ஊட்டி கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் வளர்க்கப்படும் மலை சவுக்கு மரங்கள் பார்வையாளர்களை பெரிதும் கவரக்கூடியது. தேயிலை மற்றும் காஃபி பயிரிகளுக்கு பாதுகாப்பு மரமாகவும் மிளகு போன்ற பயிர்களுக்கு தாங்கி மரமாகவும் விளங்குகிறது. இதன் சல்லி வேர்கள் நில அரிப்பை தடுக்க பெரிதும் உதவுகிறது.
150 அடி வரை வேகமாக வளரக்கூடிய இந்த மலை சவுக்கு இலைகள் மெல்லியதாகவும் கூர்மையாகவும் அடர்த்தியாக இருக்கும். மரங்கள் கட்டுமானத்திற்கு மர சாமான்கள் செய்யவும் பயன்படுகிறது. இந்த மரங்களிலிருந்து எடுக்கப்படும் எண்ணை மூலிகையாகவும் பயன்படுகிறது.
Common name silky oak, Australian silver oak, southern silky oak Silver oak tree.
Негізгі бет வருமானத்தை அதிகமாக ஈட்டித்தரும் மரம் | silver oak
Пікірлер: 8