2024 லயும் கேட்டு ரசிக்கும் ரசிகர்கள் ஒரு லைக் போட்டு போங்க நண்பர்களே ❤😂
@VijayBaskar-hm6nh
3 ай бұрын
❤❤🎉❤❤❤
@JayRaj-ri5kd
Ай бұрын
Yes
@asankarsankar4536
3 ай бұрын
2024 யாருக்லாம் இந்த பாடல் பிடிக்கும் சொல்லுங்க பார்போம்
@narayanasamy4858
Ай бұрын
இந்த கமெண்ட் விட்டா உங்களுக்கு வேற எதும் தெரியாதா...??
@nivipriya4879
9 ай бұрын
தொடரும் ஏழ் பிறப்பும் நான் வருவேன் கூட உயிரே உன் மடி தான் என் மாளிகை தினமும் தோள் அனைக்க நான் இருக்கும் போது தனியா வாடுவதோ என் தேவதை நீ இல்லையேல் நான் இல்லையே.... நீர் இல்லையேல் வேர் இல்லையே... My favorite line♥️♥️
@PunithavalliPunithavalli-kf4yw
6 ай бұрын
My favourite line thodarum ezhpirapum line tha
@UmaMaheswari-sl6ml
6 ай бұрын
நான் இல்லை ய்
@UmaMaheswari-sl6ml
6 ай бұрын
உன் ஞாபகம் வருது சிரிப்பு ஆழகு இருக்கு
@UmaMaheswari-sl6ml
6 ай бұрын
😀😀😀😁😁😁
@arumugam8109
4 ай бұрын
அழகான பாடல் சூப்பர்🌹🙋🙏
@OM-zo5xr
7 ай бұрын
தொடரும் ஏழ்பிறப்பும் ரொம்ப ரொம்ப பிடிச்ச லைன் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@Karthikeyankarthikeyan-wn4jr
5 ай бұрын
நதியாவிற்க்கு அடுத்து அனைத்து modern dress பொருந்தியது சித்தாராவுக்கு மட்டுமே
@gsundar5180
3 ай бұрын
நானும் அவளும் இந்த திரைபடத்தை கண்டு ரசித்தோம் நட்பின் இலக்கணத்தை அவள் கூறி சிலாகித்தாள் பிறகு மறைந்தே சென்றால் ஆயுள் முழுதும் அவளை நினைத்தே நான் கடக்கிறேன்
@rajasekaranp6749
4 ай бұрын
🌹கவிதை நூலெடுத்து ! நான் பயிலும்போது ! செவி யில் உன்மொழிதான் ! நா ன் கேட்கிறேன் ! இரவில் பாய்விரித்து ! நான் துயிலு ம் போது ! கனவில் உன் மு கம்தான் ! நான் பார்க்கிறே ன் ! ஓயாதது உன் ஞாபகம்! ஒன்றானது நம் ஜாதகம் !உ ன்னை தொட ! நெஞ்சுக்கு ள்ள ! ஒரு தென்றல் பிறப்ப தென்ன ? உச்சிமுதல் அங் கமெங்கும் ! ஒரு மின்னல் அடிப்பதென்ன ?காற்றும் பூவும் ! காதல் பேசும் நேர ம் !🎤🎸🍧😝😘
@selvmc3207
9 ай бұрын
எனக்கு பிடித்தசாங்ஸ்❤❤❤❤❤❤❤❤❤,தொடரும்।ஏழ்பிறப்பம்।என்றவரி।எனக்குபிடித்தவரி
@kamalikamali5780
7 ай бұрын
😊😊😊😊😊😊
@SumathiPandiyan-uf3fb
7 ай бұрын
Enakkum than en ringtone adhan❤
@kasthurim
6 ай бұрын
❤❤❤❤
@rpgameing1k
4 ай бұрын
😢😊
@LathaJ-py1ky
3 ай бұрын
இந்நப்படத்தில் சித்தாரா கொஞ்ச படங்களே நடித்திருந்தாலும் இதில் சிறப்பாக நடித்திருப்பார் ❤❤❤🎉🎉🎉🎉ஆனால் கதைகலம் அந்த நான்கு நன்பர்களுக்கு மட்டுமே❤❤
@user-mv9ek9fr3r
6 ай бұрын
என்னோட ஆயூல் முழுக்க கெட்டுக்கிட்டே இருப்பேன்❤❤❤❤❤❤❤❤❤❤❤
@arivazhagana-hp3yz
4 ай бұрын
ஆயுள் முழுக்க கேட்டுக் கொண்டே இருப்பேன்❤
@asankarsankar4536
3 ай бұрын
இந்த பாடலில் நி இல்லை நான் இல்லைய என்ற வரி மிக அருமை 💯
@arumugam8109
16 күн бұрын
சூப்பர்🌹🙋🙏 அழகான😍💓 பாடல்
@psmani1573
11 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் முக்கியமான வரிகள் அதிகமாக இருப்பதால் எனக்கு இந்த பாடல் அதிகமாக எனக்கு பிடிக்கும் பி எஸ் மணி திருவூர்
@sureshksureshk4921
3 ай бұрын
என் உயிரில் கலந்த அற்புதமான பாடல் ❤❤❤❤ 2023லில் கேட்கிறேன்
@user-xf1wu9xo2r
6 ай бұрын
இது தா,,, இந்த கல்லூரி மாணவர்கள் கேட்கும்,,,முதல் வரம்,,, கடவுள்,,, கொடுப்பதில்லை,,,, இப்ப,,,தெரியுதா,,, கடவுள்,,, இல்லை என்பது,,,, நமது,,, உணர்வு தான் உண்மையான,,, காதல் எவ்வளவு அழகாக இருந்தது,,,பாருங்கள்,,,
@karunanithikaruna55
4 ай бұрын
God in the form of pure love
@swaminathanswaminathan6204
Ай бұрын
இன்று என் உயிர் பழைய ஞாபகங்கள்
@MuthuLakshmi-qx8qe
2 ай бұрын
இந்த பாட்டுக்காகவே பள்ளிக்கூடத்தை கட்டடிச்சுட்டு தியேடட்டருக்கு போனேன் அதுவும் 5 தடவ அவ்வளவு பிடிக்கும் இந்த பாடல்🎶🎤🎵 சூப்பர்👌👌👌 சூப்பர்👌👌👌👌💐💐💐
@ramachandranp6144
3 ай бұрын
என் வாழ்வில் மறக்க முடியாத சில பாடல் வரிகள் இந்த பாட்டில் உள்ளது தொடரும் ஏழ்பிறப்பும் நான் வருவேன் கூட என்ற இந்த வரிகள் என் மனதிற்க்கு மிக பெரிய நிம்மதியை தர கூடிய வரிகள்
@PrabhakaranR-wr8we
21 күн бұрын
இந்தப் பாடலில் வரும் இருவர்களும் நி ஜ காதலர்கள் தனித்தனி ய வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பிரபாகரன் சிறுதாவூர்
@KaviHari3028
6 ай бұрын
எனக்கு பிடித்த song❤
@user-vd4po8kl3t
4 ай бұрын
இந்த பாடல் பற்றி இவ்வளவு பேர் கமெண்ட் பன்ன பிறகு நான் என்ன கமென்ட் பன்றது
@LathaJ-py1ky
3 ай бұрын
உன்மைதான் நாம்சொல்ல நினைப்பது போல இருக்கு 👍👍
@MariAjay-ij3fh
3 ай бұрын
😅
@ehahajaknr77
4 ай бұрын
My favorite song❤❤👌
@UmaMaheswari-sl6ml
8 күн бұрын
அந்த நாள் ஞாபகம் வருது
@venkateshudaiyar4085
Жыл бұрын
அருமையான பாடல்
@silambarasanarasu7856
5 ай бұрын
Sema song excellent quality ❤❤❤❤❤
@HemaAru-te6td
Жыл бұрын
Thanks for this song memories ❤️❤️😍😍😍
@poornisenthil3054
3 ай бұрын
மிகவும் பிடித்த பாடல் ❤❤
@UmaMaheswari-sl6ml
8 күн бұрын
ரெம்பாநாள்அச்சு.பாட்டு🎵🎵🎵👌
@saranyakaleesh6085
2 ай бұрын
Thodarum eal pirappum naan varuven kooda uyire un madi thaan en maazhigai ❤❤
@lakshmipriya4177
Ай бұрын
எனக்கு பிடித்த பாடல்❤❤❤🎉🎉🎉🎉🎉
@Ranjini-ih7mv
4 ай бұрын
Intha pattoda first' line theriyathu thodarum elupirappum line ketutu thedi vanthen super song 🎉🎉🎉
@chandrasekar-tj8em
7 ай бұрын
My favourite song ❤
@rajilakshmi9517
11 ай бұрын
Padal varigal eppadi irukku but ippovum than pattunu baruthe onnume puriyala
Пікірлер: 207