வாழ்த்துகிறேன் இயேசு சுவாமி வாழ்த்துகிறேன் இக்காலையிலே அற்புதமாய் இரா முழுதும் அடியேனைக் காத்தீரே வாழ்த்துகிறேன் இயேசு சுவாமி வாழ்த்துகிறேன் இக்காலையிலே 1. உமது செட்டை நிழலதிலே படுத்திருந்தேன் இரா முழுதும் உமது கரம் அணைத்திடவே ஆறுதலாம் நித்திரையும் 2. பல விதமாம் சோதனைகள் எமைச் சூழ வந்திருந்தும் ஒன்றும் எம்மை அணுகாமல் அன்புடனே பாதுகாத்தீர் 3. பாவம் ஒன்றும் அணுகிடாமல் பரிசுத்தமாய் பாதைச் செல்ல தேவையான சர்வாயுதங்கள் தாரும் ஜெப ஆவியுடன் 4. படைக்கின்றேன் என் இருதயத்தை பலிபீடத்தில் முற்றுமாக கண்களுடன் செவியோடு வாயும் கை காலுமாக 5. நேசரே உம் திரு வருகை இந்நாளினிலே இருந்திடினும் ஆசையுடன் சந்திக்கவே ஆயத்தமாய் வைத்துக் கொள்ளும்
@shaijaprince2942
4 жыл бұрын
க கர்த்தருக்கே மகிமை
@BISHOPJOHNRAJADORAI
Жыл бұрын
Thank you Brother. Ruban Emmanuel.
@BISHOPJOHNRAJADORAI
Жыл бұрын
Happy to hear the voice of sister. Glory akka. she knows me from my childhood. Thank you Bro.Joe mathew for uploading this song.
@philip.sudhar74
3 жыл бұрын
Glory be to our almighty living God Jesus Christ only 🙏
Пікірлер: 19