Nalavar saathi people makkalai emathi cash vanguvinam veedu kadduvinam 😂😂😂😂😂😂😂😂
@mtheva4603
6 ай бұрын
It's true
@ThurainayakamRajadurai
4 ай бұрын
அனு வணக்கம் நான் துரைநாயகம் கனடாவிலிருந்து இந்த விவரத்தை போடுகிறேன்.அதாவது தங்களின் அப்பாவின் சுகவீனம் தொடர்பாக ஒருவிபரம் கிருஸ்ணாவின் போணுக்கு அனுப்பியுள்ளேன் அதை பார்க்கச் சொல்லவும்.நன்றி. அனுவுக்கு வாழ்த்துக்கள்.
@carolinejeevaratnam2894
10 ай бұрын
தங்கள் வீடியோக்கள் கிடைத்துவிட்டதாக மகிழ்ச்சி
@eazwaranmouleswaran9761
8 ай бұрын
You guy never shy steeling money
@destnychild
10 ай бұрын
இது யாழ்பாணத்தில் தொடர்ந்து நடக்கிறது. எல்லோரும் இனியாவது அவதானமாக செயல்பட வேண்டும். இல்லையென்றால் அடுத்தவர் பணத்தை சுருட்டுபவர்கள் சுருட்டிக்கொண்டுதான் இருப்பார்கள். அந்த சகோதரியின் பதிவை கேட்கவே மிகவும் வேதனையாக உள்ளது. அவர்கள் கஷ்டம், வேதனை தீர, நான் ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன். 🙏 அனு, வசந்த் நன்றி, இது போன்ற விழிப்புணர்வு காணொளிக்கு. 🙏
@alot2lovenature_MrsShantiRaju
10 ай бұрын
Happy birthday Shalini!! God bless you & your family...!!🍰🙏🍰 Very sry to hear abt the parcel scam!! Ge public should have been informed of it. Hoping someone from VO would inform public in the future. So sad.😢😢😢 Ok Team VT is back again and waiting for more Funful Vdos from JAF....!!✌️✌️✌️ Have fun Team VT....!!🥁👋🥁
@kala3499
10 ай бұрын
அக்கா இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். உங்களை கர்த்தர் தாமே நிறைவாக ஆசீர்வதிப்பாராக.
Indaikku neegka podda vidijo nalla oru vidijova irukku anna valththukkal anna God bless you anna
@Skanush
10 ай бұрын
Sister happy birthday wishes to you.god bless all of your success journey ❤🎉❤
@NavaNava-n3e
10 ай бұрын
WOW SUPERB SISTER ANU WITH VASANTH THANKS FOR YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤❤🙏🙏🙏
@hizamhamtha4441
10 ай бұрын
Hi Anu Akka and Vasanth Bro Good Video Happy Birthday To You Piriya
@LavanakumarLavanakumar
10 ай бұрын
இனியபறந்தநாள் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤
@race2734
10 ай бұрын
அனுகுட்டி .வசந்.உலம் எவ்வளவு தூரம் போய் கொண்டு இருக்கிறது.என்ன செய்வது அந்த சாகோதரி பிள்ளைகள் சாப்பாட்டுக்கு அந்தரப் படுகிறார்கள் 💔♥️♥️♥️♥️♥️♥️♥️🌺🌺🌺🌺🌺🌺🌺
@sujialosius
10 ай бұрын
This chanel is good to go. don't worry guys 💫🙏🦄
@shawwww12
10 ай бұрын
சரி சரி இதெல்லாம் வழமைய நடக்கிற விடையம்தானே வேற என்ன 😢😢
@ksaedits645
10 ай бұрын
Why didn’t upload videos. ? How are you doing all of you. Sister nalla sappidunga. Melinthu irukireenga
Who wants this rubbish family stories 😆, are you thinking you are from Royal family...ha..ha..hajaha Everybody knows who you are.
@rangini14
10 ай бұрын
Happy birthday 🎂
@RjPiriya07
10 ай бұрын
இது ஒரு புது விடயம் இல்லை. இலங்கையில் இப்போது இந்த pitasanai நடைபெறுகின்றது 😢😢😢என்னையும் எங்களுக்கும் எடுத்தர்கள் நாங்கள் ஏமாறவில்லை.. அக்கா பாவம். உண்மையில் பிழை அவரின் தங்கை யில் தான்
@ranganmalathy6208
10 ай бұрын
So sad 😢😢😢god bless you child 🙏 🙏 🙏 Happy birthday shantheeni acca 🎉❤
@dilaksandilaksan9967
10 ай бұрын
Happy birthday Amma
@parameswarysivasubramaniam649
10 ай бұрын
Super ❤
@DiTha04
10 ай бұрын
Happy Birthday to periya acca
@moganjeeva
10 ай бұрын
Super
@buharymohamed1437
10 ай бұрын
நீங்க சிறிங்க அனு சந்தோசமா இறிக்கி
@Ravanan646
5 ай бұрын
இறிக்கி🤣🤣
@senthamilmuthu1522
10 ай бұрын
namba mudiyathu
@ThanushiyaThanu-ql4bg
10 ай бұрын
❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰
@varmivarmi9633
10 ай бұрын
இனியபிறந்தநாள்வாழ்த்துக்கள்பெரியக்கா
@ketheshketheshwaran8898
10 ай бұрын
மோசடிய பத்தி நீ பேசாத நீயே ஒரு பெரிய மோசடி காரன் 🤭🤭🤭🤭🤣🤣🤣
@jiniponniah530
10 ай бұрын
Haii. Anu. Vasanth. Angel kutty. To day. Nalla oru pathivu. Thank you. Periya akka. Happy birth day god. Bless you. 🎉🎉🎉🎉
@kalasellathurai5760
10 ай бұрын
பேய் போல சிரிக்கிறிர்கள் என்று யார் சொன்னது அவர்கள் தான் பேய் போல்
@Thaya70
10 ай бұрын
இங்க பாருங்க பேய்க்கு பேய் சப்போர்ட் பண்ணுது.
@sasivathanymurugesu6897
10 ай бұрын
Happy birthday to you Akka 🎊🎉🎂💐
@DiTha04
10 ай бұрын
Why 3 day s Video podala
@shawwww12
10 ай бұрын
ஆகா மோசடிய பற்றி நீங்களா????😂
@sukarnajancylevelin-rx2fx
10 ай бұрын
அக்காவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ❤🎉
@renishansajeeran9084
10 ай бұрын
Nije oru kallan
@darkspiritlife2054
10 ай бұрын
உது தங்கச்சி ஐ விசாரணை செய்தால் சரி. அவரின் பிழை, அக்காக்கு திருப்பி கொடுக்க வேண்டும். உந்த சுத்துமாத்து Bank ம் சேர்ந்து தான் செய்யுது. 😡😡😡
@MySuperTips
5 ай бұрын
தயவுசெய்து இந்தக் கடிதத்தை முழுமையாக Anushanukku (@voiceofanushan) தெரிவிக்க முடியுமா, நன்றி : "வணக்கம் அப்பன்! நான் உங்கள் video நெடுகளும் பார்பேன் அப்பன். இப்படியான நல்ல குழந்தைகளை எனக்கு விருப்பம், உங்கள் அம்மாவின் Phone பிரச்னை பிறகு, நான் விடீயோக்கள் பார்க்கவில்லை பின் நான் கொஞ்சம் busy ஆகிட்டான், நேற்று இரவு 2.30 மணிக்கு என் கன்ணில் பட்டது. ➡
@MySuperTips
5 ай бұрын
சரியானகவலை, நித்திரையே கொள்ளவில்லை. சந்தியமாக உமக்கு பொல்லாத கண்பட்டுவிட்டது. நல்லபிள்ளைகள் இருந்தால் இந்த உலகத்தில் தப்புவது மிகவும் கஸ்ரம். நீர் Dr கேட்டு இருந்தீர், எனக்கு அங்கு உள்ள Dr இப்போ தெரியாது. எனக்கு தெரித doctor என் தெய்வம் ஆஞ்சநேயர். இன்று உமக்காக வியாழன் பூஜா வைத்து கும்புட்டேன். நீங்கள் Colombo இல் இருந்தால், Dehiwala ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் போகவும். ஒரு சின்ன (கறுப்பு) ஆஞ்சநேயர் இருக்கிறார், அவருக்கு வெற்றிலை மாலை போடவும். பின் உங்கள் அம்மாவிடம் சொல்லி 1 ரூபா நானயம், மஞ்சல் துணியில் கட்டி, அதால் உம் தலையை சுத்தி, அங்கு இருக்கும் அம்மன் பாதத்தில்வைடத்து கும்புடவும். ➡
@MySuperTips
5 ай бұрын
பின் உமக்கு சுகம் வர அம்மனுக்கு பொங்களும், கண்மலரும் வேன்டிதருவதாகவும், ஆஞ்சநேயருக்கு வடைமாலையும் போடுவதாகவும் வேண்டவும். அங்கு உள்ளஐயாவிடம் அம்மன் தீர்த்தம் வேண்டி கண்னை கழுவவும். மற்றது அங்கு சந்திரசேகரசுவாமி இருப்பார் எழுமானால் அவரிடம் ஆசீர்வாதம் வேண்டவும். Do this as quickly as possible ! எல்லாம் சுகம் நல்லது நடக்கும் கவலை வேண்டாம் தைரியமாக இருக்கவும். இப்படிக்கு உங்கள் அம்மா, ஸ்ரீ ராம ஜெயம்."
@Ravanan646
5 ай бұрын
ஏன்டா முழுபைத்தியங்களும் இங்கதானா?
@MarymalarPaulranjith
10 ай бұрын
அனு வசந் கிருஷ்ணாவின் நம்பருக்கு பல தடவை call எடுத்தும் பதில் இல்லை. கடைசி நம்பர் 6817 . நம்பர் மாற்றமா
Пікірлер: 59