழ வேண்டும் அம்மா எந்த ஒரு கஸ்டம் இல்லாமல் எந்த ஒரு கஸ்டம் இல்லாமல் எந்த ஒரு தடங்கல் இல்லாமல் எந்த ஒரு பிரச்சினை இல்லாமல் எந்த ஒரு தடங்கல் இல்லாமல் எந்த ஒரு பிரச்சினை இல்லாமல் நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சிக்கிரம் சந்தோஷமாக வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சிக்கிரம் சந்தோஷமாக வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சிக்கிரம் சந்தோஷமாக வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சிக்கிரம் சந்தோஷமாக வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சிக்கிரம் சந்தோஷமாக வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சிக்கிரம் சந்தோஷமாக வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சிக்கிரம் சந்தோஷமாக வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சிக்கிரம் சந்தோஷமாக வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சிக்கிரம் சந்தோஷமாக வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சிக்கிரம் சந்தோஷமாக வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சிக்கிரம் சந்தோஷமாக வாழ வேண்டும் அம்மா எந்த ஒரு கஸ்டம் இல்லாமல் எந்த ஒரு தடங்கல் இல்லாமல் எந்த ஒரு பிரச்சினை இல்லாமல் நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சிக்கிரம் சந்தோஷமாக வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் அம்மா ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி
@dharmalingam5745
7 күн бұрын
தாயே எங்களுக்குச் ஒரு குழந்தை வரம் கொடு தாயே
@sritharanmalar1065
5 ай бұрын
ஸ்ரீ வாராஹி தேவி யின் 1008போற்றி செய்த அன்னை சாரதா ராகவ் அவர்களுக்கு பல கோடி நன்றிகள் உரித்தாகுக
@valarmathi5397
5 ай бұрын
அம்மா வாராஹி தாயே நீயே எங்களுக்கு துணை இருப்பாய் .
@Analyakuttii
5 ай бұрын
ஓம் ஶ்ரீ வாராஹி தாயே போற்றி எங்களோட கடன் பிரச்சினை தீர்த்து வைம்மா ஓம் ஶ்ரீ வாராஹி தாயே போற்றி
@ALLISWELL99058
2 ай бұрын
அம்மா தாயே நானும் என் அம்முவும் சீக்கிரம் திருமணத்திற்கு அவிங்க அப்பா அம்மா சம்மதிக்கணும் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 கடன் தீரணும் தாயே 🙏🙏🙏🙏🙏
@SURYA_EDITZ6177
3 ай бұрын
அம்மா தாயே என் பூனை மை எங்க வீட்டுக்கு வருனும் தாயே எங்க வீட்டு பிரச்சினை மை தீர்த்து வைக்க வேண்டும் தாயே
@meenasathya6538
Ай бұрын
ஓம் வாராஹி தாயே போற்றி உங்க பாதமே சரணம் எனக்கு என் கணவருக்கு சண்டை இல்லாமல் சந்தோஷமாக இருக்கவும் என் குழந்தைகள் நல்ல படியாக படிக்கனும் நல்ல ஒழுக்கத்துடன் இருக்கனும் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் நல்ல இருக்கனும் இந்த உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் நேயமான ஆசைகள் அனைத்தும் நிறைவேற வேண்டும் ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே சரணம் ❤❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@dhayalan23
26 күн бұрын
❤😂
@user-su1bu4jw1r
6 ай бұрын
அம்மா வாராகி தாயே வாழ்க்கையில் எல்லாம் உன் கையில் தான் அம்மா 🙏🙏🙏🙏🙏
@yasodha1336
5 ай бұрын
to
@mukeshvijay5358
Ай бұрын
ஓம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி வஜ்ரகோஷம் போர்த்தினி சிவ சேனா பைரவி போற்றி போற்றி போற்றி அம்மா நீங்கள் தான் எங்களுக்கு துணை இருந்து காத்தருளும் அம்மா நன்றி அம்மா
@indradeviselvanayagam2341
5 ай бұрын
ஓம்வாராஹி தாயே போற்றி நான் ஏதும் பிழை விட்டு இருந்த மன்னிச்சு அருள் செய் வாராஹி தாயே 🙏🌹🌺🌸🌼
@user-pt3lp1oj5q
6 ай бұрын
அம்மா வாராகி தாயே இன்று தான் ௨ங்களைப்பற்றி அறிந்து கொண்டேன் அம்மா தாயே ௨ங்கள் அ௫ளால் ௭ன் குழந்தைக்கு அவள் கேட்கும் குழந்தை வரம் கிடைக்க அ௫ள் செய்யுங்கள்.அம்மா தாயே போற்றி.ஓம் ❤ தாயே..........❤❤❤❤❤❤❤❤
@MahespariPalaiyah
5 ай бұрын
😮❤GD Vibes daijy I am heariñg Tkq.
@settug1607
7 ай бұрын
அம்மா வாராகி தாயே நீ தான் என்னை வாழ்க்கை வேண்டும் தாயே நான் செய்த துரோகம் மன்னித்து விடுங்கள் இனிமேல் எந்த தவறும் செய்யமட்டனே அம்மா வாராகி தாயே நீ என்னையும் என் குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும் இந்த ஊர் மக்கள் முன்னாடி நீ தான் வாழவைக்க வேண்டும் இது என் மிது சத்தியம்
@thishankesavan1814
3 ай бұрын
Sollathe...senji kami
@user-ej5lw1im9m
Ай бұрын
அம்மா எங்க குடும்பம் ஒற்றுமையாக வாழ்த்துக்கள் அம்மா வாராஹி வாராஹி தாரேன் போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🐗🐗🐗🐗🐗🐗
@sandhru.biiibba9402
10 ай бұрын
ஓம் வாராஹி தாயோ என் குடும்பத்துடன் நலம் வாழ வழிவிடுங்கள் தாயோ
@Girija-dk8nc
Жыл бұрын
கோடி நமஸ்காரங்கள் வாராஹி தாயே. தீய குணங்கள் கொண்ட மனிதர்களைதிருத்தி நற்குணங்களை வழங்க வேண்டுகிறேன் . தாயே. உலகில் உள்ள அனைத்து மக்களும் நல்ல வளமும் நலமும் பெற்று நீண்ட ஆயுளுடன் அமைதி மிக்க வாழ்க்கை வாழ வாராஹி தாயை வணங்கி வேண்டுகிறேன் தாயை யே. இ
@thishankesavan1814
3 ай бұрын
Unga advise ku romba Nandri ... ennaku class edukurathe vithuthu unga veethu velaiya parungge
@shakthivt3820
Жыл бұрын
அம்மா தாயே என் மனமே கஷ்டமான சூழ்நிலையில் உள்ளது அம்மா தாயே எனக்கு உதவி செய்யுங்கள் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வாராகி உன் னை சரணம் அடைந்தேன் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏 1 Reply
@bosebosebosebose4168
10 ай бұрын
என் மகள் கோபம் குறைத்து கல்வியில் சிறந்து விளங்க நீ தான் தாயே அருள் புரிய வேண்டும் நல்லவைகள் கிடைக்க வேண்டும் ஓம் வாராஹி தாயே போற்றி 🙏🙏🙏🙏
என் அன்பு வணக்கம் தாயே என் வாராகி தாயே அம்மா மனம் பூர்னமா வாங்க தாயே வாராகி அம்மா தாயே வாங்க தாயே என் பிரச்சினை திர்க்க வாங்க தாயே😭😭😭😭😭😭😭💐💐💐💐
@muthupandi5868
Ай бұрын
மகள் க்கு வேலைகிடைக்க வேண்டிக்கிறேன் அன்னை வாராகி தேவி அம்மன் போற்றி போற்றி
@haripapadhma8789
2 жыл бұрын
அம்மா வாராகி அம்மா உன் பிள்ளையின் கடன் நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும் தாயே டாகுமெண்ட் வீடு வந்து சேர வேண்டும் தாயே கருணை காட்டு தாயே வாராகி அம்மா போற்றி
@saransankari9964
2 жыл бұрын
🌹🙏🌹🙏🌹🙏🌹🙏
@rajamuthukumar429
Жыл бұрын
ஓம் ஶ்ரீ வாராஹி தாயே எங்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கொடு தாயே
என் பெரிய மகனுக்கும் வெளி நாட்டு பயணத்தை அமைத்து கொடுஅம்மா தாயே
@lakshmineethinesan5953
10 ай бұрын
எனக்கும் அம்மாவுக்கும் நீண்ட நிறைவான ஆரோக்கியமான செல்வச்செழிப்பான வாழ்வை அருளுங்கள் தாயே ஓம் சக்தி🙏❤❤❤ கருணைகூர்ந்து கடைக்கண் பார்வையை காட்டுங்கள் இறைவி ❤❤❤❤❤ ஓம் வராஹி தேவியே துணை 🙏❤💛❤💛❤💛❤ இனிப்பான வாழ்வை அருளுங்கள் வராஹியம்மா 🙏❤💛❤
@demongo4149
Жыл бұрын
ஓம் வாராஹி தாய் போற்றி உடல் நலம் பெற வேண்டும்
@arasanarasan4688
9 ай бұрын
ஸ்ரீ சர்வயோக மஹா மங்கள வாராஹி அன்னையின் அருள் பெற்ற பாடகர் சாரதாராகவ் அவர்களுக்கு நன்றி🙏 தெய்வீகக் குரலால் அன்னையைப்போற்றிப் பாடிய பாடல்கள் நமது இல்லங்களில் ஒலிப்பதால்! அன்னை ஸ்ரீ சர்வயோக மஹா மங்கள வாராஹி அம்மன் நமது இல்லங்களில் குடியிருந்து! நம்மைக்காத்தருள்வார்! ஓம் மஹா சேனா போற்றி🙏 நன்றி🙏
@user-qz3fi5ib1u
6 ай бұрын
எங்கள் மகள் கல்யாணம் சீக்கிரம் நடத்தி தரவோன்டும் அம்மா வாராஹி தாயே எங்கள் பணக்கஷ்டம் தீர்த்து வைக்க வோன்டும ஓம் சக்தி பராசக்தி
@kscomputersppm397
Жыл бұрын
இன்று எனது மகன் பிறந்தநாள் அனைத்து ஆன்மீக பக்தர்கள் ஆசி அளிக்கும் படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்
அம்மா வாராஹி தாயே எங்களது தொழில் வளர்ச்சியை முன்னேற்ற செய்து எங்களை கடன் பிரச்சினையிலிருந்து விடுவித்து நல்ல நிலையில் வாழ வழிசெய்யுங்கள் அம்மா வாராஹி அன்னையே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் தாயே போற்றி
அம்மா வராகி அம்மா என் வேண்டுதல் வெறும் வார்த்தையாக இல்லாமல் உன் கருணையை நான் உடல் அளவிலும் மனதளவிலும் உணர வேண்டும் தாயே கருணை புரி அம்மா உன் சன்னிதானம் வந்து நாங்கள் அன்னதானம் வழங்குகிறோம் அம்மா என் வேண்டுதல் நடக்க அருள்புரிங்கள் தாயே 🙏🙏🙏🙏🙏🙏
@dhandapanim6240
Жыл бұрын
அம்மா வராகி தாயே. என் குடும்ப உறவுகள் அனைவரும் நலமுடன் இருக்க உங்களை வணங்குகிறேன்.
@saraswathianandhan8638
Жыл бұрын
Om varakiththaya potre
@umaravi3139
Жыл бұрын
ஓம். தாயே துணை அம்மா
@nagesharish8288
Жыл бұрын
ஓம் வாராஹி தேவியே போற்றி போற்றி போற்றி.... அம்மா....எனக்கும் என் மகனுக்கும் கடவுள் மட்டுமே துணை....வேறு யாரும் இல்லை....என் மகனுக்கு நல்ல கல்வி நல்ல அறிவு நல்ல ஆரோக்கியம் என அனைத்து செல்வமும் தந்தருள்வாய் தாயே....என் பெற்றோர்கள் என்றும் நலமுடம் வாழ வேண்டும் தாயே....எங்கள் வறுமை நிலை மாறவேண்டும்......தாயே எங்களுக்கு உன்னுடைய அருள் வேண்டும் தாயே....ஓம் வாராஹி தாயே.....
@MaruthavananRajupillai
5 ай бұрын
😊
@navneeshdeshvanth
Ай бұрын
ஓம் வாராஹி தாயே போற்றி.. அம்மா என்னோட அனைத்து பிரச்சினையும் தீர உதவி பண்ணுங்க அம்மா.நிம்மதி இல்லாமல் இருக்கிறேன்... அம்மா தாயே உதவி பண்ணுங்க....😢😢😢😢😢😢😢😢😢😢
@user-pt3lp1oj5q
Ай бұрын
நாளை நல்ல படியாககுழந்தை வளர அருள்புரிய நல்ல செய்திஅம்மா தாயே❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊
Om ஓம் சக்தி வாய்ந்த வாராஹி காயத்ரீ மந்திரம் தாயே போற்றி போற்றி போற்றி ஓம் ஓம் ஓம் சக்தி. ஓம் சத்ய ரூபிணி தாயே போற்றி போற்றி போற்றி ஓம். என் கணவர்,குழந்தைகள், என் அம்மா, அப்பா, சகோதரன்,சகோதரிகள், என் குடும்பம் மற்றும் நண்பர்கள் மற்றும் உலகத்தில் உள்ள அனைத்து உயிரினம் வாழும்,& மக்கள் எல்லோரும் நன்றாக இருக்கும் படி அருள் புரிவாய். ஓம் வாராஹி காயத்ரீ மந்திரம் தாயே போற்றி போற்றி போற்றி ஓம் ஓம் ஓம்.🌞🔥💥🙏🙏🙏💐🌹🌷🌺🌻🙈🙉🙊🦁🐯🍓🍒🍎🍌🍋🍏🍐🍊🍇🆚
@arunmoni6721
11 ай бұрын
என் வாழ்க்கை உங்கள் அருளால்தான் இனிய ஆரம்பம் ஆக வேண்டும் அம்மா..🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Dear mother varahi..pls pray for everyone in this world..1st september singaporean going for votting to select the 9th president ..pls bless our country with gd pesident ...thank you varahi amma.
@KuwaitKuwait-tq4yj
2 ай бұрын
என் உயிர் வாராஹி தாயே போற்றி என் கஸ்டத்தை இல்லமல் வெனை வாய்ப்பு❤❤❤❤❤❤❤❤❤❤ கிடைக்கா வரம் தாங்கா தாயே
என்னை சுற்றி உள்ளவர்கள் உண்மையாகவும் எல்லோருக்கும் நிம்மதியையும் கொடுக்க வேண்டும் தாயே...
@solaik8049
6 ай бұрын
😊
@devadoss9212
5 ай бұрын
Y bayam naaki ok 👌 ok 👌 okm❤❤❤😂🎉🎉🎉🎉
@thishankesavan1814
3 ай бұрын
Mudiyathu...Athu en istam...
@user-kj9sc5wo7l
7 ай бұрын
Om varahi thaye potri potri om varahi thaye potri potri❤❤❤
@ADVIKSRK
Ай бұрын
அம்மாவுடைய ஆசீர்வாதத்தால் எனக்கு அதிர்ஷ்டம் கிடைக்கட்டும்
@somasuntharamkutty5554
Жыл бұрын
ஆன்மீக பூமியான நமது காஞ்சிபுரம் அருகில் உலகின் மிகப்பெரிய "ஸ்ரீ வாராஹி அம்மன்" சிலையை அமைக்கும் படி (103 அடி உயரம்) அந்த வாராஹி அம்மனே தியானத்தில் உணர்த்தியுள்ளார்கள் வெகு சீக்கிரத்தில் அதற்கான பணி துவங்க உள்ளோம் என்பதை வாராஹி பக்தர்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இங்கனம்: சோமானந்த சித்தர். (வாராஹி உபாசகர்) ஸ்ரீ வளம்தரும் வாராஹி சக்தி பீடம்.
@JayanthiBoopathy-ni1mz
Ай бұрын
அம்மா தாயே போற்றி
@rangaraosumathi7455
8 ай бұрын
தயே ஓம்சக்தி பரசக்தியே அம்மாவாராஹி தாயே எனது வருமையை போக்கி செல்வ செழிப்பை தந்தருளும் தாயே அம்மா நன்றி வணக்கம்
@R.C.ShanthiRamanathan-bl1ky
5 ай бұрын
என் மூத்த மகன் அருணும் , என் இளைய மகன் தினேஷ்பிரபுவும் , என் கணவரும் , நானும் நலமோடு வாழ அருள் புரி தாயே 🙏🙏🙏
Пікірлер: 3 М.