விவசாயி வேலைகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை என்பது பெரிய பிரச்சினை... சின்ன வெங்காயத்திற்கு மடுமில்லாமல் அனைத்திற்கும் வந்தால் விவசாயிகளுக்கு சிறப்பாக இருக்கும்
@VijayVijay-g8l
4 ай бұрын
Anna garlic use pannalama
@indianananth6842
Жыл бұрын
Anthiyur ,guruvareddiyur side neraya nadavu seiranga bro pls mention in future
anna white radish weight vara enna fertilizer kodokalam solluga? And review super ❤
@vani8322
Жыл бұрын
நெல் பயிர் பாதிக்காமல் வரப்பில் உள்ள புற்களை முற்றிலும் அழிக்க நல்ல களை கொல்லி பற்றி சொல்லுங்க bro. ஆடுகளை வரப்பில் மேய விடுறாங்க எங்கள் ஊரில். தொல்லை தாங்க முடியவில்லை.
@uramesh934
4 ай бұрын
5ml vendam 2to3 ml pothum
@KeerthiSaravanan-cz3hx
Жыл бұрын
Anna senaikilangu nadavu mudhal aruvadai varai oru vdo podunga please
@Gopal.m-tx2ry
Жыл бұрын
அண்ணா மஞ்சள் பயிரில் வெங்காயம் செய்துள்ளோம் அதற்கு இந்த களைக்கொல்லி பயன்படுத்தலாமா மஞ்சள் பயிர் பாதிக்குமா
Пікірлер: 44