வெளிநாடு செல்லும் யோகம் யாருக்கு?
பஞ்சு மெத்தையல்ல முள்படுக்கை என்று தெரிந்தாலும், பலருக்கும் வெளிநாடு செல்ல வேண்டும் என்ற பெருங்கனவு இருக்கும். பெரிய முதலீட்டில் தொழில் அல்லது அரசு வேலையை பெற்று விடுகிறவர்களை தவிர்த்து, பொருளாதார ரீதியில் ஒரு முன்னேற்றத்தை எட்ட வேண்டுமானால் வெளிநாடு சென்றால்தான் முடியும் என்கிற நிலை. அதற்காக முயற்சிப்பவர்கள் பலர். இன்றைய காலகட்டத்தில் வீட்டுக்கு ஒருவர் வெளிநாட்டில் இருப்பதை காண முடிகிறது. அதிலும் பட்டங்கள் பல பெற்றவர்கள், டிப்டாப் ஆசாமிகள், நுனிநாக்கு ஆங்கிலத்தில் பேசுகிறவர்கள் கூட போக முடியாமல் தவிக்க, எந்த கல்வியறிவும் இல்லாதவர்கள் வெளிநாடுகளில் பணியாற்றுவதை பார்க்க முடிகிறது. காரணம் கிரக அமைப்பு.
Негізгі бет வெளிநாடு செல்லும் யோகம் யாருக்கு | Velinadu sellum yogam | Thamizhan Mediaa
Пікірлер: 76