srilankanvlogs #jaffna #jaffnatoday #தமிழ் #gltharshan #chavakachcheri #சாவகச்சேரி #பரபரப்பு
அர்ச்சுனா வைத்தியர் வீரம் சுமந்த புதிய பாடல் ஒன்று வெளியிட பட்டுள்ளது .
www.whatsapp.c...
இந்த பாடலை பாசறை பாணர் செல்லப்பா மற்றும் அவரது பேரன் பாவேந்தன் இளங்கோவன் இணைந்து பாடியுள்ளனர் . இந்த அர்ச்சுனா வைத்தியர் வீரம் பாடும் பாடலுக்கு, இளங்கோ செல்லப்பா இசை அமைத்துள்ளார் ..
பாடலாசிரியர் -வன்னி மைந்தன் வரிகளில் இந்த பாட்டு உருவாக்கம் பெற்றுள்ளது., இந்த அருச்சுனா மருத்துவர் மனித நேய விடயத்தை கருத்தில் கொண்டு பாடல் தயாரிப்பில் எதிரி இணையம் பங்கேற்றுள்ளது .
தவறாது இந்த பாடலை கேட்டு பகிர்ந்து மருத்துவ போராளிக்கு ஆதரவு கரம் நீட்டுங்கள் மக்களே .
காப்புரிமை - வன்னி மைந்தன்
வணக்கம் உறவுகளே🙏
#jaffnatoday #tamilnews #jaffna #jaffnatoday #todaytamilnews #jaffnainternationalmarket #musicconcert #musicshow
#no1trending #trending #tamilyoutuber #canada #london #tamil #tamilnews
#londontamilnews #canadatamilnews #francetamilnews #germany #canadavisitvisa #londontamil #londontamilnews #london #londontamil
Негізгі бет 💥வெளியானது வைத்தியருக்கு புதிய எழுச்சிப்பாடல் | உருகிப்பாடிய செல்லப்பா ; Doctor archchuna New song
No video
Пікірлер: 175