திருச்சிற்றம்பலம்🙏🙏🙏 அருமையான பதிகத்தை இனிமையான இசையுடன் தந்தமைக்கு நன்றி ஐயா🙏
@anbagamdivinemusic
2 жыл бұрын
நமச்சிவாய வாழ்க
@என்அப்பன்சிவன்
2 жыл бұрын
அருமை ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@anbagamdivinemusic
2 жыл бұрын
நமச்சிவாய வாழ்க
@gunaindumathi9442
2 жыл бұрын
சிவாயநம ஐயா இனிய குரலால் பாடி இதயத்தை வருடியது மட்டுமின்றி எளிதான ராகத்தில் தேவாரப் பாடலை பாடி அனைவரும் பயனுற செய்தமைக்கு நன்றிகள பல. வாழ்க! வளர்க !! தங்களின் சிவப்பணி
@anbagamdivinemusic
2 жыл бұрын
நமச்சிவாய வாழ்க
@selvaraniramanujam1962
2 жыл бұрын
மனதை வருடும்படி தேவாரப் பாடலை மிக இனிமையாக பாடித் தந்தமைக்கு நன்றி அய்யா. சிவாய நம.
Пікірлер: 31