வைரமுத்து மைண்ட் வாய்ஸ் : பாட்டு பாடுற உனக்கே இவ்ளோ இருந்தா அந்த பாட்டையே எழுதிகுடுக்குற எனக்கு எவ்ளோ இருக்கும்😁🤣🤣🤣🤣🤣
@thisissibi7973
Жыл бұрын
இளையராஜா: நான் போட்ட மெட்டுக்கு பாட்டெழுதர உனக்கே இவ்வளோ இருந்தா அந்த மெட்டவே போட்ட எனக்கு எவ்வளவு இருக்கும். Atha ipadiyum sollalam. Ilaiyaraja oru sila pattu eluthirukaru aana vairamuthu vaala oru paattuku kuda music poda mudiyathu. Na ilaiyaraja ku support panni pesanumnu pesala. இப்படியும் ஒரு கோணம் உள்ளது எவரும் எவருக்கு கீழும் இல்லை என்பதற்காக சொல்கிறேன்.
@babak4141
Жыл бұрын
Illayaraja lacks public speaking decency by saying someone is best and mocking others purposefully... Nice reply from vairamuthu.
@jayeshkumar3018
Жыл бұрын
இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே.,. ராயல்டி கேட்ட உத்தம புத்திரன் தானே... இசை கோணி.இதனால் நாம் இழந்தது... ஒரு இசை தெய்வத்தை.பாட்டுத்தலைவர் பாலு ஐயாவை.😢😢😭
Vairamuthu sir mind voice be like: if you are bad I am your dad
@Rakesh5505
Жыл бұрын
With AIDSzx louda … lanja modda..
@miztag3554
6 ай бұрын
🔥🔥🔥
@JayaKumari0191
5 ай бұрын
Yes😂😂😂😂
@asrinivasan9133
Жыл бұрын
இந்த நேரத்தில் இளையராஜாவின் முகத்தை கான்பித்திருக்கலாம்.
@assanassan6861
Жыл бұрын
சேம் பீலிங்
@keralatalks3721
Жыл бұрын
adhaan vadivelu padathha kaamichittaangale 🙊🤓
@vigneshwaranrvigneshwaranr3016
Жыл бұрын
Avar pesittu function vitte poittaru
@nafeshnafil5211
Жыл бұрын
Yes
@pradeepcjayan
Жыл бұрын
I too though abt ths
@jayakumarmuthukrishnan1314
Жыл бұрын
இதுதான் வாயை குடுத்து வாங்கி கட்டிக் கொள்வது😂😂😂😂😂😂😂😂
@SRIDEVI0369
Жыл бұрын
வாயை கொடுத்து ........... புண் ஆக்கி கொள்வது.....
@rasuselvaraj8144
Жыл бұрын
இளையராஜா மைன்ட் வாய்ஸ், 🤦 இது எனக்கு தேவையா 🤦🤦
@PoornimaMathan
Жыл бұрын
@@SRIDEVI0369 அத தாங்க நான் கமாண்ட் போடலாம் நெனச்சேன் ஆனா யாராவது தப்பா நினைச்சு விடுவார்களோ நினைச்சு நான் போடல
@SRIDEVI0369
Жыл бұрын
😀
@rajkutty3937
Жыл бұрын
@@SRIDEVI0369soothai punnakki kolvathu
@sweetdreams2026
Жыл бұрын
இளையராஜா என்னதான் இசைஞானியாக இருந்தாலும் திமிரு அதிகமாகவே இருக்கிறது... அதுமட்டுமல்லாமல் இளையராஜா மட்டுமே இசைத்துறையில் இருக்கும் காலத்தில் எந்த பின்னணி பாடகையும் அவர் அறிமுகம் செய்து வைக்கவே மாட்டார்... ஏஆர்ரஹ்மான் வந்த பின்புதான் அவர் நிறைய பின்னணி பாடகர்களுக்கு வாய்பளித்தவர். மட்டுமல்ல எங்கோ மறைந்து இருக்கும் நிறை நபர்களுக்கு பாடகராகுவதற்கு வாய்ப்பு கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
@parameswarik1478
Жыл бұрын
ஆமாம் இளையராஜாவுக்கு கொஞ்சம் திமிரு அதிகம் தான் என்ற அகம்பாவம் அதிகமாக உள்ளது முன்னொரு காலத்தில் எனக்கு பிடித்தமான ராஜா சார் இப்பொழுது எனக்கு பிடிக்கல காரணம் அவருடைய திமிர்
@kitughm3483
Жыл бұрын
நிறைய சவுக்கு சங்கர் interview பாப்பிங்க போல
@Anjalirams.
6 ай бұрын
Meastro Ilaiyaraja arimuga paduthiya athanai padagar & padagiyar irukanga! Suthama Tamizh (matha south indian languages too) ucharikka terinja, mudintha paadagar- paadagiyar. Unga Arr intro pannathu Tamilai kadichi tuppena singers! Vaaikku vanthatelam comment aa poda kudathu! Vishayam terinjittu pesanum!
@Anjalirams.
6 ай бұрын
@@parameswarik1478no one cares !
@abdulabdul422
2 ай бұрын
@@Anjalirams.Ilayaraja alavukku timir are ku illa
Keep dreaming, none of these combos or people cant even come close to variety and quality of songs IR SPB SJ combos have delivered.
@ponni2237
Жыл бұрын
Ipo antha 3per field la ila,but raja 80 la field la irukar,vizhunthathu avargal tha raja ila
@thalapathyarmy2129
10 ай бұрын
@@ponni2237poda loosu rahman field la irukaru raja than illa
@balrajbalraj2311
Жыл бұрын
வைரமுத்து ஐயா கவிஞர் என்பதை நிரூபித்து விட்டார் இசை ஞானிக்கு செருப்படி இசைஞானி தான் எம் எஸ் விஸ்வநாதருக்கு சமமான இசைஞானி தான் ஆனால் எம் எஸ் விஸ்வநாதனுக்கு தலைக்கனமோ அகம்பாவம் அடுத்தவரை தவறாக எண்ணும் எண்ணமோ இல்லை இளையராஜாவுக்கு இந்த குணம் எதுவுமே இல்லை
@sivakumar-jv4bf
Жыл бұрын
கண்ணதாசன் தன்னை ஒருபோதும் கவியரசர் என கூற சொல்லி வற்புறுத்தியது இல்லை. ஆனால் படங்களில் வைரமுத்து தன்னை கவிபேரரசு என போட சொல்லி வற்புறுத்துவார்
@saranksp
Жыл бұрын
ஏன் உனக்கு ஆணவமே கிடையாதா...சும்மா போவியா
@loneranger334
Жыл бұрын
இசையமைப்பாளர் விஸ்வநாதன் தனது அனுபவத்தால் பண்பட்டவர்
@loneranger334
Жыл бұрын
ஒரு தடவை இசையமைப்பாளர் விஸ்வநாதன் அவர்களுக்கும் பாடகர் சௌந்தர்ராஜன் அவர்களுக்கும் பாடல் அமைப்பது தொடர்பாக கருத்து மோதல் ஏற்பட்டது. அப்போது பாடகர் சௌந்தர்ராஜன் கோபித்துக் கொண்டு வெளியே சென்று விட்டார். பின்னர் யோசித்த விஸ்வநாதன் தனது பணியாளரை அனுப்பி 2 பிரியாணி பொட்டலங்களை வாங்கி வரச் சொல்லி சவுந்தர்ராஜன் அவரை அழைத்து வந்து இருவரும் ஒன்றாக உணவு உண்டு பின்னர் அந்தப் பாடலை பொறுமையாக பதிவு செய்தனர்.
@sivavelayutham7278
Жыл бұрын
Annan Viswanathan avargal anthakkaalathil yeppadi yenbathai yaam arivom!
@jkelumalai5626
Жыл бұрын
உண்மையிலேயே மெல்லிசை மன்னர்களை அடித்துக் கொள்ள முடியாது
@m.ravichandran2440
Жыл бұрын
ஆமாங்க அண்ணா ஆமாங்க..
@jega.g8295
Жыл бұрын
வைர முத்து அய்யா அவர்களின் தக்க பதிலடி அருமை🔥😀👍
@naflannaflanalm3781
Жыл бұрын
ஆணவக்கழுதைக்கு செருப்ப வாயில கவ்வக் கொடுத்து அடிச்சிருக்காப்ல 😂🤣
@JayaKumari0191
5 ай бұрын
😂😂😂😂😂
@msankarmsankar3207
Жыл бұрын
இளையராஜா இசையில் எவ்வளவு உச்சமோ, அது போல் வைரமுத்துவும் பாடல், கவிதை, பேசுவதில் உச்சம், இந்த இளையராஜா வாந்தோமா வாழ்தினோமா என்று போய் இருக்க வேண்டும், வைரமுத்துவை சீண்டி வாங்கி கட்டி கொண்டது மட்டும் அல்லாமல் அசிங்க பட்டது தான் மிச்சம், திரை உலகம் சொல்லும் இளையராஜா திமிரின் உச்சம் என்று, இன்னும் பழைய ராஜா என்று நினைப்பு , உன்னை பல இசை அமைப்பாளர்கள் ஆள் இல்லாமல் செய்து விட்டார்கள் இனியாவது நாவடக்கதுடன் பேசி பழகினால் நன்றாக இருக்கும்.
இளையராஜா கண்ணதாசனை பற்றி சொன்னது உண்மைதானே.இளையராஜா எம் ஸ் வீ காலில் விழுந்து வணங்கி இருக்கின்றார் அவர் மீது பெருமதிப்பு கொண்டிருந்தார்.
@shekarmanavalan1319
Жыл бұрын
@@mpramila5653 இளையராஜா கண்ணதாசனைப்பற்றி கூறியது உண்மைதான் அதை மறுப்பதற்கில்லை ஆனால் மேடையில் அவர் கூறியவிதம் கேள்விக்குறியது.
@aamulraj2228
Жыл бұрын
இளையராஜா இசையை போல நம் கலாச்சாரம் பண்பாடு இதற்கு ஏற்றார் போல் ஒரு சிறப்பான இசையை அமைப்பதில் இளையராஜா அவர்களுக்கு இணையாக யாரும் இல்லை இதே போல் வைரமுத்து என்னும் நாத்திகர் இளையராஜா கொடுத்த செருப்படி மிக அருமை
@loneranger334
Жыл бұрын
1970 75 ஆண்டுகளில் மேற்கத்திய இசை படிப்பதற்கு இளையராஜா சென்னையில் சுற்றிக் கொண்டிருந்தார் என்பது ஒரு வரலாறு. இசைக்கு பண்பாடு மத மொழி சாயம் பூசாதீர்கள்.
@saravanan2013sk
Жыл бұрын
நாத்திகம் ஆத்திகம் அவரவர் உரிமை ஆனால் செருப்படி வாங்கியது தலைக்கனத்தின் மொத்த உருவமான இளையராஜா தான் என்பது எல்லோருக்கும் தெரியும்
@Rex.h4x240
2 ай бұрын
எப்படி டியுன் போட்டாலும் அழகான பாடல் வரி இல்லாவிட்டால் அது 0 தான் 😂
@kk_land4403
Жыл бұрын
ரெண்டு பேர் சொன்னதிலுமே எந்தவொரு பிழையும் இல்லை. இவர்கள் எல்லாருமே தமிழ் சினிமாவின் பொக்கிசங்கள் தான்.
@srinivasanvaradaraju6269
Жыл бұрын
Dhivangal
@saravanan2013sk
Жыл бұрын
என்ன மாற்று கருத்தே கிடையாது ஒரு சபை நாகரிகம் வேண்டாமா ஒருவரை ஒருவரை புகழ்வதில் தவறில்லை ஆனால் அடுத்தவனை இகழ வேண்டும் என்பதற்காக புகழ்வது இந்த நாய் அவரை அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காகவே கூறியது கடைசியில் இந்த நாய் தான் அசிங்கப்பட்டது இதை உனக்கு புரிந்து கொள்ள முடியவில்லையா
@netclips3934
3 ай бұрын
இத கேட்ட இளையராஜா மனசு எவ்வளவு பாடுபட்டுருக்கும் பாவம்...
@mohammadhakkimhakkimace746
Жыл бұрын
நான் சிறு வயதில் அவர் பாடல் கேட்டு வளர்த்தேன். ஆனால் இப்போது இளையராஜா செயலும் சிந்தனையும் மாரி விட்டது
@lveeny3126
Жыл бұрын
நண்டு போல் நீ இல்லையாராஜா. ஆணவம் உள்ளவர்கள் முன்னெரே முடியாது என்பார்கள், இவர் எப்படி முன்னேறினார். நண்டு போல்தான்!
@user-hw5ie6bg6z
Жыл бұрын
Seruppadi.....But Seruppu Pinjuruchu...Super Sir Vairamuthu
@user-oe3dl1sk7w
Жыл бұрын
இன்றும் அன்றும் இருக்கும் திரை துறையினர் பலர் கலைஞர்களாய் ஜெயித்து மனிதர்களாக தோற்றவர்கள்....
@smarttechbytes
2 ай бұрын
Illayaraja sir dhan king of music..😮😊
@kesavannair8208
Жыл бұрын
Well said vairamuthu.. Seruppadi to ilayaraja
@venkatesh9331
Жыл бұрын
இளையராஜா வர வர கிறுக்கன் ஆகிறார்
@____Viratvijay____
Жыл бұрын
😂😂
@jaishankar7813
Жыл бұрын
இளையராஜா எல்லா மேடையிலும் கண்ணதாஸனை பாராட்ட தவரியதில்லை
@fardiabagumazeez8395
Жыл бұрын
தலைகனம் தலைக்கேரியவருக்கு சென்ற இடமெல்லாம் செருப்பு 🤣🤣🤣🤣
@muniyasamymuniya9032
Жыл бұрын
Mattamana alu ilayaraja
@jayvictorvillanz2760
Жыл бұрын
Arumaiyana pathiladii 🔥
@sangeethapari8341
Жыл бұрын
Both are equally indecent people.
@rajeshmrajeshm4005
Жыл бұрын
wow super viramuthu sir
@jayasribharathi5304
Жыл бұрын
சூப்பர் பதில் வைரமுத்து அப்பா
@sivakumar-jv4bf
Жыл бұрын
Enda kaama muthu unaku appa va? 🤣
@kanalallah4593
Жыл бұрын
Audience mind voice : டப்பாவ வச்சி இசை போட்ர உனக்கே அவளவு திமிரு இருக்கும்போது பேனா புடிச்சி எழுதுற அவருக்கு எவளவு திமிரு இருக்கும்... 🤣🔥💫
@murukanp3020
Жыл бұрын
உலகீர்க்கு இசை அறிமுகம் படைத்தவர் இழையரஜா அன்றும் அவர் ஏன்றும் அவர்
@suryarajini774
3 ай бұрын
Raja's music 😍. Raja as a person 😝
@kavignar_tamilthangaraj
Жыл бұрын
ஆகா கசையடி கச்சிதமாய் தந்த பாடலாசானே தூள்
@gedits4352
Жыл бұрын
semma punch ilsai aani😆😆😆😆
@suryara1553
Жыл бұрын
அது என்னவோ ராஜா பாடுனா இனிக்குது ஆனா அவர் பேசினால் புளிக்குது
@sabuthahir3217
Жыл бұрын
ஆனவம் பிடிச்ச ராஜா
@amjathamjath5884
Жыл бұрын
Bjp இளையராஜா ku செரியான பல்பு கொடுத்த வைரமுத்து 🔥
@venugopalvenu8963
Жыл бұрын
இளையராஜா மல்லாக்காக படுத்துக்கொண்டு எச்சில் துப்பியது தன் முகத்திலேயே விழுவதைப்போலாகிவிட்டது.
@velasuresh5148
Жыл бұрын
Highest 7 national awards winners Vairamuthu Ilayaraja 5 national awards winners. Both of pride of Indian cinema Both of biggest successful in world
@ponni2237
Жыл бұрын
3 national award reject panitar,backround bgm ku kidutha therincha peunga Ilana wrong information kuduka vendam
@loneranger334
Жыл бұрын
ஆகமொத்தம் வயதிலும் பணத்திலும் தொழிலிலும் மேன்மையான இவர்களால் வயதிற்கு ஏற்ற அறிவு பக்குவம் பொறுமை போட்டியின்மை போன்றவற்றை வளர்த்துக் கொள்ள இயலவில்லை. இவர்களது இந்த சண்டையும் முதல் வகுப்பு படிக்கும் சிறுவர்கள் போடும் சண்டை போல தான் உள்ளது.
@santhippomsinthoppom
Жыл бұрын
இளையராசாவிற்கு மேடை நாகரிகமே கிடையாது இதனால் இவர் புகழ் மங்கி குறைந்து மறைந்து வருகிறது
@ArutperumjothiArulraj
Жыл бұрын
உண்மையை சொல்லுரவங்க தெய்வத்துக்கு சமம் சொல்லுவாங்க....
@Smiley_rider_v4
Жыл бұрын
ரெண்டு செருப்பயும் கழட்டி மூஞ்சில அடிச்ச மாதிரி இருந்துதது இளையராஜாக்கு 🤣🤣🤣🤣
@shameemmohideen1619
Жыл бұрын
💡 ilayaraja ku💡 Headweight ilayaraja
@mohamedfayaz100
Жыл бұрын
slipper shot🤣
@rajkumarpillai3865
Жыл бұрын
Ilayaraja 🙏 sir is very Attitude person 👆, very good response by VM 👍
@justincsraj7653
Жыл бұрын
Vairamuthu wonderful 👍 speech oru big salut
@uma8732
Жыл бұрын
ஆணவம்
@gokulnath7793
Жыл бұрын
Ennakku தேவா and na முத்துக்குமார் ,வாலி ennakku பிடிக்கும்
@nazisumi2504
8 ай бұрын
💎Muthu...🔥🔥🔥👌👌👏👏
@tsiva4398
Ай бұрын
Kama muthu
@rajthambu8369
Жыл бұрын
Super super vairamuthu sir...
@rajavelanramdhas610
Жыл бұрын
இதை நிறைய மேடைகளில், இசைஞானி சொல்லியிருக்கிறார். வேகமாகவும், மெட்டுக்கு ஏற்றாற்போல் பாடல்களை எழுதுவார் என்று,. கண்ணதாசன் அவர்களோடும் வைரமுத்து அவர்களோடும் ராஜா பணியாற்றியிருக்கிறார், ராஜா உண்மையை தான் சொல்லியிருக்கிறார். ஆனால் வைரமுத்து MSV வோடு பணியாற்றியிருக்கிறாரா.....
@SRIDEVI0369
Жыл бұрын
Track மாத்துறிங்க
@SanaSana-hk4ho
Жыл бұрын
இளைய ராஜா கண்ணதாசன் கூட்டணி ஒரு படம் பேரு சொல்லு நீ பாத்தியா
@SRIDEVI0369
Жыл бұрын
M S V , Vairamuthu இருவரும் , R C சக்தி டைரக்ஷன் , பிரபு , அமலா நடித்த வரம் என்ற தமிழ் படத்தில் பணியாற்றி இருக்கிறார்கள்
Why to compare unique talents and create difference think logically....
@prabhakar2972
Жыл бұрын
@@babak4141 திறமைமிகுந்த பலபேர் உள்ள/இருந்த நிலையில் ஒருசிலரைமட்டும் ஓவராக புகழ்வது சரியான செயல் அல்ல,
@jayakumarp9648
Жыл бұрын
வாலியே இந்த கேள்விக்கு ஆமாம் என்றுதான் சொல்வார்....
@fayedrahman
Жыл бұрын
இளையராஜா+வைரமுத்து இருவரது கூட்டணி தான் தமிழிசைக்கு கிடைத்த மகத்தான கூட்டணி, காலம் அவர்களை பிரித்துவிட்டது
@murugamuruga4504
Жыл бұрын
எப்பொழுதும் வாய் கொழுப்பு கொஞ்சம் அதிகம்.இளையராஜா ஜி க்கு இந்த கேவலம் தேவையா ஜி.
@muruganmurugan4750
Жыл бұрын
Vairamuthu sir is great vazhthugal
@muthulingam8508
Жыл бұрын
கண்ணதாசன் கவிஞர் இந்த கழுதை கவிப்பேரரசாம்
@velumedical8696
Жыл бұрын
super sir
@tsiva4398
Ай бұрын
வக்கிர பேரரசு
@arrbruceaish
Жыл бұрын
MSV🔥🔥😍😍
@rameshv5849
2 ай бұрын
Ms viswanathan sir unnaku ethana pattu music 🎵 ku2tharu Raja sir unnaku first movie change ku2thaaru maraka vendam vairamuthu sir. Raja sir is great... World top music director No 1) Ilayaraja sir.. the one and only raja sir
@tsiva4398
Ай бұрын
Yes 👍
@user-nt2jy8dg4s
2 ай бұрын
ரெண்டுமே மேடை நாகரீகம் தெரியாத சில்லறைகள்
@prfssrdralibaig4910
Жыл бұрын
Common Platform is a place of proving their losing of integrity, so legends are after the deaths what they meant!
@lawman5331
Жыл бұрын
Vairamuthu patri chinmayee yidam kelungal... 😂😂😂
@Malaysia_Tamizhan
Жыл бұрын
Athu publicity kage pesuthu bro
@easwar1965
Жыл бұрын
பெருந்தன்மை யில் லாத பேச்சுக்கள்....
@typicaltamilan4578
Жыл бұрын
ending semma🤣🤣🤣
@vigrammadhi4647
Жыл бұрын
வைரமுத்து masssssss
@JILLAAVI
Жыл бұрын
Best Thug reply ❤
@balanprincy6972
Жыл бұрын
Vairamuthu thug life 🧬
@ravichandranarjun2038
Жыл бұрын
Renduberum pombala poriki thana😂
@santhoshkumar1559
Жыл бұрын
Ivan ego pudichavan Avan gaaji pudichavan 🤣
@praveenraj7125
2 ай бұрын
What a shot😂
@jeni2828
6 ай бұрын
Super vairamuthu sir sariyana reply 👌👌👌👍🤝
@v.m.lakshminarayanan8280
Жыл бұрын
Serupadi ilaiyarajakku🤣🤣🤣🤣
@supaiyasupaiya5738
Жыл бұрын
Ilayaraja konjjam head weight party
@tnl636
Жыл бұрын
Last reaction semma 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@mageshashokan3477
Жыл бұрын
Veralavel kalai
@chandrabanu2927
Жыл бұрын
Summa nachunu answer.
@AntiIndian.
Жыл бұрын
இளையராஜாவிற்கு அசிங்கப்படுவதே வேலையாக போச்சு.
@ushamuniraju5179
Жыл бұрын
Super Reply....
@arivunidhi937
Жыл бұрын
இளையராஜா ஒரு நல்ல இசை அமைப்பாளர் ஆனால் ஒரு நல்ல மனிதர் கிடையாது
@sethukkarasuperiyakaruppan5683
Жыл бұрын
ஆமா வைரமுத்து மரியாதை அவருக்கு பொம்பள தொடர்பு எல்லாம் கிடையாது
@adapethilapovan5175
Жыл бұрын
Pinnani padagi is a word Pinagi padagi is a emotion💪
எந்த சூழ்நிலையில் நண்பனை விட்டுக் கொடுக்காத பேசணும் அவன்தான் மனிதன் ராஜா சார் கு இல்லாத போச்சு
@kolanjinathan3876
Жыл бұрын
டேய் இளையராஜா இதுக்கு முன்னாடி கூட பல மேடைகளில் கண்ணதாசனை பத்தி நிறைய தடவை பேசி இருக்காருடா அவரு எப்போதும் கண்ணதாசன் வரிகள் தான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தி இருக்குன்னு சொல்லிட்டே இருப்பாரு வைரமுத்துவ அசிங்கப்படுத்த சொல்லல ஆனா இந்த வைரமுத்து இளையராஜாவால உருவாக்கப்பட்டவரு இவர அசிங்க படுத்துறதுக்குன்னே பேசி இருக்காரு இளையராஜா யாரோட பரிந்துரைலியும் இசையாமைப்பாளர் ஆகல ஆனா வைரமுத்து இயக்குனர் பாரதிராஜா அவர்களோட பரிந்துரையில தான் இளையராஜா கொடுத்த வாய்ப்பில திரைத்துறைக்கு வந்தாரு அப்படி இருக்கும் போது உங்களுக்கு பாடகிகளை படுக்கைக்கு அழைக்கும் வைரமுத்து உங்களுக்கு நல்லவரு இளையராஜா கெட்டவரா ஏன்டா உங்களுக்கு அவர் மேல இவ்வளவு காட்புணர்ச்சி... நானும் பாத்துட்டே இருக்கேன் நீங்க என்னமோ இளையராஜா கூட ரொம்ப நாள் பழகி சுத்திட்டு இருந்த போல தலக்கணம்னு சொல்றிங்க திமிர் பிடிச்சவருன்னு சொல்லிட்டு இருக்கீங்க. அவரோட பாட்டையே கேக்காத போல பேசுறீங்க நீங்க எவ்ளோ பேசினாலும் ராஜா என்னைக்குமே ராஜா தான்டா
@tsiva4398
Ай бұрын
I too agree with you. THE ONLY KING OF MUSIC IS RAJA SIR. காம முது ஒரு வக்கிர பேரரசு
@s.mahendhiran855
Жыл бұрын
Tharamana seigai 👍
@rangarajugovindaraju2441
Жыл бұрын
No problem வாழ்க வளமுடன் gnani gnani தான்
@thineshthinesh-8469
Жыл бұрын
Super ah sonninga vairamuththu sir
@jayeshbabu6619
Жыл бұрын
Ilayarajaaa attitude King but still Vairyamuthu rocks 🤣
@k.abubakkarsitthiqe6739
Жыл бұрын
அம்பேத்காரும் அவரும் ஒண்ணுன்னு சொன்ன போதே அவருடைய தராதரம் தெரிஞ்சு போச்சு
Пікірлер: 916