அருமையான எளிமையான விளக்கம். என் தமிழ் வகுப்பு மாணவர்களிடம் உங்களின் பாடங்களை அறிமுகப்படுத்த உள்ளேன். -பொன் மாணிக்கம். சிங்கப்பூர்.
@amuthansclassroom9663
3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. நன்றி . அன்பு.
@premkumar9043
2 жыл бұрын
Spoken English class adunga sir 🙏🙏🙏🙏🙏🙏
@azhagiyamanavalan3277
Жыл бұрын
ஐயா தயவு கூர்ந்து இ,ய்,யி வேறுபாடு சொல்லி தாங்க
@narayananvenkateswaran7663
3 жыл бұрын
தமிழ்நாட்டில் நாங்கள் தமிழர்கள் என்று மார்பையும் முதுகையும் தட்டிக்கொண்டு திரிபவர்கள் பார்த்து கற்றுக் கொள்ள பயனுள்ள பதிவு.
@gouthamygouthamys1186
3 жыл бұрын
நீண்ட நாள் ஆசை தமிழ் பிழையின்றி எழுத வேண்டும் என்று இன்று, இனிமேல் நிறைவேற்றிக் கொள்கின்றேன்.
@gouthamygouthamys1186
3 жыл бұрын
கடவுளாக மதிக்கிறேன் ஐயா நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
@sumithararajsumithararaj2664
3 жыл бұрын
மிக்க நன்றி ஐயா இந்த பயிற்சி மிகவும் அருமையாக உள்ளது உதவுகிறது
@reaganlogu-jvmmedia9188
3 жыл бұрын
ஐயா வணக்கம்! நான் இலங்கையிலிருந்து இதைப் பதிவிடுகின்றேன். உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி! எனது சந்தேகத்தை நீங்கள் மிக இலகுவாகவும், தெளிவாகவும் விளக்கி அதற்கு மேலான தகவல்களையும் தந்துள்ளீர்கள். தொடர்ந்தும் உங்களிடமிருந்து கற்றுக்கொள்ளப் போகின்றேன். நீங்கள் வாழ்க! உங்கள் பணி வளர்க! இறையாசீர் வேண்டுகின்றேன்!
@amuthansclassroom9663
3 жыл бұрын
மகிழ்ச்சி ரீகன் லோகு. கற்போம், உயர்வோம்.
@govindarajanrajamannar7085
3 жыл бұрын
மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தங்களின் இலக்கண விளக்கம் மிகத் தெளிவாக உள்ளன. வாழ்க உங்கள் தொண்டு. சிறக்கட்டும் தங்களது ஆக்கப்பூர்வமானப் பணிகள்.
@srigayathri9546
2 жыл бұрын
நான் இனிமேல் தமிழில் பிழை இல்லாமல் எழுத முயற்சிப்பேன்👍 .நன்றி ஐயா.
@sathiyavasagam.m9300
3 жыл бұрын
ஆசிரியர் பணி சிறப்பானது. தமிழாசிரியர்கள் ஆங்கில சொற்கள் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
@amuthansclassroom9663
3 жыл бұрын
இது பற்றி பேசுவோம் பிறிதொரு காணொலியில் , ஐயா
@nvsmanian8403
3 жыл бұрын
வணக்கம். நல்ல பாடம். இலக்கணத்தை இவ்வளவு எளிமையாகவும் புரியும்படியும் சொல்லிக் கொடுத்தால் தான் தமிழில பிழையின்றி எழுதமுடியும். மாணவரகள் மட்டுமல்ல, மற்றவரகளும இதைக் கண்ணுற்றால் மிக்க பயன் பெறுவாரகள்.
@aruppukottaiselvam9392
Ай бұрын
எளிய விளக்கம். மிக அருமை சார்!
@haridosspadmanaban9439
2 жыл бұрын
தங்கள் வகுப்பு பள்ளி வகுப்பில் படிக்காத இலக்கனத்தை அறிய வைக்கிறது ! சிறப்பு மிக சிறப்பு !
@vijaykumaralamanda2326
3 жыл бұрын
I am basically Telugu but my native place is Chennai i am 64 now, your teaching is excellent iam gettng grip of Tamil now. Thank you very much
@harishankarsundaram1167
Жыл бұрын
அருமையான, தெளிவான விளக்கம் ! நீங்கள் ஒரு சிறந்த ஆசிரியர் !!வாழ்த்துகள் !
@rgowrigs
3 жыл бұрын
Very nice I am proud I am a tamilian great language
@bharathikkanalk7867
3 жыл бұрын
அருமையான விளக்கம் தெளிவு பயிற்சிக்கும் முறை வாழ்த்துகள் ஆசிரிய பெருமகனாரே.
@MukeshKannan-fr4el
3 ай бұрын
I have watched all the 15 videos in playlist,it was really nice 🎉🎉
@amuthansclassroom9663
3 ай бұрын
Great. Thanks.
@sweet-b6p
3 жыл бұрын
வணக்கம் ஐயா - நான் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் படித்தவன். அங்கே மெய் எழுத்தென்றே ஆசிரியர் கற்பித்தார். ஒற்று எழுத்து என்று நான் அறியவில்லை. தமிழ்நாட்டு நண்பர்கள் மூலமாகவே அண்மையில் அங்ஙனம் அறிந்தேன் .
@sarvansank8703
3 жыл бұрын
அருமை அருமை உங்கள் விளக்கம் அருமை!👌👌👌👌👌
@mr.sunlightefxstory7631
3 жыл бұрын
தினமும் உங்களது சேனல் தவறாமல் பார்க்கிறேன் இன்னும் அதிகபடியான வீடியோ போடுங்க எளிமையாக சொல்லித் தருகிறீர்கள் மிக்க நன்றி
@kandhanchandru352
3 ай бұрын
அருமையான விளக்கம்
@nagarajann6707
Жыл бұрын
அருமை ஆசிரியரே. மிக அருமை. இன்றைய உங்கள் தமிழகத்தில், அரசுப் பள்ளிகளில் முதல், ஆங்கிலப் பள்ளிவரை ( ஆங்கிலப் பள்ளிகளில் தமிழ் இல்லை என்பது வேறு விஷயம்) பயிலும் மாணவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பாடம். தொடரட்டும் உங்கள் நற்பணி. நானும், அரசுப் பள்ளியின் பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர்.
@jayasreep3633
3 жыл бұрын
ஐயா வணக்கம்! உங்களைப் போன்றவர்களால் தான் தாய்த்தமிழை எளிமையாக, தெளிவான விளக்கங்களோடு கற்றுத் தரமுடியும்.உங்களுடைய முந்தைய வகுப்புகளில் பயிற்சி பெற்றதை எண்ணி மகிழ்கிறேன் ஐயா! தொடர்ந்து வகுப்புகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றேன். உங்களின் பணி சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.நன்றி ஐயா!
@anandoudevaguy263
3 жыл бұрын
ஐயா வணக்கம். தெளிவான உச்சரிப்பு. அருமையான விளக்கம். பாராட்டுகள் ! தேவகிஆனந்து புதுச்சேரி.
@mthiyagaraja8770
3 жыл бұрын
Sir, The best way of teaching..thank you so much..
@rmshanmugamchettiar8036
3 жыл бұрын
I am a grammarian and a poet in English I admire your clarity of teaching
@amuthansclassroom9663
3 жыл бұрын
My pleasure sir. Thank you
@sadhananarendar2992
3 жыл бұрын
I am in the same page. When sir explained about ezhue chol and said it was subject and vinai chol as verb I started admiring the depth of tamil language. By no stretch of imagination it is easy but if you are consistent you can master the language.Thank you very much. Your teaching is amazing 👏.
@amuthansclassroom9663
3 жыл бұрын
Happy to hear such words. Thank you..
@sumasumagali2781
Ай бұрын
அருமை ஐயா.
@antonyragu84
3 жыл бұрын
மிகுந்த பயனுள்ள தெளிவான விளக்கங்கள். ஆனால் இடையில் வரும் ஆங்கிலச் சொற்களைத் தவிர்த்து இருக்கலாமே. நன்றி தோழர். இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.
@amuthansclassroom9663
3 жыл бұрын
எல்லாம் காரணமாகத்தான் தோழரே
@shanmuganathanmuraleethara7105
3 жыл бұрын
மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. நன்றி.
@amuthansclassroom9663
3 жыл бұрын
மகிழ்ச்சி. நன்றி.
@prenganathanperumal1592
3 жыл бұрын
அருமை அருமை அய்யா . வாழ்க வளமுடன் என்றும். தமிழ் வாழ்க வளர்க.
@amuthansclassroom9663
3 жыл бұрын
வாழ்த்துகளுக்கு நன்றி ஐயா
@hussainhussain792
2 жыл бұрын
அய்யா நடத்திய வல்லினம் பற்றிய குறிப்புகள் எளிமையாகவும் அற்புத அற்புதமாகவும் இருந்தது நன்றி
@zeevanlala2965
Жыл бұрын
Very good information, I am 65 years, my doubt cleared now thanks
@dhanalakshmiramasamy9816
3 жыл бұрын
வணக்கம் ஐயா, இந்த வீடியோ மாணவர்கள் மட்டும் அன்றி பெரும்பாலும் ஆங்கில வழியில் கற்று ஆசிரியர்களாக பணி செய்கிறவர்களும் இந்த வீடியோவை பார்த்து தங்களைத் திருத்திக்கணும். கற்றோருக்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு என்பதை இந்த வீடியோவின் comment box சொல்கிறது. கல்விப் பணி செய்யும் தங்களை மனதார பாராட்டுகிறேன். 🙏🙏🙏🙏🙏
@PMaha-ys2tc
4 ай бұрын
Tamil series 15 .videos super sir ; thank you sir .🙏. ,;;; 👍
@dompower500
3 жыл бұрын
excellent teaching sir
@asgraphics933
Жыл бұрын
தங்கள் பதிவு சிறியதாக இருக்கட்டும் நன்றி ஐயா/அ.மெய்யண்ணா
@vallarasanvallarasan7159
Жыл бұрын
Thank you sir nice 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@elaelatamil5413
Жыл бұрын
சார் நல்லா புரியும் விதம் சொல்லிதருகிறீர் இன்னும் நிறைய எதிர் பார்க்கிறேன்
@neelneck
Жыл бұрын
வாழ்த்துகள் வாழ்த்துக்கள் எது சரி
@gnanaprakasamk1693
3 жыл бұрын
வணக்கம் அய்யா நீண்ட நாட்களாக இருந்த சந்தேகத்தை தெளிவாக புரிந்துக் கொண்டேன். நிலைமொழியில் உயிரும் வரும் மொழியில் க ச த ப எனற வல்லினம் வந்தால் புள்ளி வச்ச எழுத்து வரும் என்பதும் - ஐ ஆல் கு அது கண் - என்ற வேற்றுமை உருபு போன்ற அனைத்தையும் கேட்கும் போது என் தமிழ் ஆசான் திரு விசையன் அவர்களுக்கும் தங்களுக்கும் இன்றைய ஆசிரியர் தினத்தில் நன்றி சொல்லிக்கொள்ள கடமை பட்டுள்ளேன். நலம் பல பெற்று வள மோடு வாழ இறைவனை வேண்டுகிறேன்.
@amuthansclassroom9663
3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. அன்பு.நன்றி
@francisveronica3293
2 жыл бұрын
Wow ...Sir Nalla explanation. Nalla uchcharippu
@tiruvarulvallal7871
2 жыл бұрын
Very clear explanation of Tamil grammar on Punariyal. More of this type of lessons should reach those who want to learn Tamil and those who like to brush up the grammar.
@manilazar7832
3 жыл бұрын
மிக எளிய மற்றும் பயனுள்ள விளக்கம் ஐயா. மிக்க நன்றி.
@amuthansclassroom9663
3 жыл бұрын
மகிழ்ச்சி.நன்றி
@anbuarasan9276
3 жыл бұрын
அருமை தமிழே வாழ்க!
@siva4000
3 жыл бұрын
மிகமிக சிறப்பான பதிவு ஐயா, தமிழின் இலக்கண சிறப்பை கண்டு வியக்கிறேன்.
@senthil8372
3 жыл бұрын
அருமையான மற்றும் பயனுள்ள பதிவு👌👍
@PaviqueenPavi
6 ай бұрын
I m preparing for tnpsc this video helps me lot to get good marks in grammar portion thank u sir
@baluvikram5106
3 жыл бұрын
இலக்கண விளக்கம் மிகவும் அருமை !
@kishorekanna9786
9 ай бұрын
Mikka nandri sir
@gkvsri1128
3 ай бұрын
நன்றி ஐயா
@dhakshinamoorthyvellaiappa5089
3 жыл бұрын
அருமை அருமை அய்யா
@lpalanisamy
2 жыл бұрын
35:34 நல்ல குழந்தை என்பதில் வரும் நல்ல என்பது பெயரடை எனப்படும். பெயரெச்சங்களில் முதற்சொல் வினையைக் கொண்டு தொடங்க வேண்டும். நல்ல என்பது ஒரு வினைச்சொல் அன்று. அது ஓர் உரிச்சொல். பெயர் உரிச்சொல். மற்றபடி பல நல்ல
@aneethjegaraj3802
3 жыл бұрын
மிகச் சிறப்பு ஐயா..
@suganya5417
10 ай бұрын
நன்றி ஐயா. தெளிவான விளக்கம் ஐயா
@priyatamilselvam9832
2 жыл бұрын
Very clear lecture sir. Thanks
@baskaranr7299
3 жыл бұрын
எளிமையான அருமையான விளக்கம்! பாராட்டுகிறேன்!
@elanchezhiang36
12 күн бұрын
Thank you very much Sir❤
@selvavenkat9090
3 жыл бұрын
மிக அருமை ஐயா. அழகான விளக்கம்.
@amuthansclassroom9663
3 жыл бұрын
மகிழ்ச்சி ஐயா
@santhakumariparthasarathy3439
3 жыл бұрын
Arumaiyana vilakam Iya Nanri🙏Iya
@maadesh8849
Жыл бұрын
Nanraga purigitsthu.nanri iyya
@erukiruttinan114
3 жыл бұрын
சிறப்பு . நன்றி. வணக்கம் வாழ்த்துக்கள்.
@amuthansclassroom9663
3 жыл бұрын
மகிழ்ச்சி. நன்றி.வணக்கம்
@sudhakarpalanivelu4694
Жыл бұрын
Excellent explanation. Thank you sir.
@thavamanipriyan1987
7 ай бұрын
👌👌👏👏
@ramachandrannarayanan6997
3 жыл бұрын
டாக்டர் மு.வ. அவர்களது அறிவுரை: " சொல்லிப்பார்த்து தெரிந்துகொள்."
@balakrishnanpurushothaman924
3 жыл бұрын
ஆரம்பநிலை இலக்கணப் பயிற்சிதான் தீர்வு.
@jayaramansivaprahasam8873
3 жыл бұрын
எளிமையான வழியில் சொல்லிதீதரும் ஆசிரியர்
@amuthansclassroom9663
3 жыл бұрын
மிக்க நன்றி
@sudhagarsudha8795
3 жыл бұрын
அருமை யான பதிவு ஐயா
@newwing8015
3 жыл бұрын
சிறப்பு
@natarajanveerappan5156
3 жыл бұрын
பள்ளிக் கூடத்தில் படிக்கும் போதுகூட இவ்வாறு விளக்கமாகசொல்லவில்லை. நீங்கள் நன்றாக குரல் இனிமையுடன் கற்றுத்தருகின்றீர். வாழ்க.
@amuthansclassroom9663
3 жыл бұрын
மகிழ்ச்சி
@arumaidossn2578
3 жыл бұрын
ஐயா இலக்கண விதிகளைச் சுட்டிக் காட்டி இன்னும் எளிமையாகக் கற்றுக் கொடுக்கலாமே எகா. வீடு+ கட்டினான்=வீட்டைக் கட்டினான்.இது நெடில் தொகைக் குன்றியலுகரத்தில் வல்லினம் மிகாது. ஆனால் தன்னொன்று மிகும் இடத்தில் வல்லினம் மிகும்.என்று இன்னும் எளிமையாக்கிவிடலாமே.
@mvenkatsalapathi8415
2 жыл бұрын
arumai ayya ,,,,,,thanks you
@anbu.s
3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அய்யா
@dhanaveldhanavel1107
2 жыл бұрын
சார் நான் ஐந்தாம் வகுப்பு தான் படித்து இருக்கிறேன் எனக்கு தமிழ் படிக்க தெரியும் ஆனால் தமிழ் எழுதத் தெரியல இந்த வீடியோவை பார்த்து நான் எழுதக் கற்றுக் கொள்வேன்
@siyanafathima3342
3 жыл бұрын
மிகவும் பயனுள்ள காணொளி
@SENTHILKUMAR-mm9og
3 жыл бұрын
ஒரே வார்தையில் கூட அடுத்தடுத்து மெய்யெழுத்துக்கள் எழுதி வறு செய்கிறார்கள். உதாரணம் வாழ்த்து
@joycejoe8616
3 жыл бұрын
ஏன் அய்யா படிக்கிற காலத்தில் இதை கற்றுக் கொள்ள முடியவில்லை.
@srisaravana9091
3 жыл бұрын
Super speech teacher thank you very much
@natarajannatarajan2662
Жыл бұрын
காணொளி மிகச் சிறப்பு ஐயா உலக செந்தமிழர் என்பதை எப்படி எழுத வேண்டும் இடையில் ச் வர வேண்டுமா உலகச் செந் தமிழர் என்று எழுத வேண்டுமா
@doss8070
3 жыл бұрын
அருமை அருமை super sir
@vijayakumartc4902
3 жыл бұрын
குழந்தைகள் மனதில் தமிழ் கடினம் என்ற மனநிலை இருக்கிறது. நீங்கள் சொல்லித் தருவது எளிமையாக இருப்பினும், இடை இடையே நீங்கள் ஊக்குவிப்பதுப் போல் பேசினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
@amuthansclassroom9663
3 жыл бұрын
சரிங்க அய்யா
@isakki68
3 жыл бұрын
மிகவும் அருமை ஐயா
@balaji5704
3 жыл бұрын
தமிழ் ஆசிரிய அன்பர் அவர்களுக்கு வணக்கம், , தமிழ் மெய் எழுத்து வரிசையில் எந்த காரணத்துக்காக ர ,ற எனும் இணம்காணமுடியா ஒத்த உச்சரிப்பு அதிர்வு ஓசை வரும் இரண்டுஎழுத்துக்களும் ல , ள , ழ , எனும் மூன்று எழுத்துக்களும் வைத்தனர் தெளிவான காரண காரியத்துடன் பொருள்பட விளக்கம் தர தங்களிடம் கேட்டுக்கொள்கிறேன், ,,,
@rohinichandresh3270
3 жыл бұрын
Mind blowing video
@azhagiyamanavalan3277
Жыл бұрын
ஐயா தயவு கூர்ந்து இ, ய்,யி வேறுபாடு சொல்லுங்க
@erukiruttinan114
3 жыл бұрын
மிகவும் சிறப்பு
@selvaraj220455
3 жыл бұрын
நன்றி ஐயா. தெளிவான விளக்கம்.
@amuthansclassroom9663
3 жыл бұрын
மகிழ்ச்சி
@jegapillai4591
Жыл бұрын
GOOD
@thayumanavanganesan5313
3 жыл бұрын
அருமை ஆசானே
@suhirthasivagnanasundaram322
Жыл бұрын
நான் இலங்கைச்சி
@r.k.abacusacademy2441
2 жыл бұрын
Good teaching sir 🙏🙏🙏
@shanthinithila6206
3 жыл бұрын
நன்றி ஐயா 🙏
@nizaniza6909
Жыл бұрын
My doubts cleard
@bijileshkini6732
3 жыл бұрын
ஐயா நான் ஒரு மலையாளி ஐயாவின் வகுப்பு தவறாமல் காணப்படுகிறது தமிழ் கற்றல் 'மிகவும் நல்ல வகுப்பு'
@subathraedwin9642
2 жыл бұрын
நன்றி ஐயா 🙏🏻💐👍
@drmuraligmanoharan1122
Жыл бұрын
அண்ணாதுரை என்ற பெயரையே அண்ணாத்துரை என்று எழுதுகிறார்கள். தமிழ் நாளிதழ்களில் இது போல நிறைய பிழைகள் வருகின்றன.
@jothikasi6581
3 жыл бұрын
Good teaching it must to know to kid
@jothikasi6581
3 жыл бұрын
S
@govindant1128
3 жыл бұрын
எளிதாக புரியும்படி இலக்கணம் சொல்லித்தருகிறீர்கள். மிக்க நன்றி ஐயா.
@SIVAKUMARA-g7c
10 ай бұрын
0:32
@krish-on9jp
2 жыл бұрын
Super Sir. Please make upload more videos.
@p.kasthuri7158
2 жыл бұрын
Super sir vera level ....
@RJ_Jebakumar
3 жыл бұрын
முழுவதும் கேட்டேன்! எழுதும் போது வரும் ஒட்டெழுத்துக்களுக்கு தக்க விளக்கம் கொடுத்தீர்கள்.நன்றி
@miresh008
Жыл бұрын
அருமை. ஆனாலும் தமிழ் இலக்கணம் கற்பிக்கும் போதே உங்களால் பிறமொழி (ஆங்கிலம்) கலப்பை தவிர்க்க முடியவில்லை என்பது பெரும் குறை ஐயா
@vijaykumaralamanda2326
3 жыл бұрын
Nandri
@sugamscreens
2 жыл бұрын
"மெல்லத்தமிழினிச்சாகும் " என்ற வார்த்தை உங்களால் பொய்யாகலாம்.வாழ்த்துக்கள்.
Пікірлер: 277