8:48 உங்கள மாறி ஆள தட்டிக்கேட்க நாங்க எடுத்துகிட்ட ஆயுதம் தாண்டா சினிமா..!
@rrjagan9002
Жыл бұрын
Poda punda
@jebaatechgroups1451
Жыл бұрын
@@rrjagan9002உங்க அம்மாட்ட இருக்கு அதிலிருந்து தான் நீ வந்த தம்பி!
@rrjagan9002
Жыл бұрын
@@jebaatechgroups1451 poda machinery punda
@ஞாணிமுத்து
Жыл бұрын
சாதிகள் வெளி நாடுகளிலும் உண்டு. அதை ஒழிக்க முடியாது. என்ன ஆயுதம் எடுத்தாலும் ஒழிக்க முடியாது. அமெரிக்க இங்கிலாந்து போன்ற நாடுகளில் செய்யும் தொழிலை வைத்து பெயருக்கு பின்னால் Gold Smith, Shoe Maker என்று பெருமையாக போட்டுக் கொள்வார்கள். அதையே பெருமையாக போட்டுக் கொள்ளுங்கள். வட இந்தியாவில் சொல்லுவார்கள் கொட்டைகள் எவ்வளவு பெரிசானாலும் சுண்ணிக்கு கீழே தான் இருக்கும். இது தத்துவம். எதற்கு ஆயுதம் எடுக்க வேண்டும். சரி சமமாக எல்லோரும் நினைக்க மற்றும் ஒற்றுமையாக இருக்க நினைக்கும் நேரத்தில் ஆயுதம் தூக்கி தாழ்த்தி கொள்ளாதீர்கள். நீங்கள் ஆயுதம் எடுத்தால் மற்றவர்கள் சும்மா விடுவார்களா ?? மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால் தெரியும். சாதாரணமாக ஒரு கிராமத்தில் 70% ஒரு சாதியினர் 30% ஒரு சாதியினர் இருப்பார்கள். யார் யாரை வெல்லுவார்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும். ஒற்றுமை அவசியம் என்பதை படித்தவர்கள் புரிந்து கொண்டார்கள். படிக்காதவர்களுக்கு நீங்கள் புரிய வைக்க வேண்டும். நாம் சகோதரர் என்பதை உணர வேண்டும். அப்புறமும் ஆயுதம் எடுப்பேன் என்றால் அழித்து விடுவார்கள்.
@sunraise2217
Жыл бұрын
அப்போ எதுக்கு டா கேரளா ஸ்டோரி படத்தை எதிர்கிறீர்கள்.
@முதல்தமிழனின்வழிதோன்றல்
Жыл бұрын
ஏங்க மீசை என்ன செய்வது இப்போது தானே வந்திருக்கிறோம் அடுத்தடுத்து வரும் உன்னை போல் பலருக்கு தூக்கம் இருக்காது
@suriyasrinivasan605
Жыл бұрын
Thala light a Jadhi veri theriyudhu paathukoongha 🤣🤣
@tamilcinemashorts8942
Жыл бұрын
Thambi ungakitta jadhi veri weight theriuthu parthikittuthan irrukkom
@sivananthan3101
Жыл бұрын
@@tamilcinemashorts8942yes true 😂😂😂😂👌👌👌👌
@rajeshv9717
Жыл бұрын
டேய் மல கொரங்கு, படம் பிளாக் பஸ்டர் ஹிட் டா🔥மாமன்னன் வேற லெவல்👌👌👌வாழ்த்துக்கள் மாரி செல்வராஜ் சார்👍👍👍
@punith9469
Жыл бұрын
Poda loosu thayoli maganea
@saravanakumar-m7j
Жыл бұрын
இந்த ஆசாமியைப்போல், தமிழ் சினிமாவுல காலாவதியாகிப்போன டிக்கெட்டெல்லாம்,வாரந்தோறும் யூடியூப்பில் கிடைக்கும் சில்லரைக்காக அடுத்தவரை விமர்சனம் செய்வதையே பிழைப்பாக வைத்துள்ளனர்.
@vickysan4055
Жыл бұрын
Dod dai
@vickysan4055
Жыл бұрын
@@karthikraja045 enn dai
@RamRahim-zg1dl
29 күн бұрын
Yaruta korangu kothaa paadu
@palani45
Жыл бұрын
படம் ஹிட்...மீச டென்சன் ஆகுது
@rajasekar2236
Жыл бұрын
மீசை ராஜேந்திரன் சார், இந்த படம் வெற்றி பெற்று விட்டால் நீங்கள் மீசையை எடுத்து விட வேண்டும்.
@asstudiosfornature5431
Жыл бұрын
Unakku reservation illana oru mairum illa
@veeravel3366
Жыл бұрын
@@punith9469poda sunny
@RanjithRanjith-il5qu
Жыл бұрын
😂😂😂
@tnkomban8710
Жыл бұрын
@@veeravel3366 thavudiya paiya poda
@sureshkumar-mi8tm
Жыл бұрын
ஏன்டா மீசை ஏன் உனக்கு இந்த பொச்செரிச்சல். கேப்டனை நடை பிணமாக்கி அது வச்சி காசு பாக்கிற உன் கட்சிய பத்தி பேசு 😂😂😂😂
மீசை ராஜேந்திரன் வாழை படத்தை பாருங்கள் உங்க BP எகிரட்டும்😂😂😂😂
@sivakumar.v7281
Жыл бұрын
Great Director Mariselvaraj
@AKDOSS1983
Жыл бұрын
அடிச்சவன் நான் அப்படி அடிச்சேன்.. இப்படி மிதிச்சென்.. என்று சொன்னா அது சினிமா.... அடிபட்டவன் எனக்கு அவன் அடிச்சதனால் வலிக்குது என்று சொன்னா அது சாதி படம்... சாதிய வச்சு பிழைக்கிறார்கள்.. super மீசை அண்ணா...
@ramadassark9292
Жыл бұрын
புதுக்கோட்டை சம்பவம் இந்த வருடத்தில்தான் நடந்தது தாழ்த்தப்பட்ட மக்கள் குடிநீரில் மனித மலத்தை கலந்தது இரட்டை முறை வழக்கங்கள் இருந்ததை.....
@Pelztheo
Жыл бұрын
Really? 😢😨
@iganeshkannan
Жыл бұрын
ஆமாங்க நடந்தது அது அப்போ... இப்ப... கிறுக்கு பய மீசை ராஜேந்திரன்
@saravanakumar-m7j
Жыл бұрын
@@Pelztheo ஆமாங்க
@lotus5452
Жыл бұрын
Yes again dmk vanda jaadhi kalavaram varum, idu oor arinda unmai. Ivanunga pirithalum soolchi, makkal otrumayavum vilupunarvodum irunda avanga arasyal pannamudyadu. Ithana varsham kalichu en ipaa pudukkottai sambavam?? Naam yosikanum
@thanigaiselvan512
Ай бұрын
Ok
@Kl.varman5089
Жыл бұрын
வரலாறுகள் பதியப்பட வேண்டியவை. இப்போ இல்லை என்பதற்காக நடந்த சம்பவங்கள் நினைவூட்டப் படக்கூடாது என்பது தர்மம் இல்லையே.
@prabar8033
Жыл бұрын
அடே மீசை, இப்ப சாதி இல்லையாடா...??? என்னடா பேசுற...???
@asstudiosfornature5431
Жыл бұрын
Ungala th sathi veri athigama aguthu
@sureshkumar-qw9ny
Жыл бұрын
@@தமிழ்புலி-ற7ட Until people like you stop mixing feces in scheduled and other discriminated people's drinking water. Maranthitta a simple reminder athu nadanthathu sila mathathirku munbu.
@vijaykumarramaswamy7464
Жыл бұрын
Kamal Pa.Ranjith Mariselvaraj both are 420 culprits thirutu mollamarigal than movie hit aaga oru caste thooki pesi innoru caste keeza pottu midhithu marketing strategy seithu etchakalai pizaipu nadathitu irukum kevalamana etchakalai pizaipu nadathitu irukanunga both are good marketing people that's it
@@தமிழ்புலி-ற7டருத்தனுக்கு தீராத நோய் இருக்கு அவனிடம் போய் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் நீ நோய் இருக்கு என்று சொல்ல போறன்னு கேட்பியா?
@pradeeponeearth6849
Жыл бұрын
யார் இவன்,,, என்ன அறிவு இவனுக்கு,,,
@josephmiddle5467
Жыл бұрын
வடிவேலுவை பிடிக்கலை பொறாமை பிடித்தவர் நீர் போய் பாருங்கள் கிராமங்களில். வலி தெரியும். இன்றும் உண்டு இரட்டை குவளை முறை. தேவையில்லாமல் பேசாத கலைதான் மக்களை நேரடியாக சந்திக்கும். மா.வோ.
@sockalingamalagappan
Ай бұрын
நான்/ஏன் அப்பா/தாத்தா எவருக்கும் தீண்டாமை செய்ய வில்லை.யாரையூம் தாழ்த்தவில்லை .இட ஒதுக்கீட்டில் சமூக நீதி இல்லை.முப்பாட்டன் செய்யாத தவறுக்காக பிஞ்சுகள் பாதிக்கப்படுகின்றன.இது சமூக நீதியா?
@williamjayaraj441
Жыл бұрын
மீசை சகோதரா அவர்கள் வலி அவகளுக்குதான் தெரியும் மீசை நீங்கள் ஹீரோவா ஒரு படம் பன்னுங்க அதுல ஒரு ஆஸ்கர் வாங்குங்க வாழ்துக்கள்
@5470am
Жыл бұрын
வடிவேல் மேல நெறைய பேர் எதிர்ப்பு தெரிவிக்கிறாங்க.... ஆனால் வடிவேல் sir எப்பவுமே மாஸ்.....
@sellamuthukathaiyan9632
Жыл бұрын
இப்பவும் சாதி பிரச்சனை இருக்கு ஐயா.
@ghost_72
Жыл бұрын
Inga paru yathuvum romba ella ah sariya ipo sc payan Nala settle nah yandha caste ah irruthalum Mrg panikalam minji ponna family pesama irrupaga
@UdayaKumar-ek5wf
Жыл бұрын
@@ghost_72kasu ilathavan than adigam.... Apo yaru kasta padranu therinjukonga
@ghost_72
Жыл бұрын
@@UdayaKumar-ek5wf same caste va irruthalum kassu ellati ponnu thara mattagaya 🤣pogaya poie padichi munarunga
@ghost_72
Жыл бұрын
@@kamaleshwarer5185 yallarum equal dha treat panuvaga yaru ena sollanum money is ultimate nama tharamai valatha sc irruthalum thuki vapaga tharami ellati brahmin irruthalum Kela dha irrukanum
@BanupriyaManikandan
Жыл бұрын
@@ghost_72 இன் கொடி இந்தியா
@dhavaseelankattumannarkoil2526
Жыл бұрын
திருமா அறிவுக்கு முண்ணாடி நீ எல்லாம் ………
@RenukaDevi-yj3hj
Жыл бұрын
😂😂😂😂
@thangarasann8517
26 күн бұрын
வடிவேல் தனது திறமையால் வளர்ந்த கலைஞன். மீசை எப்படிப்பட்ட திறமையால் வளர்ந்த ஆள் என்பது அனைவருக்கும் தெரியும்.
@kudilkudil9459
Жыл бұрын
படம் ரிலீஸ் ஆகி fdfs பாதாச்சு . ஆட்டகாசமா இருக்கு . மிரட்டலான படம். classical movie . போய் பாரு .
@UdayaKumar-ek5wf
Жыл бұрын
Super ji
@madasamy.s2081
Жыл бұрын
மாமன்னன் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@HariHaran-bi3rw
Жыл бұрын
அண்ணனுக்கும் வலி இருக்கும் போல!! நீங்க பேசரத மட்டுமே கேடவனுக இப்போ திருப்பி பேசுறாங்கனு!! அதும் எல்லாருக்கும் கேக்கற மாறி பேசுறாங்கனு!!
டேய் திருமா ஒரு அரசியல் விபச்சாரன், அவன் தலைவனா டா. தலித் இன்னும் குப்பை அல்லறான் தலித் இன்னும் மலம் அள்ளிட்டு இருக்கான், தாழ்த்தப்பட்டவன் ஒன்னும் ஒத்துகிட்டு இருக்கானுங்க, ஏன்டா தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்னடா பண்ணன் திருமா நாய் பதில் சொல்லு பாக்கலாம் சொல்லு. நாலு பூக படிச்சுட்டு வந்து உத்தமன் மாறி மேடைல பேசிட்ட அவன் தலைவனா சொல்லு. அம்பேத்கர் சொன்ன ஒரு கொள்கையை கூட follow பண்ணாத ஒரு நாய் திருமா அவனை இனி நீ தலைவனுக்கு சொன்னானா செருப்பு பிஞ்சுடும். அரசியல் காக dmk admk கூட காசு காசு வாங்கிட்டு கூட்டணி வைக்கிற நாய் அவன்
நான் தேவேந்திர குல சமூகம். எனக்கும் தேவர் அய்யாவை பிடிக்கும். நிறைய தேவர் சமூக நண்பர்கள் எனக்கு உண்டு. அவர்கள் என்றுமே பிரிவினை காட்டியதில்லை. நல்லதே நினைப்போம். பேசுவோம்.❤💐🤝🤝
@seranseran7327
Жыл бұрын
🙏🏻
@visvamsen8479
Жыл бұрын
நன்றி 🙏
@pradeeponeearth6849
Жыл бұрын
இவனுக்கு என்ன தெரியும் னு நீங்க பேட்டி எடுக்குறீங்க,,,
@mutheeswarikumaravel8195
Жыл бұрын
தேவர் மகன் ரீ ரிலீஸ் வேண்டும்... இன்றைய தலைமுறைகள் இப்படத்தை பார்க்க வேண்டும்...
@vijayrasigan7922
Жыл бұрын
அந்த வலி உயர் சாதில இருக்கும் உங்களுக்கு அந்த வலி புரிய வாய்ப்பே இல்லடா மீசை
@palanisamym8833
Жыл бұрын
மீசை ராஜேந்திரன் இனி வாயை பொத்திக் கொள்வாரா?. படமே பார்க்காமல் விமர்சனம் செஞ்சா இப்படித்தா குப்புற விழவேண்டியதுதான்.
@selvarajp8626
Жыл бұрын
அண்ணாத்தே சூப்பர் சலுகை குருப்ஸ் கதறல் கமேண்டில் தெரியுது
@chelladuraia657
Жыл бұрын
பேட்டி கொடுப்பவர் சரியாக பேசுகிறார். பேட்டி எடுப்பவர்களுக்கு திறமை இல்லை. சரியாக பேசுபவருக்கு, சரியாக பதில் கொடுக்க திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
@perinbamv6619
Ай бұрын
வடிவேல் ஒரு சிறந்த நடிகர். சினிமாவே ஒருவருக்கொருவர் புகழ்ந்து கொள்வது இயல்பு தானே. இந்த ஆளுக்கு ஏன் இவ்வளவு கான்ட்டு.
@selambramchandran1426
Жыл бұрын
வயிற்று எரிச்சல் மீசை க்கு
@Youtuber-mb6lw
19 күн бұрын
உங்களுக்குத்தான்டா எரிச்சல்
@g.selvarajan7736
3 күн бұрын
100/100 ௨ண்மைதான் ❤
@kumartamil6
Жыл бұрын
தாழ்த்தப்பட்ட நெறியாளரின் வலி & தாழ்வுமனப்பான்மை புரிகிறது
@Passionatemoviebuff
Жыл бұрын
ஒரு முழுமையான பிளாக்பஸ்டருக்கு தயாராகுங்கள்: மாமன்னன்! வடிவேலு, மாரிசெல்வராஜ், உதயநிதி என திறமையான நடிகர்கள் நடித்துள்ள இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும். இப்போது, எதிர்மறையை பரப்ப விரும்பும் ஒருவர் எப்போதும் இருக்கிறார். ஆனால் அவற்றைக் கவனிக்காமல் விடுவோம். அவர்கள் மற்றவர்களை விமர்சிப்பதை விட வேறு எதுவும் செய்ய முடியாத வெறுப்பாளர்கள்.
வணக்கம் தற்போது சேர்ந்த தமிழர்களை மீண்டும் பிரிக்கும் அரசியல் சூழ்ச்சி பாமர மக்களே கடைசியில் பாதிக்கப்படுவார்கள் அனைத்து ஜாதி படங்களையும் தமிழ் மக்கள் புறந்தள்ளி கல்வி வேலைவாய்ப்பு முன்னுரிமை கொடுங்கள்
@Mr_KK_Channel901
Жыл бұрын
😂😂😂😂 மீசைக்கு வயிறு எரித்து போல. போய் உன் வேலைய பாருடா அடுத்தவன் என்ன பண்றனு பார்த்துட்டு இருக்கு கோமாளி 😂😂🤮🤮
@muthuramanmuthuraman7636
Жыл бұрын
All frand
@bndr4ru413
Жыл бұрын
Katharuu
@Mr_KK_Channel901
Жыл бұрын
@@தமிழ்புலி-ற7ட அட நம்ப பொய் மன்னன் ஓட குட்டிய நீ 😂😂😂
@vickysan4055
Жыл бұрын
Dog dai
@krishnanathan990
Жыл бұрын
ஒரே சாதியோ இல்லை வெவ்வேறு சாதியோ மோதல்களுக்கு தீர்வு கத்தி அல்ல புத்திதான் தான் தீர்வு என்பதுதான் நம்ம புரிந்துகொல்ல வேண்டும் அண்ணா
@SenthilKumar-zm5of
Жыл бұрын
நீங்கள் அடிச்சுகிட்டே இருப்பீங்க.. நாங்கள் அமைதியா போகனும்.....
@masssuresh8070
Жыл бұрын
இதோ வந்துட்டான் பூமர் டாயிலி. மரியாதை கொடுத்து பேசுடா. உன் தலைல அவங்க என்ன கல்லா போட்டாய்ங்க
@punith9469
Жыл бұрын
Thevidiya punda
@silambarasansaravanan1981
Жыл бұрын
உண்மை...
@rajasekar2236
Жыл бұрын
மீசை ராஜேந்திரன் சார், உங்களை நான் பெரிய அறிவாளி சிறந்த சிந்தனையாளர் என்று நினைத்திருந்தேன். ஆனால் நீங்களும் சராசரி மனிதன் தான் என்பதும் விஜயகாந்த் கட்சிகாரன் என்பதும் ஜாதி பெருமை பேசுபவர் என்பதும் தெரிந்து விட்டது.
@GaneshPrabu-sr8hj
Жыл бұрын
ஏண்டா மீசை வச்சா நீ பெரிய ஆளா டா 😂😂😂😂
@Chadwicklenos1992
Жыл бұрын
😂comedy piece. Enga nilamail irunthu partha than theium
@sindhuvn966
Жыл бұрын
Enna un nilaimai sollu
@Kumar-xu1gz
Жыл бұрын
@@sindhuvn966dai mothala nee sc caste ku maaru appo theriyum what is pain to be sc !!! Athu kooda venam vera area la new friends kooda palagu nee sc nu avangatta sollu aprm avanga unna nadathura nadathaila puriyam jathi Na yennanu
@vijaykumarramaswamy7464
Жыл бұрын
@@Kumar-xu1gzai naanum school college padichitu than vanthiruken Evan idamum caste ketkala evanum ennidam caste ketkala so neenga summa scene potutu irukatheenga Dravida thirutu etchakalai theru porukigal than tamiz kudi(jaathi) irupavargalai pirithu veithu vote vaangarthuku than nammai pirithu veithu aadhayam(vote vaanguvathu)thedugirargal ithai en neengal purinthu kolla thavarugireergal😡😡And intha manenketta velai parkarthuku Dravida eena piravigal maama velai parkalam🖕🖕😡😡😡
@AntiIndian.
Жыл бұрын
தேவர் மகன் படத்தில் ஜாதியை குறித்து இழிவாக பேசவில்லை என்று வைத்துக்கொள்வோம். போற்றி பாடடி பெண்ணே என்ற பாடல் தற்போது எதற்காக பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. என்பது தெரியுமா? போற்றி பாடடி பொண்ணே தேவர் காலடி மண்ணே என்ற இரண்டு வரிகளை மட்டும் திரும்பத் திரும்ப ஒளித்துக் கொண்டே இருக்கச் செய்யும் கிராமப்புறங்களுக்கு சென்றதில்லையா?
@sivanisha7564
Жыл бұрын
அண்ணா சூப்பர்
@தமிழ்சங்கம்
Жыл бұрын
மாமன்னன் தரமான படம்
@சீயோன்மீடியா
Жыл бұрын
தேவர் மகன் சின்னக்கவுன்டர் நாட்டாமை போன்ற படங்கள் எடுக்கும்போது அமேதியாக இருந்து விட்டு இப்போது மட்டும் உங்களுக்கு ஆதங்கம் வருகிறதா ?
@ramlakshman6156
Ай бұрын
நீங்க சொன்ன படங்கள் அனைத்தும் ஒரு சாதியில் நடக்கும் குடும்ப சண்டை மைய படுத்தி எடுக்கபட்டிருக்கும் வேறு சாதி யை தவறா காட்ட பட வில்லை
@thirumaduraimainthanmadura4873
28 күн бұрын
அருமை நல்ல சமுதாய அக்கறை கொண்டவர் விளக்கம் மிகவும் அருமையாக பேட்டி
@jayansivan8578
Жыл бұрын
இவருக்கு வயிறு எரியுது 🤣🤣
@KarthickKumar-w8k
19 күн бұрын
Arumayana speech sir
@pilotabs3193
Жыл бұрын
இயக்குனர்கள் படத்தை படமாக எடுத்தால் படத்தை பார்க்கும் மக்களும் படமாக பார்பார்கள் என்பது எனது கருத்து
@twister110cc
Жыл бұрын
நான் தாழ்த்தப்பட்ட சமூகம் என்று ஒரு போர்வையில் இருந்து கொண்டு அவர்களில் ஒரு செய்யும் அக்கிரமங்கள் பல.. இது இந்த பா ரஞ்சித் இவர்கள் செய்யும் சேர்த்து படத்தில்
@pandicompany2693
Жыл бұрын
தேவர் சமூகம் யாருக்கும் எதிரி இல்லை. நீங்க எப்பிடியோ அது pola தா தேவர் சமூகம் 😍🤝
@mohammedrafi694
Жыл бұрын
மிகவும் சரியாக சொன்னீர்கள்
@pandicompany2693
Жыл бұрын
@@mohammedrafi694 தேங்க்ஸ் ப்ரோ
@maharajaudiolabs7866
Жыл бұрын
100%... From Srilanka
@stp915
Жыл бұрын
👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👌🏼👌🏼👍🏼
@pandicompany2693
Жыл бұрын
@@karthikraja045 enna bro
@SenthilKumar-zm5of
Жыл бұрын
இப்பவும் சாதி வெறியாட்டம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.அது உனக்கு புரிய வாய்ப்பில்லை....வலியுள்ளவன் கத்தத்தான் செய்வான்...உனது உயர் சாதி மனப்பான்மையை நீயே வைத்துக் கொள்...
@vickysan4055
Жыл бұрын
Dai
@SenthilKumar-zm5of
Жыл бұрын
Ennada
@VJGUTS
Жыл бұрын
😂😂😂😂 ஜாதி உணர்வு இப்போதும் இருக்கு ஆனா அவர் பேசக்கூடாது.. நல்லா இருக்குயா உன் உருட்டு...
@sarnathpalaniswami4808
Жыл бұрын
Matha caste marupadiyim pesattum ippadiye
@AKDOSS1983
Жыл бұрын
ஜாதி இருக்கும் ஊரும் சேரியும் தனித்தனியா தான் இருக்கும்... ஆனா நீ அத சொல்லாத... எஜமான் காலடி மண்ண பொட்டுவைனு சொல்லுவான்... ஆனா அது அடிமை முறை என்று நீ சொல்லாத... Super மீசை அண்ணா..
@visvamsen8479
Жыл бұрын
சூப்பர் தல இவர் சினிமாவுக்கு வந்து 36 வருஷம் ஆகுது.... அப்போ ஏன் இத பத்தி பேசல இப்போ மட்டும் பேச வந்துட்டாரு இவங்க அப்படி தான் bro... 💐
@Ram-Robert.Rahim_1
Жыл бұрын
இந்தியா ன்னாலே ஜாதிதான். ஜாதி அடிப்படையிலேதான் எல்லாமே.
@தமிழ்நேசிகன்
Жыл бұрын
Neenga enna work pandreenga.
@owaaaaaaaaau796
Жыл бұрын
நீ இல்லன்னு சொல்லி தான் பாரேன்......ஓ****மாள
@r.samuelselvadurai
Жыл бұрын
poonai meesai unaku ethu thevaiya
@pavigkrish
Жыл бұрын
Adhai udaikavum udhaikavum dhan indha padangal
@saravanakumar-m7j
Жыл бұрын
படம் ஹிட்.
@MohanMohan-s6k
Жыл бұрын
Chennai la irukkira kaalanila cherila kaal ground idam ezhaikalaala vanga mudiyuma? ( Velachery, santhi colony, )
@daettykuloth1358
Жыл бұрын
Yendaa meesa Fire engine maathiree paththikkittu yeriyuthaa 🔥😃😃😃😃😃
@gdurai5857
Жыл бұрын
Correct Speech🎉🎉🎉🎉🎉🎉🎉 Unity is Strength... Please understand this truth Tamizhar Vaazhga...❤❤❤
@tirugnanumvs5333
Жыл бұрын
தமிழ் திரைப்படங்களில் காலம் காலமாக, கதாபாத்திரங்கள் குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவர்களாக சித்தரிக்கப்பட்டு வந்ததை நாம் மறக்க முடியாது. நாம் அந்த கதாபாத்திரத்தை மட்டுமே ரசித்து , அதில் தோன்றி நடித்த கலைஞர்களை போற்றி வந்தோம். எனவே சமூகத்தை பற்றிய சிந்தனை எதுவும் நம் மனதில் தோன்ற வில்லை. அரசியலிலும் அதே நிலை தொடர்ந்தது. ஆனால் அரசியலில் இன்றைய நிலை என்ன. சமூகம் இல்லாது கட்சிகள் இல்லை. தற்போது இட ஒதுக்கீடு எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படுகிறது என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை. சினிமாவில் சமூகம் பற்றிய கருத்துக்களை நாசுக்காக சொல்ல வேண்டும். அது இயக்குனர்களின் திறமையை பொறுத்தது. சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் வலி அவர்களுக்கு மட்டுமே தெரியும். எனவே பாதிக்கப்பட்டவர்களின் வலிகள் குறைய அவர்களது மன வெளிப்பாடுகளை குறை கூறாது இருப்பது சான்றோர்களின் கடமை என்றே தோன்றுகிறது.
@velramank2381
Жыл бұрын
மீசை இதல்லாம் அவங்க .... 😀😀😀படம் அமோக வரவேற்பு 💐💐💐 போய் படம் பாரு மீசை மாமா...
@arulprakash433
Жыл бұрын
Dai yaara nee. Neeyellam oru alada
@pandikunnur7755
Жыл бұрын
ஏண்டா நீங்க எடுக்கிற படத்துக்கு எல்லாம் ஜாதி பெயரை சூட்டுவிங்க அப்ப முன்னையும் பிண்ணையும் மூடிகிட்டு நிப்பீங்க இப்போ ஒரு படம் எடுத்துட்டா அத பெருசா காமிச்சு கலவரம் உண்டாக்குறீங்க 😃
@prabakaran5675
Жыл бұрын
தம்பி நியும் ஜாதி பேர் வச்சு படம் எடுங்கப்பா....யார் உங்கள தடுக்குறது
@pandikunnur7755
Жыл бұрын
@@prabakaran5675எந்த ஜாதியும் தரை குறைவாக பேசினால் மட்டும் தான் தப்பு விமர்சனம் பண்றது சுதந்திரம் அண்ணன் மாரி செல்வராஜ் அதைத்தான் பண்ணி இருக்காப்ல
@pandikunnur7755
Жыл бұрын
@@prabakaran5675 எங்கள தடுக்க யார் இருக்கா சுதந்திர நாட்டில் கருத்து சொல்ல எல்லோருக்கும் உரிமை இருக்கு ப்ரோ
@devji5903
Жыл бұрын
Well said sir From Malaysia just enjoyed messai rajandren show
@Christyraja-ll7up
Жыл бұрын
ஏங்க வடிவேலு பெரிய கலைஞன் உங்களுக்கு பிடிக்கலன்னா அவர் திறமை அழிஞ்சிடுமா மாரி செல்வராஜ் வெற்றியை எவனாலும் தடுக்க முடியாது
@sathyamedia
Жыл бұрын
GOOD COMMENTS from him. I didnt expect this.
@palanin1246
Жыл бұрын
நீங்கள் தான் மாமன்னன் ஓடாது என்று சொன்னீங்க படம் வெற்றி பெற்ற உடன் பொருக்கமுடியவில்லை அதான்
@mysamsung1788
Жыл бұрын
இப்படி விவாதிப்பதை விட மீண்டும் ஒரு முறை தேவர் மகன் படத்தை பார்க்காதவர்கள் பார்த்துவிட்டு பிறகு மாமன்னன் படத்தை பார்த்துவிட்டு இரண்டு படங்களையும் ஒப்பீடு செய்யுங்கள். தேவர் மகன் படத்தில் தேவேந்திரகுல சமுதாயத்தை பற்றி தாழ்த்தி, வசனங்களையோ அல்லது காட்சிகளையோ காட்டி இருக்கிறார்களா என்று, அதன் பிறகு தேவேந்திர குலத்தார் வாதம் செய்தால் நன்றாக இருக்கும். வெறும் இயக்குனர் மாரி செல்வராஜ் சொன்னதைக் கேட்டு விவாதம் செய்து பயனில்லை.
@KalimuthuPadmanaban
Жыл бұрын
இதோ வலியை பாதிக்கப்பட்டவர்கள் சொல்லும்போது மற்றவர்களுக்கு இதோரிடத்தில் பாதிக்கப்படுகிறது.இதற்கு ஒன்று பட்ட சமுதாய மாற்றம் வரவேண்டும்
@maharajaudiolabs7866
Жыл бұрын
Superb
@vinothguru8642
Жыл бұрын
உண்மை 👍
@Passionatemoviebuff
Жыл бұрын
Movie released reviews are amazing
@kulandaivelm.r3093
23 күн бұрын
எப்போதும்இவர் தேவேந்திரர் எதிராக பேசுவதே வழக்கம்
@zainulabid2453
Жыл бұрын
Correct.
@muthukumararulanantham4891
Жыл бұрын
கர்ணன் நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கிய திரைப்படம். பாமர மக்களின் வலியை வெளிப்படுத்திய ஆகச்சிறந்த காவியமாக மக்களால் கொண்டாடப்பட்ட திரைப்படம். திருநெல்வேலி மாவட்டம் கொடியன் குளம் கலவரத்தை மையக்கருவாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படமாக பேசப்பட்டது. இயக்குனரும் அதனை உறுதி செய்யும் விதமாக கதை களம் நடக்கும் ஊரின் பெயருக்கு பொடியன் குளம் என்றும், நடிகர் தனுஷ் அடித்து நொறுக்கும் காவல் நிலையத்திற்கு மணியாச்சி காவல் நிலையம் என்றும் பெயரிட்டிருந்தார். இதனை மக்களும் நம்பி திரைப்படத்தை வெற்றிப் படமாக்கினர். ஆனால் இயக்குனர் மாரி செல்வராஜ் மக்களை நன்றாக ஏமாற்றியிருக்கிறார். ஆம், இந்த திரைப்படம் கொடியன்குளம் கலவரத்தை சித்தரித்து எடுக்கவில்லை. இது முழுக்க முழுக்க இயக்குனர் மாரி செல்வராஜின் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் அருகில் உள்ள புளியங்குளத்தின் கதை ஆகும். அதை தான் இயக்குனர் மாரி செல்வராஜ் ஒரே ஒரு மணியாச்சி காவல் நிலைய காட்சியை வைத்து கொடியன் குளத்து கதையாக மாற்றியிருக்கிறார். இதனை மக்களும் மற்றும் மீடியாக்களும் இன்றும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். புளியங்குளம் தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தாலுகாவில் உள்ள சிறிய கிராமம். இங்கு தான் இயக்குனர் மாரி செல்வராஜ் பிறந்து வளர்ந்தார். இந்த ஊர் திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில் கருங்குளத்திற்கு கிழக்கே 4 கிமீ தூரத்தில் உள்ளது. புளியங்குளம் பேருந்து நிறுத்தத்தில் அனைத்து பேருந்துகளும் நிற்காது. ஏனென்றால் பேருந்து நிறுத்தத்தில் இருந்து 1 கிமீ தெற்கு திசை நோக்கி புளியங்குளத்திற்கு நடந்து செல்ல வேண்டும். பேருந்து நிறுத்தத்தின் வடக்கு பகுதியில் தாமிரபரணி ஆறு உள்ளது. பேருந்து நிறுத்தத்தின் கிழக்கு பகுதியில் நடந்து செல்லும் தூரத்தில் ஆதிச்சநல்லூர் கிராமத்தின் பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த ஆதிச்சநல்லூர் கிராமத்தை வேலூர் ஆதிச்சநல்லூர் என்றும் அழைப்பார்கள். புளியங்குளம் பேருந்து நிறுத்தத்தின் மேற்கே 4 கிமீ தூரத்தில் கருங்குளம் கிராமமும், கருங்குளம் தாமிரபணி ஆற்றைக் கடந்தால் வடக்கே கொங்கராயகுறிச்சி கிராமும் உள்ளது. இதையெல்லாம் ஏன் விளக்கிக்கொண்டிருக்கிறேன் என்று சிந்திக்கிறீர்களா? வாருங்கள். கர்ணன் திரைப்படத்தில் வரும் பொடியன் குளம் தான் இந்த புளியங்குளம். ரோட்டை மிதிவண்டியில் கடந்து கல்வெட்டான்குழியில் நடிகர் தனுஷ் மீனை வெட்டுவாரே அது தாமிரபரணி ஆறு. யானை மீது ஊர்வலமாக வந்து ரோட்டை மறித்து ஆடுவார்களே அது திருநெல்வேலி திருச்செந்தூர் சாலை. மகளை கல்லூரியில் கொண்டு விடுவதற்காக தந்தையும் மகளும் மேலூர் பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் போது இளைஞர்கள் பிரச்சினை செய்வார்களே அது வேலுர் ஆதிச்சநல்லூர். மேலூருக்கு சென்று பேருந்து ஏற வேண்டாம் குறிச்சிக்கு சென்று பேருந்து ஏறுங்கள் என்று கதாபாத்திரம் ஒன்று கூறுமே அது கொங்கராயகுறிச்சி கிராமம். திரைப்படம் முழுக்க காட்டப்படும் பேருந்து திருநெல்வேலிக்கோ அல்லது திருச்செந்தூருக்கோ செல்லும் பேருந்து தான். அப்படியிருக்க ஏன் மணியாச்சி காவல் நிலைய காட்சியை திணித்து கொடியன்குளம் கதையாக காட்ட வேண்டும். உண்மையை கூறினாலே கர்ணன் வெற்றிப்பபடமாக அமைந்திருக்கும். ஏனென்றால் கொடியன்குளம் மற்றும் மணியாச்சியை தவிர படத்தில் காட்டப்படும் சம்பவங்கள் அனைத்தும் உண்மையே. இன்றும் புளியங்குளத்து மக்கள் பேருந்துக்கு காத்திருந்தாலும் பேருந்து நிற்காமல் தான் செல்கிறது. இயக்குனர் மாரி செல்வராஜ் தனது திரைப்படத்தில் கூறும் கதைகளை மக்கள் உண்மையென நம்புகிறார்கள். நம்பிக்கைத் துரோகம் மிக கொடியது. எனவே இயக்குனர் மாரி செல்வராஜ் தன்னை மாற்றிக்கொள்ளலாம். ஏதேனும் தவறாக நினைத்தால் மன்னித்துக் கொள்ளவும். நன்றிகளுடன் முத்துக்குமார் அருளானந்தம் Mobile - 74188 94957
@umayaraju2217
Жыл бұрын
Super sir
@narayanamoorthy802
Ай бұрын
The great director Mr.mari selvaraj
@muralikrishnan9868
Жыл бұрын
Mari, ranjith thimiru pudichavanuga
@UdayaKumar-ek5wf
Жыл бұрын
Apo mohan g chaatriyan
@duraidurai9748
Жыл бұрын
இவர் சொல்றத பார்த்தா ஜாதி பாகுபாடு இல்லைன்னு சொல்றாரா இப்பவும் போயி கிராமத்து சைடுல பார்க்க சொல்லுங்க பட்டியலின மக்கள் என்ன பாடுபடறாங்கன்னு
@sulthanmohamed4455
Жыл бұрын
Jaathi veri meesai 😂😂😂 Nalla kathariye saavuda 😂😂😂
True then one community dominated திருநெல்வேலி, today 3 community dominate திருநெல்வேலி.
@pavithran5515
Жыл бұрын
Yaru antha moonu community
@srirammanoharan3386
Жыл бұрын
U mean mukkalathor ?
@sankar9915
Жыл бұрын
@@srirammanoharan3386 only முக்குலத்தோர் reside in திருநெல்வேலி???? I dont wanna mention any caste name. If u r from திருநெல்வேலி r from its neighbouring districts u very well know the answer.
@srirammanoharan3386
Жыл бұрын
@@sankar9915 i am from chennai bro but I have heard that they are more in south region
@thiru894
Жыл бұрын
Maamannan already huge hit & huge collection 😊 meesa pasvam innum movie paakala pola. 😂
@mohanprasath7899
Жыл бұрын
💯 percentage correct sir.. very nice message saying sir.
@பகவதிபாபா
Жыл бұрын
Punda message 😂
@masssenthoor9368
Ай бұрын
Super anne nenka nermaiya pesuvinka mari Selvaraj oru mananoyali annne
@nth3509
Жыл бұрын
😂😂😂😂😂 படம் ஹிட் வடிவேலு winner இப்போ
@abibala2877
Жыл бұрын
இன்னும் ஜாதி இருக்கானு கேக்குறதுதான் பெரிய முட்டாள்தனம் மாரிக்கு வலி இருக்கும் ஆனா இதை பேசவே கூடாதுனு சொல்றதுதான் பெரிய வன்முறை
Пікірлер: 967