😮வாணி அம்மாவின் குரல் தேன் உன்னிமேனன் குரல் தேவாமிர்தம் வாழ்க பல்லாண்டுகள் உன்னி ❤❤❤பதிவேற்றம் செய்தவருக்கு கோடான கோடி நன்றிகள்
@rvslifeshadow8237
Жыл бұрын
வசந்த காலம் பாடி நம்மை நிகழ்காலத்தில் மகிழ்வித்து இறந்த காலமாகிப் போன இனிய பாடகர் அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்
@thajmohamed6086
8 күн бұрын
இறைவனருளிய அற்புதமான குரல்..கலைத்துறையில் மெருகேற்று பெண்ணே ,,,,
@kudandhaisenthil2215
Жыл бұрын
வானி அம்மா அப்ப்பா என்ன ஒரு குரல்வளம் உன்னி மேனன் சார் தாங்கள் மலையாளியாக இருந்தாலும் தமிழ்பாடல்களை அற்புதமாக அனுபவித்து பாடுகிறீர்கள் நீங்கள் எல்லாம் எங்களுக்கு கிடைத்தது இப்பிறவியில் நாங்கள் செய்த பாக்கியம் என்றுதான் சொல்லவேண்டும்.
@ArunJack-gv4ci
5 ай бұрын
00l0pppppppppp0p😊😊pppppppp😊😊😊
@kumarmani131
Жыл бұрын
Wow super song voice also super both வாணி அம்மா இல்லை என்று வருத்தமாக இருக்கிறது 😢🎉
@thiyagarajan9755
3 ай бұрын
வாணியம்மா உங்களுடைய குரலை இன்னும் 100 ஆண்டுகள் நாங்கள் கேட்க வேண்டும். அம்மாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
@msingaram8684
Жыл бұрын
இ்ந்தபாடல் என்னைஎங்கோ கொண்டு செல்கிறது
@PadmaKuppusamy
2 ай бұрын
❤❤❤ மனிதப் பிறவிகள் இவ்வுலகில் வாழும் வரை இந்தப் பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கும்.கல்மனதையும் கரையவைத்து கண்ணீர் விட்டு அழ வைக்கும் பாடல்.❤❤❤
உடலை அலட்டிக்கொள்ளாமல் ஒரு பெண்ணின் குரல் ....வாழ்த்த வார்த்தையில்லை ...!!!
@Savithiri-iw4qk
Ай бұрын
😊
@narasimhana9507
Жыл бұрын
பாடல் பதிவுக்கு நன்றி ஐயா.வாணிஜெயராம் அம்மாவின் இனிமையான குரல்.நினைத்து மனம் கஷ்டமாக இருக்கிறது.உன்னிமேனன் குரல் நன்றாக உள்ளது.
@moganasiva71
2 ай бұрын
இனிய பாடல்கள் அருமை சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க
@donjack1718
13 күн бұрын
அழுகை வர வைக்கும் பாடல் ❤
@senjivenkatesan98
3 ай бұрын
உண்மையிலேயே நெஞ்சம் மறப்பதில்லை உனது இசை வெள்ளத்தை
@ravichandranpoobalu3313
Ай бұрын
அருமையாக அழகாக இனிமையாக பாடி அசத்தி விட்டீர்கள் நீங்கள் இருவரும்.. பாராட்டுக்கள்..
@duraisamyc463
3 ай бұрын
கேட்க இனிமையான பாடல்.மாக்களுக்கு புரியவில்லையே.
@ragavansundaram3441
9 күн бұрын
உன்னி கிருஷ்ணன் வாணி ஜெயராம்...அற்புதமான குரல் வளம் ..இனிமையான பாடல்
@tvkculturalacademy8163
9 күн бұрын
Unni Menon
@geethakarnan5825
19 күн бұрын
திருச்சி லோகநாதன் சீர்காழி கோவிந்தராஜன் சௌந்தர்ராஜன் இவர்கள் வாரிசுகள் யாருமே சோபிக்கவில்லை.இருவரின் கொஞ்சம் பாடினாலும் செல்வகுமார் வாய்ப்பு கிடைக்கவில்லை.வருத்தமாக இருக்கிறது.மேடை பாடகராக முடிந்து விட்டது இவரது வாழ்க்கை.
@soundar880
Жыл бұрын
இந்த பாடலின் கவிஞர் கண்ணதாசன் செய்த புதுமை என்னவென்றால் ஒரு வார்த்தை முடியும் அதே வார்த்தையில் மீண்டும் துவங்கும் வைரமணி நீரலைகள் , நீரலைகள் மீதினிலே என் மீண்டும் துவங்கும், நினைவலைகள் தொடர்ந்து வந்தால்நேரமெல்லாம் கனவலைகள், கனவலைகள் வளர்வதற்கு காமனவன் மலர்க்கணைகள் என முடியும் மலர்க்கணைகள் பாய்ந்து விட்டால் மடியிரண்டும் பஞ்சணைகள் பஞ்சணையில் பள்ளி கொண்டால் மனமிரண்டும் தலையணைகள் தலையணையில் முகம் புதைத்து சரசமிடும் புதுக் கலைகள் புதுக் கலைகள் பெறுவதற்கு பூமாலை மணவினைகள் இந்த மாதிரி ஒரு கவிஞன் இனி ஒருபோதும் பிறக்க போவதில்லை JAYACHNADRAN காந்த குரல் , MSV அவர்களின் இசை, ARRANGEMENT , வாணிஜெயராம் அவர்களின் இனிமையான குரல் , உலக நாயகன் கமல் அவர்களின் இயற்கையான நடிப்பு ஸ்ரீ தேவியின் இளமை சூப்பர்ஸ்டார் ரஜினி வில்லத்தன நடிப்பு இவை எல்லாம் படைத்த இயக்குனர் சிகரம் கே .பாலசந்தர் அவர்களின் இயக்கம் அற்புதம், இதில் சில கலைகவிஞகள் மறைத்தாலும் இன்னும் நம்மில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இந்த படம் வந்தபோது நான் 5ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன் இன்னும் எங்கள் ஊர் தியேட்டரில் பார்த்த நினைவுகள் மறையவில்லை
@arunagiri486
5 ай бұрын
0⁰p
@Rajamanickam-iv6rm
18 күн бұрын
எந்த வார்த்தையில் முடிகிறதோ அதே வார்த்தையில் அடுத்த அடி ஆரம்பிப்பதை அந்தாதி எனப்படும் கண்ணதாசன் மறைந்தாலும் அவர் பாடல்கள் சாகா வரம் பெற்றவை வளர்க அவர் புகழ்👌🏻👌🏻👌🏻🙏🏻
@safeekrasheed3052
Жыл бұрын
உண்ணி மேனன் -voice almost கே. ஜே. யேசுதாஸ்-voice .மிக அருமை.
@sundaranand6279
4 ай бұрын
ஒரிஜினல் வாய்ஸ் ஜெயச்சந்திரன்....
@HabiburRahman-fc1to
2 ай бұрын
பசுமை யான நினைவுகள் அல்ல மிகவும் சந்தோஷமான நாட்களை இழந்த நாட்கள் அருமை அனைவரது பாவனையும் சூப்பர் M.S Vsuper super❤❤
@gowrishankar9826
13 күн бұрын
திறமையான கலைஞன் உங்கள் புகழ் உலகம் முழுவதும் பறவை வேண்டும் என்றால்
@sministervministerv4333
Жыл бұрын
மனதை நெகிழும் பாடல் & குரல்கள்.
@rajaparthasarathisubramani8581
29 күн бұрын
I am the very first slave of vaniamma My mother is vaniamma in every rest of songs
@mkhaleel1000
Жыл бұрын
பாடல் வரி குரல் இசை நடிகர்கள் , இளமை இனிமை இதமை புதுமை
@chandrashekarreddy6236
4 ай бұрын
Amma your voice is Devine powdered
@SwamyMnbSkandar
3 ай бұрын
பிரமாதம wow!
@Nagaveni988
3 ай бұрын
No words to appreciate Dr sir and Saranya mam. Excellent episode.
@sivaraman1940
Жыл бұрын
மிகவும் இனிமையான பாடல். அருமையாக பாடியுள்ளனர் உன்னிகிருஷ்ணன் மற்றும் வாணி ஜெயராம் மேடம். பாராட்ட வார்த்தைகள் போதாது. மெல்லிசை மன்னரைப் பற்றி யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை🎉🎉👌👌🙏🙏.
@tvkculturalacademy8163
Жыл бұрын
சிறு திருத்தம் உன்னி மேனன்
@muruganarun67
Жыл бұрын
Unni meenan
@kommadikottaisinger2363
Жыл бұрын
உன்னிமேனன்
@MuruganMurugan-iv6ld
Жыл бұрын
N@:@rathinam
@musicalworld3476
8 ай бұрын
Unnimenan si
@radhakannan7229
Ай бұрын
Iam also a sumle singer.radha kannan. You both are singing nice. 👏👏👍🙏🎉🙌
@BadurDeen-f4e
11 күн бұрын
Beautiful song good luck
@Anarkali-y8d
2 ай бұрын
Female voice super and expression also
@Vasanthimathesh1968
4 ай бұрын
அருமையான பாடல் அருமையான குரல்கள்🎉🎉
@kumarnadhakumaran8417
Ай бұрын
ஆசைளே பாத்திகட்டி பயிர் வளர்த்தோம். ரவுண்டப் களைக்கொல்லி ஊற்றி கொன்றுவிட்டாய். ஐ மிஸ் யூ da செல்லம். By naattaraayan
@sunking2155
Жыл бұрын
Lovely rendering Vani amma...unmatched legend
@VallipuramJaaliniyaal
Күн бұрын
மகன்மாரே, மகள்மாரே இதே நிதானப்பேச்சுடன் வீண் விடைகூறல் விவாதங்களைத்தவிர்த்து வெற்றி நோக்கி முன்னேறுங்கள். உங்கள் வெற்றி மக்களின் வெற்றி என்பது உங்கள் உள்ளத்தில் நிலைத்திருக்கவேண்டும். அங்குதான் உங்கள் உண்மை வெற்றி.❤😂🙏
@sundaresang705
26 күн бұрын
Idhu oru andhadhi padal super kann dSan
@KirubanithiKiruba-vo6ih
Жыл бұрын
Vani Jayaram voice is very sweet
@murugaiahpitchu6059
3 ай бұрын
ஆண்டுகள் பல கடந்த போதிலும் இந்த பதிவில் உள்ள பாடல்கள் அனைத்தும் இந்த 2024அல்லாது இனி வரும் காலங்களில் 2050 ஆண்டுகள் ஆனாலும் தேன் அமிர்தம் சுவைத்து அதன் மகத்துவம் தெரியும் அது போன்று உள்ளது நான் மீண்டும் வசந்த கால நினைவுகள் நெஞ்சிலே வந்ததே ❤
@RamanathanPushpalatha
2 ай бұрын
❤❤❤❤❤❤
@Rukumani-rf3ui
3 ай бұрын
Superb rendition by சகோதரர் பெண் போர்ஷன். தவிர ஆண் போர்ஷன் பாடிய சகோவும் நிறைவாக செய்துள்ளார். படம். ரிக்ஷாக்காரன். ஆண்டு 1971. பாடல். கவிஞர் வாலி. குரல்கள். டிஎம்எஸ் , சுசீலாம்மா. இசை.எம்எஸ்வி. ஜோடி. எம்ஜிஆர், மஞ்சுளா. இது ஒரு கனவுப்பாடல். செட்டிங்ஸ் அருமை.
@AkbarAli-jv9zm
24 күн бұрын
வாணி ஜெயராம் அம்மா அவர்களின் புகழ் நிலைத்து இருக்கும்
@anantharamakrishnanpadma-ov7ys
Жыл бұрын
Today on hearing this song being vocalised by the legendary Smt.VaniJayaram in the stage (very much later after had being recorded originally for the filming purpose), 'vasantha kala ninaivukal' (romantic memories of the halcyon period) 'spring' up in the cognitive memory. Old is Gold. 'Spring' ( 'Vasantha Ritu' ) might summer away but 'Spring' ( 'Vasantha Ritu) will spring up. Smt.VaniJayaram is nothing but world-class.
@parimala6356
Жыл бұрын
Superb song. Excellent singing by both. My favourite singer Legend Vani Amma 🙏
@anjalimanjula
28 күн бұрын
The lady’s voice is so amazing but I can’t say the same for the gentleman for this particular song.
@devasagayaraj7538
Жыл бұрын
|978-79 ஆண்டுகல்லூரி காலங்களில் தனியார் பேருந்துகளில் பிலிப்ஸ் டேப் ரெக்காடரில் ஒலிநாடாவில் கேட்கும் போது மக்கள் கூட்டம் காதல் இளவட்டங்கள் தனி அலாதியான சுகம் அது (நன்றி
@Gurumoorthy-xq8wn
5 ай бұрын
அப்போ எனக்கு 12 வயது
@ramakrishnanmanimaran3822
3 ай бұрын
அருமையான பாடல்
@nithyarul7171
Жыл бұрын
Wonderful song with best music
@craftyarty8074
3 ай бұрын
Super proceed like this more and more
@MarimuthuMarimuthu-j9j
9 ай бұрын
Marakkamutiladiyatha.paatal ❤❤❤
@PalaneiPalanei
2 ай бұрын
சூப்பர் padel😍
@alamelumangavaram2800
Жыл бұрын
Excellent singing by both Vani Amma & Unni Menon sir.
@nagavallipillai6111
4 күн бұрын
Super song.
@krishnavenkataraman3802
Жыл бұрын
தபலாவால் வெற்றிபெற்றபாடல்.
@SamuvelR-cw2bb
2 ай бұрын
Vaniamma, voicesuper
@sanigaravelusingaravelu3874
4 ай бұрын
என்றுமே அருமை இனிமை
@kothandaraman2984
Жыл бұрын
வாணி அம்மா மீண்டும் வருவார் தமிழில் கவிபாட
@ramansubbaiah5825
Жыл бұрын
Super voice both of
@rajamanoharanthiagarajaned5201
Жыл бұрын
கே. ஜே. யேசுதாஸ். பி. ஜெயச்சந்திரன். உண்ணி மேனன், உண்ணிக்கிருஷ்ணன். போன்ற பிறமொழிப்பாடகர்கள் பாடிய நமது பாடல்கள் மிக அருமை
@ShandhiShandhi-c4c
Жыл бұрын
Vanijayaramsongalverynice
@ramalingamshanmugam8749
Жыл бұрын
அருமை இருவரும்
@leelasri-k5y
Ай бұрын
எம் ஜி ஆர் சம்பந்தப் பட் ட விசயத்தில் பங்கு பற்று வது என்பது அவர்கள் செய்த பாக்கியம் வாழ்த்துக்கள்
@soundar4270
2 ай бұрын
தமிழ் சினிமாவில் மலையாளிகளின் பங்களிப்பு மிக அதிகம்.
@jayachandran9097
Жыл бұрын
எங்களை விட்டு குலதெய்வம் மீண்டும் பிறக்க நல்வாழ்த்துக்கள்
Alka ajith voice is very close to p.suseela,god's gift go ahead
@KumarKumar-vw5ce
Жыл бұрын
அம்மா நீங்கள் நேரில் நாங்கள் கண்ட சரஸ்வதி
@minnalkamalam1731
11 күн бұрын
❤💐🙏🏻
@srinivasanm9112
Жыл бұрын
Marvellous
@mugeshmugesh5689
8 ай бұрын
❤.....🎉
@ramalingamshanmugam8749
Жыл бұрын
Superb
@rajebaairajebai5511
Ай бұрын
Nice
@RaviKumar-wn4pq
27 күн бұрын
❤❤❤❤❤❤
@premaraoa5231
3 ай бұрын
Very nice
@RajkumarRajkumar-ty8xz
2 ай бұрын
நாங்கள் மூன்று பேர் ஒருவர் கொஞ்சம் தூரம் ஒருவர் என் அருகில் தினம் பார்க்கும் தூரத்தில் யாரும் யாருடனும் பேசுவதில்லை நான் கடைசி வீட்டில் மனசுல செத்துட்டேன்
Пікірлер: 158