#thirumavalavan #vck #seeman #stalin #dmk #ntk #2024election #rnravi
Click the link to get special offers on digital subscriptions
bit.ly/49YMyo
2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தியிருக்கிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி. 4 தொகுதிகளில் தனிச்சின்னத்தில் நிற்க வேண்டும் என்பது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருப்பம். மேலும் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்திருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. அண்மையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் ரெய்டு நடத்தியிருக்கிறது என்.ஐ.ஏ. இவை உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு இந்த வீடியோவில் பதிலளிக்கிறார் நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான தொல்.திருமாவளவன்.
In this video our host came up with the hot and fresh news of current politics. So lets see the brief explanation about the news in this video, dont skip the video, subscribe vikatan tv for more videos.
Video Credits:
###
Host : Ramshankar
Camera : Sandeep & Bharadwaj
Edit : Punithan
Channel Manager : Kamali kamaraj
Asst. Channel Head - Hassan Hafeezh
###
Vikatan Tv Channel Description link:
Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
Install Vikatan App : vikatanmobile....
Негізгі бет VCK MP Thirumavalavan Interview | கூட்டணிக் கட்சிகளை DMK தோழமையுடன் அரவணைக்க வேண்டும் | NTK | BJP
Пікірлер: 379