ஐயா, உங்கள் முயற்சிக்கும் செயற்பாட்டுக்கும் பல பலப் பல கோடி நன்றிகள். ப்ளீஸ் அர்ச்சுனாவுக்கு துணையாக நில்லுங்கள். சூது வாது அறியாத, எல்லாவற்றையும் நேரடியாக, நேர்மையாக கையாள நினைக்கும் பிள்ளை. தமிழ்அடியான் குறிப்பிட்டது போன்று பணபலம், செல்வாக்கு, லஞ்சம், ஊழல்கள் பின்னிப் பிணைந்து நிற்கின்ற நாடு என்பதனை விளங்காத பிள்ளை.
@PavananthyPava
Ай бұрын
அர்சுனாவின் விடுதலைக்கு பாடுபடும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.
@nirufreres
Ай бұрын
விடுதலை வேண்டும் Dr. அர்சசுனா.
@user-ou1fp7hb7w
Ай бұрын
விடுதலை வேண்டும்❤❤❤
@srilathasiva3834
Ай бұрын
முயற்சி திருவினையாக்கும் மக்களுக்காக குரல் கொடுத்த சீவன் அவரை வெளியில் கொண்டுவர முயற்சி எடுப்பது அவசியம். அவருக்கு இது இழுக்கல்ல பெருமை❤❤❤❤❤❤❤
@user-me8hn1nf4p
Ай бұрын
சகோதரர் அர்சுனாவுக்காக உதவிசெய்யும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி! நீதி நிலைக்க வேண்டும். மன்னார் மக்களே ஒன்று சேர்ந்து சகோதரரை மீட்டெடுங்கள்!
@rajinth2
Ай бұрын
நன்றி ஐயா
@rasiahsuresh598
Ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@sasikanaku9720
Ай бұрын
ஐயா மக்கள் அனைவரையும் சேர்த்து ஒன்று திரட்டி அர்ச்சுனாவை வெளியே எடுக்க முயற்சிக்க வேண்டுகின்றோம் தயவுசெய்து🙏🙏🙏
@geethashiva1968
Ай бұрын
Good job❤
@NandaKumar-xe7gw
Ай бұрын
🌹வாழ்வது தமிழ் என்றால் வீழ்வது நாம் ஆகட்டும் என்று
@kirushnakumarsaravamuthu7057
Ай бұрын
Great job God bless you 🙏🙏🙏
@nilahiniamalar1899
Ай бұрын
வாழ்த்துகள் ❤
@vijiuthayan6049
Ай бұрын
நன்றி ஐயா🙏❤️
@VeeranManju
Ай бұрын
ஐயாவுக்கு மிக்க நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-jl1ot3bz1f
Ай бұрын
God siva,jesus,allah bless our Archuna
@vijayapara9433
Ай бұрын
God bless to you Sir. Please save Dr. Archuna who is very innocent child. He is been raised his voice for justice. We all have to support this matter ❤❤❤❤❤❤❤❤
@seeniyaryoganantharajah5194
Ай бұрын
வாழ்த்துக்கள் ஊங்கள் முயற்சிக்கு
@NandaKumar-xe7gw
Ай бұрын
உலகப்பந்தில் தமிழர்கள்🕌🌋⛪⛰️💞 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@k.mariyan7994
Ай бұрын
நிச்சயம்
@thayarathaneevaratharajan5755
Ай бұрын
உண்மைதான்.
@user-mr7ov5bw4w
Ай бұрын
அவரை விரைவில் வெளியில் எடுக்கவும் பிளிஸ்🎉❤
@jamesfernandez4664
Ай бұрын
We appreciate your courage and integrity. Thank you very much. Our prayers are with you. May god bless you, guide you, and grant you a long and a healthy life.
@KalanithySothilingam
Ай бұрын
II always support for Aruchuna. Very soon he will be release .God bless Aruchuna. Good luck.
@btsarmytamilsrilanka6208
Ай бұрын
ஐயாவாழ்த்துக்கள்
@rubeshraja1152
Ай бұрын
Good luck good job
@sobas7341
Ай бұрын
God bless you
@JamunaJegannath
Ай бұрын
நன்றி நன்றி sir pls அவரை வழியில் எடுங்கள்
@kirupaarul9657
Ай бұрын
Thankyou very munch for all the people who is helping to Aruchuna
@irisjane7030
Ай бұрын
முதலில் அவரை வெளியில் கொண்டுவர முழு முயற்சி எடுங்கள்.அதன் பிற்பாடு அடுத்த கட்ட நகர்வை நோக்கி அர்ச்சுனாவை வழிநடத்தலாம்.ஐயாவின் பதிவைத்தான் எதிர்பார்த்திருந்தேன்.நன்றி.அனைவருக்காகவும் இறைவனை வேண்டுகிறேன்.
@balakumarparajasingham5971
Ай бұрын
நீங்கள் யாராவது என்னை வழிநடத்துங்கள் என்று அவர் எப்போதாவது சொன்னாரா?
@RoyshanJerushan-ic8tq
Ай бұрын
PLEASE TAKE OUT DR ARUCHUNA FROM EUROPA❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
@ThangarajahSinnadurai
Ай бұрын
அர்ஜுனா வெளிவரவேண்டும் அவர்ந்து சாதிக்கவேண்டும்.
@gayabalan7980
Ай бұрын
Good wishes to you
@20anojan
Ай бұрын
Thanks for kind hearts
@parimalamahamayan8592
Ай бұрын
Thank you for one of the Mannar residents witness ❤🙏🇨🇦
@malarkana5901
Ай бұрын
எமது தமிழ் மக்களாகிய நாம் அனைவரும் உங்களை 🙏 இரு கரம் கூப்பி வணங்குகின்றோம் அர்ச்சுனா மிகவும் ஒரு உண்மையான , வெள்ப்படையான , நேர்மையான , தமிழ் மக்களுக்காக தனது வேலையையும் இழந்து சிறையில் இருக்கிறார் அவரை உடனடியாக வெளியில் எடுத்து தமிழின் உரிமையை பறிப்போம் அர்ச்சுனாவுக்கு நீதி கிடைக்கும்
வாழ்த்துக்கள் ஐயா உங்கள் முயற்சிகளக்கு நன்றி அர்ச்சுனா விரைவில் வெளியில் வரவேண்டும். ஐயா உங்கள் பாதுகாப்பும் முகியம்
@SharvikaAmmu-iz2ps
Ай бұрын
Suppar❤❤❤❤❤
@user-du2pg7ht6y
Ай бұрын
விடுதலை வேண்டு dr அர்ச்சுனா உண்மை ஐயா நீங்கள் சொல்வது ஏன் ஐயா இளஞ்செழியன் மெளனமாகயிருக்கிறார சகோ அறியதருவதற்கு நன்றி
@ganesuvickneswaran2785
Ай бұрын
Super
@user-jl1ot3bz1f
Ай бұрын
யாழ்ப்பாணமக்களே கூத்தமைப்பைத் துரத்துங்கள்.
@prempillai2149
Ай бұрын
மன்னார் மாவட்டத்தில் வைத்தியசாலையில் நடப்பது எல்லாமே பிழையான நடவடிக்கை எனவே மன்னார் வைத்தியசாலையில் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
@vijayakalaanpalakan6396
Ай бұрын
உணர்வுள்ள உறவுகளைப் பார்க்கும் போது மிகவும் பெருமையாக இருக்கிறது.👌👌👍👍🙏🙏🙏
@prempillai2149
Ай бұрын
அவரை விரைவில் வெளியில் கொண்டு வரவும் நன்றி
@anthonydavid2266
Ай бұрын
தம்பிராஜா ஐயா இருக்கின்றார் என்றால் அதில் விவேகமும், உயிர்த்துடிப்பும் நிச்சயம் இருக்கும். சிறிய சமூகப்பிரச்சனை என்றால் உடனடியாக தெருவில் இறங்கிவிடும் தன்மை அவரிடம் நிறையவே உண்டு. உங்கள் வலக்கரம் தம்பி அர்ச்சினாவிற்கு நிச்சயம் உண்டு என்பதை எம் தமிழ் பேசும் உயர்குடி மக்கள் நம்புகின்றார்கள்.டாக்டர் அர்ச்சனா மன்னார் வைத்தியசாலைக்கு அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக சென்றார் என்பது பொய். அவர் வைத்தியசாலை டீனுடன் தொடர்பு கொண்டு அவர் அனுமதியுடனே சென்றார். பல் வைத்தியர் லோகேஸ்வரன் மகப்பேறு சம்பந்தாக எதுவரை தெரிந்து வைத்திருக்கின்றார் என்ற கேள்வி எழுகின்றது.!?மன்னார் மக்களின் வாக்கைப் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் மன்னார் மக்களின் நலனில் முன்னதாகவே அக்கறை கொண்டிருந்தால் இதுவரை காலமும் நாம் இழந்த உறவுகளின் இழப்பை நிச்சயம் தவிர்த்திருக்கலாம்.இன்று நாம் ஒரு பட்டதாரி குடும்ப தலைவியை இழந்திருக்கின்றோம். இந்த எம்.பி மாரின் குடும்பத்தவர்கள் யாராவது இப்படி இறந்திருந்தால் இவர்கள் பேசாமடந்தையாக இருந்திருப்பார்களா? ஆகவே,தகுதியற்ற இவர்கள் களை எடுக்கப்பட வேண்டியவர்கள். இவர்கள் தேவையான நடவடிக்கைகளை எடுத்திருந்தால் இன்று வஞ்சகமற்ற, கபடமற்ற எங்கள் குமாரன் அரச்சுனா கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட வேண்டிய தேவை இருந்திருக்காது என்பது எமது வாதம்.ஆகவே, மன்னார் வாழ் உடன்பிறப்புகளே! சமூக நீதிக்காக அர்ச்சனா பின் அணிதிரள்வீர்களாக! இதுகாலத்தின் கட்டாயம்! தேவையும்கூட………..! டேவிட் அந்தனி. (பிரான்ஸ்சிலிருந்து)
@user-gp2nm2gs7c
Ай бұрын
Eppadiyavathu edunko iyaaa 🙏🙏🙏🙏🙏 Dr arjunava
@ThangarajahSinnadurai
Ай бұрын
அர்ஜுனா வெளிவரவேண்டும் அவர் சாதிக்கவேண்டும்
@user-gp2nm2gs7c
Ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@raanisinnathurai4544
Ай бұрын
வணக்கம் ஐயா எல்லோரும் ஒன்று சேர்ந்து டாக்டர் அருச்சுனாவை வெளியில் எடுக்க முயற்ச்சிற்க வேண்டும் பின் அவர் வந்து எல்லாவற்றையும் பார்ப்பார் நேர்மை என்றும் நிலைக்கும் நன்றி ஐயா
@parimalamahamayan8592
Ай бұрын
Please take out Arjuna. We all broken heart.🇨🇦🇨🇦🇨🇦
@Sri-pp6nq
Ай бұрын
Thanks. Thumb Anna ❤❤❤
@siththysanoofa
Ай бұрын
Arjuna must emerge, he must achieve ❤ u sir,apriciate u r courage,good luck,allah bless u
@user-jl1ot3bz1f
Ай бұрын
ஐயா நீங்களும் அர்ச்சுனாவும் உங்களைப் போன்ற நல்லவர்களும் இணைந்து தேர்தலில் நில்லுங்கள்.சித்தார்த்தன் போன்ற நடிகர் திலகங்களை நம்பவேண்டாம்.
@user-pl6yl8pu8l
Ай бұрын
Sir grade jop goodblease Godblease ÿou
@kalaivanishanmugathas6704
Ай бұрын
God bless you.
@sriandalbaskaran9316
Ай бұрын
ஐயா அனைவரையும் ஒன்றுதிரட்டி அர்ச்சுனாவை வெளியில் எடுக்கவும் தயவாக கேட்கிறோம்
Dr. Arjunaவின் விடுதலையை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் கவலைப்படாத முதியோர் சங்க உறுப்பினர்கள்.😢 (யாழ் மாவட்ட Mps)😂
@selvarajahgurukul6664
Ай бұрын
தம்பி ஐயா நீங்கள் யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்ட போது இதே சித்தார்த்தன் Mp சுகாதார அமைச்சருடன் இருந்தார். அவர் ஏன் உங்களுடைய கைதை தடுக்கவில்லை?
@jeyathevankulasingham1336
Ай бұрын
😂😂😂😂😂😂🤣🤣
@kasinathannadesan5524
Ай бұрын
தம்பி தம்பிராஜ முதலில் உம்மை உள்ளுக்குள்ள போட வேணும். நீங்களும் சும்மா ஒரு டை கட்டிக்கொண்டு அருச்சிநாவின் பெயரில் பயணம் செய் கிறீர்கள். கற்றுள்ள போதே தூற்றிக்கொள். 🤭🤭
@nadarajyogaratnam7958
Ай бұрын
சிங்களம் 😢😢😢என்றுமே தமிழனின் 😢😢எதிரி😂😂😂, இது கூட தெரியாத மக்கு தமிழா😂😂😂😂🎉🎉🎉
@nikshannikshan67
Ай бұрын
அருச்சுனா Dr ரணிலுக்கு வாக்கு போட எத்தணிக்கிறாரே தம்பிராசா ஐயா
@KandhayyaKamal
Ай бұрын
தமிழனுக்கு முதல் எதிரி தமிழனே
@KandhayyaKamal
Ай бұрын
யாரை ஆதரித்தாவது மக்களுக்கு உரிமையை பெற்று தருவதாக கூறி தமிழ் பா உறுப்பினர்கள் 15 வருடமாக ஏமாற்றுவதை விட .. அர்ச்சுனா பெற்று கொடுப்பது நல்லது தானே
@nadarajyogaratnam7958
Ай бұрын
@@KandhayyaKamal நன்றி,அது தான் மேதகு, தலைவர்😀😀நண்டு😀😀சுண்டு வை எல்லாம் , 😀😀அப்படி கழித்து வைத்து😀😀😪😪😪வடி கட்டினார் 😰😰😰😰
@KayalDe-t9r
Ай бұрын
Thampi anna ugka phone number podugka
@umabala1103
Ай бұрын
ஐயா, உங்கள் முயற்சிக்கும் செயற்பாட்டுக்கும் பல பலப் பல கோடி நன்றிகள். ப்ளீஸ் அர்ச்சுனாவுக்கு துணையாக நில்லுங்கள். சூது வாது அறியாத, எல்லாவற்றையும் நேரடியாக, நேர்மையாக கையாள நினைக்கும் பிள்ளை. தமிழ்அடியான் குறிப்பிட்டது போன்று பணபலம், செல்வாக்கு, லஞ்சம், ஊழல்கள் பின்னிப் பிணைந்து நிற்கின்ற நாடு என்பதனை விளங்காத பிள்ளை.
@ThangarajahSinnadurai
Ай бұрын
அர்ஜுனா வெளிவரவேண்டும் அவர்ந்து சாதிக்கவேண்டும்.
@anushiyamanimaran7904
Ай бұрын
God bless you
@KalanithySothilingam
Ай бұрын
❤
@KalanithySothilingam
Ай бұрын
II always support for Dr Aruchuna. Very soon he wants to Release. God bless Aruchuna. Good luck. All the best wishes for your future.
Пікірлер: 104