நல்லதொரு உதவி. அந்த உறவுகள் மனது குளிர்ந்திருக்கும். இதற்கு காரணமாக இருந்த கவிதா அக்காவிற்கும், அனுஷனுக்கும் பலகோடி நன்றிகள்.
@nirmalaumaventhan2810
11 ай бұрын
😭எமது மக்கள் ஏன் இன்னும் இப்படி கஸ்டப்படு றாங்கள் கடவுளே பாக்கும்போது கஷ்டமா இருக்கு. வாழ்த்துக்கள் 🙏🏽
@alot2lovenature_MrsShantiRaju
11 ай бұрын
கோடி நன்றிகள் அனுஷனுக்கும் உதவிய உறவுக்கும்….!!💯🙏💯 ரொம்ப கவலையாக இருக்கிறது உறவுகளின் நிலையை பார்க்க. கடவுளை வேண்டுவாேம் அடிப்படை தேவைகள் தன்னும் விரைவில நிறைவேற!!🙏🙏🙏 அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏💐
@SureshKumar-ee4dd
11 ай бұрын
வணக்கம் அனுசன்.கட்டு முறிவு என்பது எந்தவித அடிப்படை வசதிகளும் அற்ற ஊர் .அங்கு பணம் படைத்தவர்கள் என்பது அரிதுதான்.உண்மையில் எல்லோரும் அன்றாடம் ஏதோ ஒரு கூலித் தோழில் செய்பவர்கள்தான் அது எனக்கு நன்றாகத் தெரியும்.எனவே கவிதா உறவுக்கும் உங்களுக்கும் நன்றிகள்.
@rlovemlove-ui2xk
11 ай бұрын
அனுஷன் தம்பிக்கு கோடான கோடி நன்றிகள் 🙏
@kishodoha5359
11 ай бұрын
வணக்கம் அனுஷம் நீங்கள் செய்கின்ற ஒவ்வொரு உதவிகளையும் பார்க்கும் பொழுது மிகவும் சந்தோசமாக உள்ளது நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மேலும் மேலும் நீங்கள் அடுத்த இலக்கை நோக்கிச் செல்ல நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றேன் கண்டிப்பாக நீங்கள் இந்த மக்களின் கிராமத்துக்குச் சென்று அவர்களின் நிலைமையை அறிந்து அவர்களுக்கு என் புலன் பெயர் உறவுகளிடம் இருந்து உதவியினை பெற்றுக் கொடுக்க நான் உங்களிடம் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் எமது மக்கள் பாவம் இந்த கிராமத்து மக்களின் கண்ணீரை கண்டிப்பாக துடைப்பீர்கள் என நான் நம்புகின்றேன் எதிர்பார்க்கிறேன்
@vadrcookingvlog
11 ай бұрын
ரொம்ப நன்றி தம்பி இவ்வாறன இடங்களை போய் மக்கள் கஸ்ர நிலையை வெளிக்காட்டியமைக்கு
@johnmany-nf9bb
11 ай бұрын
உதவி செய்த கவிதாக்காவுக்கு கோடி நன்றி அனுசன் தம்பி உங்களுக்கு நன்றி அனுசன் தம்பி உங்களுக்கு T சேட் வடிவா இருக்கு
@fathimarikasafathimarikasa3613
11 ай бұрын
குழந்தைகளுடன் உட்கார்ந்து இருப்பதை பார்க்கும் போது மிகவும் கவலை அளிக்கிறது😢
@yere7828
11 ай бұрын
நன்றி அனுஷன் கட்டுமுறிவு தோனி தாண்டான் மடு பகுதிகளிலே வாழக்கூடிய மக்கள் மிகவும் வறுமைக் கோட்டில் இவர்களை வேலி உலகத்துக்கு கொண்டு வந்த உங்களுக்கு மிக மிக மிக மிக நன்றி நிச்சயமாக நீங்கள் இந்த கிராமங்களுக்கு உதவி பண்ண வேண்டும் பல ஆண்டுகளுக்கு முன்பாக அந்த இடங்களிலேயே நாங்கள் வாழ்ந்த இடம் நன்றி நன்றி அனுசன்
@thalayasingamsellathurai-oh2kk
11 ай бұрын
அனுஷன் சூப்பர் ❤❤❤❤
@Makathis
11 ай бұрын
தெரியும் தம்பி எங்கள் எரியா மறக்க முடியா
@kumarnadan3525
11 ай бұрын
வணக்கம் தம்பி அனுஷான் இந்த உதவி புரிந்து அக்காவுக்கு மிக நன்றி
@kishodoha5359
11 ай бұрын
வணக்கம் என் உடன்பிறவா சகோதரி கவிதா நீங்கள் கஷ்டப்பட்டு உழைக்கின்ற பணத்தில் ஒரு தொகை பணத்தை மிகுதி இப்படியான வேலை மக்களுக்கு கொடுத்து உதவுவதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் என் உடன்பிறவா சகோதரி நீ எந்த ஒரு நோய் நொடியும் இன்றே உமது குடும்பத்தினருடன் நீடூடி காலம் வாழ நான் அந்த இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்
@user-gn1ft5km1q
11 ай бұрын
SUPRERB BROTHER VOICE OF ANUSHAN THANKS YOUR VIDEO KEEPITUPNVALTHUKKAL NANIDI VANAKKAM OAKY BRO THANKS ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏
WOW SUPERB BROTHER VOICE OF ANUSHAN THANKS FOR YOUR VIDEO VERY NICE WELLDON WELCOME KEEPITUP VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY BROTHER VOICE OF ANUSHAN THANKS 🙏👍🤘✌🤲🤲💘💞💚💚💜🙏🙏🙏🙏
@kinsanniru8626
11 ай бұрын
Super Anushan god bless you 🙏
@vadijega1720
11 ай бұрын
You look comfortable in short sleeve shirt Anushan. Super help.
@rawzdeensumudu6718
11 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@premamari7403
11 ай бұрын
❤MASS NANPA NE VALTHUGAL NAMMA RATHE AMMA NENGA NALLA IRUGANUM❤
Unkal uthabikal poottakkuudiyathu.thank you anu thank god
@user-ww1oh7qy1o
11 ай бұрын
🙏🙏🙏🙏👍👍
@kandiahsivathasan3809
11 ай бұрын
Welcome my brother
@thenujone2827
11 ай бұрын
😢😢😢😢😢😢
@ayimanafeef4890
11 ай бұрын
😭😭😭😭😭😭😭😭😭
@Thilaga7873
24 күн бұрын
ஏன் அந்த தொகுதி MLA MP எல்லாம் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் பாவம் என் தமிழ் இனம் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள் ரோடு வசதி செய்து கொடுத்தாள் சந்தோஷமாக இருக்கும் பார்க்க மனம் வேதனையில் துடிக்கிறது😢😢😢 🇮🇳🇮🇳🇮🇳
@aronsathasivam3782
10 ай бұрын
வாழ்த்துகள் தம்பியாகங்கள்
@user-fi6rj8ie8o
11 ай бұрын
Congratulations
@anulathevinagulendran4208
11 ай бұрын
Super super super
@selvarasasurendran7817
11 ай бұрын
Super ❤❤❤❤❤❤❤
@rasamalareaswaralingam4242
10 ай бұрын
வாழ்த்துகள் தம்பிகள் 😊😊😊😊😊
@sharisharisha2152
11 ай бұрын
❤❤❤ super bro 👌
@jeyachadarnchandran5195
11 ай бұрын
😭😭😭😭❤️❤️❤️👍
@yere7828
11 ай бұрын
அனுசன் நீங்கள் அந்த இடத்துக்கு போனால் அந்த இடத்தில் இருக்கும் முற் பள்ளி ஆண்டான்குளம் போன்றவற்றை வீடியோ எடுத்துப் போடுங்கள் நிறைய வழிகளை சுமந்த அது நனறி
Пікірлер: 123