Hello sister..amman ku kattiya thaali kayira ena panrathu mam..nan வெளிநாட்டில் இருக்கிறேன்..நீர் நிலையில் விடலாம் என்று சொன்னார்கள் என்னால் இங்கு முடியாது.என்ன பண்ணலாம்ம் mam
@sumathigangadharanjunction
10 ай бұрын
சாமி படத்திலேயே மாட்டி வைக்கவும் எப்போது நீர் நிலைகளுக்கு செல்லும் போது விடலாம் அப்படி இல்லை எனில் படத்திலேயே மாட்டி வைக்கவும் 🙏
@NandiniRajanbabu
10 ай бұрын
@@sumathigangadharanjunction thank u sister
@PaviKali-kq3vx
10 ай бұрын
Photo vachu pantropa ,ammanku kattina thaliya enna seiyanum mam
@PaviKali-kq3vx
10 ай бұрын
Please reply pannuga
@sumathigangadharanjunction
10 ай бұрын
போட்டோவிலேயே மாட்டிவைக்கவும் இல்லை எனில் நீர் நிலைகளில் விடவும்🙏
Пікірлер: 35