அனைத்து பாடல்களும் மிகவும் அருமை. நெஞ்சைவிட்டு அகலாதவை.என்ன இருந்தாலும் பழமை என்றும் இனிமையே.சீர்காழியார்தான் மீண்டும் வந்து இது போன்ற பாடல்களை பாடமுடியும்.
@SalaveduJayaraman-gk2fr
14 күн бұрын
......... .
@dmurugesh5751
Күн бұрын
வாழ்க வளமுடன்.. பாடல்கள் தேர்வு மிகவும் அருமை பழைய நினைவுகளை தூண்டி விட்டது..மிக்க நன்றி..
@sivalingam2176
18 күн бұрын
"எண்ணம் ஒரு மலர்🌺🌻🌹🌷 " மொழி அதன் மொட்டு! 🙏🙏🎉🎉 "செயல் அதன் கனி! 🎉🙏 👌 சூப்பர் அருமையான பாடல் 👍🙏🙏 வாழ்த்துக்கள்🎉🎊👍🎉🎊 " நன்றி! 🙏🎉🙏 அன்பன். 🎉 ச. சிவலிங்கம்.
@RSMEDIA16
18 күн бұрын
@@sivalingam2176 எண்ணம் போல் வாழ்க்கை ...வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@karuppaiahs5013
9 ай бұрын
உன்மேலே கொண்ட ஆசை... பாடல் பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதியது!பாடல் அனைத்தும் அருமை!
@murugankalai6340
10 ай бұрын
Super சூப்பர் பாடல் வரிகள்
@mohamedmihlar9067
Жыл бұрын
தெவிட்டாத தேன் போன்று உள்ளது அனைத்து பாடல்களும் காலத்தால் அழியாத அன்றும் இன்றும் என்றும் கேட்டு ரசிக்க கூடிய அருமையான பாடல்கள்
@mrrenganadhan9264
9 ай бұрын
😊l😊😊o😊poploo Look P
@sravanankayalkattumanam.3231
Жыл бұрын
அருமையான தொகுப்பு.... வாழ்த்துக்கள்..❤
@Kanjisaravanan
Күн бұрын
Suppar
@poongasiva9643
Жыл бұрын
என்ன குரல் இது ? வெண்கல மணி கானம்!! சிம்மக்குரலான் இது போன்ற குரல் தமிழ் நாட்டைதவிர வேறெங்கும் இந்த உலகத்தில் இருக்கவாய்ப்பில்லை ! வணங்குகிறேன் அவர் தாள் பணிந்து 🙏🙏🙏
@thillainatarajan3000
Жыл бұрын
மிக அருமையான பாடல்கள்
@singaraj99
Жыл бұрын
म
@kanishkakumar4391
Жыл бұрын
@@singaraj99😊😊😊😊😊😊😊😊😊😊❤😊qq❤லட்😊😊❤❤❤
@neelachandranneelachandran7720
Жыл бұрын
அஹா அருமை
@kannanpk1348
14 сағат бұрын
அருமையான பதிவு🎉
@user-rs9kg2nc6u
13 күн бұрын
வணக்கம் ப்ரோ சீர்காழி ஐயா பாட்டை கேட்கும் போது பல எங்க ஞாபகம் அப்படியே வருது வாழ்த்துக்கள் ப்ரோ
@balakumar4949
5 ай бұрын
அருமையான பாடல்
@MannaiMedia
Жыл бұрын
அருமையாக மாற்றம் செய்து தந்துள்ளீர்கள். பலாச்சுளையில் தேனைத் தடவித் தந்துள்ளீர்களே! தொடர்க
@pachaiappanm1255
7 ай бұрын
எந்த காலத்திலும் ஜொலிக்கும் பாடல்கள்.கேட்க கேட்க அருமையாகயிருக்கு.இப்பவுள்ள எப்எம் இல் இதுபோன்ற பாடல்களை கேட்கமுடியவில்லை ஏன் தொலைக்காட்சியிலும் கேட்டதில்லை.
@josephvarkis
11 ай бұрын
Athanaiyum then sottum gaanangal ❤❤❤❤❤❤
@manoharan5579
5 күн бұрын
இப் பதிவில் பதிவு செய்யப்பட்ட அனைத்து பாடல்களும் மிகவும் அருமையாக அற்புதமாக உள்ளது கேட்க கேட்க தூண்டும் வகையில் அனைத்து பாடலும் சூப்பர் செலைக்ட் பண்ணி பதிவு செய்த
@sivakumar.p4895
5 ай бұрын
ஒரிஜினல் இசையை கேட்பது தனி சுகம்
@babukbabuk8503
9 ай бұрын
சூப்பர் பாடல்கள்
@sekarselvi8461
11 ай бұрын
Goodsong.i.likeverrry.much
@Ragavan-rb8mt
Жыл бұрын
மீண்டும்.சீற்காலி.காலத்திற்கு.செல்ல.ஆசை
@sivalingam2176
Жыл бұрын
"இன்பமே சூழ்க எல்லாரும் வாழ்க! அன்புடையீர்! வணக்கம். திரு. ராகவன் அவர்கள் உங்ளைப் போன்ற ஏராளமான இசைமணி. டாக்டர். சீர்காழி. கோவிந்தராஜன் அவர்களின் ரசிகர்களில் நானும் ஒருவன். உங்கள் கருத்து 👌 சூப்பர், அருமையான பதிவு 👍 வாழ்த்துகள். " மீண்டும் சீர்காழி காலத்திற்கு செல்ல ஆசை' "நன்றி! அன்புடன். ச. சிவலிங்கம்.
Пікірлер: 81