இது போன்று புதிய கேnணத்தில் அலசுவது என்போன்ற புதியவர்கள் களுக்கு மிகவும் அருமையான பதிவு நன்றி
@selvasundarselvasundar4704
Жыл бұрын
தினமும் உங்கள் காணொளி மூலம் ஜோதிட கருத்துக்களை நுணுக்கங்களை சொல்லித் தருவதற்கு மிக்க நன்றி ஐயா ஜோதிட ஆர்வமுள்ள அன்பர்கள் கற்பதற்கு உங்களுடைய பதிவு மிக மிக பயனுள்ளதாக இருக்கின்றது மிக்க நன்றி சார்
@buvaneswaris7363
Жыл бұрын
முற்றிலும் உண்மை சார்.துலா லக்னம் மகரத்தில் குரு.🙏🙏
@tna7131
Жыл бұрын
ஐயா எனக்கு மேஷ லக்னம் என்று சிலர் கூறுகின்றனர், சிலர் மீன லக்னம் என்கிறார்கள்,இதில் எது உண்மை? எவ்வாறு கண்டறிவது? பதில் தாருங்கள் ஐயா?
@pramekumar1173
Жыл бұрын
மிகவும் நன்றி குரு நாதரே.வாழ்க பல்லாண்டு. வாழ்க நலமுடன் வளமுடன். 🙏🙏🙏🙏
@Ganesh17069
Жыл бұрын
1000% crct guruji ...4 la irukara guru enaku pudicha padipa padikavidala...padikarapo health issues neraya vandhuchu...ipo degree mudichadhukum pakara velaikum sammandham ila😢😢
@indira1993
Жыл бұрын
தெளிவான விளக்கம். மிக்க நன்றி ஐயா.
@suriyachandrasekar5786
Ай бұрын
Thank you sir for your unknown information about kendhiram and guru bhagavan🙏🙏
@roopas8655
Жыл бұрын
Tq a lot guruji 🙏informative 👍pls explain about guru bad vision 👏😊even we can't trust guru brahasbathi 😏
@DhanaLakshmi-nm4rh
Жыл бұрын
Thanusu,lagnam,lagnatthil,thanithaguru,ennaseivar,sir.🙏🙏 very good, explanation, migavum, nandrisir 🙏🙏✨✨✨👏👏✨✨
@sachinsrinu3051
Жыл бұрын
Neengal katradhai engaluku katru kudukum jodhida vallal ye valtha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏
@SARAVANAKUMAR-xn9bk
Жыл бұрын
எங்களுக்காக நல்ல நல்ல காணொளிகளை கொடுக்கும் குருஜிக்கு நன்றி 🙏
@sukulrama7565
5 ай бұрын
Super good information
@veeraputhiranramanathan4249
Жыл бұрын
சந்திரனுக்கு நான்காம் இடத்தில் குரு இருந்தாலும் நீங்கள் சொன்ன பலன்கள் நடக்கிறது
@ranjitharasu7466
Жыл бұрын
Vanakam guruji idhe mathri guru in thirikonam for all lagnam palan solunga guruji😊
@karthikeyanpriya7358
Жыл бұрын
குருவே அவர்களுக்கு வணக்கம் நீங்கள் சொல்வது 100 100 உண்மைதான் குருவே அவர்களே
@SARAVANAKUMAR-xn9bk
Жыл бұрын
எங்களுக்காக ஒரு முறை கேள்வி பதில்கள் கிடைக்கும் அளிக்குமாறு அதற்கு ஒரு நேரலை காணொளியில் காண வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம் குருஜி நன்றி
Guruve sharanam 🙏🏼. Aiyya you are doing great service 🙏🏼. Everyday you are always telling something new and covering very important topic.
@pitchaimanigowrirajan5579
Жыл бұрын
மீன லக்னம் கன்னியில் குரு, செவ்வாய் மிதுனத்தில் இருந்து நான்காம் பார்வையாக குருவை பார்க்கிறார்.
@lathamahesh241
Жыл бұрын
தனித்த குருவே கேந்திர ஆதித்த தோஷம் தருமா ஜீ.நன்றிகள்
@shrimahalakshmi-premium5868
Жыл бұрын
Yes
@lathamahesh241
Жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 நன்றிகள் ஜீ 🙏
@saathvick8358
Жыл бұрын
இந்த விதி சந்திர கேந்திரத்திற்கு பொருந்துமா சார்
@shrimahalakshmi-premium5868
Жыл бұрын
Little bit
@saathvick8358
Жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 நன்றி ஐயா
@ShReEnIvAs61200
Жыл бұрын
Eru aathipathiyam konda kiragumkal parivarthanai aagum boothu parivarthanai aagatha veetil ragu erunthal pali vaangum etharku oru vdo podunga sir
@sivavishnu4760
Жыл бұрын
கன்னி ராசி கன்னி லக்னம் புதன் 12ல் சூரியன், செவ்வாயுடன் சேர்ந்து . லக்னத்திற்கு குருவின் 9ம் பார்வை . லக்னாதிபதி புதன் வலுவாக உள்ளதா?
@SadhaASSadhaAS
Жыл бұрын
கடக லக்னம் கும்ப ராசி பூரட்டாதி 2, செவ்வாய் மற்றும் பௌர்ணமி சந்திரன் எட்டாம் இடத்தில் இருக்கிறது ஐயா. இரண்டாம் இடத்தில் குரு, புதன் மற்றும் சூரியன் ஆட்சி, நீங்கள் சொன்ன பலன் லக்னத்திற்கு இல்லை ஆனால் ராசி இருக்கிறது ஐயா.பலன் எப்படி இருக்கும் ஐயா
@prime5816
Жыл бұрын
சார் குரு வக்ரம் ஆனாலும் இந்த விதி பொருந்துமா?
@shrimahalakshmi-premium5868
Жыл бұрын
Yes
@msm695
Жыл бұрын
‘Candle’ உதாரணம் super Sir.தங்கள் point ஐ ஆமோதித்து இருக்கிறார்கள்.என்ன precision Sir✋❤️🙏
@ssuganthi2537
Жыл бұрын
🙏
@Balaji4819B
Жыл бұрын
தனுசு லக்கினத்திற்கு நான்கில் குரு சந்திரன் சேர்ந்து இருந்தால் என்ன பலன் ஐயா
லக்கினத்திற்கு 4லும். ராசிக்கு 10ல் குரு ஆட்சி பெற்று வக்கிரமாக இருந்தால் பலன் ரிவர்சா மாறுமா
@panneerselvam4682
Жыл бұрын
Thank you sir told 💯 true very good explanation ❤❤❤❤❤
@venkatramakrishnan1871
Жыл бұрын
Thanks for the video Sriramji sir. Just curious to know how you remember all these rules. Do you have summarized points and refer to that? Or your memory power should be too good I think.
@vigneshraghav5
4 ай бұрын
இதுவே சுபகொல்களில் பாவி இருந்தால்
@nagarjung.p3537
Жыл бұрын
குரு ஜி...... மகர லக்னம் சிம்மத்தில் குரு ,குரு வை செவ்வாய் மற்றும் சனி பார்க்கின்றன பலன் எப்டி
குருஜி அவர்களுக்கு வணக்கம், குருஜி வீட்டில் தொழில் தொடங்க, தையல் மிஷன் எந்த நாளில் வாங்கலாம், 22.01.1984 @ 4.40am, சிம்ம ராசி பூரம் நட்சத்திரம் 4 ஆம் பாதம், தனுசு லக்னம்...💐🙏💐
@Superhomeinteriors
Жыл бұрын
Hello sir good evening
@AjayShahi99
Жыл бұрын
கடகம் லக்னம் 10ம் இடம் சூரியன் செவ்வாய் குரு சனி என்ன பலன்
Meena lagnam - bhudhan in 4 th place with kethu and suriyan ... will kenthiram dhosam works or not ....palan ji
@shrimahalakshmi-premium5868
Жыл бұрын
Not
@aruthrasaravanan4222
Жыл бұрын
தனுசு லக்னம் 4ல் குரு ஆட்சி வக்கிரம் ஆனால் குருவை 10ல் உள்ள சூரியன் புதன் சுக்கிரன் பார்வையில் குரு இது கேந்திர ஆதி பத்திய தோஷமா? ஐயா
@shrimahalakshmi-premium5868
Жыл бұрын
No
@RajKumar-st5rm
Жыл бұрын
தாங்கள் திருகணிதம் வாக்கிய பஞ்சாங்கம் இவ்விரண்டின் வித்தியாசம் ... Follow செய்ய வேண்டியது எது ? ஏன் ? மற்றும் ஜாதகம் printout எடுக்க சரியான இலவச software or website குறித்து ஒரு வீடியோ போட வேண்டுகிறேன் ... முயற்சி செய்யவும்
@sriammansriamman9098
Жыл бұрын
ஆம் குருவே Website & aapp
@lavanyasenthilkumar3178
Жыл бұрын
Good morning sir 🙏, விருச்சிக லக்கனம் 7ல் குரு ,லக்கனத்தில் செவ்வாய் ,5 ல்சுக்கிரன் ,குரு 7ல் பறிவர்த்தனை பாதிப்புகள் உண்டா?
@keepsmilealways7049
Жыл бұрын
குருஜி மனசு யாருக்கு வரும்.
@Amiyog7
Жыл бұрын
Vannakam ayya midhuna lagnam guru (v) in kanni. Will kendrathibathiyam affect ah sir , from 7,th house sani parvai in kanni sir it's good or bad sir waiting for your reply sir 🙏🙏🙏🙏
@svnadane
Жыл бұрын
நுணுக்கமான கருத்தாழம் மிக்க காணொளி. அருமை அய்யா.
@lalithadevi637
Жыл бұрын
வக்ர குரு பெளர்ணமி சந்திரன் கூட சேர்ந்து லக்னத்தில் இருந்து 4வது கேந்திரமாக தனுசு இராசியில் இருந்தால் எப்படி இருக்கும்
@shrimahalakshmi-premium5868
Жыл бұрын
Not bad
@vedachalamkandasamy9989
5 ай бұрын
மிக மிக சிறப்பான பதிவு.
@vinayagaselviselvi401
Жыл бұрын
அருமை ங்க அண்ணா... மிக சிறப்பான விளக்கம் 💐💐💐நன்றிகள்
ஆம் 💯💯💯 அனுபவ உண்மை சார்... சிறந்த தலைப்பில் நறுக்.. சுருக்.. சூட்சும தகவல்கள் அற்புதம்...!! மிக்க நன்றி ஐயா... 🙏👌👏💐🙏
@needpeace25
Жыл бұрын
👍
@prabhagopi6578
Жыл бұрын
7aam idantthil guru Sani serkai irrundhal doshama
@Diya.veerapandiyan
Жыл бұрын
Kanni rasi , kanni lagnam guru 10 th house . Sch topper but no use LLB merit scholar but clg join panna mutila 😢 Nan sirikkuratha aluguratha nu therila
@RameshRamesh-js9uq
Жыл бұрын
Sir meena laganam 10 il thanitha guru. Pls tel any solution
@srivishnu3642
11 ай бұрын
பாவ கிரகங்களின் தொடர்பு இருக்கா னு பாருங்க
@PREETHIVVIJAY
Жыл бұрын
🙏🙏🙏
@nagadhanu-uq2ju
Жыл бұрын
Ùñmai gùruji.meena laknam. 4il guru.en amma romba kastapadaranga.ennal innum veedu katta mudiyala. En sugathirkaga nan valave illai. ❤
@saravanamoorthy3126
Жыл бұрын
Kumpa raasi 4 il guru risipha veetil vakram 10 il sukran eppothum thadaikal erpadungala guruji please tell nga Guruji 🙏🙏🙏
@shrimahalakshmi-premium5868
Жыл бұрын
No problem
@saravanamoorthy3126
Жыл бұрын
Thanks nga Guruji 🙏🙏🙏
@meena2985
Жыл бұрын
வணக்கம் குருஜி மகர லக்னம் 8 ஆம் வீடு சிம்மத்தில் தனித்து அமர்ந்த குரு தனது ஸ்தானம், மற்றும் பார்வையின் மூலம் நன்மைகள் செய்வாரா?🙏🙏🙏🙏.
@shrimahalakshmi-premium5868
Жыл бұрын
Not bad
@RenukaNavaneethaKumar
Жыл бұрын
இனிய காலை வணக்கம் அண்ணா 🙏💐💐
@selvasundarselvasundar4704
Жыл бұрын
ஒரு சிறு சந்தேகம் கன்னி லக்கனம் நாலாம் இடத்தில் குரு மூலத்திரிகோண வலுப்பெற்று நன்மையை செய்வதற்கு பதில் தீமைதான் விளையுமா நன்றி சார். கலப்பு பலன் தானா?
@shrimahalakshmi-premium5868
Жыл бұрын
50.50
@pvk210
Жыл бұрын
Guruji andha guru ucham petru nindra kendhirathukku sani paarvaiyum irundhaal , and that guru vakram petru irundhaal indha kendiraathipathya dosham kuraiyumaa ??
@riyavelu563
Жыл бұрын
🙏
@18kps
Жыл бұрын
அண்ணா, என் மகள் ஜாதகத்தில் கன்னி லக்னம் 7 ல் குரு, லக்னத்தில் வக்ர சனி தனித்து இருக்கிறார் எப்படி இருக்கும் சொல்லுங்கள்
@shrimahalakshmi-premium5868
Жыл бұрын
No problem
@18kps
Жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 nanri anna, solla varthaihal illai en manathil, mikka nanri
@MSV9710
Жыл бұрын
Guruji indha natchatra thara palan ku importance tharanuma lagnathuku importance tharanum guruji , plz guruji oru video podunga guruji
@jayasudhajasa495
Жыл бұрын
ஐயா துலாம் லக்னத்திற்கு குரு சூரியன் உடன் அஸ்தங் கம் ஆகி 8 ல் இருந்தால் பலன் என்ன ஐயா
@ShaminiSithambaramnatan-iq5ns
Жыл бұрын
😊
@10thtutioncenter24
Жыл бұрын
Makara laganam eppoduthum kami yaga Soluringa
@trustingod486
Жыл бұрын
வணக்கம் குருஜி.தனுசு லக்னம் 4 ஆம் இடத்தில் வர்கோத்தம குருவுடன் ராகு .தாயை பாதிக்குமா?
@manohara3060
Жыл бұрын
ஐயா வணக்கம் . தனுசு லகனம் மீனத்தில் குரு வக்ரம். தோஷம் உண்டா இல்லையா
@Dhanalakshmi..330
Жыл бұрын
Vanakkam kurujii viruchaga laknam maraga ra rashi sani puthan 3 and 8 il patri varthai guru parvai sani thisai ninrathu payana iruku epidi irukkum kurujii plss answer sollunga kurujii 🙏🙏
@bpk_408
Жыл бұрын
மகர லக்னம் குரு 4இல் செவ்வாய் லக்னத்தில் அமர்ந்து மேஷத்தை பார்க்கிரார்...
@ponnaiahempee9150
Жыл бұрын
மிகச் சிறப்பான பதிவு தனுசு லக்னம் ஏழில் குரு வக்கிரம் பல சிக்கல்களை ஏற்படுத்துவது ஏன் குருவே
@nallashanmugamnalladharani7453
Жыл бұрын
Thanks sir, only guruvirku martum thaan kendradhibadhi dhosham velai seyyuma illeyenil, sukran, budhan chandranukkum seyyumaa, please tell me sir
@shrimahalakshmi-premium5868
Жыл бұрын
All
@kaliarumugam9177
Жыл бұрын
லக்னம் குரு தி க் ப ல ம் அ டை கி ரா ர் எ ப் ப டி ஐயா வணக்கம்
@shrimahalakshmi-premium5868
Жыл бұрын
Good
@Ajithkumar-ou3vx
Жыл бұрын
வக்ரம் இதற்கு விதிவிலக்கு ஆகுமா குருவே
@shrimahalakshmi-premium5868
Жыл бұрын
Little
@youtubesakthi3724
Жыл бұрын
அந்தணன் தனித்து நின்றால் அவதிகள் மெத்த உண்டு , 💯 , லக்னாதிபதி & ராசியாதிபதியாகி குரு கடக வீட்டில் உச்சமடைந்தால் , அஷ்டமா தி பதி , வேலையை செய்வாரா( or) அந்த வீட்டை சுபத்துவப்படுத்துவாரா .ஐயா.தனுசு லக்னம் & மீனம் ராசி
@shrimahalakshmi-premium5868
Жыл бұрын
Powerful
@naveenakumari35
Жыл бұрын
Good afternoon sir..meena lagnam..mesha raasi..vakra guru with vakra sani in danusu...sani yin inaivaal..Kendra aadipathya dosam irukumaa.. now guru dasai..sukra buddi..sir..reply please sir 🙏
@shrimahalakshmi-premium5868
Жыл бұрын
Not bad
@naveenakumari35
Жыл бұрын
Thank you sir 🙏
@venkateshvenkyjr8634
Жыл бұрын
Respected sir, Myself kanni Lagnam... Guru is in 2nd house... Venus in 4th house with Sun & Mars...Guru sukra parivarthanai is there sir...Guru desa is yet to come... Is this bad sir??
@shrimahalakshmi-premium5868
Жыл бұрын
50.50
@jeevidhabalasubramaniam535
Жыл бұрын
Sir... Magara laknam 10 th house la guru vakram 13 degree... And conjucted with raghu 29.5 degree sir... Dhosam work aguma sir
@shrimahalakshmi-premium5868
Жыл бұрын
Little
@smdcvel
Жыл бұрын
லக்கினம் என்பதும் கேந்திரமா? லக்கினத்தில் அமர்ந்த குரு உதாரணத்திற்கு மிதுன லக்கினத்தில் தனித்த குரு திருவாதிரை 3ல். நன்மை? தீமை? 🙏
@shrimahalakshmi-premium5868
Жыл бұрын
Ok
@smdcvel
Жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 🙏🙏🙏
@panneerselvam7180
Жыл бұрын
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕
@mathaven8963
Жыл бұрын
ஐயா.வணக்கம் எனது மகன் தனுசு லக்னம் ரிஷப ராசி 4ல்தனித்த குரு ஆட்சி 7ல்இருக்கும் சனி பார்வை குருவின் கோந்ராதிபத்ய தோசத்தை குறைக்கும்,மேலும் லக்னத்தில் சூரியன்,செவ்வாய், ராகு இதுவும் குருவின் சுமத்தும் குறைய காரணம்,என நான் புரிந்து கொண்ட து சரியா?
@shrimahalakshmi-premium5868
Жыл бұрын
Yes
@RenukaNavaneethaKumar
Жыл бұрын
அண்ணா மிதுன லக்னம் 7 ல் குரு வக்ரம் இது எப்படி இருக்கும் 🙏
@PremaKrishnan-ez3by
Жыл бұрын
Chandran,guru,sukran 3m 8l iruka nalla irukuma?
@srinagalakshmisilks3643
Жыл бұрын
அய்யா,நமஸ்காரம்.குரு வக்ரம் பெற்று கேந்திரத்தில் அமர்ந்து விட்டால் உங்கள் பதிவு பொருந்துமா.
@shrimahalakshmi-premium5868
Жыл бұрын
Same
@tna7131
Жыл бұрын
💐💐💐👍👌👌👌
@ishwaryavignesh4124
Жыл бұрын
வணக்கம் குருஜி. மீன லக்னம், குமப ராசி. 2- ல் குரு (கேது சாரத்தில்) , சுக்ரன் (சுய சாரத்தில்) இனைவு (10° வித்தியாசத்தில்). 10- ல் (தனுசில்) சனி (கேது சாரத்தில்), செவ்வாய் (சுக்ரன் சாரத்தில்) இனைவு (13° வித்தியாசத்தில்). இங்கு குரு செவ்வாயோடு பரிவற்தனையாகி கேந்திராதிபத்ய தோஷம் ஏற்படுமா குருஜி?.. Kindly waiting for your reply Guruji...
Пікірлер: 204