வாழ்வில் ஏற்றம் பெற ஒரு முறை வெள்ளியங்கிரி ஆன்டவரை தரிசனம் செய்யுங்கள் ....இது அனுபவபூர்வமாக உன்மை
@SathishKumar-ix1dt
5 жыл бұрын
Murugan Tvnr
@vinothbalaguru3545
5 жыл бұрын
உண்மை
@surendirantamiliniyan276
4 жыл бұрын
sir really true.....ungal anubavam pakirunkal sivanadikalar......om nama shivaaaya.........
@surendirantamiliniyan276
4 жыл бұрын
s
@RAJESHKUMAR-dq5os
4 жыл бұрын
உண்மை தான் சகோ, நானும் உணர்ந்திருக்கிறேன்
@pravina2509
4 жыл бұрын
ஆயிரம் ஜக்கி வாசுதேவ் வந்தாலும் இந்த சாமானியனின் வழிபாட்டையோ அல்லது அந்த ஈசனையோ வெல்ல முடியாது,வெள்ளியங்கிரி இறைவனே எல்லரையும் காத்தருளும் ஐயா, ஓம் நமசிவாய
@sivasambo9785
4 жыл бұрын
அது சிவனடியார் சித்தர் செய்த பாகியம், தமிழ் மொழி பெருமை உலகெலாம் வளர்ந்து ஓங்கி உயரும் நேரம் வந்து கொண்டிருக்கிறது. ௐ சித்தா போற்றி., சிவனே போற்றி போற்றி......!!!!!
@surendirantamiliniyan276
4 жыл бұрын
ௐ நம சிவாய.....
@nellaipandi.a8961
2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@prabhakaran5196
2 жыл бұрын
சம்பந்தம் இல்லாத கருத்து.
@pravina2509
2 жыл бұрын
@@prabhakaran5196 வெள்ளியங்கிரி மலையில யாரு ஆக்கிரம்பு பண்ணி இருக்காங்கனு பார்த்தால் தெரியும் என்னோட கருத்து ஏதோட சம்மந்தம் பட்டு இருக்கு என்று
@tkssbl1928
3 жыл бұрын
நான் பார்த்து வியந்தேன்.நன்றி.
@sivathee-mr2of
5 жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி ஓம் எல்லோரும் எல்லாம் பெற்று இன்புற்று வாழ்க
வொள்ளியங்கிரி அன்டவரை பருங்கள் உங்கள் கஷ்டம் எல்லாம் திரும் நன்பர்கலொ இது என் அனுபாவம்
@viswalogendran6059
5 жыл бұрын
Yes true
@harahavengadesh3508
5 жыл бұрын
Unmaiye
@prabhamsj3962
5 жыл бұрын
Mohan Raji Sss
@psendrayaperumalreddy4515
5 жыл бұрын
Velliangiri temple is powerful possitive vibration temple it is my experience
@sivasambo9785
5 жыл бұрын
Bhum bole naaath
@SenthilKumar-be1nf
6 жыл бұрын
Vellingiri Hills !! One of the best places to get the natural & positive energy. Hara Hara Maha Deva..
@sathishkumarmc1399
2 жыл бұрын
Parvathamalai kuu poi parunga bro 🔥🔥🔥☺️
@vijayfarms5740
4 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க என் அப்பனின் அருள் எப்போதும் எல்லாருக்கும் ஓம் நமசிவாய கேட்டதைக் கொடுப்பார் என்னப்பன் தமிழ் வாழ்க
@matasamy9821
5 жыл бұрын
ellam en appa esanin magimai. Anne sivam
@abirami2610
11 ай бұрын
வெள்ளியங்கிரி அப்பா என்னை ஆட்கொண்டவனே உனது அருள்பெற என்ன பேறுபெற்றேனோ அய்யா என் மகனின் படிப்புக்கு வழிகாட்டியவரே, அடுத்து அபிராமிக்கும் நீங்கள்தான் முடிவ எடுத்து நல்ல வழிகாட்டவேண்டும். அவர்களின் படிப்பும் உத்தியோகமும் உன் பிச்சை ஐயனே! திருச்சிற்றம்பலம்
@jananichitra7558
2 жыл бұрын
கண் குளிரக்கண்டேன்.. நன்றிகள் கோடி...
@karthickk4528
11 ай бұрын
ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🔥💫🛐 #சிவனே துணை
@thiruselvithiruselvi5269
4 жыл бұрын
சாமிகள் எல்லாம் ஈசனை வழிபடுகிறது 🌹🙏 : ஆசாமிகள் எல்லாம் ஈஸாவை வழிபடுகிறது 😂😂😂😂😂😂😂
@ddilipkumar3330
2 жыл бұрын
சிவன் அருளால் சதுரகிரி 2 முறையும்,பர்வத மலைக்கு 2 முறையும்,வெள்ளியங்கிரி மலை 3 முறையும் சென்று வந்தேன் ஓம் நமசிவாய 🔱🕉🙏🏼 ....
சிவன் அருளால் சித்திரா பௌர்ணமி 16-04-2022 அன்று சென்று வந்தேன், நல்ல தரிசனம் ஓம் நம சிவாய 🔱🕉🙏🏼,
@arunachalamunnamulai6321
6 жыл бұрын
சிவமயம்.....இந்த உலகில்..அவரை விட கருணை பொழியும் தெய்வம் உண்டா.....எல்லாம் சிவமயம்
@rocbrothersrockbrothers9140
5 жыл бұрын
dai sivan karunaiya katuvara avaru alikura dhaivam da om nama shivaya 🔥🔥🔥
@harahavengadesh3508
5 жыл бұрын
Erandume seivar
@gpgp2348
4 жыл бұрын
சிவம் உலகின் ஆதாரம், அவரே பஞ்சபூதங்களை உண்டாக்கி உலகைப் படைத்துக் காத்து அழிக்கிறார்.அவர் இயக்க சக்தியை உணர்த்தும் விதமாக பஞ்சபூத ஸ்தலங்கள் உண்டாகியது.அவர் உருவமற்ற ஏகாந்தப்பெரும்பொருள் என்பதை உணர்த்துவதே சிவலிங்க வடிவமாகும். எல்லா புகழும் ஏக இறைவனான ஈசன் ஒருவனுக்கே 🙏
@murugansk6709
6 жыл бұрын
சிவாய நம, THANK YOU FOR SHARING
@saravanannanjil6281
5 жыл бұрын
திருச்சிற்றம்பலம் சிவனே போற்றி போற்றி
@DineshDinesh-un5ys
5 жыл бұрын
நான் வெள்ளியங்கிரி ஏழு வருடம் போயிருக்கேன்
@sivasambo9785
5 жыл бұрын
தொடர்ந்து செல்லுங்க ஐயா...
@vetrivel1551
4 жыл бұрын
வெள்ளையங்கிரி எந்தெந்த நாள் திறப்பாங்க கொஞ்சம் சொல்ல முடியுமா
@vijaym7636
4 жыл бұрын
உடன்பிறப்பே என்னை உங்களால் தொடர்பு கொள்ள முடிந்தால் நன்றாக இருக்கும்.
@dakshnamoorthy6181
2 жыл бұрын
February siva rathiri started end-of- April 1st week closed 3months allowed other wise not allowed.. 🙌
@thalasanthosh2943
2 жыл бұрын
Athuku awardaaa tharamudiyumm
@senthamilachibharadhi
5 жыл бұрын
Thank u for this great posting , Neer vaalga pallandu. Arohara like that of our thamil god murugan worship . Love my gods
I see the sentiments of everyone from Shaiva sidhantam. However, the problem is not samskrutam or jaggi vasudev. The problem is christianity and conversion. The problem is Dravida kazhagam which is against hindu dharmam. We should fight the real problem of conversion and the dravida kazhagam which is against hinduism
Пікірлер: 138