மேலும் விவரங்களுக்கு : 9677099117/95004 95008
WhatsApp: wa.me/91967739...
Website : www.astroved.com
Join AstroVed Tamil Telegram Channel : t.me/astroveds...
கும்ப ராசி அன்பர்களுக்கு, ராசிநாதன் சனி, ராசியிலேயே வக்ர சனியாக, இரட்டிப்புப் பலன் தருவார் எனலாம். பயம், சந்தேகம், தயக்கம் நீங்கும். நேர்மறை மனோபாவமும், நல்ல திட்டமிடலும், விடா முயற்சியும் பிரச்சனைகளை சமாளித்து வெற்றி தரும். எண்ணங்கள் நிறைவேறும். சொத்துக்களை நல்ல விலைக்கு விற்கலாம். புது சொத்துகள் வாங்கலாம். நினைத்தபடி, வீடு, ஊர் மாறி, புது சூழலில் வாழ்க்கை நடத்தும் வாய்ப்பு கிடைக்கக்கூடும். காதல் மலரவும், ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட உறவு ஏற்படவும், தாமதமான திருமணங்கள் நடைபெறவும் வாய்ப்புள்ளது. பெற்றோர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். நெருங்கிய உறவுகளால் நன்மை உண்டு. குழந்தைகளுக்காக செலவு செய்ய நேரிடும். குழந்தைகள், நண்பர்கள் பிரிவு ஏற்படலாம். கல்வி, உயர் கல்வி சிறக்கும். வேலை கிடைக்கும்; கடின உழைப்பு, அதில் ஆதாயம் தரும்; அதிகாரிகள், சக ஊழியர் ஆதரவு கிடைக்கும். தொழில், சிறு தொழில் ஓரளவு லாபம் தரும். ஆனால், செலவுகள் ஏற்படலாம். எனினும், பெரிய நிறுவனங்கள் துவக்கும் வாய்ப்பு கிடைக்கக்கூடும். ஊக, ஆன்லைன் வர்த்தகங்கள், முதலீடுகள் சுமாரான லாபம் தரும். பாஸ்போர்ட், விசா கிடைக்கும்.
#sanivakrapeyarchi2024kumbam #sanivakrapeyarchi2024 #kumbamsanivakrapeyarchi2024 #sanivakrapeyarchi2024intamil #சனிவக்ரபெயர்ச்சி2024கும்பம் #சனிவக்ரபெயர்ச்சி2024 #வக்ரசனிபெயர்ச்சிபலன்கள்2024 #கும்பம்சனிவக்ரபெயர்ச்சி2024 #astrovedtamil
LET'S CONNECT
WHATSAPP → whatsapp.com/c...
FACEBOOK → / astrovedtamil
TWITTER → / astrovedtamil
INSTAGRAM → / astroved
TELEGRAM → t.me/astrovedv...
PINTEREST → / astroved
Негізгі бет வக்ர சனி பெயர்ச்சி பலன்கள் 2024 கும்பம் | Vakra Sani Peyarchi Palan 2024 Kumbam | Abirami Sekar
Пікірлер