கவிஞர் முத்துலிங்கம் வரிகளில் ஏய் ஒரு பூஞ் சோலை பாடல் திரும்ப திரும்ப கேட்காமல் இருக்க முடியாது
@nallusamyrajamani285
2 жыл бұрын
Yes brother most like my this song
@rajailayaraja7868
9 ай бұрын
இசைஞானி இளையராஜா பரம ரசிகன் ❤❤❤❤
@jagtce
2 ай бұрын
Unpopular "thaiyare thaiyare" is my fav... typical raajysqe rythm and song with malaysia vasu combo 😍
@balag_ungalnanban
2 жыл бұрын
மண மாலையும் மஞ்சளும் 💐 அன்பு தங்க தேவதைகளுக்கு இசைஞானி யின் சமர்ப்பணம் Another one is தென் பாண்டித்தமிழே
@ssiva7674
Жыл бұрын
p1111 p
@shanmugam3991
2 жыл бұрын
இளையராஜா அவர்கள் இசையமைத்த படங்களின் பாடல்கள் அனைத்தையும் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
@muthus7594
2 жыл бұрын
500படங்கள் பாடல்கள் நல்லாயிருக்காது
@shanmugam3991
2 жыл бұрын
@@muthus7594 இருக்கலாம் bro, ஆனால் உங்களுக்கு சில பாடல்கள் பிடிக்கும் எனக்கு அது பிடிக்காமலும் போகலாம். எல்லோரின் ரசனையும் ஒரே மாதிரியாக இருக்காது. எனது பிள்ளைகளுக்கு இப்போதுள்ள பாடல்களே பிடிக்கிறது எனக்கு அது சுத்தமாக பிடிக்காது. நான் ஏ ஆர் ரகுமான் பாடல்களையே விரும்பி கேட்பதில்லை. அந்த 500 படங்கள் உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம் அந்த 500 படங்களில் ஒரு படத்திற்கு ஒன்றோ அல்லது இரண்டோ பாடல்கள் எனக்கு பிடிக்கலாம் அல்லவா? அவர்களிடம் இருந்தால் பதிவிடட்டுமே!
@rajaindia6150
2 жыл бұрын
@@muthus7594 will you give me those lists? Ilayaraja sir songs are univers, galaxy , ocean 🔥🔥🙏🙏👼
@muthus7594
2 жыл бұрын
@@rajaindia6150 எனக்கு மேலே நீ பாடல்கள் வெறியா இருக்கமுடியாது.பேசாம இரு
@rajaindia6150
2 жыл бұрын
ராகதேவன் இளையராஜா 👼❤️
@tganesh916gold2
2 жыл бұрын
நான் இசை ஞானி.இளையராஜா.வெறியன்
@ஆனந்த்-ன3ஞ
2 жыл бұрын
இசைஞானியே, ராகதேவனே🙏🙏🙏
@RAJARAJACHOLAN-ew5pc
5 ай бұрын
சத்யராஜ்க்கு 100வது படம்
@rameshkanthasamy8068
2 жыл бұрын
GOD OF MUSIC RAAJA SIR
@kasiraman.j
2 жыл бұрын
Chikknu izhukkudu paattu sema sema song..precious..usually don't know about this 🙏🏻🙂
@sureshsuresh-lf1qz
11 ай бұрын
Music speaks in each every songs..Raaja sir the great musician in this Era...no words do define him..Genius..
@இசைப்பிரியை-ம5த
2 жыл бұрын
ராஜா சார் குரல்? பாடல்? 😭 6 வது பாடல் எங்கடா???????
Пікірлер: 39