பெண்களே,வேண்டாமே. நம் நாட்டில் குறைந்த சம்பளம் என்றாலும் நிம்மதியாக வாழலாம்.
@kavinkabilan1954
5 ай бұрын
சகோதரி உங்கள் மனம் உடல் ஆரோக்யம் பெற சிவபெருமான் அருள் புரிவார்.ஓம் நமசிவாய
@graceassociate8984
5 ай бұрын
Very strong woman. பெண் என்றால் எப்பவுமே வலிமை தான்.
@Kannagi288
5 ай бұрын
🙏🙏🙏🙏
@fmsamayal1084
6 ай бұрын
அருமையான பகிர்வு கவலை வேண்டாம் சகோதரி நீங்கள் ஆரோக்கியமா இருக்க இறைவனிடம் பிராத்திக்கிறேன் இதுவும் கடந்து போகும் என் வாழ்த்துக்களும் பாராட்டுகளும் சகோதரி❤❤❤
@Kannagi288
6 ай бұрын
🙏🙏🙏🙏
@Siddharthsindhu
5 ай бұрын
நல்ல ஓனர், வீட்டை விட்டு வெளியே இருப்பது சிரமம் தான்,ஆனால் கொடுமையான முதலாளி இல்லை அதுவரை நிம்மதியாய் இருங்கள்
@Kannagi288
5 ай бұрын
ரொம்ப நன்றி சகோ🙏🥰
@kaalbairav8944
2 ай бұрын
சொர்க்கமே என்றாலும் அது நம் நாடு போலாகுமா ?அதுவும் தமிழ் நாட்டுகக்கு இணையாகுமா ?
@Kannagi288
2 ай бұрын
நீங்க சொல்றது உண்மை தான் பா 🙏🙏🙏🙏🙏🥰🥰🥰
@tomakeitbrief
2 ай бұрын
Paatthu nalla tha irukku.. Aaana nattukaga olunga oru vote panna matengiringale da :D
@man6309
2 ай бұрын
நம்ம ஊர் சொர்க்கம் தான். அனுபவித்தால் தான் தெரியும்
@Kannagi288
2 ай бұрын
@@man6309 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ சொர்க்கத்திலும் இப்ப எல்லாம் காசு தேவைப்படுது என்ன பண்றது 😔😔
@kaalbairav8944
2 ай бұрын
@@man6309 அனுபவி ராஜா அனுபவி நான் வேண்டாம் என்று சொல்லவில்லை
@gunashanthi3856
Ай бұрын
பணம் இல்லை என்றால் வாழ்க்கை இல்லை குடும்பத்திற்காக உழைக்கும் மகளை நல்வாழ்த்துக்கள் பாதுகாப்பு அங்கு இருக்கும் 😢😢😢😊
@Kannagi288
Ай бұрын
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிப்பா 🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-tp5ox6nm1i
2 ай бұрын
Naanum intha valkaya valren pa ❤2 years mutinchiruchi ooruku poren
@abrahamraj5379
6 ай бұрын
நான் 48 வயது பெண்.தங்கமே உன் வயது எனக்கு தெரியாது.ஆனாலும் தாயாய் உன்னை ஆசீர்வதிக்கிறேன். சந்தோஷமா இருக்கு உன்னுடைய பேச்சு.
@Kannagi288
6 ай бұрын
நன்றி அம்மா❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
@narayanannachiappan4242
5 ай бұрын
எனக்கு54 உங்கள் இருவரையும் வாழ்த்துகிறேன்
@Kannagi288
5 ай бұрын
@@narayanannachiappan4242 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@narayanannachiappan4242
5 ай бұрын
@@Kannagi288 வளை குடா நாட்டின் வாழ்வை படம் பிடித்து..அகத்துக்குள் புதிய அகநானுறு வளகுடாவில்...நீங்கள் தான் பெரியவர்..நீ ஒரு கலைஞன்.. என்னை வணங்க வேண்டாம்..கலையரசியே இன்று முதல்.உனக்கு நான் அடிமை அம்மா..நீ குள்ளநரியல்ல..சகதியின் வாகனமான சிங்கம்..
@BapuBapum
3 ай бұрын
நன்றி கெட்ட உலகமடா
@சேரநாட்டுசூலூர்மைந்தன்
6 ай бұрын
தங்களுடைய மனதில் நிறைய வருத்தம் உள்ளது. தங்களுடைய நிலைமை புரிகிறது. அயலகத்து வலி நிறைந்த வாழ்க்கை புரிகிறது. விரைவில் மாற்றம் வரும்
@Kannagi288
6 ай бұрын
🙏🙏🙏🙏
@mohamedrafi4357
5 ай бұрын
No no she is lieing, not 100% true... please tell us where are you??? Which countries you are working....then why she is staying...not no no true.....
@சேரநாட்டுசூலூர்மைந்தன்
5 ай бұрын
@@mohamedrafi4357 Rafi bhai aslamu alaikum. U from.
@mohamedrafi4357
5 ай бұрын
Presently working in dubai, I am from LBK perambalur
@சேரநாட்டுசூலூர்மைந்தன்
5 ай бұрын
@@mohamedrafi4357 தமிழ்நாட்டில் பிறந்த தமிழனுக்கு தமிழ் தெரியவில்லை யா அவமானம். தயவுசெய்து தமிழ் ல புரியுற மாதிரி பதிவு செய்யுங்கள்
@youtubemanivasu
6 ай бұрын
அக்கா கவலைப்படாதே சரியாயிடும் சந்தோசமா இரு சரியா ❤
@user-xg2ix7xy4d
3 ай бұрын
❤❤❤14 ஒருவரையொருவர் அன்பின் முத்தத்தோடே வாழ்த்துதல் செய்யுங்கள். கிறிஸ்து இயேசுவுக்குள்ளான உங்கள் அனைவருக்கும் சமாதானமுண்டாவதாக. ஆமென். 1 பேதுரு 5:14
இதே வேலை நம்ம ஊரில் பார்த்தால் கேவலம் வெளியூர் பார்த்தால் கௌரவம் என்ற மனநிலையை மாற்றவும் நிம்மதி தானாக வரும் இருந்தாலும் உங்க அனுபவத்தை பகிர்ந்ததற்கு நன்றி
@gangadharanamirthalingam2816
3 ай бұрын
வெளிநாட்டில் ஆடம்பரம் இருக்கலாம்; பணம் சம்பாதிக்கலாம், நம் நாட்டில் இவை குறைவு என்றாலும் இங்கு நாம் யாருக்கும் அடிமை இல்லை.
@Kannagi288
3 ай бұрын
நீங்க சொல்றது உண்மை தான் பா 🙏🙏🥰
@rajkumarsai5939
5 ай бұрын
Arumaiyana pathivu.god bless you
@miltonraji5135
2 ай бұрын
உன்னை நினைக்கும்போது பாவமாரயிருக்கு உனக்கு விடுதல உண்டாக்குவது இயேசுவின் நாமத்தில்
@Kannagi288
2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰
@RajKumar-fp4vw
2 ай бұрын
அல்லா நாமத்தில் மாட்டிக்கிட்டா இயேசு நாமத்தில் காப்பாத்த போறாங்களா
வீடியோ நல்லா தான் இருக்கு டைமுக்கு சாப்பிடு உடம்ப பாத்துக்கோ செல்லம் சீக்கிரமா இந்தியாவா உனக்காக எல்லாம் காத்திருக்கும் உன் பிரெண்ட்ஸ் எல்லாம் ❤❤❤❤
@Kannagi288
6 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@சேரநாட்டுசூலூர்மைந்தன்
6 ай бұрын
நானும் மலேசியா நாட்டில் 4 ஆண்டுகள் பணியில் இருந்ததால் வலிகள் நிறைந்த வாழ்க்கை புரிகிறது. வருத்தம் தருகிறது
@jaleelbai
5 ай бұрын
கஷ்டங்களுக்கு. சொந்ததக்கார.பணக்காரன் தான். பொறுப்பு. அம்மா. என்மனம். வேதனை. படுகிறது. இறைவன். விதியை. மாற்றுவன்.
@Kannagi288
5 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💖💖💖💖💖
@sofiarani1627
3 ай бұрын
You are a strong woman.. Stay blessed..🎉🎉 Waiting to see more videos 😊
@Kannagi288
3 ай бұрын
🙏🙏🙏🙏🥰🥰🥰
@Aarav-uy1si
2 ай бұрын
அடிமை யிலிருந்து மீண்டு குடும்பதோடு சிறிய சம்பளத்திற்கு நம் ஊரில் வேலை பார்க்க வேண்டியது தானே சகோதri.
@Kannagi288
2 ай бұрын
கண்டிப்பா ஊருக்கு போனா மறுபடியும் வர மாட்டேன் பா 🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🥰🥰 நாங்க விவசாயி தான் பா சரியான வருமானம் கிடைக்கல இருக்கிறதுக்கு வீடு இல்ல வீடு கட்டுவதற்காக நானும் என் கணவரும் வெளிநாட்டில் கஷ்டப்படுறோம் வீடு கட்டிட்டா ஊரோட போய் செட்டில் ஆயிடுவேன் எந்த நாட்டுக்கு போக மாட்டேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🥰🥰
@BalajiBalaji-kz7yr
6 ай бұрын
உங்களைப் போல் நானும் ஒருவன்.....
@shalihakader6797
2 ай бұрын
ஆனுக்கும் இப்படிதான் .பெண்னுக்கும் இப்படிதான்.இந்தியாவிலே இப்படிதான் இருக்கோம்.என்ன செய்ய
@Kannagi288
2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@christaldhanam8491
5 ай бұрын
Thank God for the blessings🙏. Stay happy and healthy
@DrajDraj9499
6 ай бұрын
உங்களை நல்லா பாத்துகிற முதலாளி கிடைத்தது நன்று
@Kannagi288
6 ай бұрын
💖💖💖💖💖🙏🙏🙏
@maryalphonse2207
2 ай бұрын
God bless you
@AshaAaliyaznth-id4tw
5 ай бұрын
1st time pakkuren unga video ❤ love from srilanka
@Kannagi288
5 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰
@kirthikashortsandvlogs
6 ай бұрын
அருமை பதிவு சிஸ்டர் 👌👌👌
@sathyanarayananyp8741
6 ай бұрын
தனிமை விரும்புபவர்கள் இது அமுர்தம். இதுவும் ஒரு வாழ்கை ஏற்று வாழ வேண்டும். தனிமை தவிர வேறு எதுவும் பிரச்சனை இல்லை
@Kannagi288
6 ай бұрын
🙏🙏🙏🙏
@eishaeisha2453
Ай бұрын
கவலை படாதீங்க சகோதரி எல்லாம் கடந்து போகும்🤗🤭💖
@Kannagi288
Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Ramesh-og8fd
2 ай бұрын
உனக்கு துணையாக என் அப்பன் சிவ பெருமான் துணையாக இருப்பார் கவலை வேண்டாம் மற்றம் கூடிய விரைவில் வரும் இந்த பதிவை பார்த்ததும் மிகவும் மனம் வருந்தினேன் ஓம் agastheeswaraya namaga நேரம் கிடைக்கும் போது தியானம் பண்ணா வேண்டும்
@Kannagi288
2 ай бұрын
ரொம்ப நன்றி சகோ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நான் யாருன்னே உங்களுக்கு தெரியாது ஆனா எனக்காக கடவுள் கிட்ட வேண்டுகிறீங்க இத நான் என்னைக்கும் மறக்க மாட்டேன் சகோ, ரொம்ப நன்றி 🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@rsk506
6 ай бұрын
She seems happy, her owner is good
@Kannagi288
6 ай бұрын
💖💖💖💖🙏🙏🙏🙏
@vimalasinu4674
6 ай бұрын
செல்லம் சாப்டியா
@Ganesh-nn5wj
3 ай бұрын
Iam very silent thay.romba purumai.nain oru Amma .marithain.makkail nain maikkalugave nain.thank you. Very filling life thain.😂😂😂😂😂😂.
@lakshmidevi169
5 ай бұрын
சொந்த ஊர்ல இல்லாத வேல வெளிஊர்ல இருக்குது God bless you
@Kannagi288
5 ай бұрын
🙏🙏🙏
@sudharshinibeulah
6 ай бұрын
மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு sister ❤️god bless you 🙏
@Kannagi288
6 ай бұрын
🙏🙏🙏
@nirmalaarul2809
5 ай бұрын
Amma, nee ondralla rendalla endru un viyadhigalai adukki konay poyi adhai un vayal arikkai seyyadhayma. Nee yaraga irundhalum muzhangal pottu mutty pottu un kaigalai uyarthi vanathirku neraga kadavulay en vyadhigal neenginadharkkaga umakku nandri endru solluvayaga. Dhinamum kalayil ezhundhavudan kadavulay indha nal muzhudhum umakku oppukodukkirane. Parisutha aaviyanavaray enakku balam thandhu njanathai aruli vazhinadathum ennudan vaarum, pogalam endru azhaithu sel. Malayil urangum mun kadavulay ellavattrirkum nandri endru sthuthythu vittu urangapo. Nee thaniyaga illai. Unnududan unnai padaitha kadavul thodarndhu vandhu kondirukkirar. Unmayana aandavar yesu christhu unakkaga siluvayil sagala vyadhigalayum muruyadithu vittar. Nee seyya vendiyadhu ellam yesuvay ummudaya kayangalal naan gunamadaindhu vittane umakku nandri ummai sthitharikkirane. Um parisutha rathathal ennai kazhvi suthigariyum . Um padugalal naan sugamagivittane umakku nandri endru dhinamum visuvasathodu arikkai seydhu nandri sollikkonday yirumma. Un vyadhigal varumai thanimai ellam marum. Maranamum jeevanum nam naavil dhaan ulladhu. Nee nanmayana kariyangalai dhinamum un vayal sollikondirukka vendum. Irukkira nilamaikkum sthothiram aandavaray endru sol. Thodarndhu. Yesuvudaya thazhumbugalal nan gunamadaindhane agayal umakku nandri sthothiram endru nambikkayodu sollikondiru. Ovvondraga un vyadhigal marum poverty marum. Nee kartharin kayyil jolikkum magudamaga irukkirai. Avarukku nandri mattum solli avar kayangal ennai gunamakkittru endru past tense il arikkai seyya vendum. Nee pragasamadaivadhu nichayam. Indha madhuri thunbangal, pavathin adimaithanathilirundhu vidudhalai alippadharkagavay yesu christhu indha ulagirkku vandhu manidhanaga pirandhu thammudaya masattra rathathai sindhi ella makkalayum pavamara kazhuvi sabangalilirundhu vidudhalai alithullar. Avar uyirodu ezhundhu innum jeevikkirar, paralogathil pidhavin valappakkathil veetrirukkirar. Neeyum unnadhathil avarodu utkaravaikkapatturukkirai. Aavikkuriya jeeviyathil Aandavar eppodhum unnudanirukkirar. Nee thaniyaga illai. Nammudan vazhum uyirulla kartharagiya aandavar namakku undu. Bayam neengi thidamanadhaga iru magalay. Nan unakkaga jebikkirane. Adhi serkirathil un vedhanai thukkam indha lesana ubathiravam unaai vittu vilagi marividum. Jausu came for this purpose. To release the captives free to heal the sick. To deliver the oppressed. To pour out the oil of gladness upon you. You are loved by your heavenly Father and jesus christ. The Holyspirit will empower you more and more each day. You are going to be successful. Rejoice in the Lord and praise and thank Him for all the goodness you are going to receive from him in advance. All ppl suffer in this world. Those who seek and connected with the Lord Jesus Christ are protected saved and blessed abundantly with all comforts and prosperities good health and cheers in this life. And in the next life also we will go to heaven if ee believe in the true living God. When you believe in christ in your heart your life will be transformed your mind will be set free. Be happy you are not alone christ is with everyone with all those who are suffering. He is carrying your burdens along with you. Jesus loves you He cares for you. Read from Google tybe Bible New testament. Read from Matthew the first book. Yesu seydha pudhumaigal gunamakkum arpudhangal angay padhivudlseyya pattulladhu. Nee kadavulin varthayai padikka padikka unakku ovvoru vyadhiyum unnai vittu paranthu pogum. Buddhist young teenager monk was dying of tuberculosis. Avaridam oru kadavulin magal Bible koduthal. Maranathai nokki payanitha avar iraiwarthaya padithu vyadhigal neengi uyir pettrar. Kadavulin varthai unmayulldhu.Vallamayulladhu. . Iru puramum koormayulla pattayam adhu. Padikka padikka nee arpudhatham nadappadhai un kangalal kandu vidudhalai adaivai. Nee visuvasathodu ella marundhugalayum thoollkipottu vittu. Bibla pudhiya yerpadu matheyu suvishesham puthagathilirundhu.vasikka thodangu. Visuvasathodu muzhangal pottu padi . Yevvalu perukku gunamakineer ennayum gunamakkum nan nambugirane. Neer gunamakki vitteer endru visuvasikkirane endru un vayal arikkai sey. Inimale vyadhigal perai un vayal solli video podadhay. Nee jebithu jeyam perum varai inimale video podadhay. Unakku sugamana piragu nee un satchi video vai podu. Pala per unnai pol nanmai peruvargal. Halleluiya. Amen . Nee iraiwarthaya padithal sathiyamaga viyadhi varutham thanimay yezhmai ivattrilirundhu vidudhalai kattayam unakku undu. Yesuvidam jebithu vazhkayil vettri peruvayaga. Let's go in prayer with the Lord Jesus Christ and with the Holyspirit. Muzhangal podu un barathai yesuvidam pesu. Manidhargalidam pesi video podadhay. Paridhapa paduvargal arudhal solluvargal . Anal avattrilirudhu un thunbangalinindru meendu vara vazhi nan solli tharugirane. Dhayavu seydhu kadhu koduthu kel magalay . Kartharay unnudan pesugurar. Avarudaya sathathirukku keezhpadindhu avarai nokki kooppidu ma. Nichayam unakku ella theemayilirundhum vidudhalai undu. Nam jebikkalam. Dr devid paul yangicho ulagathilaye miga periya aalayam koriya dhesathil ulladhu adhan pradhinidhi avar. Avarudaya testimony video vai dhayavu seydhu par. Satchi video of Dr Paul yangicho endru you tube il type sey . Avar video ellamay unakju nalla vazhi kaattum. Yesu oru kurippitta makkalin kadavul illai. Ulagathin makkal anaivarin meetpar avar. Avar siluvai padu maranam moolam ella makkalin pavangalum mannikkapattulladhu. Vyadhigal sabangal neekkapattulladhu. Visuvasippavargalukku aseervadhamum vidudhalayum kidaikkum.Visuvasithu jebithu arikkai seybavargalukku vidudhalai aseervadham undu. Ezhummbu magalay jebithu visuvasithu pragasam adaivayaga. Vazhthukkal. Aandavaragiya yesu kristhuvay indha magalukkaga neer siluvayil ratham sindhi um masattra rathathal meetukondeeray. Ummudaya kayangalal sagothari gunamadaindhal endru visuvasikkirom . Nandri aandavaray. Ella sathanin andhagara sakthi yum indha magalai vittu vilagavum magal ella thumbangal neengi vazhvil pragasam adaya umakkana satchiyaga ezhumba yesuvudaya namathil kattalai kodukkirane. Idho pazhaya kariyangal immagala vittu neengittru,ellam pudhiyadhagittru yesuvin namathinalay arikkai seygirane. Thank you Jesus. We praise you Lord for healing her touching her with your Holyspirit. We believe Lord that you have transformed her into a new creation with new strength with the power of your Holyspirit. Through Jesus Christ we pray Almighty Father God. Amen. Magalay un thoosiyai thattivittu ezhumbi jebithu pragasam adivayaga. All Glory belong to the Lord Jesus Christ. Amen.
@nirmalaarul2809
5 ай бұрын
Thanks for liking and for the heart my child of God. Iam continuously praying for you. Don't worry. Nam yesuvudaya rathathal meetkappattavargal . Seekiram kadavul Ella pisasugalayum un kaladiyil nasukki poduvaar. Nan unakkaga thodarndhu jebithubkondirukkirane. Christhuvukkul magizhchiyaga iruma, kadavulin piriyamana magalay. Kathar eppodhum unnudan irukkirar. Amen.
@nirmalaarul2809
5 ай бұрын
Please share this prayer msg to all those who suffer like you dear daughter of God. This msg can open many eyes towards the truth. Iam a servant of God.
@mathuravallikumar9419
5 ай бұрын
பசங்க, பெண் பிள்ளைகள் வெளிநாட்டு வாழ்க்கை செக்கு மாடு மாதிரி சுத்திக்கிட்டு ஒரே மாதிரி வாழ்க்கை தான் இருக்கும்.வறுமைக்கு சம்பாதித்த பணத்தை ஊரில் அந்த பிள்ளைக்கு தாய் பாதுகாப்பு பண்ணி வைங்க. சுகம் இல்லாத பிள்ளை அனுப்பியதை ஒதுக்கி வைங்கள்.
@Kannagi288
5 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@amaran-ue4xn
4 ай бұрын
சகோதரி சொந்த கணவன் மற்றும் உறவுகளை. விட்டு தனியாக கண்ணுக்கு எட்டாத தூரத்தில் நீங்க படும் கஷ்டங்களை. நீக்க நான் இறைவனிடம்.வேண்டுகிறேன்...... உங்களை இறைவன் காப்பாத்துவார்..... உங்கள் பிள்ளைகளை. இறைவன் காப்பாராக🎉🎉🎉🎉
நல்லதுதான்மா உங்களுக்கு ரூம்கொடுத்துஇருக்காங்கபரவாயில்லைதனிமையாக இருக்கிறீர்கள்அது தான் கஷ்டம் கவலைபடாதீங்க
@Kannagi288
7 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@MurugesanKrishnan-zy3mw
5 ай бұрын
நான் சவுதி மஸ்கட் பஹ்ரைன் மலேசியா 4 நாடுகளில் போயிருக்கிறேன்.எல்லோருடைய பிரச்சினைகளும் கஷ்டங்களும் எனக்கு தெரியும்.எல்லாம் இறைவன் செயல்.
@Kannagi288
5 ай бұрын
🙏🙏🙏🙏
@nithyarul7171
6 ай бұрын
Very hardworking house maids
@ovimanip502
2 ай бұрын
You really great
@Rangan-dl7bk
5 ай бұрын
சுகமான தண்டனை. சொர்க்கத்திற்க்குள் ஒர் நரகம்... நிறைய புகார்கள் வருவதைப்பற்றி... தங்கள் விளக்கம் என்ன சகோதரி... இதற்க்கு உண்மை விளக்கம் வந்தால் மட்டுமே நான் சப்ஸ்க்ரைப் செய்வேன்...❤❤🎉🎉😂😂
@Kannagi288
5 ай бұрын
நான் வேலை செய்ற வீட்ல நல்லா இருக்கேன் சகோ... 🙏🙏🙏🙏 சப்ஸ்கிரைப் பண்றதும் பண்ணாத இருக்குறது உங்களோட விருப்பம் சகோ அதுக்காக இப்படி எல்லாம் பிளாக்மெயில் பண்ண கூடாது இதெல்லாம் போங்கு 🤣🤣🤣🤣
@Rangan-dl7bk
5 ай бұрын
@@Kannagi288 பதிலுக்கு சந்தோசம் சகோதரி...சும்மா தமாசுக்குதான் சொன்னேன்...சப்ஸ்க்ரைப்பண்ணிட்டுதான் கமெண்ட் பண்ணிகிட்டு இருக்கேன்... அதாவது 15 ,20 வருடங்களுக்கு முன் நானும் வெளிநாட்டில் வேலைசெய்யனும்முன்னு ஆசைபட்டேன்...அது கனவாகவே போய்விட்டது ஏன்னா நான் கல்யாணம் பண்ணிட்டேன்...நிலைமை மாறிவிட்டது.என்னோட அத்தமகன் சிங்கப்பூரில் வேலை பார்த்ததும் ஒரு காரணம் என் ஆசைக்கு . அந்த ஆதங்கத்தில் தான்... சகோதரி உங்க ஆரோக்கியத்திற்க்கு ஒரு டிப்ஸ் Dr.சாலை ஜெயகல்பனா ன்னு டைப் பண்ணீங்கன்னா அவங்களோட வீடியோக்களைப்பாருங்க பாலோ பண்ணுங்க...வழிமுறைகள் கவனம். ஆரோக்கியமாய் இருங்க,..அதிலேயும் தாமரை முத்திரை ரொம்ப முக்கியம் சகோதரி... சுகமே சூழ்க ஜெகமே வாழ்க...😂😅🤣👍👍👍
@Rangan-dl7bk
5 ай бұрын
@@Kannagi288 காலையிலேயே ரிப்ளை பண்ணியிருந்தேன். எங்கபோச்சின்னே தெரியல...சரி கிடைச்சா பதில் எழுதும்மா... உன்னோட ஆரோக்கியத்திற்க்கு ஒரு டிப்ஸ் மா. Dr.சாலை ஜெயகல்பனான்னு டைப்பண்ணா அவங்களோட வீடியோக்கள் வரும் அதில் முத்திரைகள் பத்தினது பார்த்து பன்படுத்திக்கோ.ஆரோக்யமா இருந்துக்கோ .அதில் தாமரை முத்திரை ஒன்றே போதுமானதாகும் என்று நினைக்கிறேன்... சுகமே சூழ்க ஜெகமே வாழ்க ...❤️🙏
@selvan33
6 ай бұрын
குட் ஷேரிங் அக்கா 👍
@user-ud9ls6cq2r
2 ай бұрын
எனக்கு உங்க வீடியோ ரொம்ப புடிச்சிருக்கு 👍🏻👍🏻👍🏻
@Kannagi288
2 ай бұрын
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி பா ❤️❤️❤️❤️
@tpraba15
2 ай бұрын
India is paradise.
@murshithashereen3508
6 ай бұрын
இறைவன் அருளால் உங்களுக்கு நல்ல மேடம் கிடைத்திருக்கிறார்கள்.சீக்கிரமே நிலைமை மாறும்.கவலைபடாதீங்க
@Kannagi288
6 ай бұрын
🙏🙏🙏🙏🙏❤️❤️
@russianeedhi929
Ай бұрын
Not only in foreign country in State also like this many girls feel like this. working Women must face these problems at anywhere.
@banumathibanumathi25028
2 ай бұрын
வாழ்த்துக்கள் சூப்பர் 😭😭😭😭😭😭😭🙏
@Kannagi288
2 ай бұрын
ரொம்ப நன்றிப்பா 🙏🙏🥰🥰🥰
@MSLOVEPH
6 ай бұрын
மனசு கஷ்டமா இருக்கு சகோதரி 😢😢😢😢😢😢😢😢 தனிமை மிக கொடுமை
@pontamil1851
6 ай бұрын
சகோதரி வீடியோ சூப்பரா இருக்கு ஆனால் மனசுக்கு கொஞ்சம் கஷ்டமா இருந்தது❤❤❤❤❤❤
@dr.m.hemapaulbenjamin9781
6 ай бұрын
இந்தியாவில் கிடைப்பது போதும் என இருக்காமல் ஆசைபட்டு வெளிநாட்டு சென்றால் இப்படிதான்
@santhanamuthugEditvideos
6 ай бұрын
Excellent 👌
@Kannagi288
6 ай бұрын
🙏🙏🙏
@saravanan.p.5195
5 ай бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@christopherhepzi1572
5 ай бұрын
Paarthukkalam sis...I pray for u...konja naal...ellam sari aydum..❤❤
@sugunar2735
5 ай бұрын
Thanimai enbadu kastam i pray for you and famlily sis❤
@augustinaugu2273
5 ай бұрын
உணவு முறைய மாற்றிக்கொள்ளவும் எல்லாம் நம்பிக்கையடன் இருங்க சகோதரி,வாழ்க்கை என்றால் அப்படிதான் சோர்ந்த போகாதிங்க,டாக்,சிவராமான் சொல்கிறமாதி உணவுமுறை மாற்றினால் ஆங்கிலம் மருத்துவம் எல்லாம் அவ்வளவுதான் 40 வயது வந்தாலே ஏதோ ஒன்று இருக்கும் அதை உணவு மூலம் கட்டுபடுத்தான் முடியும்தவிர நிரந்தரம்மாக குணபடுத்தமுடியாது, உதாரணத்துக்கு சர்க்கைரை இருந்தால் வெரும் வயிற்றில் 5 விரலில் செக்பன்னுங்க 5 விதமாக காட்டும்,உங்களுக்காக ஜெபித்துக்கொள்கிறேன் தைரியமாக இருங்க சகோ,குவைத்
@Kannagi288
5 ай бұрын
மிக்க நன்றி நன்றி நன்றி சகோ 🙏🙏🙏❤️
@user-lw6ho2yf8h
6 ай бұрын
சூப்பர் சிஷ்ட்டார்❤❤❤❤
@Kannagi288
6 ай бұрын
🙏🙏🙏
@shameelbasha9656
4 ай бұрын
Yenga oorla sila per perumaiku Kilambi poi return vandhutanga kadan dhan michcham
@sakthiveln3159
2 ай бұрын
வெளிநாட்டு வேலையை கேவலமாக சித்தரித்தவர்களுக்கு மத்தியில் உண்மை நிலவரத்தை சொன்ன தங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
@Kannagi288
2 ай бұрын
ரொம்ப நன்றி சகோ❤️❤️❤️🥰🥰🥰🙏🙏🙏🙏🙏
@maryalphonse2207
5 ай бұрын
God bless you sister I peary for you and your family ❤
@Kannagi288
5 ай бұрын
🙏🙏🙏🙏🙏🥰
@YouTube-jessiresh
6 ай бұрын
Video super ma
@arupadaisundaram
5 ай бұрын
பாவமாயிருக்கு பாப்பா. நல்ல வருவே கவலைப்படாதே.
@catherinemalathi
6 ай бұрын
You are atleast lucky to have a nice comfortable room but i was placed in a store room with only space for me to lie down on only one side , then later after much effort and God Grace i was shifted to a different family and with little comfort. Almost 98% females suffer like this. And more over most of our indian women who go to Gulf don't know how to read or write , the sad part is they can't read the letters they receive from family husband children, they'll only see the numbers in in figure eg. 2500,or ,3000/- then they will decide that the family is in need of the above mentioned amount then they will send with out knowing the exact matter in the letter. I have cried Many times seeing their situation. I thank My God Almighty for I was educated and I happened to spend my Friday weekly off in writing letters to their families and reading their families letters to them.
@Kannagi288
6 ай бұрын
Thanks💖💖💖💖💖💖💖💖🙏🙏🙏🙏🙏🙏
@nirmalaarul2809
5 ай бұрын
Neenga kooda en msg in this comment section parunga sister. Nan kurippittu irukkum jeba kurippigal neenga endha madhathai serndhavargala irundhalum ungalukkum porundhim . 98% suffering daughters ku en comments ai share pannunga please. Idhu dhaan salvation Ella kastathukkum Aandavar yesu dhaan badhil. Cinema nadigai Mohini yin satchi kadhai testimony endru type seyyungal you tubil. Paul yangicho testimony. Ungalukkum udhaviyaga irukkum. Jebamay jayam.
@suvidilu3745
5 ай бұрын
Nega Oman a.. nanum Oman than but ippadi ellam enakku illa .. Nan than enda kaasula vagurathu.. Thani room illa ,bed illa , innum kadaikku Ponathilla veettukkulle than 😢
@surensuren4691
3 ай бұрын
Yes sister 😢
@sivasubramanian3247
5 ай бұрын
Don't worry sister god bless you ma.
@thehardwheels
5 ай бұрын
we understand your pain, anyway, we pray for your health and wealth 🙏🙏
@Kannagi288
5 ай бұрын
🙏🙏🙏🙏
@user-vs6wf1qw4f
5 ай бұрын
வெளி நாட்டு வாழ்க்கை இப்படி தான் பா
@Kannagi288
5 ай бұрын
ஆமா பா ❤️❤️❤️🥰🙏
@christaldhanam8491
5 ай бұрын
The boss is good❤Caring , providing the basic needs. It's Ok sacrifice for family. They allow her friends to come over and stay with her. So she will not feel lonely
@BabuM-fe7lh
5 ай бұрын
தைரியமா இருங்க தைரியத்தை விடாதீங்க மனதை ரொம்ப கம்மியா இருக்கு உங்களுக்கு அதுதான் இந்த மாதிரி வேலை
@mahalakshmi7991
6 ай бұрын
Sorgame endralum namma ooru pola varuma but seekirsm namma oorilum ippadi patta vazhkai thaan ellavatrium par thi thaan aaganum
@suryabanu6168
5 ай бұрын
Thaedikita vazhkai, anubavithuthanae agavaendum
@VelMurugan-uf6hy
5 ай бұрын
அலகு மதுரை மாவட்டம் திருமஙகலம் தாமில்நாடு வானாக்கம் மதுரை வேல்முருகன் லைக்
@Kannagi288
5 ай бұрын
நன்றி பிரதர்🙏🙏🙏🙏💖💖💖
@shamsudeen1868
6 ай бұрын
நீங்களா வது பரவாயில்லை. உங்களை விட சிரம படுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்
@monaroja8317
4 ай бұрын
Many slp at kitchen or living room.mostly u must buy ur essential use own money.ur boss care u soo much.thank them.appricate u have now.even in ur own coutry if u work as maid,I dont think Ower provide so much things and pay ur medical bill.
@anijoeskitchen8481
3 ай бұрын
❤
@vimalav75
5 ай бұрын
சிஸ்டர் எனக்கும் வெளிநாடு போகனும்னு இருந்தேன் உங்க நிலை பார்த்து 😢😢😢
@T.kavikavi01
5 ай бұрын
அப்படியாளம் இல்ல நல்ல இடம் கிடைக்கும்
@Kannagi288
5 ай бұрын
கவலை வேண்டாம் பா நல்ல வீடு கிடைக்கும் 🙏🙏🙏🙏❤️❤️
@nalayinithevananthan2724
3 ай бұрын
Unkalukku evvalavu video poddalum narakatbukku poka thaan aasai padureenka aanaal itharkkellaam kaaranam kannai moodikondu naam podum oddu
@sikkandershaik8473
5 ай бұрын
நீங்கள் கவனமாக இருங்கள் நல்ல அரபி எவ்வளவு செலவு பாக்கி எவ்வளவு
@lifeofjeyaseyon.
5 ай бұрын
Song super pattu❤❤❤
@Kannagi288
5 ай бұрын
🙏🙏🙏🙏
@user-ui5uf1nw3o
5 ай бұрын
நானும் கத்தாரில் அஞ்சு வருஷம் இருந்துட்டு இப்பதான் நாட்டுக்கு வந்தேன் உடனே நெக்ஸ்ட் மன்த் எனக்கு விசா ரெடியா இருக்குது மறுபடியும் மஸ்கட் போ போறேன்னு அடுத்த மாசம் 15ஆம் தேதி நம்மளுடைய மனக்கஷ்டம்
@Kannagi288
5 ай бұрын
அப்படியா வேலைக்கு வந்து பார்த்து உஷாரா இருங்கப்பா நல்ல வீடா இருக்கணும் கடவுள்கிட்ட வேண்டுகிறேன் 🙏💖
@sivalingamd3523
3 ай бұрын
பாவமாதான் இருக்கு.
@Kannagi288
3 ай бұрын
🙏🙏🥰
@prabhushanthi.myfevretsog4476
6 ай бұрын
Hi nanum sohar la iruka pa ennaum nalla pathukuraga pa en name Vijaya shanthi
@amazinggrace1598
5 ай бұрын
உங்களுக்கு நல்ல இடம் கிடைத்திருக்கிறது அதற்கு கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள் அநேகர் நல்ல வீடு முதலாளி (அரபு நாடுகளில்) இல்லாமல் துன்பப் படுகிறார்கள் ஆனால் கடவுள் உங்களை நேசிக்கிறார் எனவே நல்ல குணம் படைத்தவர்களிடம் வேலை பார்க்கும் படி வழிவகுத்திருக்கிறார் தினமும் நன்றி தவறாமல் நன்றி சொல்லுங்கள் கடவுளுக்கு வீசி ங் பிரச்சினை இருந்தால் அசைவம் சாப்பிடுபவர்கள் என்றால் அதிகம் சாப்பிடுங்கள் விரைவில் குணமாகும் இங்கு அசைவம் தாராளமாக கிடைக்குமல்லவா கடவுள் விரைவில் உங்கள் பலவீனங்களையெல்லாம் குணமாக்குவாராக வாழ்த்துகள்
@kaminipriya2081
5 ай бұрын
சகோதரி நீங்க பாதுகாப்பாக கவனமாக இருங்கள் , என்ன பாதுகாப்பு உள்ளதா ????
@Kannagi288
5 ай бұрын
நான் ரொம்ப நல்லா இருக்க சகோ 🙏🙏🙏🙏🙏🙏 நீங்க கேட்டதுக்கு ரொம்ப நன்றி 🙏🙏🙏🥰
Пікірлер: 651