மிகவும் சிறப்பாக உள்ளது,யாழ்ப்பாணத்து நல்லூர் தேர் திருவிழா அன்று கெலிகப்பலில் இருந்து மலர் போடுவது போல் இங்கும் செய்வது சிறப்பு, வீடியோ சூப்பராக உள்ளது🙏🙏🙏
@Indrajith_11
2 ай бұрын
முருக வழிபாடு பழந்தமிழர் வழிபாடு. மலையில் இருக்கும் முருகன் கோவில் மிகச்சிறப்பு வாய்ந்தது.நேரடியாக திருவிழாவில் பங்கேற்ற உணர்வு👍🏼
Пікірлер: 22