அம்மா உங்கள் பதிவு களை பார்த்து தான் நான் நெறைய தெரிந்து கொண்டேன் நன்றி அம்மா
@meenakshis4703
2 жыл бұрын
🙏வணக்கம் அம்மா இந்த பதிவை தான் எதிர் பார்த்து இருந்த ❤இந்த பதிவை கூடத்துக்கு மிக்க நன்றி அம்மா 🙏❤👍
@bharkavibalamurugan6668
2 жыл бұрын
நன்றி அம்மா. இந்த பதிவைத்தான் ரொம்ப நாளாக எதிர்பாத்துக்கொண்டிருந்தேன்
@sumathilingasamy8600
2 жыл бұрын
நன்றி அம்மா 🌹 ஸ்கந்த சஷ்டி கவசம் உங்கள் குரலில் பதிவு தாருங்கள் அம்மா 👌👌
@manjum9426
2 жыл бұрын
உங்கள் பதிவுகளை கேட்டால் எனக்கு மிகவும் சந்தோசம்... நன்றி அம்மா
@Dewikumari024
2 жыл бұрын
Amma, you're so divine, l love to see your video and listen to yr voice before sleeping. Just closing my eyes l would listen to your advice, have done most of the rituals. Yr smiling face make my heart warm.
@sibithababitha7600
2 жыл бұрын
Amma irumalu roga thirupugal daily na night thoongumbodu padipen. Ipa enaku low back pain at night seriyadichi. Thirupugal is really a magic therapy for all our problems. What you said is true. Thank you very much Amma.
@rogueknightgaming9059
2 жыл бұрын
Jai shree krishna 🙏🙏🙏vazhga valamudan🙏🙏 useful tips for me Thank you mam🙏🙏
@ravikumar.m7998
2 жыл бұрын
அம்மா இடம்புரி சங்கைப் பற்றியும் ஒரு பதிவு தாருங்கள் அம்மா 🙏🙏🙏
@priyaramram6054
2 жыл бұрын
Mam...please explain thiruvasagam fully...it's kind request ..it's pleasant to hear from ur voice..
@revathyshankar3450
2 жыл бұрын
Super🙏🤩👌🍎🌹 thank you 🙏vazga nalamudan 🙏
@vishvith
2 жыл бұрын
வணக்கம் அக்கா. மிக்க நன்றி ரொம்ப அழகா சொன்னீங்க நன்றி நன்றி நன்றி......
@vijaykumar-ff2bz
2 жыл бұрын
உங்க வீட்டு பூஜை அறை பதிவு கொடுங்க 🙏🏻🙏🏻
@shansav_1780
Жыл бұрын
Suganthithethe
@radhikas2125
2 жыл бұрын
Very very thanks mam naa valipadu panren amma nandri nandri🙏🙏🙏 om nama sivaya🙏🙏🙏🙏
@janac1483
2 жыл бұрын
மிக அருமையான புடவை ..... தங்களின் தோற்றம் மிக அருமை... 👍
@Kalai-Muruganarul
Ай бұрын
Tq amma na nethu than vada palani murugan kovil valampuri sangu vaankidu vanthen amma neenga sonna mathariye pooja roompli vachuruken amma 🙏🙏🙏
@meenal8503
2 жыл бұрын
Nan ketrinthen intha kelvi Nandri Amma
@sudhaseeni5847
2 жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா..🙏
@karunamoorthyganesh5385
2 жыл бұрын
நன்றி தெரிவித்து கொள்கிறேன் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ammumasi8588
2 жыл бұрын
மிகவும் நல்ல பதிவு அம்மா.நன்றி
@SanthoshKumar-fy3vz
2 жыл бұрын
Mei silirkirathu amma neengal solvathai kaetkum bothu 🙏 intha vayathil unggalukkul ivvalavu gnanam 🙏🙏🙏🙏🙏 neengal nandraaga iruka siva appa vai vendi kolkiren.om namo shivaya 🙏🙏🙏🙏🙏
@kamalavathidesing3725
2 жыл бұрын
மிகவும் எதிர் பார்த்த பதிவு நன்றி
@kanimozhisathish5507
2 жыл бұрын
அம்மா இந்த பதிவுக்கு நன்றி அம்மா . அதே போல் கருங்காலி பற்றி soullunga amma. கருங்காலி வேல் வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம அதை பற்றி சொல்லுங்க அம்மா
@rtr.harivarmapresidentrcos2673
2 жыл бұрын
When ever I feeling down I hear your voice Amma pray for me I am going to write semester exam amma
@hariharanvenkatesalu5178
2 жыл бұрын
Super.... Thelivaana vilakkam... Nandri ma💐
@anbuanbu2466
2 жыл бұрын
அம்மா கோமதி சக்கரம் பற்றி சொல்லுங்கள்
@SivaKumar-gh3tq
2 жыл бұрын
Amma gomathi sakaram poojai patry sollunga thanks
@Tom-qp3vh
2 жыл бұрын
அம்மா கோமதி சக்கரம் பற்றி விளக்கம் தாருங்கள் அம்மா. . நீண்ட நாட்களாக கேட்கிறோம் ஒவ்வொரு பதிவிலும் கேட்கிறேன்
இனிய கலை வணக்கம் ...அம்மா ..மிகவும் நன்றி அம்மா ....வீட்டில் எரும்பு அதிகம் உள்ளது..... எரும்பு வீட்டில் வந்தால் என்ன பலன்.... அம்மா சொல்லுங்க....அம்மா.....
@sarojaayyappan5208
2 жыл бұрын
Super vemersanam thank you
@thenus2877
2 жыл бұрын
கோமதி சக்கரம் பற்றி சொல்லுங்க
@kumara2209
2 жыл бұрын
Sollunga amma
@m.manikandansujay9425
2 жыл бұрын
Amma kanakatharastotram easy a padikum murai sollungama🙂🙂
@saraswathis2315
2 жыл бұрын
மிக்க நன்றி
@sivapriya9225
2 жыл бұрын
தயவு செய்து பசு தனம் அம்மா பற்றி சொல்லுங்கள்
@panditheja5433
2 жыл бұрын
Amma indru enmagal pirantha naal avalai valthunga amma
@AshokKumar-bx6dd
2 жыл бұрын
Ammi auttukkal set poojai room la veikkuranga .atha pathi sollunga amma
@janakibharathy4547
2 жыл бұрын
கோமதிசக்கரம் வீட்டில் வைக்கலாமா அம்மா?
@rajalakshmirangaraj7997
2 жыл бұрын
Hi Mam, I don't have Natural Conch. However, I have the one in Brass. I think that won't be equivalent to natural. But still, shall we use that for Abhishekam's purpose and pooja? Thanks in advance for your response.
@dishitaranidishitarani4376
2 жыл бұрын
நன்றி அம்மா 😍😍😍
@priyaramram6054
2 жыл бұрын
Thiruvasagam full explanation mam...
@sugantisubramaniam7721
2 жыл бұрын
மஹா மேரு பற்றி கூறுங்கள். வீட்டில் எப்படி பூஜை செய்வது.
@kamakshiravi
2 жыл бұрын
Vazhga Valamudan Mam 💐🙏
@bharkavibalamurugan6668
2 жыл бұрын
Amma , Friday andru seiya koodiya 108 kasu vaithu lakshmi poojai eppadi muraiyaga seivadhu ?
@rocco1458
Жыл бұрын
How to wash and clean sangu?. Thank you madam. Very important information. God bless.
@girijac926
2 жыл бұрын
Pooja room tour podunga ma plz
@a.kannanas.kannan9823
2 жыл бұрын
Arumai Om Muruga Potri Potri
@UshaRani-jc3qn
2 жыл бұрын
Sangu valayal patri sollunga mam
@tamilselvi3721
2 жыл бұрын
கோமதி சக்கரம் பற்றி சொல்லுங்கள் சகோதரி.நன்றி🙏🙏🙏🙏🙏
@sureshgopal2041
2 жыл бұрын
Hi amma tell about Somavara Viratham
@kalaiselvi5478
2 жыл бұрын
எந்த திசையில் தலை வைத்து தூங்கினால் நல்லது என்று செல்லுங்கள் அம்மா
@rogueknightgaming9059
2 жыл бұрын
Mam waiting for next azhvar puranam,,, sirapugal
@indiraindira4169
2 жыл бұрын
சிவா திருச்சிற்றம்பலம்.....ஓம் நமசிவாய...🙏🙏🙏🙏🙏
@swaroopasivakumar6600
2 жыл бұрын
Greetings mam Which side I should keep because my Pooja room is facing east west but my main entrance is facing the south side so please clarify thank you in advance
@umaganesh2005
2 жыл бұрын
Which direction best for place sangu?
@vijaya3100
2 жыл бұрын
அம்மா சிறுதாவூர் ஸ்ரீ பூதகிரீஸ்வரர் ஆலயம் பற்றி கூறுங்கள்
@irasujaganathanyt2072
2 жыл бұрын
அக்கா மாணிக்கவாசக பெருமான் வரலாறு ஒரு பதிவு போடுங்க please🙏🙏
@malathisenthil3065
2 жыл бұрын
Vitil Niranthara kalasa poo jai pathi solluga Amma pls
@lakshanahariharan2307
2 жыл бұрын
See madam video nirandhara kalasam
@sakthivelsakthivel9511
2 жыл бұрын
அம்மா வீட்டின் பூஜை அறையில் பீங்கான்( தெய்வங்கள் ) சிலைகள் வைத்து வழிபடலாமா என்று சொல்லுங்கள் அம்மா 🙏🙏🙏🙏
@GayathriAravind-jt4je
6 ай бұрын
Amma valapuri sangu vazhipata non- veg sapida kuda yapadi athaa Patti soluga amma
@gsuthasutha1306
2 жыл бұрын
Nandri amma🙏🙏🙏
@Arun_Sam
2 жыл бұрын
மிக்க நன்றி 😊😊😊
@rajeswarithanigaivel5451
2 жыл бұрын
Valampuri sangu epadi sutham seivathu madam
@sasikumar-mq4bo
2 жыл бұрын
Ayush homam patri sollunga Amma
@sugunadevisuguna73
2 жыл бұрын
Amma vanakam 🙏🙏🙏 Pramma muhurtham neram abishegam seiyalamma.
@hariharanvenkatesalu5178
2 жыл бұрын
Seiyyalaam... Romba nalladhu
@yuvanraja3236
2 жыл бұрын
Thank you Madam.
@arunabalaji5952
2 жыл бұрын
Tks a lot
@Kayal9847
2 жыл бұрын
Nanri amma om nameshivaya🙏🙏🙏🙏
@balamurali3199
2 жыл бұрын
Sangu suzhi adhoda open pakkam namma Sami kumpidum pothum namma patha Mari irukanum ma Amma sollunga amma
@pugazhg2973
2 жыл бұрын
Idampuri sangai poojai seiyalama sollungama
@தமிழ்செல்விதமிழ்
2 жыл бұрын
நன்றி அம்மா.வணக்கம் அம்மா
@துர்காஸ்ரீ
10 ай бұрын
இடம்புரி சங்கு வைத்தால் வீட்டில் நல்லதா சொல்லுங்க அக்கா
@sumathip2246
2 жыл бұрын
அம்மா வணக்கம். பிறந்த குழந்தை க்கு எந்த வயதிலிருந்து ஜாதகம் எழுத வேண்டும். கோவிலில் அர்ச்சனை செய்யும் பொழுது எந்த வயதிலிருந்து குழந்தை பெயரை சொல்ல வேண்டும்.
@shalinibalachandar367
2 жыл бұрын
Oru varudam kalithu archanai pannalam sagothari jathagamum oru varudam kalithu than yelutha vendum
@saraswathisakthivel2287
2 жыл бұрын
மிக சிறிய ஸ்படிக லிங்கத்திற்கு செய்யலாமா அம்மா
@devifoods_nj
2 жыл бұрын
வணக்கம் அம்மா..கோமதி சக்கரம் வழிபாடு சொல்லுங்கள் அம்மா
@parimanamr1348
2 жыл бұрын
அருமையான பதிவுக்கு நன்றி நல்வாழ்த்துக்கள். 🙏🙏🙏🙏🙏
@m.m.mangaiyarkarasi3675
2 жыл бұрын
I have got a valampuri sangu. How to place the sangu madam.it is big in size.got from temple.i have kept in a brass plate with rice over it.have to place in front side or back side ...can u pls show
Пікірлер: 454