Bro PONNIYIN SELVAN Story ah Onga Stylela Sollunga Plz
@ir-yr7qs
2 жыл бұрын
சூப்பர் ப்ரோ 🥰☺️
@navvi5108
2 жыл бұрын
Padame vanthudum bro
@m.r.thanjavur6548
2 жыл бұрын
Mr. Tamilan ta kealuga bro
@AkashAkash-j7t9z
2 жыл бұрын
Five book iruku bro sollanum naa 50 episode aagum
@prasanthp7619
2 жыл бұрын
Sunday Diturbers la kelunga real ah irukum
@sathyarajp1450
2 жыл бұрын
இப்பதாம்பா நம்ப தமிழ்நாட்டுப்பாக்கம் திரும்பிருக்கீங்க, நல்ல முயற்சி இதுபோன்று நம்ப நாட்டுல இருக்கற எல்லா வரலாற்று ஸ்வரசியங்கால தொடர்ந்து போடுவிங்கனு எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறோம்..... 💐💐👍🏻👍🏻
@KannanKaniyan
2 жыл бұрын
சரியான தகவலை தேடி சேகரித்து பகிர்ந்ததற்கு மிக்க நன்றி நண்பா 🙏🏼 மற்றும் பல தமிழக அரசர்கள் போரிட்டு இருக்கிறார்கள் பிறகு மாளிகை எல்லாம் எடுத்து இருக்கிறார்கள் தவிர பொதுமக்களுக்கு சொந்தமான கோவிலையோ அல்லது மற்ற பொதுத்தலங்களையோ தாக்கவில்லை மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்புக்கு உள்ளாகாமல் தான் போர் செய்தார்கள் 🙏🏼 மீண்டும் மிக்க நன்றி
@kandee1116
2 жыл бұрын
அது தான் தமிழர்களின் இரக்க குணம் இன்றைக்கு வரையும் தொடர்கிறது தமிழனாக இருப்பதில் பெருமை
@santhosh.c2161
2 жыл бұрын
Bro ithu la neraya mistake irukku First athu mugalayar illa Delhi sultans 1310
@KannanKaniyan
2 жыл бұрын
@@santhosh.c2161 ஆமாம் சகோ பல பேர் முகலாயர்களும் சுல்தானியர்களும் ஒன்று என்று நினைத்துக் கொள்வார்கள்
@karthiraj9359
2 жыл бұрын
கெட்ட வார்த்தை பேசியே திரைப்பட வாய்ப்பை பெற்ற நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்! kzitem.info/news/bejne/yJeKrHmBa5-lZKw
@thulax
2 жыл бұрын
ஒரே ஒரு வாட்டி மட்டும் Channelku உள்ள வந்து பாருங்க அப்போதா என்னோட திறமை என்னனு உங்களுக்கு தெரியும் நண்பா 🙏🙏🙏🥺😭
தஞ்சை பெரிய கோவிலில்💥 இருந்து எதை அழித்தாலும் தஞ்சை🦁 பெரிய கோவிலை அழிக்க முடியாது Chola Kingdom 👑
@MovieChips486
2 жыл бұрын
Channel name : FACT THINGS Category : Fact Support 😇😇😇
@sik3brothers166
2 жыл бұрын
English medium என்ற ஆங்கில மோகத்தில் மூழ்காமல் நம் பிள்ளைகளுக்கு தமிழைக் கற்றுக் கொடுப்பது தமிழனாகிய நம் ஒவ்வொருவரின் கடமை English medium பாடித்தாலும் English mediumமாகத்தான் கற்க முடியும் தாய் மொழி தான் தலை நிமிர செய்யும் வாழ்க தமிழ் வளர்க தமிழ் 🔥🔥🔥🔥🔥🔥
@haripadaiyatchidavandherig6017
2 жыл бұрын
@Super scenes Enna siripu
@rajeshranjith-i7i
2 жыл бұрын
கங்கைகொண்ட சோழபுரம் பற்றி வீடியோ போடுங்க ஃப்ரோ😍😍😍😍
@சோழஇளவரசன்
2 жыл бұрын
அருமையான பதிவு... தஞ்சை சோழன் பேரவை சார்பில் வாழ்த்துக்கள்....❤️🔥😎
@nimmicreations6575
2 жыл бұрын
வரலாற்று குறிப்புகளை தேர்ந்தெடுத்து தொகுத்து அற்புதமாக வழங்கியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் தம்பிகளே💐💐
@rajeshranjith-i7i
2 жыл бұрын
Superb bro😍இத தான் எதிர்பார்த்தன்🔥🔥🔥🔥🔥🔥
@harirajendran1000
2 жыл бұрын
இனியாவது ஒற்றுமையாக பலமாக இருங்கள், இன்னும் பல கழுகுகள் காத்திருக்கின்றன, தமிழ் இனத்தை அழிக்க, சூரையாட. காணொளிக்கு நன்றி சகோ!
@padaianbu2323
2 жыл бұрын
தமிழர் வரலாற்றில் உலகின் 8-வது அதிசயமாக உள்ள Angkor Wat temple history உலகின் மிக பெரிய கோவில் ஒரு தமிழர் நாடு விட்டு நாடு கண்டம் விட்டு கண்டம் சென்று அற்புதமான கோவில் கட்டப்பட்டது
@SHRI-d7s
2 жыл бұрын
அங்கோர்வாட் விஷ்ணு கோவிலை கட்டியது கெமீர் இனத்தை சேர்ந்த இரண்டாம் சூர்யவர்மா.. அவர் தமிழர் அல்ல....
@splworld3113
2 жыл бұрын
World 1st 8th illa
@ramoji567
2 жыл бұрын
💯💯
@littlegirl2594
2 жыл бұрын
Best motivational video, Ponniyin Selvan Twist, Karnan vs Arjunan, Real Don videos என்னோட சேனலில் பதிவு பண்ணிருக்கேன் ஆதாரவு தாருங்கள் நண்பர்களே🙏🙏🙏 இப்படிக்கு, dailyum subscribe count adhigam aachanu parkum chinna youtuber😅 Sorry minute mystery anna enakku views eh vara mantindhu..adhan unga page la comment pandren
@littlegirl2594
2 жыл бұрын
Best motivational video, Ponniyin Selvan Twist, Karnan vs Arjunan, Real Don videos என்னோட சேனலில் பதிவு பண்ணிருக்கேன் ஆதாரவு தாருங்கள் நண்பர்களே🙏🙏🙏 இப்படிக்கு, dailyum subscribe count adhigam aachanu parkum chinna youtuber😅 Sorry minute mystery anna enakku views eh vara mantindhu..adhan unga page la comment pandren
@@ரோஹித்-வ6த Sari religions 💩 venadamnu.. tamils varuvamgala ?... Paarpans, Tulukan, pavadai don't come like that
@karthiraj9359
2 жыл бұрын
கெட்ட வார்த்தை பேசியே திரைப்பட வாய்ப்பை பெற்ற நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்! kzitem.info/news/bejne/yJeKrHmBa5-lZKw
@thalavithi7692
2 жыл бұрын
Poda punda Hindu tamiln
@govindarajcinnu9796
2 жыл бұрын
Sema brother neenga enakku romba pidicha KZitem channel na adhu unga minist mystery chennel mattum than I LOVE YOU BROTHER 💖🥰❤️😘
@user-lx8gs3es1w
2 жыл бұрын
Goosebumps 😳💥🔥🔥
@dhuneeshffayt6562
2 жыл бұрын
ஒங்க video எனக்கு ரோம்ப பிடிக்கு bro
@murugandj1768
2 жыл бұрын
Voice+background music vera level 🔥🔥🔥
@athiyanff886
2 жыл бұрын
தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன்
@20leo631
2 жыл бұрын
Anna super I asked you many times upload more videos about TAMIL CONTENT. You are tamilan, you proudly uploading more videos abouts TAMIL mystery. THANK YOU SO MUCH BROTHERS
This Temple should be added to the wonders of the world .
@mersaldurai1007
2 жыл бұрын
உங்க எல்லா வீடியோவும் சூப்பர் அண்ணா !!!
@sakthipvc762
2 жыл бұрын
Brother Ponnian Selvan story podunga pls
@Anime_kingdom_69
2 жыл бұрын
திருவாரூர் தேர் பற்றி அறிய வேண்டும்... 🙏🙏🙏
@mp5402
2 жыл бұрын
Tiruchendur kovil and nellaiyppar kovil history solluga brother
@TMR.BOYS.TN.68
2 жыл бұрын
Na தஞ்சாவூர் தான் bro ரொம்ப பெருமையா இருக்கு 🤩🥳
@anumathianumathi9248
2 жыл бұрын
நானும் தஞ்சாவூர் தான்..😊
@vinothkumar5389
2 жыл бұрын
மது வரலாறு போடுங்க...
@siva8734
2 жыл бұрын
fisher man வரலாறு போடுங்க அண்ணா
@tamiltitans6133
2 жыл бұрын
Anna please put more videos about thanjai periya Kovil
@Kumaran.E
Жыл бұрын
வாழ்க தமிழ்❤🙏
@prasathn2709
2 жыл бұрын
ரொம்ப நாட்களாக எதிர் பார்த்து இருந்த வீடியோ போட்டதற்கு நன்றி
@legionff7004
2 жыл бұрын
Alauddin khillji is not Mughal king . He is delhi sultanate. He is from khilji dynasty
@ponnusubramaniam9895
2 жыл бұрын
Correct
@gurunathan1220
2 жыл бұрын
@@joel12388 ivanga mughal vamsam dhan bug genghiskhan vamsam illa.. ivanga muhamed gori ku aprm avara.. slave vamsam..(adimai vamsam) .. Adimai vamsam 5 division iruku... 1) Adimai vamsam 2) Khilji vamsam 3) Thuqlaq vamsam 4) Syed vamsam 5) Lodi vamsam Lodi vamsathoda sulthan ibrahim lodi kum babar kum dhan Ist paniput war 1526 varum.. adhula dhan.. babar win pani india la mughal emperor start panuvaru.. JAAGIRUDHIN BABAR ( Thandhai vali la tymur oda kollu peran... Thaai valila yakghasthan oda kollu peran) Mongolia perarasar genghiskhan oda.. 13th vamsa varisu .. babar.. 🙂
@ninanino7
Жыл бұрын
Yes..he is from khilji dynasty
@mokkamemsmachi.
2 жыл бұрын
1st commant
@English_songs_lyrics_
2 жыл бұрын
தஞ்சை பெரிய கோயில் அடுத்த உலக அதிசயமாக இருக்க வேண்டிய ஓரு நினைவு சின்னம்
@sundereshkumarv2871
2 жыл бұрын
சூப்பர் தகவல் மாயா... உங்கள் பொறுமையாக தேடலுக்கு வாழ்த்துக்கள்... keepitup...
@vengadesh7849
2 жыл бұрын
Even French people got goosebumps of our ancient infrastructure and felt ashamed of their misbehaving act on tamils... If hear this video... Pls post video with subtitles bros
@lpswithhema2012
2 жыл бұрын
bro ungada periya fan 😍bloopers video onnu podungale bro please
@RAJA_EFX_360
2 жыл бұрын
கங்கை கொண்டசோழபுரம் 🔥🔥🔥
@mathesh6875
2 жыл бұрын
Ipo dhan bro minutes mystery Vera levela iruku....I Expect videos these only bro
@user-ky3go5nf3n
2 жыл бұрын
ராஜராஜ சோழன் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
@jokerpanda2721
2 жыл бұрын
1st comment 🔥🔥
@dhanasekardhana8818
2 жыл бұрын
Vellore fort chippai puratchi patthi sollunga bro pls
@tamilfamilygroup4289
2 жыл бұрын
Please continue thanjai Periya Kovil video
@alaguvasanth7978
2 жыл бұрын
Bro pls... video upload ponniyin Selvan You can do it plss............
@madhankumar5810
2 жыл бұрын
Bro oru motivativation story podunga bro
@rajarishipetro8607
2 жыл бұрын
Proud Be a Cholan 🔥🔥🔥
@s.karthi2005
2 жыл бұрын
அலாவுதின் கில்ஜி பத்தி வீடியோ போடுங்க 👍👍
@splworld3113
2 жыл бұрын
காலம் மாறலாம் தமிழன் படைத்த பாதை மாறாது தமிழ் வாழ்க வளர்க....
@pnrrish9343
2 жыл бұрын
நானும் தஞ்சாவூரு தான் தஞ்சாவூர் பெரிய கோயில் சூப்பர் தமிழர்கள் வணக்கம்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@AbdulRaheem-sz4ez
2 жыл бұрын
❤️
@vinodhini94
2 жыл бұрын
🔥
@jaiganesh8275
2 жыл бұрын
Really nice explanation.. Keep doing tamil history exploration please.
@denmark-xj5nd
2 жыл бұрын
எந்த ஒரு தமிழ் மன்னர்களும் செய்யாத தவறை குலோத்துங்க சோழன் செய்தார் அதற்க்கு பழிவாங்கும் விதமாக மாறவர்மன் சுந்தரபாண்டியன் 13 நூடாண்டின் முற்பகுதியில் சோழர்களை முற்றிலுமாக அளிக்கிறார்🎉🙏🇧🇫🦈⚔️
@@denmark-xj5nd பள்ளர் பறையர் இருவருமே தலீத் சமூகம் தானே....
@sathiriyansathiya7326
2 жыл бұрын
@@nabipundamavan9261 nee சக்கிலியன் ha sollu ga
@Abdulkdr18
2 жыл бұрын
Kindly make a video content about hunza tribe people... 🙂🙂🙂
@20leo631
2 жыл бұрын
Anna can you upload video about ANGORWAT TEMPLE. which is located in Cambodia 🇰🇭, this temple is BUILT by our தமிழ் KING 👑. you also a தமிழன். Kindly upload video about this temple
@SHRI-d7s
2 жыл бұрын
Angorwat Vishnu temple was built by Suryavarma of khmir Dynasty...Not tamils..
@kalithala4110
2 жыл бұрын
கங்கை கொண்ட சோழபுரம் எங்கள் ஊர்💥 😈😇
@PSRJDEDITING.
2 жыл бұрын
இலங்கைல 2006 நடந்த போர் பத்தி ஒரு வீடியோ போடுங்க அண்ணா plz🥺😥😥
@niyashniyash7303
2 жыл бұрын
Minute mystery lovers like panunga❤️
@muthumariu9829
2 жыл бұрын
Anna doraemon na pathi poduga la please 😭😞☹️😟😔😥🙁
@harimardhan123
2 жыл бұрын
Khilji is not a Mughal empire, he is a successor of jalaluddeen khilji and his dynasty is khilji, he is Delhi sultanate not a Mughal king.
@harimardhan123
2 жыл бұрын
@@joel12388 Mughal is not a complete dialect of mongalia king gengis Khan They are descendants of Timur and gengis khan
@jenishkr8976
2 жыл бұрын
Namma Tamil thalaivar PRABAKARAN pathi pesunga Anna
@brindhasenthilkumar7871
2 жыл бұрын
You guys are doing great job, by bringing our culture back to upcoming generations. I follow your videos along with my son. Wherein you narrate about our tamil history , flight crash, other important person life, etc. I feel these information have to pass on to next upcoming generations. Try to dig more about our tamil culture food habits with some evidence and make videos. Tamils are one of skilled genes in this world. We should make ourselves more useful to this universe rather than being idle. Also try to narrate stories of our tamil epics, like thirukural, thiruvasgam, etc Great work guys, keep going
@rajadurai479
Жыл бұрын
பிருந்தா செந்தில்குமார் நீங்கள் நம்ம தமிழ் நம்ம தமிழ்னு சொல்றது நல்லா தான் இருக்கு ஆனால் நீங்கள் அதை தமிழிலேயே உங்கள் கருத்தை பகிர்ந்து இருக்கலாம் எங்கள் தமிழ் என்று கர்வம் கொள்வது மட்டும் போதாது தமிழ் பேசவும் எழுதவும் பயன்படுத்துவதில் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள் அடுத்த சந்ததியார்களுக்கு தமிழ் பேசவோ எழுதவோ தெரியாமல் போய்விடும் 🙏
@Sanonhardik
2 жыл бұрын
*இதை கேட்கும் போது என் இரத்தம் கொதிக்கிறது அந்த அலாவுதீன் கை வைத்த இடம் தம் சின்னம்*
@SHRI-d7s
2 жыл бұрын
அலாவுதீன் அல்ல... மாலீக்காபூர் என்ற கொள்ளையன்...
@jacksparrow8134
2 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏
@dhanaratchagang5465
2 жыл бұрын
4:48 Alauddin khilji is not mohalayar He is a delhi sulthan. Bro
Next topic gangaikonda cholapuram pathi video panunga broo
@nirmalchandhrasekar9398
2 жыл бұрын
Bro enakku oru doubt moonu sangamla only namma cholas and pandiyas pathi mattum paesurom but cheras pathi en namma deepa paakurathu illa.cheras oda life historya oru videova podunga plss......
@suryaaaas
2 жыл бұрын
Because cheras rule panna major parts are now in kerela bro..So namaku cholas and pandyas pathi mattum than school la teach panranga😊
@aakash3545
2 жыл бұрын
Meenakshi Amman temple pathi video podunga bro's
@joTHIraja.
2 жыл бұрын
Pandiyaas always MASS than 🔥🔥🔥🔥🔥
@yokesh1616
2 жыл бұрын
Ella tamil Kings mass thaan
@rajaramvlog5471
2 жыл бұрын
Nice video bro👍♥️
@vmsgaming2973
2 жыл бұрын
Kallanai kattunathu karikala cholan
@naveenedits2211
2 жыл бұрын
Bro innum more videos for thanjai kovila pathi podunga bro
@tamizh-giri
2 жыл бұрын
தமிழர்கள் அன்றும் ஒற்றுமை இல்லை , தமிழர்கள் இன்றைக்கும் ஒற்றுமை இல்லை ஒற்றுமையாக இருந்தால் நம்மை விழுத்த ஒருவனும் இல்லை, தமிழ் மக்கள் இதை எப்போது புரிந்து கொள்வார்கள்.
@asmin2004
2 жыл бұрын
Correct bro😌
@karthikp5180
2 жыл бұрын
வாய்பில்ல ராஜா!
@tamizh-giri
2 жыл бұрын
@@karthikp5180 ஏன் இப்படி சொல்லுரிங்க நண்பா.
@karthikp5180
2 жыл бұрын
@@tamizh-giri அதான் நீங்களே சொல்லிட்டீங்களே தமிழன் அன்றைக்கும் ஒற்றுமையா இல்லை, (தன்"இன பகை),இன்றைக்கும் ஒற்றுமையாய் இல்லை, சாதி பிரச்சனை, இலங்கை தமிழர் பிரச்சையில் இந்திய தமிழர்கள் கண்டுகொள்ளவில்லை?
@tamizh-giri
2 жыл бұрын
@@karthikp5180 👍👍👍👍
@e.se.s9560
2 жыл бұрын
நண்பா... உங்கள் யூடியூப்.வீடியோ ஸ்டைலிங்காகவே.. உங்கள் ஃபேன் நான்.. வாழ்த்துக்கள்..நண்பர்களே..👏👏👏💪💪💪👍👍👍💐
@lokeshgamer.....3779
2 жыл бұрын
நான் தஞ்சை மண்ணில் பிறந்தேன் என்று சொல்ல பெருமையாக இருக்கிறது 🔥🔥🔥 love 🤩 from THANJAVUR 😘🔥🔥🔥
@bikelovelystatus9062
2 жыл бұрын
Nice 👍👍👍👍👍👍👍 both are wise 😊 so interesting 👍👍👍👍👍🤗
Пікірлер: 1,2 М.