மக்கள் எல்லாரும் ஒன்று திரண்டு நீதிபதி முன் போராட்டம் செய்ய வேண்டும் அருஜுனா டாக்டர் தான் சாவச்சேரி இக்கு வர வேண்டும் என்று
@sivasithamparapillai6086
3 ай бұрын
எல்லா சாட்சிகளாகவும் மக்கள் அணி திரள வேண்டும் நீதி மன்றத்துக்கு இதை நீங்கள் செய்வீர்கள் என்று நாங்கள் நம்புகின்றோம்
@sivasithamparapillai6086
3 ай бұрын
நீதிக்கும் நேர்மைக்கும் மக்களுக்காக உங்களை அர்ப்பணித்த உங்களை ஒரு போதும் மக்கள் கைவிட மாட்டார்கள் அதேசமயம் புலம்பெயர் தேசத்தில் இருக்கும் தமிழர்கள் உங்களை நேசிப்பார்கள் கைவிட மாட்டார் துணிந்து நில்லுங்கள்
@mathyratna8089
3 ай бұрын
@@sivasithamparapillai6086really true 👍
@Paranthaman-o9t
3 ай бұрын
ஒருவன் தன் உயிரைப்பணயம் வைத்து இவ்வளவு துணிவாக ஊழல்களையும் நிர்வாகப்பிரச்சனைகளை சீர்திருத்த முன்வரும் போது , எதிரகருத்து சொல்பவர்கள் தண்டிக்கப்படவேண்டியவர்கள் நீதிமன்றத்தில் முன் நிறுத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேணும்.
@n.navaratnamnava4690
3 ай бұрын
அர்ச்சுனா அவர்கள் நேர்மையுள்ளவர் ஐயப்படதேவையில்லை. அவர் விட்ட கண்ணீர் ஆனந்தக்களிப்பாக மாறட்டும் பின்பு அறிவோம் .
@KabKish
3 ай бұрын
அர்ச்சுன்ன சொன்ன அணைத்து விடயமும் உண்மை 100'/👍👌
@mathyratna8089
3 ай бұрын
💯💯💯💯💯💯💯👌
@robodono1295
3 ай бұрын
Yes🥰
@hervinsvlogs8071
3 ай бұрын
அர்ச்சுனன் நேர்மை யானவர் அதில் எந்த ஐயமும் வேண்டாம்
@j.harishanj.harishan7890
3 ай бұрын
மிகவும் ஆழமான கருத்து
@RajambikaiNagulaeswaran-rj3lf
3 ай бұрын
Arsana great doctor good
@anathys2281
3 ай бұрын
DR . Archchuna சொல்வது முற்றிலும் உண்மை . அவர் சொல்வதை புரிந்து கொண்டு பிழை செய்த டாக்டர்கள் மக்களின் மனதுனை புரிந்து கொண்டு நடத்தல் வேண்டும் . எல்லா மக்களையும் ஒரே மாதிரி நடத்துதல் வேண்டும் .
@blackgold8717
3 ай бұрын
இந்தக்காலத்திலே பிறைவேற் ஆக பல பல தொழிகள் செய்கிறார்கள்தான் அரசு பேரளவிற்கு மட்டும்
@Tha226
3 ай бұрын
Dr.Archuna sir ❤ நேர்மையானவர்❤
@ManokaranKajanthan
3 ай бұрын
சரி அப்படி நல்ல வைத்தியர்கழும் இருக்கிறார் என்றால் இவ்வளவு பிரச்சினை யும் Dr.அர்ச்சுனா வருமுன் ஏன் வெளிவரவில்லை?
@mathybalasingam6522
3 ай бұрын
They don’t have back bone.
@parameshwaranparameshwaran8018
3 ай бұрын
V மிகவும் நன்றி
@sakayamariemmanuel3730
3 ай бұрын
Yes of course
@KabKish
3 ай бұрын
அண்ணா நீங்கள் கூறுவது உண்மையாக இருக்கலாம் but சவாகச்சேரியில் நடந்தது அனைத்தும் உண்மை ok so அனைத்து மருத்துவரும் தவறு என்று நாங்கள் சொல்லவில்லை ok👍
@somasundkanesaret6287
3 ай бұрын
Very rational comment and request to all paties. Clear concise and simple analysis if the situation & practical solution to move forward as a community n for our good. Well done brother.
@sundararajthushany7091
3 ай бұрын
Correct
@ratnarajahthilina3255
3 ай бұрын
Dr Archchuna🔥🔥🔥🔥
@rasiahpat7005
3 ай бұрын
Dr அர்ஷுனாவை இன்றுவரை புரிந்து கொள்ளாதவர்களே கடந்த சில நாட்கள் அவரை பற்றிய விமர்சனம் அவரை விமர்சிப்பதா தவிர்க்கலாமே?
@NandaKumar-xe7gw
3 ай бұрын
உலகப்பந்தில் தமிழர்கள் 🌋🕌⛪⛰️💞எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@christievaratharajah3117
3 ай бұрын
Doctor IS Gentlemen.He never Accept Others Money. Some enemies sending this Money for insult him.
@suhumaranmailvaganam9509
3 ай бұрын
உங்களின் கருத்துகள் உண்மை. வரவேற்கிறோம்.
@keisiyanmatthew806
3 ай бұрын
Excellent Well explained
@ganesuvickneswaran2785
3 ай бұрын
Supersuper
@PonSivakaran
3 ай бұрын
Doctor அர்ச்சுனா பக்கம் நீதி நேர்மை உள்ளது
@GhjjFfggg-n6o
3 ай бұрын
Doctor archchuna sir Kku pinnal makkal nikkirarkal enral makkal unmiyil pathikkapaddirukkirarkal athuthan unmi doctors Kadavule Kku saman super neengal solvathu unmi
@nazlakitchen383
3 ай бұрын
நல்ல மனிதர் ❤️
@navasrisathasivam8785
3 ай бұрын
அர்ச்சனா வுக்கு நீதி வேண்டும்.
@YogiKrisna-el2yv
3 ай бұрын
Kolay karankal panapisaukal
@tamilarkalinkural
3 ай бұрын
Supper
@sasi.sasikala251
3 ай бұрын
உண்மை தான்
@Thaya-b6w
3 ай бұрын
உண்மை
@nagendrannagaratnam3658
3 ай бұрын
வணக்கம் யாழ்ப்பாண தமிழர்கள் நம்பகத்தன்மை யற்றவர்கள்
@nagendrannagaratnam3658
3 ай бұрын
@@ahmedmarsuikabdulraheem3124 யாழ்ப்பாண தமிழர்கள் எல்லோரையும் குறை கூறுவார்கள்.ஆனால் யாருடா யாழ்ப்பாண தமிழர்களை குறைகூறக்கூடாது
@indranbaba5216
3 ай бұрын
👍👍👍👍
@Rainfall_Retreat-rainy-nights
3 ай бұрын
Ini thaan aadamee aarampika poothu...makkalaa allathu Doctor s aa paarppam
@vasanthakumarabirame1470
3 ай бұрын
அருச்சுனா நேர்மையானவர்
@sivasithamparapillai6086
3 ай бұрын
We hope that you will do this for the court of justice to gather all the people as witnesses
@navasrisathasivam8785
3 ай бұрын
உண்மை ஆனால் அர்ச்சனா சரி
@chan4052
3 ай бұрын
இவர் யார்? மக்களின் உணர்வை மதிக்க வேண்டும். இந்த அளவிற்கு மக்கள் உணர்வாக கிளப்பியுள்ளார் கள் என்றால் அதிகமாக எல்லோரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதே உண்மை.
@mathyratna8089
3 ай бұрын
unmai makkal kashram thetiyaatha ivanai first thellipalai hospital ku anuppanum mental health problems guys
@sobas7341
3 ай бұрын
God bless you
@Sabeshkumar-cb9ld
3 ай бұрын
YAR IYA NEENKA ?
@sivasithamparapillai6086
3 ай бұрын
முதலில் யாழ்ப்பாணத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனைகள் யாருடைய நிர்வாகம் யாருக்கு உரியது என்பதை உடனடியாக திரட்ட வேண்டும்
@humanityprevails2273
3 ай бұрын
yes,
@sivasithamparapillai6086
3 ай бұрын
First, the private hospitals in Jaffna should be immediately mobilized as to whose management belongs to whom
@MaryRosalineJebarasa
3 ай бұрын
🎉❤
@thiruthanigasalamrasa7082
3 ай бұрын
நீங்களும் ஒரு நியாயமான மருத்துவர் என்று தோன்றுகின்றது, தயவுசெய்து மருத்துவ மாஃபிகளுக்கு ஆதரவாகப் போய்விடாதீர்கள்.😮😮😮😮😮😮
@SMat-tc4hr
3 ай бұрын
Don’t exaggerate the amount of money He said only 65thousand rupees received Be transparent 😊
@sakayamariemmanuel3730
3 ай бұрын
Tha all other doctors will help to Dr Arshuna why they couldn't help why they supported to mafia it is not nice it is very very wrong if they do help Mr Dr Arshuna they're great.
@nagendrannagaratnam3658
3 ай бұрын
பகிரங்க உரையாடல் செய்ய வருங்கள்
@srikugansathasivam4791
3 ай бұрын
He himself revealed his Bank account details and said if anyone wants to check my bank details they could do it and understand that he is not lying That he has not Got enough money to spend for the case that is why he wants to sell his car and further said he had only 3000 Rs in his pocket Please if it was the case then How could he own a million worth of Palace in Colombo Please ask him to reveal the secret to the Government and people Then you all will come to know his real story Thanks
@easwaryketheswaran4009
3 ай бұрын
Moodevi. 😢
@rajitharaveendran7921
3 ай бұрын
Ivar yaaruu dr archuna sonnatha thirumba sollittuu irukkaaru Dr.archuna eallaaraiyum sollavillaiyea oru sila karuppaadukalaal Neenkal solra Nalla 95%drs um anupavikkuraarkal Avarkal ellam dr.archunata side vanthaal problèmes eppavo solve aakirukkum 95%drs Avarkalukku shink shank adikkuraarkala? Dr.Archuna kku makkalaithavira vera yaarum illai Because avar makkalukkaaka poraadiyathaal. Neekalum maluppii moodi marachu kathaikkaatheenka sir. Chummaaa niyaayam kathaikkuran eanduu pulampaamal Dr.archuna vukkaaka makkal poraadiyum makkalin vendukolukku eanna mathippu mariyaathai kidaththathu 🤷🏾♀️
ஆரம்பத்தில் அர்ச்சனா சாட்டிய குற்றச்சாட்டுகளுக்கு மக்கள் ஆதரவு காட்டிய அளவுக்கு நேர்மையான வைத்தியர்கள் போராடாது தன்னிச்சையாக பணிப்புறக்கணிப்பு.இன்று நீதிமன்றம் போனீர்களே அன்று எங்களை பணிசெய்ய விடவில்லை யென் நீதிமன்றத்தையோ பொலுசையோ ஏன் நாடவில்லை.சட்டவாதிகள் எங்கே போயிருந்தார்கள் .அர்ச்சுனா என்ற ஒரு வைத்தியன் தனியே பணிசெய்ய உங்கள் தார்மீக கடமையை உதறிவிட்டு போன தெய்வங்கள் ஆஸ்பத்திரியை மே இழுத்தமூடியிருந்தால்..மரணங்கள் நடந்திருக்கும் மக்களுக்கு பல விடயங்கள் வெளிவந்திருக்கும் ..வைத்தியர் சிலரின் வக்கணைகள் வெளியே வந்தபின் மக்களுக்கு தகவல் சொல்லிவிட்டானேஎனகொதிக்கிறீர்கள்..இன்னொரு வீரன் வரப்போவதில்லை .மக்கள் மந்தைகளாகவே வைத்தியர்களால் மேய்க்கப்படுவர்
ஐயா நீங்கள் மக்கள் பிரச்சனைக்கு முக்கியம் கொடுத்தீர்கள்… உங்களை யார் என்றே தெரியாமல் இருந்தோம்… ஆனால் நீங்கள் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கும்போது … மனதுவலிமை இழக்கிறது. நிம்மதி இல்லாமல் உள்ளது.
@surajram6729
3 ай бұрын
Who are you ,????
@Vathsala-j8k
3 ай бұрын
Who is this fellow? Arjuna is not like other Doctors
Пікірлер: 88